உங்க வீட்டில் பூஜை அறை ரொம்ப அழகாக இருக்கிறது எல்லா இறையருள் வேண்டி நானும் வணங்கினேன் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கும் எங்களுக்கும் உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் நன்றி சகோ தரி வாழ்கவளமுடன் ❤❤❤
@ramachandran83G833 жыл бұрын
பக்தி என்பதை விட இறைவன் மீது பாசம் அதிகம் உங்களுக்கு இது தொடர வாழ்த்துக்கள், அக்கா
@a.ganesha.ganesh98543 жыл бұрын
அன்பு உள்ளம்! அழகு இல்லம் !கொள்ளை கொள்ளும்! தூய எண்ணம்! பொறுமையாகவும் மிக அழகாகவும் விளக்கம் அளித்த இந்த பூஜை அறை சுற்றுலா மறக்க முடியாதது! நன்றி மீனாட்சி கணேஷ் கர்நாடகா
@saikavitha46503 жыл бұрын
பூஜை அறை அருமை. உங்க பேச்சு ரொம்ப யதார்த்தம். அழகிய குடும்பம். வாழ்க வளமுடன்.
@manimegalaia61853 жыл бұрын
Hi Sumathi ma, Pooja rooms Super . கதவு, சுவாமி விக்ரஹங்கள் மிகவும் அழகு. முதலாவதாக காட்டிய விநாயகர் நன்கு விளைந்த தேக்கு மரத்தில் செய்தது மா. ஒவ்வொரு விளக்கமும் அருமை.உங்களுடைய இஷ்ட தெய்வங்கள், குல தெய்வம் உங்களுடைய குடும்பத்தினருக்கு நல்ல அருள்புரிய வேண்டுகிறேன்.
@dreamerlyrics977 Жыл бұрын
அருமை உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாத்துக்கும் சொல்லணும்னு நினைக்கிற உள்ளம் வாழ்க வளமுடன்
@umasrinivasan96333 жыл бұрын
பூஜைஅறைதெய்வீகம்விளக்குஏற்றவேண்டும் விளக்கு பற்றவைக்க் கூடாது 🙏🏻மற்றபடி அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் 👍🙏🏻
@eswaransusee94223 жыл бұрын
மேடம்.வணக்கம். பூஜை.அறைரொம்ப.அழகாக ிஇருக்கிறது..எல்லா தெய்வம் பார்த்த சந்தோஷம்.மனதுக்குநிறைவாகவுள்ளது.ரொம்ப.சந்தோஷம்...
@chitramohan87486 ай бұрын
உங்க பூஜை ரூம் தெய்வீகமான இருக்கு உங்க பக்தி நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@premalathaloganathan66313 жыл бұрын
Very nice பூஜை அறை மிகவும் அருமையாக இருந்தது 👌
@akalakshay20833 жыл бұрын
Very beautiful and neat organisations super sister
@vinodhamurugan74703 жыл бұрын
Door carvings are very nice &great interior works
@meenascreationsindubai85393 жыл бұрын
I have seen many pooja room tours, but tis is the most admiring video. So divine and beautiful... Keep it up the good work...
@meenakshinarayanan4993 жыл бұрын
Super
@meenakshinarayanan4993 жыл бұрын
தெய்விக களை
@nirmalabala22812 жыл бұрын
புடிக்கறதா சமையா இருக்கு சூப்பர். தெய்வீக வீடு.
@kasthurirajagopalan25113 жыл бұрын
Tanjore painting s give high look and divine. So beautiful.
@vijitha89782 жыл бұрын
VERY VERY RICH HOUSE . LOOKS GOOD . BUT NOT ALL CAN AFFORD . GOD IS EVERYWHERE ,HE DWELLS EVEN IF THE ROOM IS SIMPLE AND HUMBLE
@twinkingchanal35783 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் 👍👌
@mugimugi53563 жыл бұрын
இப்படி பங்களா போல வீடு இருந்தால் நீங்கள் பூஜை அறை என்ன கோவிலே கட்டலாம்....-- இப்படிக்கு ஏழை பக்தன் 🙏
@saranyavijayan87473 жыл бұрын
உங்க வீட்டுல தா கடவுள் குடிகொண்டிருக்கிறார்
@mugimugi53563 жыл бұрын
@@saranyavijayan8747 மிக்க நன்றி தோழி 🙏.... நீங்கள் இப்படி சொல்லும்போது உடல் சிலிர்க்கிறது......
@saranyavijayan87473 жыл бұрын
உண்மை நா படிக்கும் போது மணி அடிக்கிறது...
@mugimugi53563 жыл бұрын
@@saranyavijayan8747 எதை படிக்கும் போது
@saranyavijayan87473 жыл бұрын
தங்கள் குறுஞ்செய்தி சகோதரா கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது என்று கூறீனீர்களே அதா
@1323132333 жыл бұрын
உங்க வீட்டு பூஜை அறை அருமை அழகாக கூறினார்கள் நநிறைவாக இருந்ததூ நன்றி நன்றி நன்றி நன்றி மேடம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உமா ராணி ஜெயக்குமார்
@barkavychandrasekaran23913 жыл бұрын
Payanulla poojai arai thagavuluku nandri.... subscribe paniten...thank you so much for sharing....
@RajRaj-mi8ld3 ай бұрын
உங்களின் பூஜை அறையின் தொகுப்பு மிகவும்அழகாக இருப்பதில் விசேஷமான வாழ்த்துக்கள் சகோதரி நான் பூஜை அறை எப்படி புது இல்லத்தில் அமைப்பது என்று தேடினேன் மன மகிழ்ச்சியுடன் பார்த்தேன் வ பூஜை அறையின் வாசலில விநாயகர் வைத்து இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது எனக்கு பிடித்த இருக்கிறது பூஜையில் சப்த கன்னியர் பற்றி சொன்னது நன்றி நானும் இனிமேல் சப்த கன்னியர்களை வேண்டி கொள்கிறேன் ❤❤❤❤ அன்ன பூரணி தாயார் அழகாக இருக்கீறார்கள் உங்களின் கடவுள் நம்பிக்கை வைத்து இருக்கும் ஆன்மாத்தமான இறை வழிபாடு செய்வது சிறப்பு நன்றி சகோதரி நீங்கள் சொன் ன வார்த்தை நோய் தீர்க்கும் சாமி கல்வி கொடுப்பது என்று சொல்வது சரிதான் எவ்வளவு பணம் வந்தாலும் இல்லை என்றாலும் உள்ளத்தில் இறைவன் வாசம் செய்தால் கூரையில் குபேரனை காணலாம் மிகவும் அழகாக இருக்கிறது உங்களின் எளிதாக வருணீத்தீர்கள்இறைவனை ❤❤❤❤❤❤❤ நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் எங்களின் வீட்டிலும் உங்களின் தெய்வீக வாசம் வரும் வளரும் வாழ்❤❤❤த்துவங்கள் தால்
@sangarsangar4158 Жыл бұрын
Super ra erukku sister tips usefull la erukku thank you sister 😍
@sudhalal3 жыл бұрын
very nice. well organised wood works. super pooja room
@madhanpln5044 Жыл бұрын
Hi akka
@craftsworld16462 жыл бұрын
நீங்க பேசரது ரொம்ப அழகா இருக்கு இது மாதிரி நிறைய நல்ல பல கருத்து சொல்ல வேண்டும்
@vidhyanavaneethan94823 жыл бұрын
Arumai👌🏼🏡Antha moongil ulla satham sala salanu kadal alai maari keka nalla iruku. Ipaathan first time pakkuran😊👍🏻
@r.s.sowmeyasowmeya93432 жыл бұрын
Very nice divine Pooja room@unga explain nnum roompa peditthathuma..❤️🙏 i like very much...
@sasipraba98942 жыл бұрын
Romba nalla iruku amma...... 🙏🙏🙏
@seethalakshmi17043 жыл бұрын
அருமை, அழகு... தெய்விகம்.. நாங்களும் சேலம் டிஸ்ட்ரிக்ட் தாங்க.... சூப்பர்..
@santhadevirangarajan25552 жыл бұрын
Your Pooja room and the Pooja method very super sister valthukkal
@srisen4763 жыл бұрын
மிகவும் தெய்வீகமாக இருக்கிறது உங்கள் பூஜை அறை... தஞ்சாவூர் பெயிண்டிங் சுவாமி படங்கள் அனைத்தும் மிக அருமை மேம்... மரவேலைப்பாடு அழகோ அழகு.... வாழ்க வளமுடன்
@DineshKumar-kp5il2 жыл бұрын
Arumai oru oru explanation ....it's very useful
@mathy31053 жыл бұрын
Just came across through KZbin recommended.... The way you explain the speciality of Gods and presentation of your pooja room is no words to explain mam👌 Totally awesome 👍💐Stay Happy Keep rocking💗
@saraswathim37272 жыл бұрын
L
@vijiraj84843 жыл бұрын
Dhakshina Moorthy and Kala Bairavar both of them should face south direction.In temples also we see them facing south.
@212divyant63 жыл бұрын
Romba Azagha vachi irukingha Vungha pooja room
@kanakamani123 Жыл бұрын
Nice to see that your children are also participating. Very nice beautiful mandir,❤️❤️
@padmavathisankar50973 жыл бұрын
சந்தோசம், இறையருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
@raajivalochanan78943 жыл бұрын
Great pooja room.Very artistic.Lovely divine tanjore painting .Keep it up.
@navaneethamgunasekaran31573 жыл бұрын
பக்தி மணம் கமழ்கிறது 🙏
@revathi89383 жыл бұрын
Romba super mam vunga pooja room theiveegam ah iruku tanjavoor sami padangal azhaga iruku migavum selective ah honourable padangal romba pudichiruku. Like your organisation for pooja room mam
சப்த கன்னிகள் பற்றி மேலும் அறிய செய்ததற்கு நன்றிகள் சகோதரி👣👣👣✨✨✨✨
@nehanithi81483 жыл бұрын
Super mam. Useful tips for sapthakannigal thank you mam
@hemast20563 жыл бұрын
Aunty karpooram plate la karpooram oru agal la vechu karpooram pathaveinga..... Bcz plate silver l edhachu aidum nd ur pooja room very neat nd beautiful.... And sami photos too tht tanjore painting looks very beautiful....
@suryas46012 жыл бұрын
கோவில் மாதிரி இருக்கு....அருமை
@kalaivanijayapal98983 жыл бұрын
Super Amma Amazing different a eruku pooja room nalla explain panninga thank you
@madhurambatv13893 жыл бұрын
Unga poojaroom super a irukku Very good collection of photos &arrangements is very very nice
@KrishnaKumari-tq2li Жыл бұрын
U r puja Room set up is nice.And u r innocent speech and explation is nice.And learned so many information from u. Me also want to set up from u r advice. My puja room also nice Bit u r puja room is in order. So I like it. Good luck 👍
Ovoru சாமியையும் பற்றி நீங்கள் விடியோவிற்கு சொன்னதோடு குழந்தைகளுக்கும் சொன்னது மிக சிறப்பு.ஹயக்ரீவர் சரஸ்வதி க்கு பாடம் சொன்னவர்... விளக்கை ஏற்றுகிறேன் என்று சொல்லுங்கள் மா.பத்தவைக்கிறேன் என சொல்லுதல் கூடாது.அனைத்தும் சிறப்பு👌👌
@kavithakamaraj3053 Жыл бұрын
Beautiful pooja room..divine feeling mam🙏🏻
@ananthkumarmurugesan36213 жыл бұрын
Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set.
@avikuttyskitchen3 жыл бұрын
Superb akka been having Pooja room epdi clean pannuvinga Ethana naal once clean pannuvinga routine vedieo podunga pls
@LenovoA-gy7cs2 жыл бұрын
Tq 4 Sharing a very Lovely Prayers Room
@jayaraja20073 жыл бұрын
தெய்வீகம் 😍 வாழ்க வளமுடன்
@Indu.g3 жыл бұрын
Madam we get lots of tips from this pooja room video. Thank you so much for sharing this. 🙏🙏👍👍
@myvillagesamayal75702 жыл бұрын
அக்கா உங்க பூஜை அறை கோயில் மாதிரி இருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Super...teak wood என்றால் தேக்கு மரம்.சாயிபாபாவை தனியாக வைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு பாபா கோவில் பூஜை செய்பவர் கூறினார்கள்.தனி shelf இல் பாபா collections mattum வையுங்கள் sister.
@ashwanvidhyan87103 жыл бұрын
Pls make home tour ... helpful to new home designs ...also share ur ideas too ma
@priyadharshni3213 жыл бұрын
Pujjai room open panina bright & positive energy kudukanum , but vunga pujjai room colour romba dulla iruku
@anjanaselvam4314 Жыл бұрын
lovely pooja room positive vibration mam
@sreejab87492 жыл бұрын
Mama arumai... Vinaiyagar , n kula thevaim...kita oru vilaku vechngala..athu center iruju la..athu kaminga. mam athu mari veikalama
@jagadeesansai Жыл бұрын
நல்ல இல்லம்.வாழ்க வளமுடன்.
@banumathysampath67442 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துகள்
@poongodipoongodi9243 жыл бұрын
சூப்பர் அக்கா சனிக்கிழமை பூஜை செய்து காட்டுங்க
@ravikkumarkumar64373 жыл бұрын
Superb mam Great involvement and presentation, dedication mam. I wish you all success mam 🙏
All Tanjore paintings god photos very beautiful mam. Where did you buy mam.
@sisterssquad9093 жыл бұрын
ரொம்ப அழகா வெச்சிருக்கீங்க.... கவனிக்க :... விளக்கேற்றுவது என்று தான் சொல்லணும் (பத்த வைப்பது, போடுவது ன்னு சொல்ல கூடாது )
@subhamanic47032 жыл бұрын
Romba divineful ah irukku Amma
@ranilaxman31663 жыл бұрын
Mam super madam. Tanjore painting enkei order panninga. Rate enna mam
@bhuvaneswaris61923 жыл бұрын
Very beautiful for your poojai room congrats 🙏🙏🙏
@sanjeevs.s5862 жыл бұрын
Ippadi oru manaivi kidaichathukku unga kanavar puniyam senji irukkaru ellarukkum intha mathiri kunam irukurawanga kidaicha ellarum nalla irupanga 🙏
@balambikasampathkumar52573 жыл бұрын
Very nice God and Goddess you have selected are really amazing specially sapta matha idea impressed me a lot Thanks for sharing
@sudhaselvam35312 жыл бұрын
Thank you very much madam, for your valuable tips.
@rajalakshmirajee80353 жыл бұрын
Sister super ha eruku... Oru doubt... En ?saami padangaluku la background black colour la select pani erukinga... 😊😊
@முருகன்துணை-ப4ழ3 жыл бұрын
அனைத்து வீடியோக்கள் சூப்பர் சிஸ்டர்
@deivasigamani83503 жыл бұрын
Super sister arumai👌
@Indu.g3 жыл бұрын
Your pooja room is very divine and you have taken so much trouble in selecting the correct pictures. The way you explain is very nice.. thank you for sharing your pooja room video ma. God bless you and your fly 👍👍
@maheswaribaaskaran34852 жыл бұрын
நன்றாக உள்ளது. விளக்கு ஏற்றுதல் என்று சொல்லுங்கள்.வாழ்த்துக்கள்! 💐
@jayalakshmis6731 Жыл бұрын
Different Pooja room.very nice.
@maladevi68873 жыл бұрын
Arumai sagothari. Migavum telivaga sonneergal. Super super .mala frm malaysia.
@ashwanvidhyan87103 жыл бұрын
Super mam... I really like ur divine pooja room ..pls make a whole video of ur home
@mallumanga12 жыл бұрын
Can you please do saturday pooja...very nice video
@ushaannamalai81753 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கு சகோ, எனக்கும் அந்த purple flower செடி வேண்டும்
@meera45143 жыл бұрын
Amazing! Your pooja room looks so beautiful and different too. Also, you have nice collection and thank you for your deep explanation.❤️
@Onevasu3 жыл бұрын
Thank u Madam for sharing this with one and all.
@STharani-w6j11 ай бұрын
Super akka migavim Alagu
@MMM_Lifestyle2 жыл бұрын
அருமை.... நாங்கள் கோவில்பட்டியில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த தஞ்சாவூர் பெயிண்டிங் சாமி படங்கள் எங்கு வாங்கலாம். தொலைபேசி எண்கள் கொடுக்க முடியுமா?
@padmalatha_2 жыл бұрын
Wow.... Super mom🙏🙏🙏👌👌
@arunasrinivasan28913 жыл бұрын
Very beautiful arrangement very beautiful nice neatly done
@jbkaran84073 жыл бұрын
Hello vanakkam it was a good video the way you explained is sweet one more thing you should have told how you are cleaning the lamps and other things because that only makes us tiring no knowing how to do pls make a video thank you
@sabariselvaraj14063 жыл бұрын
Super akka...👌👌👌👌
@radhanatarajan66572 жыл бұрын
Lovely Pooja room Swamy padangal vaangiya idam solla mudiyima?
@RajimaVarahi Жыл бұрын
Saree சூப்பர் 😘😘😘👍எங்க ஆர்டர் குடுத்து வாங்குனங்க. அத அப்டேட் பண்ணனும் ல..
@suganthiarulmozhi82743 жыл бұрын
🙏 சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ravithathiyagarajan72353 жыл бұрын
Where you ordered the photos mam ?
@srilathas.r7394 Жыл бұрын
Very nice Pooja room namaskar
@chitrasubramani37323 жыл бұрын
விளக்கிற்கு எத்தனை பொட்டு வைப்பீர்கள்? விளக்கு வைக்கும் தட்டிற்கு பொட்டுகள் வைப்பது பற்றி நீங்கள் சொன்ன விஷயம் அருமை.
@vijayas60952 жыл бұрын
Hai Sis your Pooja room is very divine and neat Thanjavur Paintings and AshtaVinayakar fixed in the door are awesome thanks a lot for sharing this information about valampuri sangu Vaalga Valamudan