என் புள்ள டாக்டர்..! விறகில் வெந்த கைகளால் மார் தட்டும் தாய்..! | Tiruvannamalai | Tribal Student

  Рет қаралды 161,804

NewsTamil 24X7

NewsTamil 24X7

5 ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
********** என் புள்ள டாக்டர்..! விறகில் வெந்த கைகளால் மார் தட்டும் தாய்..! | Tiruvannamalai | Tribal Student
#NewsTamil24x7 #tribalstudent #tiruvannamalai #tiruvannamalaidistrictnews #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 330
@ramalingam2610
@ramalingam2610 4 ай бұрын
நீட் தேர்வு என்ற ஒன்று இல்லை என்றால்.... பணம் படைத்தவன் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்.
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 4 ай бұрын
+2 மதிப்பெண் கட் ஆஃப் அடிப்படையில் இலவசமா கிடைத்த இடங்களுக்கு கூட நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, மருத்துவ இடங்களில் சேர்வதற்கு முன்பே வெறும் கோட்சிங்காக மட்டுமே லட்ச கணக்கில் சுருட்ட வழி வகுத்ததே நீட் தேர்வு..😂😹
@indusmilyy
@indusmilyy 4 ай бұрын
​@@gobalakrishnan.n6029உங்களோட புரிதல்😂😂😂😂😂....காசு பணம் இருந்த அனைவரும் doctor நிலைமை மாறி.... NEET exam naala தான் தகுதி உள்ளவங்களுக்கு DOCTOR seet கிடைக்குது.....
@ramalingam2610
@ramalingam2610 4 ай бұрын
@@gobalakrishnan.n6029 பணம் படைத்தவனுக்கு வழி இருக்கிறது... ஆனால் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு மட்டுமே.
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 4 ай бұрын
@@indusmilyy அப்படியல்ல, நல்ல கல்வியறிவுடன் தகுதி அடிப்படையில் இலவசமா மருத்தும் படிக்க வாய்ப்புள்ள ஏழை அரசு பள்ளி மாணவரானாலும், தகுதியின்றி கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை விலை கொடுத்து வாங்கும் தனியார் பள்ளியில் பயிலும் செல்வந்தரானாலும், கல்லூரில் சேர்வதற்கு முன்பே நீட் கோச்சிங்காக லட்ச கணக்கில் பள்ளி பருவத்திலேயே செலவு செய்தே ஆகணும் என்ற கட்டாயத்தை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது. செல்வந்தனுக்கு கவலையில்லை நீட் கோச்சிங் (ம) நிர்வாக மருத்துவ இடமென இரண்டுக்குமே லட்ச கணக்கில் செலவு செய்ய இயலும். ஆனா நல்ல கல்வியறிவு இருப்பினும், ஏழை அரசு பள்ளி மாணவன் எனில், அவனால் நீட் கோச்சிங்காக லட்ச கணக்கில் எப்படி செலவு முடியும்.? 🙄
@shanmugamsubramaniam6770
@shanmugamsubramaniam6770 4 ай бұрын
Neet தேர்வு எழுத coaching centre ல் படிக்க லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும் அதை யார் தருவது
@umaumasriram7098
@umaumasriram7098 4 ай бұрын
படிப்பு மட்டுமே ஒருவரின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் என்பதை நிறுபித்து இருக்கிறார், வாழ்த்துக்கள்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 4 ай бұрын
நிருபித்து
@yagappagoldyagappagold1068
@yagappagoldyagappagold1068 4 ай бұрын
ஊரை இப்படி அழகாக வர்ணித்தீர்களே சகோ அந்த ஊர் இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாததற்கு யார் காரணம்
@svrubberstamps
@svrubberstamps 4 ай бұрын
vera yaaru sodala thaan
@sanjanapooja
@sanjanapooja 4 ай бұрын
உன் தாய் உன் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி🎉🎉🎉
@balamurugand9814
@balamurugand9814 4 ай бұрын
வறுமையின் வாட்டம் கல்வியில் நாட்டம் வென்றார் டாக்டர் பட்டம். இப்போது இருக்கும் Android மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதே கடினமாக உள்ளது இதில் இவரின் கடினமான உழைப்பின் மூலம் லட்சியத்தை அடைந்திருக்கிறார், வாழ்த்துக்கள் 💐
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 4 ай бұрын
சகல வசதிகள் இருந்தும் ஊதாரி யாய் ஊர் சுற்றும் ஒரு சில மாணவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்...
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 4 ай бұрын
உண்மையில் இவரையும், மகனையும் மனமார வாழ்த்தி வணங்குகிறேன்....இந்த சகதி நிறைந்த சமுதாயத்தில்....இருவரும் சேற்றில் மலர்ந்த தாமரைதான்.....❤🎉🎉🎉
@dummypeice
@dummypeice 4 ай бұрын
அம்மா மற்றும் மகன் இருவருக்கும் வாழ்த்துகள்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 ай бұрын
s vijaya kanth movie - vanathai pola
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 4 ай бұрын
கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. அவர் மருத்துவர் ஆனதினால் அல்ல.. அவர் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவர் எடுத்த முடிவால்.. தம்பி நீங்கள் நல்லா இருப்பீர்கள்.. வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌
@saravanans7840
@saravanans7840 4 ай бұрын
Neet exam
@janovas2456
@janovas2456 4 ай бұрын
சூப்பர் அம்மா நீங்க
@san_fransico
@san_fransico 4 ай бұрын
எனக்கு இப்போது உள்ள பெண்களை பார்த்தாலே பிடிக்காது... இருப்பினும் இந்த அம்மாவை போன்ற கடின உழைப்பாளிகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.. Royal salute 💐
@revathireva472
@revathireva472 4 ай бұрын
பலே பாண்டியா🎉🎉 தாயின் கனவு நிறைவேறியது❤❤❤
@chithraprabu9394
@chithraprabu9394 4 ай бұрын
கண்டிப்பாக நீட் மட்டுமே இதற்கு காரணம் 🎉🎉🎉 இல்லை என்றால் பணம் இருப்பவர் மட்டுமே டாக்டர்
@sushmi8738
@sushmi8738 4 ай бұрын
No
@sushmi8738
@sushmi8738 4 ай бұрын
He scored more marks in 12th standard
@sushmi8738
@sushmi8738 4 ай бұрын
He didn't write neet
@sunflower-10-12.
@sunflower-10-12. 4 ай бұрын
​@@sushmi8738y ?how ? pls explain
@svrubberstamps
@svrubberstamps 4 ай бұрын
100% true
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
❤ அம்மாவின் கனவை நிறைவேற்றிய மகன் மகன் மருத்துவர்
@venkataramananc9336
@venkataramananc9336 4 ай бұрын
புரட்சி ஏற்படுத்தியவர் மோடி. இப்படி ஒரு செய்தி கேட்டது இல்லை. வாழ்க மோடி பலர் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் மோடி அடுத்த நமது ஓட்டு தாமரை க்கே
@santhoshsaviour2193
@santhoshsaviour2193 4 ай бұрын
😂😂😂😂
@selvarajuk2504
@selvarajuk2504 4 ай бұрын
போடா போய் எல்எல்சி ரயில்வே BHEL எல்லா இடங்களிலும் மோடி யாரை வேலைக்கு அமர்த்தி உள்ளார் உனது பிள்ளை கையை? இல்லை தமிழ்நாட்டின் பிள்ளை கையால் என்று தெரியும்
@manikandanr5418
@manikandanr5418 4 ай бұрын
Modi illa bro reservation
@kumarpavun5774
@kumarpavun5774 4 ай бұрын
Dey thayoli neet exam varathukku munnadiyea avaru pass pannitaru da thayoli tharkuri movane
@gowrigowthami1991
@gowrigowthami1991 4 ай бұрын
👏👏👏👏congrulation, தாய்க்கு இணை யாரும் இல்லை.
@muralitinku8692
@muralitinku8692 4 ай бұрын
🙏கல்வி ஒன்றே அறியாமை, மற்றும் ஏழ்மயை விரட்டும் சக்தி வாய்ந்த ஆயுதம்👍.....
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி தன்னம்பிக்கை நாயகன்
@anandj2802
@anandj2802 4 ай бұрын
எங்க பேமிலி இப்புடி அப்புடி ன்னு சொல்லுவோர்கள் மத்தியில் இப்படி ஒரு உன்னதமான மானமும், பண்பும், அரமும் கொண்ட மாபெரும் மனிதர்கள் ஒரு ஓரத்தில் இருந்து உழைத்து தங்களையும் ஊரையும் கௌரவிக்கின்றனர் 😢...
@marik2172
@marik2172 4 ай бұрын
நீட் தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@saravakumar6471
@saravakumar6471 4 ай бұрын
மருத்துவத்தை வியாபாரமாக செய்யாமல் நேர்மையாக செய்ய வேண்டும்
@vijayakumaris697
@vijayakumaris697 4 ай бұрын
Congrats,GOD BLESS YOU &AMMA.Keep it up!
@boobathibossboobathibss4243
@boobathibossboobathibss4243 4 ай бұрын
அம்மா தம்பி நீங்கள் இருவரும் நல்லமக இருக்க வேண்டும் கடவுள் உருதுனையாக இருப்பார்கள் அம்மா வை எந்த சுல்நிலையிலும் கை விட்ராதிங்கள் தம்பி நீங்கள் தான் எல்லாம்மே 🙏🙏🍏💐💐😊😊😊
@jainulfowjiarani2800
@jainulfowjiarani2800 4 ай бұрын
Congratulations Dr Pandiyan & his mother. Wish u achieve more success in your life
@tamilselvit7018
@tamilselvit7018 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@user-wy5pq6tw5x
@user-wy5pq6tw5x 4 ай бұрын
வாழ்த்துகள் தம்பி 🙏🙏🙏
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 4 ай бұрын
ஏழை மக்கள் இப்படி முன்னேறினால் அதுவே நல்ல வாழ்க்கை‌.. சந்தோஷம் ❤❤❤
@rajigladies.m1505
@rajigladies.m1505 4 ай бұрын
நீட் தேர்வு என்பது என் போல் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரம் வேண்டும் வேண்டும் மோடிஜீ வேண்டும் ❤❤🎉🎉
@Murugavel-iq4pj
@Murugavel-iq4pj 4 ай бұрын
Super Amma,Medam
@MohamedAadham-bq6kx
@MohamedAadham-bq6kx 4 ай бұрын
வாழ்த்துக்கள் 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆தம்பி
@kannan2523
@kannan2523 4 ай бұрын
If doctor is seeing this message, you made your mother world famous. Entire village should be proud of you. Vadapathi village people are lucky..... You may not get proper support from govt or nurses in any hospital you go. But continue the service for this society.. I will keep your family in my prayers.ungal Amma palagarangal sapuda asai ah irukuriyathu. Valga valamudan
@user-wt1ln3my4k
@user-wt1ln3my4k 4 ай бұрын
வாழ்த்துக்கள் பா 💐
@rajmalar1584
@rajmalar1584 4 ай бұрын
பெண்கள் எங்களை பெருமை பட செய்த இந்த தம்பி மற்றும் அவர் அம்மாவையும் தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏❤
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 4 ай бұрын
Congratulations both of you
@ganesanp3827
@ganesanp3827 4 ай бұрын
Congratulations amma🎉🎉🎉
@arunamr3770
@arunamr3770 4 ай бұрын
Congratulations 🎊 doctor
@respectshotz2826
@respectshotz2826 4 ай бұрын
Neet🔥🔥🔥😍😍
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 4 ай бұрын
God bless one day whoever work hard & no doubt 🙏
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 4 ай бұрын
சேற்றில் பூத்த செந்தாமரை❤❤❤❤❤❤❤
@user-kb7qo9ju9b
@user-kb7qo9ju9b 4 ай бұрын
Congrats
@pandirajendran7280
@pandirajendran7280 4 ай бұрын
வாழ்த்துகள்அம்மா
@krishnavenisundaram2749
@krishnavenisundaram2749 4 ай бұрын
தாய் செய்த புண்ணியம் மகனுக்கு பங்கு உண்டு சந்தோஷமாக இருக்கிறது🎉
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 ай бұрын
good mom and son
@kksskkss1954
@kksskkss1954 4 ай бұрын
இந்த டாக்டர் லஞ்சம் கொடுக்காமல் வெற்றி பெற்றார் மிக்க மகிழ்ச்சி இவர் நல்ல மருத்துவர் ராக இருப்பார் லஞ்சம் வாங்க மாட்டார்
@duraikannuramesh3377
@duraikannuramesh3377 4 ай бұрын
Very great mam and son
@ganeshsiva5968
@ganeshsiva5968 4 ай бұрын
Congratulations ❤
@user-ci4gq1ll4d
@user-ci4gq1ll4d 4 ай бұрын
very good
@napoleang2855
@napoleang2855 4 ай бұрын
நீட் இல்லை என்றாலும்... கல்வி, திறமை,தகுதியின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் மருத்துவர் ஆகலாம்.... 💐வாழ்த்துக்கள் அண்ணா
@C.Menkaka-rp1vq
@C.Menkaka-rp1vq 4 ай бұрын
Congratulations 🎉🎉🎉 neet must India 🎉🎉
@vannerpettaithirunelveli8129
@vannerpettaithirunelveli8129 4 ай бұрын
Super amma. Super doctor.
@sana_time
@sana_time 4 ай бұрын
HEARTY CONGRATULATION TAMBI
@gayathrik9841
@gayathrik9841 4 ай бұрын
Super mummy 💐💐💐
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 4 ай бұрын
Heart full wishes to U nd ur mom❤
@dreamss4348
@dreamss4348 4 ай бұрын
Great Brother ❤
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 4 ай бұрын
ஜென்டில்மேன் படம் தான் நினைவிற்கு வருகிறது😢😢😢
@annamalaim8304
@annamalaim8304 4 ай бұрын
நீட்டால் கிடைத்த பொக்கிஷம்
@mageshmagesh692
@mageshmagesh692 4 ай бұрын
Super valthukal bro
@vijays4564
@vijays4564 4 ай бұрын
Congrats Thambi
@arunsindu9010
@arunsindu9010 4 ай бұрын
Ipdi Patta situation la valantha boys girls tha lifela saathikuranga.. congrats thampi.
@manishamaria8521
@manishamaria8521 4 ай бұрын
Amma always dedication 🎉
@prabun7162
@prabun7162 4 ай бұрын
Really great & I salute u Doctor
@gurus7315
@gurus7315 4 ай бұрын
Congratulations thampi
@subburayanramesh3136
@subburayanramesh3136 4 ай бұрын
This is onetype samuganidhi done lotus centralgovernment.❤❤❤❤🎉🎉🎉🎉
@naturalenjoy6789
@naturalenjoy6789 4 ай бұрын
Very great & inspiration news😊🎉
@kjanaki
@kjanaki 4 ай бұрын
Congratulations
@user-ce7nb2ml5f
@user-ce7nb2ml5f 4 ай бұрын
பாரத் மாதாக் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்...
@kannana9058
@kannana9058 4 ай бұрын
❤❤❤EPS❤❤❤❤
@KumarKumar-ee3tp
@KumarKumar-ee3tp 4 ай бұрын
Amma ur great.Alld best for ur Sun .
@babusundar1344
@babusundar1344 4 ай бұрын
Excellent really great
@TamilSelvi-bd3xi
@TamilSelvi-bd3xi 4 ай бұрын
Amma unnai thalaivanagugiren 🙏🙏🙏🙏🙏✨✨✨vazhthukal thambi🎉🎉amma enna dhan kastapattalum, nee muyarchi panni padichadhaladhan ippadi ஒரு angigaram kidaithudhu. All the best👍💯 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@tamilanbharathitnpsc1803
@tamilanbharathitnpsc1803 4 ай бұрын
கல்வி ஒன்றே ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்கு காரணம்...
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 4 ай бұрын
Royal Salute for Amma & Magan❤❤❤❤❤
@shaliniraman1675
@shaliniraman1675 4 ай бұрын
Really gread
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 4 ай бұрын
Congratulations 👏👏👏
@researchsupport5531
@researchsupport5531 4 ай бұрын
super bro ,
@manishamaria8521
@manishamaria8521 4 ай бұрын
Valthukal bro keep rocking
@umamahalingam4479
@umamahalingam4479 4 ай бұрын
Vazhthukal pandy
@dhanalakshmidhanalakshmi7457
@dhanalakshmidhanalakshmi7457 4 ай бұрын
Super Anna mass
@sureshpresh1600
@sureshpresh1600 4 ай бұрын
Congratulations great
@sumathiperiyasamy5562
@sumathiperiyasamy5562 4 ай бұрын
🎉🎉🎉
@johnchristal2910
@johnchristal2910 4 ай бұрын
God bless you
@356cggd37a
@356cggd37a 4 ай бұрын
நீட் வேண்டும் 👍❤❤❤
@VenkatashVaran-ds8ol
@VenkatashVaran-ds8ol 4 ай бұрын
வாழ்க வளமுடன்
@rajeshbala3753
@rajeshbala3753 4 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் மேன்மேலும் உயர்ந்திட.
@Theeravibez
@Theeravibez 4 ай бұрын
Only education change your life... Education is everything😊
@ramshahinidkgrade2602
@ramshahinidkgrade2602 4 ай бұрын
All the best
@duraidurai-xo5zm
@duraidurai-xo5zm 4 ай бұрын
உதவி இன்றி தவிப்பவர்க்கே உதவிடவே நீ படித்தாய்
@hemashirin9382
@hemashirin9382 4 ай бұрын
Pandiyan should value his mother and keep her happy and support the family. He should be grateful throughout his life for the wonderful mom.
@viguufvj9945
@viguufvj9945 4 ай бұрын
Super Thampi
@sekarm8666
@sekarm8666 4 ай бұрын
Salute அம்மா ❤❤❤
@kumarnalini7975
@kumarnalini7975 4 ай бұрын
Good bles u
@karthicksubramanian740
@karthicksubramanian740 4 ай бұрын
Valzhgha valamudan valgha nalamudan🎉🎉
@nijammoideen2378
@nijammoideen2378 4 ай бұрын
Really appreciate 🙏 for Mother And Sun
@-thenvazhai373
@-thenvazhai373 4 ай бұрын
Neet❤❤❤❤❤
@vasanthim2531
@vasanthim2531 4 ай бұрын
வாழ்த்துக்கள், அம்மா& DR.pandian sir
@satsrup
@satsrup 4 ай бұрын
பத்திரிகையாளர் இது போன்ற விசயங்களை ஒளிபரப்ப மாட்டார்கள்.
@KavithaRamasamy-ip9hd
@KavithaRamasamy-ip9hd 3 ай бұрын
VAALTHUKKAL
@karunanithimoorthy7844
@karunanithimoorthy7844 4 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்
@kavithamohan8236
@kavithamohan8236 4 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@gnanamaniraju5435
@gnanamaniraju5435 4 ай бұрын
❤❤❤
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 12 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 54 МЛН