கெட்ட பழக்கம் இல்லாமல் ஒழுக்கத்துடன் உழைத்தால் பத்து வருடத்தில் உயர்வு அடையலாம் என்பதற்கு இமாம் அண்ணாச்சி உதாரணம்
@MTAN515611 ай бұрын
அண்ணாச்சி, உங்கள் கதையைக் கேட்டு எங்கள் மனம் புண்ணாச்சு. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நீங்கள் வரம் பெற்றவர்.
@AhamedAshraf-e8m Жыл бұрын
அண்ணாச்சியின் குடும்பம் நீடூழி வாழ்க இந்த சந்தோஷம் போல் எப்பொழுதும் உங்களுக்கு நிலைத்திருக்கும் ....
@mlkumaran79511 ай бұрын
உழைப்பால் உயர்ந்த அண்ணாச்சி வாழ்க வாழ்க. எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதும் இவரது முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளது என்றே நான் நம்புகிறேன்❤
@sivamuruganarunachalam730711 ай бұрын
யார் சொன்னது அண்ணாச்சி தண்ணி அடிக்கமாட்டார்னு.நான் அண்ணாச்சியின் பக்கத்து ஊர் தான்.ஆனால் அது அவரின் வெற்றிக்கு தடையாக இல்லை காரணம் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும் தான்.
@rajeshe586311 ай бұрын
@@sivamuruganarunachalam7307 இப்போது தான் அதெல்லாம்.... ஆனால் மிகவும் குறைவாகவே
அண்ணாச்சி "புடமிட்ட தங்கம்".... தங்களின் ஒரு சில அனுபவங்களே சிந்திக்க வைக்கிறது... அழகான அன்பான குடும்பம்.... வாழ்வாங்கு வாழ்க!.
@muthulaxmiselvarajan1693 Жыл бұрын
அண்ணாச்சிய எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல மனிதர் குட்டி சுட்டீஸ் புரோகிராம் அருமை மீண்டும் வரனும் அண்ணாச்சி❤
@dhanamdhanam3911 ай бұрын
இது போன்ற நல்லவருக்கு வாய்ப்பு தந்த கலைத்துறைக்கு நன்றி
@PackirisamyPackirisamy-o2g11 ай бұрын
இவர் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இமான் அண்ணாச்சியை பிடிக்காத மக்கள் கிடையாது 🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🎉🎉❤❤🎉
@selvarajabraham960811 ай бұрын
இயோவ் அண்ணாச்சி அண்ணாச்சி தான்,நல்ல மனைவி, நல்ல குடும்பம், வழ்க.
@Yogithashorts Жыл бұрын
இந்த TVகதை எனக்கும் நடந்தது2004 ல் கல்யாணம் ஆகி சென்னையில் வந்த புதுசு.என் கணவருக்கு எங்கள் வீட்டில் தந்த செயினை அடகு வைத்து TV வாங்கினோம்.இன்று கடவுள் ஆசியில் சென்னையில் சொந்த வீடு கடவுள் ஆசியுடன் வாழ்கிறோம்.நன்றிகள் கோடி கடவுளே.
@jayaramanramalingam747811 ай бұрын
அண்ணாச்சியின் உண்மை முகம் உழைப்பின் அகம் சிறந்த நேர்காணல் நன்றி. ஒண்ணு அது இருக்கனும் அல்லது நீ இருக்கனும்... அருமை நல்ல மனித உள்ளம்.
@nithiyamasala67311 ай бұрын
நல்ல மனிதர்,நல்ல மனைவி,நீண்ட ஆயிளு டனும் நிம்மதியாக வாழ வேண்டும் அண்ணாச்சி .மனைவியை புரிந்த மனிதர் ❤
@ifnizar11 ай бұрын
நல்ல மனத்துக்காரர் அண்ணாச்சி....அதால நல்ல மனைவி கிடைத்து இருக்காங்க....இப்போது போல் எப்போதும் சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள்... No doubt... God bless, மிகுதி 3 மகள்கள் கூடிய சீக்கிரம் கிடைக்க பிராத்தனைகள்...🌹😀🌹
@SaiDanu662111 ай бұрын
யாராக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம்இருந்தாலும் வெற்றிதான்
@arunachalampillaiganesan542111 ай бұрын
அன்பு பேசும் தெய்வங்கள் நிறைந்தது தான் ,குடும்பம் வாழ்க.
@arunjunaiselvikalirajan2441 Жыл бұрын
பல அண்ணாச்சிகளின் வீடுகளில் நடக்கும் விஷயம் இது தான். வியாபாரிகளின் வாழ்வு இப்படித்தான். வாழ்த்துக்கள் அண்ணாச்சி
@SelvarajuK-oo2vm11 ай бұрын
Amaanagi
@thangarajsangusivaraman123511 ай бұрын
தம்பி என்றழைக்க கொஞ்சம் தயக்கம் !!!எனக்கு சொந்த ஊர் மேலமங்கல குறிச்சி.உங்கள் ஊரை சேர்ந்த சார்லஸ் மற்றும் தனபால் நண்பர்கள்தான்.உங்கள் பேட்டி கண்டு மகிழ்ச்சி.நானும் அப் படிதான் இன்று வரை தொடர்ந்து 40 ஆண்டுகள் வரை செய்கிறேன் . உனது பேட்டி எனக்கு மிகவும் மகிழ்ச்சி.என் பெயர் தங்கராஜ்.நன்றி! தாங்கள் என்னை தொடர்பு கொண்டால் மகிழ்ச்சி.
@shanthaprakasi558611 ай бұрын
அண்ணாச்சி அண்ணாச்சி வாழ்க வளமுடன் ❤❤
@harisundarpillai7347 Жыл бұрын
இமான் அண்ணாச்சி முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் அண்ணாச்சி 🎉💐🌹
@Siva-u9w11 ай бұрын
அண்ணாச்சியின் கல்யான கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது வாழ்க வளமுடன் சார்
@gunasekaranpatturajan7968 Жыл бұрын
கணக்கில் அடங்காத நிறையபேர் வாழ்க்கை, அண்ணாச்சி கடந்து வந்த அதே வழியில்தான் இருக்கிறது. இது பெருமையே 👍உண்மை உழைப்பு உயர்வுக்கு வழிவகுக்கும் 👍அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் 👍
YAARUKKU THAAN PIDIKKAADHU AVAR ORU. CHINNA VIJAYAKAANTH I LOVE HIM ANNACHI WIFE BOTH❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@kandiahmahendran1385 Жыл бұрын
❤️❤️🌷🌷🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@Sureshalagumalaiyan-wu5tf Жыл бұрын
Admk. Full support dmk. Full support coimbatore mettupalayam. Surroundingla. Kelunga. Appo. Theriyum. Ungaluke. Tv program pottu. Paarunga. Illaya. Google search pannunga. Theriyum bro payangaramana first fraud ivaroda. Anna. Second ivaru. Nalla therinju. Kittu. Appuram sollunga. Nallavarunu. Bro.
அண்ணாச்சி . நான்ஆவின் பூத் ல பால் வாக்கினப்போ கீழே விழுந்து மண்ணாயிடுச்சி உடனே அவருடைய Driver - ஐ கூப்பிட்டு கார்ல இருந்த பெரிய கேன்ல இருந்து சின்ன பாட்டில தண்ணி எடுத்து கழுவி கைல கொடுத்தாங்க. மிகச்சிறந்த ஒரு நல்ல மனிதரை அவரிடம் கண்டேன். வாழ்க அண்ணாச்சி
@nationalelectronicssrilanka8 ай бұрын
உண்மையிலேயே நம்பமுடியாத விஷயம்....miss you Vivek sirகெட்ட பழக்கம் இல்லாமல் ஒழுக்கத்துடன் உழைத்தால் பத்து வருடத்தில் உயர்வு அடையலாஇவர் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இமான் அண்ணாச்சியை பிடிக்காத மக்கள் கிடையாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்ம் என்பதற்கு இமாம் அண்ணாச்சி உதாரணம்பல அண்ணாச்சிகளின் வீடுகளில் நடக்கும் விஷயம் இது தான். வியாபாரிகளின் வாழ்வு இப்படித்தான். வாழ்த்துக்கள் அண்ணாச்சி
@gtavplayer557511 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤🎉🎉🎉🎉
@kumaresanambika934711 ай бұрын
அண்ணாச்சி உழைப்பு பாராட்டுக்குரியது இவர் வளர்ச்சி இறைவன் அருளால் நன்றாக இருக்கும்
@prabakaranraju187511 ай бұрын
ஏழ்மை background கொண்டு கஷ்ட பட்டு போராடி உழைத்து மேலே வருபவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை பொது வெளியில் சொல்ல கூடாது. அது அப்படியே சாய்த்து விடும். யாரும் ஆதரவுக்கு கூட பேச மாட்டார்கள். 3 or 5 stream of income இருக்கும் போது தைரியிமாக சொல்லலாம். மனைவி அமைவது இறைவன் குடுத்த வரம். வாழ்த்துகள்.
@PLANETBOOK11511 ай бұрын
முயற்சி அண்ணாச்சி அருமை சுப்ஹானல்லாஹ்
@velayuthamchinnaswami85039 ай бұрын
இவர் பெயரே அண்ணாச்சி தானோ! . இவர் நகைச்சுவை வித்தியாசமான யதார்த்தமான அவர் ஊரின் உச்சரிப்புடன் கூடிய பேச்சு மிகவும் சுவாரசியமானது. காய்கறி வியாபாரத்தில் இருந்து காலி பாட்டில் வியாபாரம் வரை கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவர் எனும் போது அவர் மதிப்பு மேலும் உயர்கிறது. நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம் என்ற பாடலுக்கு பொருத்தமான குடும்பம் வாழ்க!
எங்க எல்லோரையும் சிரிக்க வச்ச அண்ணாச்சி உங்களுக்கா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகம் உங்களுடைய வாழ்க்கை நல்லா இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி
@irinsheeba1830 Жыл бұрын
Super hardwork man onga daughter siripu romba nailla iruku and voice god bless you ma
@vatchalavatchala70011 ай бұрын
Happy அண்ணாச்சி வாழ்க வளமுடன் 👌🎉🎊🙏🌹
@victori343111 ай бұрын
Although Annachi is very popular now, he is very humble and tells the truth the poverty in his earlier life. His wife also really a great person, very supportive in life . God bless this wonderful family.
@sundevi82007 ай бұрын
உழைப்பால் உயர்ந்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏
@issacsumathy4189 Жыл бұрын
உங்கள் சந்ததியையும் உங்கள் சந்தானத்தின் மேல் ஆசிர்வாதத்தையும் ஊற்றுவார் இறைவன்.
@RajKumar-fp4vw11 ай бұрын
சந்தானம் மேல என்ன ஊத்துவார்
@issacsumathy418911 ай бұрын
ஏன் படிக்க தெரியாதா . மேலே என்ன எழுதி இருக்கிறது என்று பார்.
@majeedm593011 ай бұрын
@@RajKumar-fp4vw😂😂😂😂😂😂😂😂
@KNPatti11 ай бұрын
சந்தானம் னா இங்க வாரிசுகள் ஐ குறிக்கும்.
@issacsumathy418911 ай бұрын
@@KNPatti yes
@trinitygroupofcompanies297611 ай бұрын
Annachi n his wife very innocent,also their daughter. Annachi I pray you must get lots of shows n earn more. Trim yourself and wife's health issues and live long.
@jayananthanponnaiah11 ай бұрын
When i was working in Tirupur school i have taken a photo with him. Still i have the photo with me. Very nice person.
@rajeshe586311 ай бұрын
நாடார்களின் உதாரணம் இமான் அண்ணாச்சி ❤❤❤
@Go4Guru11 ай бұрын
Annachi is model for young generation - hard work never fails! Let the new generation learn from Annachi
@satheeshs7083 Жыл бұрын
Annachi you are a wonderful person. Your wife is a great blessing to you.
@stephengregory998511 ай бұрын
Love Imman Annachi 👍very positive, and always smiling , and making everyone smile is the best quality with him 👍 God bless him and his family 👍
@BalasubramaniBalasubramani-t8s11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 D imman annachi ungalai enaku rompapudikum ok
@jreni446811 ай бұрын
God Bless u and ur family Annachi we miss ur program kuttie chutties May God's Abundant Blessings More and More To follow u
@harisundarpillai7347 Жыл бұрын
இமான் அண்ணாச்சி எங்க மாவட்டத்துக்காரர் 💐🌹💐🌹💐
@bhuvaneshwarisiva441 Жыл бұрын
எங்க மாநிலத்துக்காரர்😅
@sobhanamt11 ай бұрын
Enka haathi kaarar
@pandiyalakshmijplakshmi Жыл бұрын
அருமை அண்ணாச்சி
@fazalzahir63111 ай бұрын
Mr. Iman. Annachiku. Voru. Periya. Saliuet. Vazthukal
@padhminiiyer8534 Жыл бұрын
Really a good Hard worker. Younger generation to learn from him😊❤
Good, God's blessings to you and family. Sundaram from Bangalore.
@skumarskumar2735 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@mazharsaadmazharsaad11 ай бұрын
THAT'S TRUE I LIKE VERY MUCH ❤ANNACHI 🎉 AND BEAUTIFUL FAMILIES ❤GOD BLESS 🙏
@sumathyearnest-m1f8 күн бұрын
பெரியவர் குழந்தை கள் அனைவரையும் சிரிக்க வைக்க இவரால மட்டும் தான் முடியும் . ilike annachi
@vijayasarathyvsarathylic250111 ай бұрын
A great saga of struggle, determination, Hard work, positive attitude. And of course SUCCESS....HATS OFF TO ANNACHI. .. YOUNGSTERS MUST GET INSPIRED BY HIM..... THANKS ANNACHI..😊
@henrydaniel73929 ай бұрын
அண்ணாச்சி! உங்கள் கடின உழைப்பு எங்களை வியக்க வைக்கிறது.அந்த நிலையிலும் வயதான அம்மா மார் மீது தாங்கள் காட்டிய பாசம், கொசுறு கொடுத்தது என்று எல்லாமே உள்ள நெகிழ்ச்சி தந்தது.இன்று, இறை மகன் இயேசுவின் இன்னருளால் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு சாதித்த தங்கள் விடாமுயற்சி எங்களைப் போன்றவர்களுக்கும் வழிகாட்டுதல் தருகிறது.மேலும்,பல சிகரங்களை எட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் என் வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன்.நன்றி !
@DayalanS-d2q8 ай бұрын
இமான் அண்ணாச்சி அண்ணா உங்கள்உழப்பிர்கு மத்தவங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டுஉங்கள்குடும்பம்பள்ளான்டுவாழ்கபுது வேதம் நடிகர் தயாளன்
@sultanmaliq32137 ай бұрын
அண்ணாச்சி அண்ணாச்சி தான் super super 👌வாழ்க வளர்க வாழ்க இனிய நல்வாழ்த்துகள்
@bakkiyambakkiyam912411 ай бұрын
I'm mam annachi super valka valamudan
@RAJENDRAN-tt8nl11 ай бұрын
அண்ணாச்சி கவலைப்பட வேண்டாம் உழைத்து முன்னேற வேண்டும் ஏரலில் மழை வெள்ளத்தில் என் கடை எல்லா பொருட்களும் அழிந்து விட்டன
@Kg.REKESHVARMAN11 ай бұрын
🎉 great brother,and good supported sister. continue.
@Kg.REKESHVARMAN11 ай бұрын
🙏
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி,🌷👌
@geetharani95311 ай бұрын
Valga valamudan annachi❤
@malamala604211 ай бұрын
Iman Annachi rompa pidikum
@civilengineersgroups9445 Жыл бұрын
Good Man Annachi...
@kalyani15-h8e Жыл бұрын
Pondy bazar la Sir family a partha memories! All the best Imman Annachi!
@kumaresankasthuri6171 Жыл бұрын
வாழ்க வளமுடன் அன்னாசி ❤❤❤
@michaelkavitha7079 Жыл бұрын
I love iman annachi... ❤️ i Miss you... Annachi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sureshmadurai504411 ай бұрын
He is still alive and leading happy life, 😀😀😀😀
@kalidossv394911 ай бұрын
Annachi speech very very motivated me❤
@pandipandi913210 ай бұрын
உழைப்பே உயர்வு தரும் 👍
@dhanapalm26068 ай бұрын
சன் டிவி மூலமாகவும் கலைஞர் டிவி மூலமாகவும் நான் தங்களைப் பார்த்து பரவசமடைவேன் தங்கள் வாழ்வில் ஏகப்பட்ட கஷ்டங்களை தங்கள் உயர்ந்த குணத்தால் வெற்றி மாலையாக்கிய தங்கள் வாழ்வு வாழ்வில் நேர்மையான உழைப்பால் போராடுபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி