என் பிள்ளைகள் வருகிறார்கள் என்றால் நான் செய்து வைக்கும் வேலைகள் || cleaning time 🧼🥰

  Рет қаралды 110,897

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 143
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Жыл бұрын
You are an inspiring Mom பெண்களின் சங்கடமான நேரங்களை ஆண் பிள்ளைகளும் அறிந்து வைத்து கொள்வது நல்ல விஷயம் நிறைய பேர் தன் பிள்ளைகளிடம் பேச தயங்கும் விஷயம் ...சரியான முறையில் பிள்ளைகளை வளர்க்கிறீர்கள் 👍
@vasundrajaganathan1749
@vasundrajaganathan1749 Жыл бұрын
Ammakey bakkuvam
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த அம்மா பெண்கள் வருகிறார்கள் என்றதும் அவர்கள் அறையை துத்தம் செய்து வைக்கிறது அருமை தோழி வினிஷா அறையை இப்பதான் காட்டுரீங்க சூப்பர் தரை டிசைன் நல்லாயிருக்கு அப்புறம் பீரோ அவ்வளவு விலையா..😳அப்புறம் பேடு செய்றது காட்டினீங்க அருமை உங்கள மாதிரி ஒரு அம்மாவை அடைய வர்ஷா, வினிஷா கொடுத்து வைத்துயிருக்க வேண்டும். உங்களுக்கு என் மனதாற நல் வாழ்த்துக்கள் தோழி வாழ்க பல்லாண்டுகள்🙏🙏🙏
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
முதல் நாள் நல்ல விருந்து சாப்பிட்டா அடுத்த நாள் காய்கறி சாலட் ரொம்ப நல்லது. எங்களுக்கும் இது போன்ற உணவு ரொம்ப பிடிக்கும். இப்போ எல்லாம் வடக்கத்தி இனிப்பும், உணவுகளும் எல்லா கல்யாண வீட்டிலும் உண்டு. ஆனாலும் நம்ம கிராமத்து கல்யாண வீடுகளில் இரவு உணவாக சாதம், பருப்பு சாம்பார், ரசம், மோர், அப்பளம், பொரியல் மட்டுமே இருக்கும். அப்பளத்தை வாண்டுகள் எடுத்துட்டு ஓடும் சாப்பிட.. அந்த நிறைவு பெரிய மண்டப கல்யாணங்களில் கிடைப்பதில்லை. உங்கள் எதார்த்த பதிவுகளுக்கு நன்றி சுமதி 🌸
@surmanatureworld1067
@surmanatureworld1067 Жыл бұрын
எவ்வளவு அழகாக இயற்கை ஆன முறையில் வாழ பல அறிவுரைகள். உங்கள் வீடியோ மூலம் பல நன்மைகள் மிகுந்த செயல்களை கற்றுக்கொண்டே இருக்கிறேன்..your videos are good information for all and Mam you are inspiring person and good mom ♥️ for all women
@balajisubramani2418
@balajisubramani2418 Жыл бұрын
Amma Ellam peasa thayangura vishayatha ivlo open ahh solreenga amma...ur always grate Sumathi amma😊
@SUMITHRASTORIES
@SUMITHRASTORIES Жыл бұрын
வணக்கம் சகோதரி, அருமையான பதிவு. அந்த napkin துணியை, எந்த மாதிரி(variety) துணி என்று கடையில் கேட்டு வாங்குவது என்று தயவுசெய்து சொல்லவும். எங்களை போன்ற பெண் பிள்ளைகள் வைத்து இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் சகோதரி... என்றும் வாழ்க வளமுடன்....
@priyaarvin6125
@priyaarvin6125 Жыл бұрын
Really super mother sister👍👍
@riteshvarunreseka3002
@riteshvarunreseka3002 Жыл бұрын
Cloth name, two side stitch pannriga straight a cut panuga athu raw edge madichi straights stitch pananuma sis if u show how to stitch it will be more usefull .I am from salem
@lathasellappan9063
@lathasellappan9063 Жыл бұрын
Very nice Sumathi....you're really great....your every video is unique and innovative
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Amma open talk with kutti sontoo...he too learn all for future...so cute
@sathyabamaraja8088
@sathyabamaraja8088 Жыл бұрын
Ungaloda video parthathila irunthu nan serial pakarathaya vittuten
@priyaaravindtamilchannel3082
@priyaaravindtamilchannel3082 Жыл бұрын
Hi akka, pls share the material name for making napkin. This thefirst time i seeing napkin making ay home. Even I have to daughters , if you share it will be useful.
@Meghaarts2024
@Meghaarts2024 Жыл бұрын
Home made napkin full detail vedio podunka. Mam pls
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Having the needed skill.... fully utilizing
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Жыл бұрын
துளசி இலைகள் சேர்கவும்.
@renuraj2317
@renuraj2317 Жыл бұрын
You are so inspiring sumathi ..
@ramakannan9901
@ramakannan9901 Жыл бұрын
காட்டன் துணி எங்கு கிடைக்கும் என்ன துணி என்று கேட்டு வாங்கணும் அம்மா சொல்லுங்கள்
@jeyaexports1332
@jeyaexports1332 Жыл бұрын
Super Akka உங்கள் வீடு super
@munisamirtha5473
@munisamirtha5473 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@annjack124
@annjack124 Жыл бұрын
Sister even for my daughter pads doesn't suit,good idea, I'll follow your tips ,🙏🙏🙏🙏🙏
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
Always u are telling useful informations super
@umarani8148
@umarani8148 Жыл бұрын
Sumathi arumai arumai tq
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
சூப்பர் Idea 👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍
@Lakshmi-ch3xo
@Lakshmi-ch3xo Жыл бұрын
Annan pesuradhu vegu yadartham I like it
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
Sister, really a awerance, video, something your so great mother
@subha8010
@subha8010 Жыл бұрын
Sembu kodam eppadi clean pannuvinga? Enna powder use pannanum
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
U r so much inspiration for me...
@anandhisaravanan2266
@anandhisaravanan2266 Жыл бұрын
How to clean or dispose these pads
@umasathish4434
@umasathish4434 Жыл бұрын
Nallaerukku.
@sudham8674
@sudham8674 Жыл бұрын
Great sumathi mam super 👌👌👍
@punithavijayvijay4690
@punithavijayvijay4690 Жыл бұрын
அம்மாதான் இப்படி பார்த்து பார்த்து அனுசரிக்கிறிங்க Sister வருகிறமாமியா அனுசரிப்பிங்களா
@pandeeswari2990
@pandeeswari2990 Жыл бұрын
பண்ணையாரும்ப்த்மினி படம் பார்த்தது போல் இருக்கிறது
@jvjv6332
@jvjv6332 Жыл бұрын
Aunty silver kudam use panalama
@malligav5302
@malligav5302 Жыл бұрын
Sumathi you are a teland persion !!.. enakku unnaiyum , .un kunaththaym romba romba pittikkum. madhurailirunthu malligamma
@gayathrim4138
@gayathrim4138 Жыл бұрын
Cloth name solunga mam plpl
@sowbakyamhariharan5722
@sowbakyamhariharan5722 Жыл бұрын
Akka your sewing machine show and explain pls
@gayathirimarimuthu4539
@gayathirimarimuthu4539 Жыл бұрын
Hats off to you akka
@merinajeyam1769
@merinajeyam1769 Жыл бұрын
Super mom
@jayalakshmysridhar158
@jayalakshmysridhar158 Жыл бұрын
Pinnadi irukara painting kaatunga
@daivanayagamthangappan1430
@daivanayagamthangappan1430 Жыл бұрын
Super
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Ammavin Anbu Eduenai Ellai
@babum204
@babum204 Жыл бұрын
Unga ponnunga entha orula irukkanga
@ramyamathan6895
@ramyamathan6895 Жыл бұрын
Super akka
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonicemmmaaa
@mythilibalasubramanian6584
@mythilibalasubramanian6584 Жыл бұрын
Kirampu 3 that I pottal innum nallayirukum
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Supermmmmaaaa
@kavipriya2360
@kavipriya2360 Жыл бұрын
Pad choth name sollunga
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 Жыл бұрын
காடா துணி சொன்னால் கடையில் தருவாங்க,
@anithakumar7203
@anithakumar7203 Жыл бұрын
Sis hometour podunga Anna please Anna nanga veedu kattorom Anna unga hall irukka horse picture path the solunga unga architecture no venum Anna eye catching house suththi podunga sis mistak eruntha sorry sis nan athigam padikkalai anna
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Ur a super mam sister
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
Sargent cleaning 🧹 panamattangala sister
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
Sarvent..
@zmmumtaj5815
@zmmumtaj5815 Жыл бұрын
Amma how to ask medical la cotton
@kamilaniaz7380
@kamilaniaz7380 Жыл бұрын
Ur channel name s not good
@HHHAMDAN
@HHHAMDAN Жыл бұрын
😀
@zamzamedit
@zamzamedit Жыл бұрын
தண்ணீர் குடிப்பதன் நன்மைகளும் சொல்லிடுங்க சுமதி அக்கா சும்மா சொன்ன யாரும் குடிக்கவும் மாட்டாங்க நன்மைகள் சொல்லிட்டா எல்லாரும் use பண்ணி கிடுவாங்க
@sasirekha431
@sasirekha431 Жыл бұрын
இப்போ தான் நாப்கீன் வீட்ல தைப்பதை பார்க்கிறேன் இது பெண்களுக்கு பயன் உள்ள வீடியோ சகோதரி
@Hellz17Angel
@Hellz17Angel Жыл бұрын
அம்மா அந்த துணி என்னனு சொல்லி கடையில் கேட்டு வாங்குறது... நீங்க தையில் இயந்திரத்தை கீழே வைத்து எப்படி உபயோகம் பண்றீங்களே அதை பற்றியும் சொல்லுங்கள்.... உங்கள் தையல் இயந்திரம் பற்றியும் சொல்லுங்க அம்மா....
@parvathipalani752
@parvathipalani752 Жыл бұрын
எனது முதல் பதிவு இது, சகோதரி . அனைத்தும் பயனுள்ள தகவல்கள்..... காலை, இரவு உணவு அருமை..... எங்களது வீட்டிலும் பழக் கலவைகளை அடிக்கடி தயாரிப்பார், ஆனால் கடைகளில் வாங்குவது..... உங்கள் தோட்டம் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது..... வாழ்க வளமுடன்......
@vaspri9834
@vaspri9834 Жыл бұрын
Intha pad method 👌..but yevalavu neram ithu thangum..
@nithyasasi652
@nithyasasi652 Жыл бұрын
Super sumathi sister 💐❤️unga care and affection towards them is really hatsoff ❤️
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
உங்கள் பிளவுஸ் டிச்சிங் சூப்பர் நல்லா தையல் பண்ணிற்ங்கா சிஸ்டர்
@valliammai6773
@valliammai6773 Жыл бұрын
pls can u share napkin making in detail what is the name of cotton cloth. is it kadhi?
@saanthimadhu9836
@saanthimadhu9836 Жыл бұрын
S
@RandysTime
@RandysTime Жыл бұрын
You are such a caring n loving mother😊👌
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Жыл бұрын
அவுல் சூடு வயிறு வலிக்கும் சகோதரி. நீர் மோர் குடித்தால் வயிறு வலி குறையும்.
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 Жыл бұрын
ஹாய் சுமதி அம்மா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா? அண்ணனுக்குவயிறு தொந்தரவு இருக்கிறது என்று சொன்னீங்க அந் நேரத்தில் கொஞ்சமா ஓமம் பெருஞ்சீரகம் சீரகம் இதெல்லாம் லேசா வறுத்துட்டு மிக்ஸியில் பொடி பண்ணிட்டு அது கூட நாட்டுச்சக்கரை சேர்த்து நம்ம ஒரு ஹேர் டைட் கண்டெய்னர் பாக்ஸ்ல போட்டு வச்சுக்கிட்டோம்னா எப்ப எல்லாம் இந்த மாதிரி வயிறு உப்புசமம்,வயிறு வலி இருக்கும் போது இந்த பொடியை ஒரு ஸ்பூன் வாயில போட்டுட்டு வெதுவெதுப்பான தண்ணியை குடிக்கும் போது நமக்கு அந்த வயிறு தொந்தரவு இருக்காது இது நான் எங்க வீட்ல அடிக்கடி நான் செஞ்சு வைக்கிற ஒரு சின்ன டிப்ஸ் இது நீங்க ஃபாலோ பண்ணி பாருங்க சுமதி அம்மா
@s.nevetha4061
@s.nevetha4061 Жыл бұрын
Useful video akka...i will also do this to my daughter....one doubt ..one pad last for how many hours...pls tell me...
@mrshomefoodproduct
@mrshomefoodproduct Жыл бұрын
Cotton cloth name enna salem la enga kidaikum
@kbabukbabu6479
@kbabukbabu6479 Жыл бұрын
Hi sister awesome ur video and ur lovely family akka tell me about yr daughter study.
@heartymealtamilrecipes5734
@heartymealtamilrecipes5734 Жыл бұрын
Great video. What is the name of the cotton cloth sister.
@avanthikuttychannel
@avanthikuttychannel Жыл бұрын
Super akka
@rajeshmonisha3008
@rajeshmonisha3008 Жыл бұрын
Is it reusable?
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Pidicha thasapputtu Meethiya veichudanum anna
@jagaeshu8142
@jagaeshu8142 11 ай бұрын
Super sis
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
பச்சைக்கற்பூரம்1துளி
@jamunaranikarthikeyan7094
@jamunaranikarthikeyan7094 Жыл бұрын
Thulasi ilai guda podalam
@UthayaRajesh
@UthayaRajesh Жыл бұрын
Aunty, please tell us about club Mahindra 15 years membership. How much it costs? And what are the benefits
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
You to took 1 asst to helpummmaaaa
@swethasivaprakash2948
@swethasivaprakash2948 Жыл бұрын
Idhu gada thuniya
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
போதும்
@vijayas6095
@vijayas6095 Жыл бұрын
அருமை சுமதி பெண்களுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யறீங்க அதேப்போல் குடிநீரில் சிறிது துளசியும் சேர்த்துக் கொள்ளலாம் வாழ்க வளத்துடன்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Hatsoffmam
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Жыл бұрын
You are always great akka,, This shows motherhood affection...
@rameshkavi1701
@rameshkavi1701 Жыл бұрын
Akka you are a great mother 👑
@deepavijayakumar5079
@deepavijayakumar5079 Жыл бұрын
அம்மா கடையில் இந்த துணியின் பெயரை என்னஎன்று சொல்லி கேட்கவேண்டும்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonice
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Greatjob
@kanaghadhara10
@kanaghadhara10 Жыл бұрын
I am a new subscriber sister. Enjoying ur videos. I am from Chennai. All of u r very natural n practical. I saw ur kambu adai, pls upload more of millet . Radish chutney something new I heard. Keep uploading.
@lekhalekhz3976
@lekhalekhz3976 Жыл бұрын
Ena than sonalum neenga vinesha va romba ignore pandringa.. epomey varsha varsha than...
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Greatjob
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
One small personal doubt! na fertilizer'nu chediku onnum thanthathu ila! enga amma onion tholiya chediku poduvanga! appara rice water, spoiled rice! ethu, vegetable waste ethalaam appadiyea chediku pottuvom! decomposelaam panna mattom. Rainy season'ku veabam punnakku potta chedi nallaaa varrumnu sonnanga! nanaga chinna chinna pot'la chedi valakurom! veabam punnakku 1kg 35rs-45rs sonnanga lose'la ilayaan. So kadalai punnakku lose'la 100gms vangunen. Rainy seasonla kudalaama? kadala punnaku solution potta rats varruma? rat's ku sila plants laaam pudika matikuthu. Na marigold just 1 inch plant natta vachiruken rats yeaduthurummoooonu payamma erruku. Solution plz.
@pushpav6682
@pushpav6682 Жыл бұрын
Mam how u dispose these napkin??. Can u reuse it???. Kindly update
@thenmozhimanohar6358
@thenmozhimanohar6358 Жыл бұрын
Super Mom neenga oru multi talented ma 😘😘✨✨
@amaravathineelakandan8873
@amaravathineelakandan8873 Жыл бұрын
நப்கின் வீடியோ poodunga
@dakshinkumar7433
@dakshinkumar7433 Жыл бұрын
Akka ethu appudi pantes la stick agum..move agatha plz tell amma
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Greatjobanna
@bharanikarthika1306
@bharanikarthika1306 Жыл бұрын
Akka neega sonna pad Nanum en ponnuku ready panran ka tq ka 🙏 unga ponnu twins a ka unga three child um enna padikeeranga solluga ka tq ka
@gangar1064
@gangar1064 Жыл бұрын
Very nice video sis 🙂🍁
@vijayak7136
@vijayak7136 Жыл бұрын
👌akka water different oh prepared panrinka naanum ithu pol inimale kuttikkaren so daily different oh sollunka👍
@banusuresh7391
@banusuresh7391 Жыл бұрын
Aunty tell the name of the cloth you have shown to make pads..
@lathapalani5425
@lathapalani5425 Жыл бұрын
Akka tips super vazha valamudan
@sathyaguna182
@sathyaguna182 Жыл бұрын
துளசியும் சேர்த்து கொள்ளவும்
@sumathigedupudi5970
@sumathigedupudi5970 Жыл бұрын
Ragi kudhil water daily one time kudikalam. But don't use full day, Because , doctor told me that.
@savisavitha4404
@savisavitha4404 Жыл бұрын
Akka blouse collection podunga unga embroidery yallam spr aa eruku
@annjack124
@annjack124 Жыл бұрын
Ma'am so nice to hear 😄😄😄 good salad,good joke
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН
Varsha ‘s Bangalore days purchase || Shopping vlog 🛍
20:03
Cleaning 🧼 my bathroom || vooki product ✨
11:47
kaakaikutom
Рет қаралды 79 М.