No video

என் பசங்களா இப்படி...? நம்பமுடியவில்லை !!! | Sunday Full comedy | Jeni

  Рет қаралды 536,803

Jeni

Jeni

Күн бұрын

இன்றைய கலாட்டா சமையல் :
பசங்க சமைச்சு நம்ம சாப்பிடத்துல இருக்கே சந்தோஷம் அப்பப்பப்பா ....
..
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our KZbin Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

Пікірлер: 496
@maheshwari8784
@maheshwari8784 10 ай бұрын
Familya பார்த்து இன்னைக்கு எனக்கு சந்தோஷத்துல ஆனந்த கண்ணீர் வந்திருச்சு பா family னா இப்படி இருக்கணும்
@DeepaS-gi3pb
@DeepaS-gi3pb 10 ай бұрын
நீங்கள் இருவரும் கோடி புண்ணியம் செய்திருக்கீங்க குழந்தைகளுக்கு என் மனதார வாழ்த்துகிறேன் நல்லா வளத்துள்ளீர்கள் அவர்கள் இருவருக்கும் நன்றாக படிக்க என் வாழ்த்துக்கள்
@ramanathannandhani1133
@ramanathannandhani1133 10 ай бұрын
@chandrasekharnair8086
@chandrasekharnair8086 10 ай бұрын
👍
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 10 ай бұрын
Yes Broo kulanthaihalai Soopara valartthutteena
@ManiMani-bu2ee
@ManiMani-bu2ee 10 ай бұрын
❤❤❤❤❤
@sunshinearmy2708
@sunshinearmy2708 10 ай бұрын
Well done kiddos proud moment for parents 🎉
@lathalakshmi3316
@lathalakshmi3316 10 ай бұрын
உங்க குடும்ப சந்தோஷமா இருக்கறதை பாத்து ஆனந்த கண்ணீரில் மிதக்கிறேன் தோழியே ....!!! .....❤.... வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்....🙏🙏🙏🙏🙏
@suganthyabey7383
@suganthyabey7383 10 ай бұрын
@pushpasundararajan8203
@pushpasundararajan8203 3 ай бұрын
😢 in😮😢
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 10 ай бұрын
அருமை யான பிள்ளை கள் ஜெனி மா இத்தனை நாள் நீங்கள் சமைத்து கொடுத்ததை ....இந்த ஒருநாள் சமைத்து கொடுத்து ஈடு செய்து விட்டார்கள் ......செல்ல பிள்ளை கள். நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம். 👌🤗😍
@user-gf7qr5qu1k
@user-gf7qr5qu1k 10 ай бұрын
அம்மா ( ஜெனி) எட்டடி பாய்ந்தால் பிள்ளைகள் பதினாறடி பாயும் All the best Guys 🎉🎉🎉🎉🎉
@ShakthiAnand
@ShakthiAnand 10 ай бұрын
சாம்பார் சாதம் பார்க்கவே செமயா இருக்கு செல்லின் பிரியாணி வேற லெவல் விமல் நீங்களும் அண்ணாவும் கொடுத்து வச்சவங்க❤❤❤
@uma8789
@uma8789 10 ай бұрын
ஜெனிக்கா எல்லாருக்கும் சுத்திப்போடுங்க கண்ணு படப்போகுது
@sabikaAla6550
@sabikaAla6550 10 ай бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ஜெனி அக்கா. நல்ல குழந்தைகள் மிக்க மகிழ்ச்சி 😍
@niranjani343
@niranjani343 10 ай бұрын
Wow ❤ எங்கள் அக்காவிற்கு rest கொடுத்ததற்கு நன்றி தங்கச்சி ,தம்பி ❤❤
@premalathasaju7597
@premalathasaju7597 10 ай бұрын
Super successors Jeni.Every dish looks delicious. Good change for parents. Hats off to both your children 😊❤
@kanimozhi7667
@kanimozhi7667 10 ай бұрын
பசங்க சமையல் சூப்பர் சுத்தி போடுங்க பா
@user-jt9cp2vz7n
@user-jt9cp2vz7n 10 ай бұрын
நம்ம பிள்ளைக நமக்காக சமைத்தால் தனி சந்தோசம் எதையோ சாதித்த திருப்தி🎉🎉🎉🎉❤❤❤🎉❤🎉❤
@manjulanaidu232
@manjulanaidu232 10 ай бұрын
இருண்டு பேரும் நல்லா சூப்பர் சமையல் பண்ணி இருக்காங்க அருமை❤❤
@sumithravanidas7550
@sumithravanidas7550 10 ай бұрын
Tears came in my eyes seeing your kids doing cooking. You are lucky parents ❤
@premavallipuram4922
@premavallipuram4922 10 ай бұрын
You should be so proud and happy that both your kids can cook. Their future spouses will thank you.
@banubegum2439
@banubegum2439 10 ай бұрын
Very cute family .. Really u and anna has grown up the children in a nice way ...superb jeni ka❤❤❤
@ViswaSbvs
@ViswaSbvs 10 ай бұрын
🎉very happy to see their cooking
@geethageetha9938
@geethageetha9938 10 ай бұрын
Jeni amma thambi ku thangachi kum suthi podunga........neengalum appavum kuduthu vachi irukkanum❤❤❤❤🥰😍
@geetha_lifestyle
@geetha_lifestyle 10 ай бұрын
பாப்பா சூப்பர் தங்கம் தம்பி சூப்பர் தங்கம் சூப்பர்
@r.m3374
@r.m3374 10 ай бұрын
முழுசா சந்திரமுகியா மாறி.நிக்கற ஷெலின் பாருங்க.. என்ன ஒரு ஜொலிப்பு முகத்துல அவ சாம்பார் சாதத்த பத்தி பேசும்போது..😂😂😂😂❤❤
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 10 ай бұрын
Sooper Haashyamaana Comment
@IshaPMenon
@IshaPMenon 10 ай бұрын
Congrats to both your childrens doing wonderful job❤
@gowrinagarajah6040
@gowrinagarajah6040 10 ай бұрын
👌👍💕குழந்தைகள் இரு கண்கள் கொடுத்து வைக்க நீங்கள் செய்த பெரும் பாக்கியம்.பார்த்த எனக்கே கண்ணில் ஆனந்த கண்ணீர் .செல்லவே முடியாது இச் செல்வங்களை பெற்றவர்களுக்கு லாழ்த்துகள் ஜெனிமா 💕👍
@mycraft3012
@mycraft3012 10 ай бұрын
Both are cooking so cute and sweet ❤❤
@subashinisri201
@subashinisri201 10 ай бұрын
Hi Jeni you are blessed to have such a wonderful and caring children 😍 both dishes looking delicious...💞God bless your lovely family 🥰
@mohammedkamilk3481
@mohammedkamilk3481 10 ай бұрын
Ur kids mashallah..allah epothum ungal kudumbathai othumaiyaga vaipanaga..ameen... family total a black dress❤
@shenbagavallisuresh9170
@shenbagavallisuresh9170 10 ай бұрын
எல்லா பிள்ளை களுக்கும் otive Motivation
@uma-gq2zw
@uma-gq2zw 10 ай бұрын
இரண்டு தங்கம்❤❤ சூப்பரா சமையல் பன்னிருக்குங்கா❤ சூப்பர் தங்கம்
@shobanacomputersattur
@shobanacomputersattur 10 ай бұрын
Pasanga rendu perum evlo alaga samaikaranga super ❤❤❤
@kpkapputhbi195
@kpkapputhbi195 10 ай бұрын
Super thangakuttinga rendu perum arumaiya samachurukkanga koduthu vachavinga neenga God bless you all family happy ❤❤❤❤❤❤
@durais6503
@durais6503 10 ай бұрын
திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா 😊😊
@durais6503
@durais6503 10 ай бұрын
Vera level குட்டிங்களா. Hi அக்கா ஜெனி அக்கா வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக 🙏🙏🙏🙏🙏🙏🙏
@fareedasaleem5024
@fareedasaleem5024 10 ай бұрын
JENI SUPER KIDS MA, UNGA PASUNGA. HATS OFF TO BOTH VIMAL AND SHERLIN...❤❤ NEENGA SAPADRADU PARTHU, EN NAAK URIUDU PA....
@kavikrissh2377
@kavikrissh2377 10 ай бұрын
U 2 brought up ur kids so well. Hats off to u jeni ma.
@bharathinandha6916
@bharathinandha6916 10 ай бұрын
Really you are gifted with a good family. Everyone won't get this. God bless your family. Long live.❤
@rathidevi3190
@rathidevi3190 10 ай бұрын
Nice to see kids cooking for mom & dad✨✨
@latharavi3218
@latharavi3218 10 ай бұрын
Both are cooking so cute and sweet ❤
@vallivaithilingam4702
@vallivaithilingam4702 10 ай бұрын
Hi jeni akka how are you ungal Recipes daily parkiren Romba pidikum enaku ungaloda Kulambu masala Vendum kidaikuma
@preethakannan7790
@preethakannan7790 10 ай бұрын
அருமை ரொம்ப சந்தோஷமா இருக்கு இதனை பார்க்க எனக்கே இப்படின்னா உங்களுக்கு எப்படி இருக்கும் இருவருக்கும் சுற்றி போடுங்கள்
@lalithabai3127
@lalithabai3127 10 ай бұрын
குழந்தை எவ்வளவு அழகாக வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாற அழகு பெண் குழந்தை மஞ்சள் தூள் பரவாயில்லை உடம்புக்கு நல்லது சூப்பர் என் செல்ல குட்டி
@user-hc8xf1fg7q
@user-hc8xf1fg7q 10 ай бұрын
Sarelin papa so cute ❤❤❤
@maryjjjmary
@maryjjjmary 10 ай бұрын
Wow you are lucky Jeni both the kids are preparing lunch enjoy the lunch with full of happiness ❤❤😊😊😊
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 10 ай бұрын
தினமும் நாமே சமைத்து பரிமாறும் போது ஒரு நாளைக்கு யாராவது ரெஸ்ட் கொடுத்து சமைத்து நம்மை உட்கார வைத்து பரிமாறும் போது கிடைக்கும் சுகமே அலாதி தான் குழந்தைகளே அம்மாவுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்ததற்கு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@niraimozhidevan
@niraimozhidevan 10 ай бұрын
😊Be proud of your children, daughter in law is so lucky
@JagadeshJagadesh-lu1gp
@JagadeshJagadesh-lu1gp 10 ай бұрын
You should be proud that your children's are cooking jenima 👍🌷
@user-ou1sq9hh3b
@user-ou1sq9hh3b 10 ай бұрын
Super akka nice to see your children cooking... you are really blessed to have such a wonderful and caring children.. stay blessed... love you akka ❤❤❤
@abudilsathboutiq2809
@abudilsathboutiq2809 10 ай бұрын
Unga videos pakkama thungave matten ❤intha video pakka rompa santhosama iruku
@brindathinnanur8661
@brindathinnanur8661 9 ай бұрын
Super Vimal & Sheline. May God bless you sweet hearts❤
@vasugipalanivasu3626
@vasugipalanivasu3626 10 ай бұрын
Indha video pakkum bothu ennoda appa amma dha yenakku gnabhagam vandhanga , ye soldranna naa ...... naa samayal pannakuda yenga daddy mommy avlo arumya rusichi saapiduvanga ,,,,, nalla irukka illiya nu paakamaatanga ,,,rombha happy ya irukku ungala pakradhu
@subramanianjayanthi3660
@subramanianjayanthi3660 10 ай бұрын
Really appreciate ur daughter and son .God bless you all.
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 3 ай бұрын
Super family.❤❤❤❤ Ethukku ella oru kodupana venum
@SriShan-kp7zg
@SriShan-kp7zg 10 ай бұрын
Daddy's girl, mummy's boy. ❤
@punithasubramaniam197
@punithasubramaniam197 10 ай бұрын
Finally we see yr kids cooking n doing work. Great dat both kids can cook
@jeyakaranjoseph1788
@jeyakaranjoseph1788 10 ай бұрын
You are blessed with 2 beautiful kids. God bless your lovely family!
@user-vz2fs4xy2b
@user-vz2fs4xy2b 10 ай бұрын
What a lovely family.
@Thaya.U
@Thaya.U 10 ай бұрын
Your children are sweet & responsible ❤❤❤❤beautiful family ❤❤❤
@vishwas97
@vishwas97 10 ай бұрын
அழகு குழந்தைகள்
@lokesvari4431
@lokesvari4431 10 ай бұрын
Super ma very happy to see both kids cooking,all the best to all.
@bhuvanaveda182
@bhuvanaveda182 10 ай бұрын
மீன் குட்டிக்கு நீந்த சொல்லி தரணுமா 💕💕💕💕💐💐💐💐💐 so happy u parents are gifted
@sathya24376
@sathya24376 10 ай бұрын
Soo cute Akka papa vum thambiyum romba alga arumaiya senjurukanga super nethu unga video pakkama manda kanjathukku innaikku yenoda eyes ku oru ultimate treat kuduthurukeenga thank you so much❤
@karthickvairavan3418
@karthickvairavan3418 10 ай бұрын
உங்க குடும்பத்த பாத்த ரொம்ப சந்தோசமா இருக்கு பசங்களுக்கு சுத்தி போடுங்க இரண்டு பேரும் புண்ணியம் செய்திருக்கீங்க❤
@myworldvv5430
@myworldvv5430 10 ай бұрын
Super Akka , kids cooking for parents is really important 👏👏👏👏👏
@amsavalli6443
@amsavalli6443 10 ай бұрын
Really super video...box ellam pudu paathirama illa palaiya paathirama sis..
@MadhavanMuthu-ib1ry
@MadhavanMuthu-ib1ry 10 ай бұрын
Every time jeni akkave samachu avungaluke verupa airukum ipo babys samachu jeni akka innaiku nalla saptuvanga ❤❤ love you jeni family and god bless you
@pittupaper7818
@pittupaper7818 10 ай бұрын
Ennakum kootanchoru fav,murungai keerai pottu pannanum😋😋
@JayanthiChinnathambi
@JayanthiChinnathambi 10 ай бұрын
Hiii kaaa wait pannidu erunden unga video pakga ❤
@niraimozhidevan
@niraimozhidevan 10 ай бұрын
Sherlin ur Sambar rice will be dame good da😊
@user-jt9cp2vz7n
@user-jt9cp2vz7n 10 ай бұрын
ஜெனி அக்கா பிள்ளைங்கனி சமயல் செய்து காட்டிட்டாங்க🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@user-jt9cp2vz7n
@user-jt9cp2vz7n 10 ай бұрын
😇😇😇😇😇😇😇
@indira1954
@indira1954 10 ай бұрын
சாப்பாடும் சூப்பர் பாட்டும் சூப்பர் 👌👌👌💐💐
@subashinisaravanan2836
@subashinisaravanan2836 10 ай бұрын
Lovely kids…very lucky to have responsible kids in this generation…God bless both of them…
@shalininirmalkumar1378
@shalininirmalkumar1378 10 ай бұрын
Lovely kids, God bless you all.
@manigeeth-85
@manigeeth-85 10 ай бұрын
Jeni akka sema family food festival ❤️💐👏👏💥
@menakaarumugam3137
@menakaarumugam3137 10 ай бұрын
மிக அழகான அருமையான சிறு குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு ❤
@vasumathiravi5549
@vasumathiravi5549 10 ай бұрын
Vimal sherlin vaazhthukkal ammaku briyani appaku sambar rice👌👌👌
@RajaRaja-ly3ps
@RajaRaja-ly3ps 10 ай бұрын
Super akka nalla samayall sairaga ❤❤❤ happy ya eruga❤❤
@diyadivya5923
@diyadivya5923 10 ай бұрын
Puliku porandhadu poonai agumma ahhh sis ur so proud to this two children nala valakurenga pasangala super sis
@divyadharshini3035
@divyadharshini3035 10 ай бұрын
Super pasangala.. yenakey kannu kalangirchi last la.. ithey Mari yella recipe uh kathukonga.. apa than yaraiyum yethirpakama nama sapadu namale senchikalam.. 😊
@vasanthaslifestyle
@vasanthaslifestyle 10 ай бұрын
Thristy suthi podunga pa excellent 👏 👌 👍😊😊😊😊❤❤❤❤❤ 😅😅😅😅
@shivakumarmshivakumarm3489
@shivakumarmshivakumarm3489 10 ай бұрын
Annavum Akkavum cooking pannadha full video podunga
@janetbeula-cx6ww
@janetbeula-cx6ww 10 ай бұрын
Wow I appreciate your childrens.God bless them.
@priyacheriyan2954
@priyacheriyan2954 10 ай бұрын
2 pillaingalum super aa samaichirukkaanga! 👌yaarum solli tharaamaleye ivlo panniyirukkanga. Adhuve paaraattanum.
@vmeenakshi7517
@vmeenakshi7517 10 ай бұрын
Wow ❤ superb semma training jeni sister
@tahfat9113
@tahfat9113 10 ай бұрын
🎉🎉 sooper effort. God bless your family❤
@ushakuttanusha1338
@ushakuttanusha1338 10 ай бұрын
Super family akka ❤allarum epadiye happyaa Erunga😍❤
@anithak2598
@anithak2598 10 ай бұрын
Sherlin.. Don't worry.. We learn from mistakes.. Well done both of you.
@nirmalaroshan2887
@nirmalaroshan2887 6 ай бұрын
Happy family..nice to see ur children cooking..great
@sekargamings5267
@sekargamings5267 10 ай бұрын
Super super 👏👏
@selvi2167
@selvi2167 10 ай бұрын
Superb for both kids, this is kootqn soru. Both the recipes are perfect. Like mom kids are 😘
@JayasuthaJayasutha-is4fd
@JayasuthaJayasutha-is4fd 10 ай бұрын
Super family❤❤
@akilaekambaram894
@akilaekambaram894 10 ай бұрын
Beautiful kids
@panchanbu9469
@panchanbu9469 10 ай бұрын
Super vlog,idhe makilchi eppoludhum niraindhu irukkatum....appa pappu vayum,pappu appa vayum vidradha illa,pakka pakka sandhosama iruku...naina amma ku briyani,pappu appa ku kootanchoru.....suthi pottukkonga ka....bgm, editing super na...romba romba natural vlog....super super....pullainga samachathu enake happy..appo ungaluku kekkave venam...puliku porandhathu poonai aakuma?junior Kumar Annan and junior jeni akka....🎉🎉🎉🎉
@jeyanthis1547
@jeyanthis1547 10 ай бұрын
Ofcourse proud moment for the parents... they are feeding u with their dishes.. God bless kids
@sivasankarics7278
@sivasankarics7278 10 ай бұрын
Brother and sister your so lucky for this God gift children❤
@lakshmiraja7918
@lakshmiraja7918 10 ай бұрын
Ana Amma mathiri yaralum seiya mudiyathu but very good try all the best for the next beautiful video by your son and daughter stay blessed always with good health strength and happiness and prosperity 💓💓💓💓💓
@banupriyabanu6619
@banupriyabanu6619 10 ай бұрын
பிரதர் சிஸ்டர் ரெண்டு பேருமே மாஸ் பண்ணிட்டாங்க அக்கா அதுலையும் ஹைலைட் பாப்பா துவரம் பருப்பு சொல்றதுக்கு உளுத்தம் பருப்பு சொன்னாங்க பாருங்க அது செம்மை ஹைலைட்❤
@radhasoly1752
@radhasoly1752 10 ай бұрын
Idhuvarai Naan comment pottadhe illai but today I am so happy watching thos video happy tears are coming in my eyes God bless u geni sister always be happy with family live u guys . Dristi sutthi podunga sis..❤❤❤❤❤
@murugankrishnan9552
@murugankrishnan9552 10 ай бұрын
So sweet both of them, Ranjini,frm malaysia
@Maji_i
@Maji_i 10 ай бұрын
Always be happy wid ur cute family ♥️✨
@pavitrapavitra4000
@pavitrapavitra4000 10 ай бұрын
Super akka vedio so sweet family and kids
@mohamedsuhail7446
@mohamedsuhail7446 10 ай бұрын
Unga pasagala paakum podhu enaku aanandha kannir wandhurichi kannu pattuda kudadhu😍
@SaiRamkumarRamkumar-xh7ys
@SaiRamkumarRamkumar-xh7ys 10 ай бұрын
Good family❤
@maryanitha7262
@maryanitha7262 10 ай бұрын
Super Sunday cooking 👌🏼 by Vimal and Celine. Biriyani looks awesome and Sambha Sadham looks yummy. Keep it up both of you 💖🤗💐💖
@vizhiarasi5989
@vizhiarasi5989 9 ай бұрын
Good care your parents...all best come to your life...Good family❤
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
WE ARE 3 NOW❤️👶 Revealing Good News🥳 @BhuvanRamyaVlogs
33:42
Bhuvan Ramya Vlogs
Рет қаралды 47 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН