என் புருஷனை நானே கொன்னுட்டனு சொன்னாங்க😭என் பசங்கள ரகசியமா வளர்க்குறேன்💔| Banumathy | Shakeela

  Рет қаралды 357,051

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 302
@thiruselvamh4835
@thiruselvamh4835 3 ай бұрын
நடிகை களிளேயே தைரியமாக , உண்மையாக , வாழ்க்கையின் மன வலியுடன் பதில் கூறி உள்ளார். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்
@manigolee4734
@manigolee4734 4 ай бұрын
சகோதரி பானுமதி உங்களுக்கு கடவுள் துணையிருப்பார்
@dogladykriti8712
@dogladykriti8712 4 ай бұрын
நேற்று ஒரு கானொலி பார்த்தேன் இஸ்லாம் நாடு பெயர் அறியவில்லை.ஒரு குழந்தை செய்த்தி தொகுப்பாளரை உற்று பாரத்து கொண்டு இருந்தான்.அப்போது அவர் அந்த குழந்தையிடம் உனக்கு எதாவது வேண்டும்மா என்று கேட்கிறார்?அந்த குழந்தை அவரிடம் சொல்கிறது நானும், எனது தங்கையும் சாப்பிட்டவில்லை எனக்கு இல்லையின்றாலும் பரவால்லை என் தங்கைகிக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியுமா என்று அவிரிடம் கேட்டான்.அவர் பெறாறோர்கள் பற்றி விசாரித்த பொது அவர்கள்போரில் இறந்து விட்டார்களாம்.தொகுப்பாளர் மிகவும் நல்ல மனிதர் அந்த குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தார்.இந்த குழந்தைகள் இந்த சிறுவயதில் பொறோர்களை இழந்து ஒன்றும் கிடைக்காமல் அவதி பட்டு கொண்டு இருகிறார்கள். எல்லொருக்கும் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்கை இல்லை. ஒவொருக்கு பொருத்த வரை அவர்களுடைய பிரச்சனைகள் பெரியதாக இருக்கலாம் ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் போது இதுல்லாம் ஒன்றும்மே கிடையாது.ஆண்டவன் நமக்கு நிறைய வாய்ப்பை உருவாக்கியுள்ளார் ஆனால் நம் அவற்றை பயன்படுத்திகொள்வத்தில்லை. இன்னும் குறை கூறுகிறோம். மற்ற நாடுகளில் போர் சண்டைகளை பார்க்கும் போது நம்முடையது எல்லாம் ஒன்றம் இல்லை.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 4 ай бұрын
நீங்கள் உங்கள் புரிதலை கூறுகிறீர்கள். அதில் தவறில்லை. ஆனால், அவரவர் துன்பமும் வலியும் தனித்துவமானவை. அந்த வலியில் துடிப்பவருக்கு இதெல்லாம் யோசிக்க முடியாது. எனவே, முடிந்தால் ஒருவருக்கு உதவலாம். நம் தத்துவங்கள் யாருடைய பசியையும் ஆற்றுவதில்லை. அதுதான் யதார்த்தம். வீழ்ந்து கிடப்பவரும் வேடிக்கை பார்ப்பவரும் ஒன்றல்ல. இதுதான் எனது கருத்து.
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 4 ай бұрын
சிரித்துக்கொண்டே பேசினாலும் வெளிக்காட்டிக்காமல் மன வலியோடு பேசுகிறார்
@rabinsonrson9584
@rabinsonrson9584 4 ай бұрын
பானு உஙகளோட எதார்த்தமான பேச்சு பலராலும் ஏற்றுக்கொள்ள படுகிறது வாழ்த்துக்கள்
@khaleelahmed787
@khaleelahmed787 4 ай бұрын
It is very good comment.
@Vicky.Creations
@Vicky.Creations 4 ай бұрын
சகோதரி பானுமதி, கடவுள் உங்களையும் உம் பிள்ளைகளையும் பாதுகாப்பார். நீங்கள் ஒரு சாதனை பெண்தான். ❤
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 4 ай бұрын
நான் LKG, 3rd Std பசங்க இருப்பாங்க என்று நினைத்தால் இவிங்க engineering முடித்த பையன் இருக்கான் என்று கூறுகிறார்கள். ரொம்ப பெருமையாக உள்ளது 🥰🥰🤔
@vkdmedia3734
@vkdmedia3734 3 ай бұрын
❤பானுமதி ரொம்ப அழகு❤
@VenkatVenkat-dg6bz
@VenkatVenkat-dg6bz 4 ай бұрын
பானு நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க. சீக்கிரம் உங்க கஷ்டம் எல்லாம் மறையும்.
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 3 ай бұрын
❤ssssssss bhanu be bold iam watching chinna marumagal
@Tami_ln
@Tami_ln 3 ай бұрын
Omg 🥲🥲🥲💔💔💔No more words sister...enna soldrathunnu sathyama therila ...🥲🥲🥲😭😭😭May God bless u ma ....🙏🙏🙏
@revathiambika6233
@revathiambika6233 4 ай бұрын
Very motivational video for struggling every single women
@UshaRani-co2mu
@UshaRani-co2mu 4 ай бұрын
உண்மை சகோதரி ❤
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 4 ай бұрын
யாருக்குத்தான் கஷ்டம் இல்லை.... போராடு வெற்றி உனதாகும்
@BangaruMeena-i9e
@BangaruMeena-i9e 4 ай бұрын
கவலைப்படாதம்மா, கடவுள் உனக்கு துணையா இருப்பார்
@alicerani6032
@alicerani6032 4 ай бұрын
எத்தனையோ பேரை விஜய் டிவி புகழ் உச்சியில் கொண்டு போய் விடுகிறது இந்த சகோதரி அவர்களையும் வாழ வையுங்கள் பிளீஸ் 🙏🙏🙏
@HIrfan-kp1hd
@HIrfan-kp1hd 3 ай бұрын
Iva oru poi sollu naai
@HIrfan-kp1hd
@HIrfan-kp1hd 3 ай бұрын
Iva oru poi சொல்லி நாய்
@BDPsongs2831
@BDPsongs2831 3 ай бұрын
உங்களுக்கு கடவுள் துணையிருப்பார், எல்லாவள மும் பெற்று வாழ வாழ்த்துக்கள் ❤️
@noelgnanamuthu834
@noelgnanamuthu834 4 ай бұрын
I lost my father when I was 3 . My eldest sister was 14. We are 8 in our family. Thanks to my mother and my GOD almighty for taking us to this level. Have faith in God and yourself.
@meenakshij7186
@meenakshij7186 4 ай бұрын
Hats off.. to you.. Banumathy.. hardworking serial artist.. expecting your entry in Bigg Boss season 8.. all the best with God blessings.. welcome to Big Boss entry..
@mohamedhameem2909
@mohamedhameem2909 4 ай бұрын
Rehana Ku Interview interview Nu Poranu Sollitu, Ipo Niye Interviewers Koduthu Sympathy Create Panitu Therira Ithu Theweya😂😂
@kumaranthiru7788
@kumaranthiru7788 4 ай бұрын
BB..ku vara plan
@RamneekV
@RamneekV 4 ай бұрын
ava ena pana unakenna sootha mooditu poda
@sharushanjana8204
@sharushanjana8204 4 ай бұрын
😂😂
@TeddyyyyGurl
@TeddyyyyGurl 4 ай бұрын
Adha nanum nenacha😂😂😂😂😂 rihana va iva sonna ana ivale ipdi
@BB_creation1976
@BB_creation1976 4 ай бұрын
பானு உங்கள மாதிரி தான் என்னோட வாழ்க்கையும்.... உங்களுக்கு இருக்கிற அம்மா மாதிரி தான் எனக்கும்....
@Tami_ln
@Tami_ln 3 ай бұрын
Actually she speaking very very clearly about all the things and she is absolutely right 💯💯💯👌👌👌...I could feel her feelings through her smile 😢😢😢💔💔💔...I agreed her words mutually n it is v true....🙏🙏🙏...so got sad about her ...God should not give this much of experience to anyone ....😢😢😢💔💔💔
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv 4 ай бұрын
பானு கஷ்ட்டாத்தே பத்தி ஊனர்ந்து பேசுனதுக்கு மிக மிக மிக நன்றி பானுமதி 👌👌👍👍🙏🙏வணக்கம்
@Pagadi5
@Pagadi5 4 ай бұрын
உங்களுக்கு பொருளாதாரம் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@veerasingamvimalathasan8010
@veerasingamvimalathasan8010 3 ай бұрын
Your life story made me cry, Madam. God bless you and your children. I wish you all the best for your future endeavours.❤❤🙏🙏
@Amulbabu-fr3dn
@Amulbabu-fr3dn 4 ай бұрын
உங்கள மாதிரி தான் நானும் என் கணவர் இறந்து விட்டார் 11.8.24 எனக்கு மூன்று குழந்தைகள் மதுவிற்கு அடிமை உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் நான் 2 வருடங்கள் மருத்துவமனை.வீடு வேலை இப்படியே நகர்ந்து கொண்டே இருந்தது கணவர் வீட்டில் தான் ஏதோ செய்து கொன்று விட்டார்கள் கணவர் குடித்தாலும் நன்றாக பார்த்து கொண்டார்.37 வயது தான் அவருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@jckitchen7357
@jckitchen7357 4 ай бұрын
😔😔
@murugeswarieswari543
@murugeswarieswari543 4 ай бұрын
Sis feel pannathiga konja naal rempa kastama irukum apro palakirum sis enakum husband ila oru payan irukan
@manivelayudhan1300
@manivelayudhan1300 4 ай бұрын
Idhuvum kadandhu pogum. Be brave sister
@Emdanmagan7085
@Emdanmagan7085 4 ай бұрын
Don't worry amul
@BalaBala-gn3yo
@BalaBala-gn3yo 4 ай бұрын
Ungala condippa pidikkum panumathi ❤ you
@vijianu4647
@vijianu4647 4 ай бұрын
நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் பல முகத்துடன் வாழ்கிறீர்கள் நிஜமுகத்துடன் வாழுங்கள் அதுவே எப்பவும் நிரந்தரம்
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 2 ай бұрын
Please give chance to this actress.plenty of chance should be given to this type actress.god should help her.
@PeterPerumal-k6s
@PeterPerumal-k6s 3 ай бұрын
Lately sakira face question deny at end shed tears shamefully still compares other actresses do that and this,why speak 4 yourself 🎉🎉🎉
@Meena-nj6gp
@Meena-nj6gp 4 ай бұрын
Thayavu seithu yarum secand marrige pannathinga emathi marrige panniduvanga
@Gandhi-uj1xu
@Gandhi-uj1xu 3 ай бұрын
எப்படிப்பட்ட உண்மையான பேச்சு உங்க மனசு ரொம்ப அழகு உங்களை லவ் பண்ணாதவன் அதிர்ஷ்டம் இல்லாதவன் அவங்கதான் அழுகனும் நீங்க அழவேண்டாம் எனக்கு அழுகை வருது
@sowmiyadevi8332
@sowmiyadevi8332 3 ай бұрын
😊😊
@sowmiyadevi8332
@sowmiyadevi8332 3 ай бұрын
😊
@Berkmans-w5d
@Berkmans-w5d 4 ай бұрын
சகோதரிகள் இருவரும் வாழ்க வளமுடன் 🙏
@user-gx7qg7zh5b
@user-gx7qg7zh5b 4 ай бұрын
One week thaan aagirukkuthu. Unga interwiew. Two year agirukkum nu ninatchen.
@moorthymsv6240
@moorthymsv6240 3 ай бұрын
En magal 👍🙏🙏🙏
@PeterPerumal-k6s
@PeterPerumal-k6s 3 ай бұрын
Sakira just passing time,and this question she not fit to ask bcoz she declare à victim.Tryiñg to sympathize and placing her idealogy wrong move.She is firm.U adjustment done already, good jokers pls b4 media don't embarrass anyone for the sake of cash and fame.🎉
@l.smalkanthi5392
@l.smalkanthi5392 4 ай бұрын
Sakilaa mem we love you neenga eppavum nallaa irukkanum
@VinothKumar-hn5zt
@VinothKumar-hn5zt 4 ай бұрын
good not bad. Banu don't feel 😊
@saroselvi9329
@saroselvi9329 3 ай бұрын
She acts Chinna marumagal villi character
@Mufee-abdul
@Mufee-abdul 4 ай бұрын
பெண்களை எல்லாரும் ஒரு pickle ah paarkuraaanka என்ன சொல்லணும் நூ தெரியல 😢😢😢😢
@Tami_ln
@Tami_ln 3 ай бұрын
You soooo bful n gorgeous my dear sister ....🥰🥰🥰😘😘😘💯💯💯♥️♥️♥️
@MasterJJ-ku1qb
@MasterJJ-ku1qb 4 ай бұрын
Neenga pesarathulaye theriyudhu evlo kastapatrukinga nu...unga face la oru varutham iruku
@RoshiniP-kd3qe
@RoshiniP-kd3qe 3 ай бұрын
Rehana interview la pesuna mathiri inga pesalaa yen theriyuma inga anchor yaaru enga shakee ma aantha bayam irukaatum😢
@NetraVathi-p6y
@NetraVathi-p6y 4 ай бұрын
Honest and bold women ❤
@ameerfathima680
@ameerfathima680 4 ай бұрын
Super banu kaa😊God bless u
@MV-un9ey
@MV-un9ey 3 ай бұрын
Love how shakeela is brutally honest at times
@nandagopalvp4628
@nandagopalvp4628 4 ай бұрын
சகோ,நீங்கள் உங்கள் வாழ்கை சோகத்தை விளக்கும் போது ' உன் கண்ணில் நீர் வழிந்தால்,எங்கள் நெஞ்சில் உத்திரம் கொட்டுதம்மா ' இனி இயற்கை உங்களை வாழ்வை வளமாக்கும்.
@PrasaPrasa-q6q
@PrasaPrasa-q6q 3 ай бұрын
God bless you mom❤
@anuravindran6968
@anuravindran6968 4 ай бұрын
Is this the same person who was on the interview with Rehana? Cannot trust what she says or does. Who is the real person. If she shows the same attitude with Shakeela, that would be carnage?!!!
@Arunachalam6775
@Arunachalam6775 3 ай бұрын
I am great fan of bhanu shorts videos🎉
@hariyadavhari-bg9nx
@hariyadavhari-bg9nx 3 ай бұрын
Rompa nallavanga kadavul help pannuvar
@reenajoshphine
@reenajoshphine 3 ай бұрын
❤🎉ss. She is true.
@rajendranmekala8126
@rajendranmekala8126 3 ай бұрын
அன்புச் சகோதரி பானுமதி உங்களுக்கு ஆண்டவன் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
@krishnamurthybalan4974
@krishnamurthybalan4974 4 ай бұрын
Great efforts, All the best
@aathavan5arithanya1e70
@aathavan5arithanya1e70 4 ай бұрын
Akka unmaiyave great akka nega
@murthyg9906
@murthyg9906 3 ай бұрын
God bless you ma
@Manushan_Melvin
@Manushan_Melvin 3 ай бұрын
So sad to hear that When there is no gent in the house for protection 🥺
@Argoes460
@Argoes460 4 ай бұрын
What a interview ❤
@revathisanjanarevathisanja4514
@revathisanjanarevathisanja4514 3 ай бұрын
banu ungalai pola nanum pasangalukku Nan than ealkam super ma nalla irukkanum nenga 😢
@divyan7980
@divyan7980 4 ай бұрын
19 year itself my husband no more so nobody will help you you have to move on now i am 35 i too have daugher
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 4 ай бұрын
🌹நம் துன்பத்திற்கு 😭காரணம் ஆசை மட்டுமே இல்லை.அன்பும் 💞காரணம். சுரங்கம், ராணுவம், மீனவர், வெளிநாடுவேலை🌏 செய்வதின் நோக்கமே குடும்ப உறவுகள் நன்றாக வாழவேண்டும் என்கிற தூய அன்பு உள்ளம் தான். கடமையை ⚖️செய்யவோம் பலனை💼 எதிர்பார்க்கவே வேண்டாம். வாழ்த்துக்கள்.🙏
@santoshkumar8663
@santoshkumar8663 4 ай бұрын
Sister, your Singing 👍🏻 god bless your family ✝️
@moorthymsv6240
@moorthymsv6240 3 ай бұрын
Shakila mam 🙏🙏
@usha9528
@usha9528 4 ай бұрын
சந்தோஷமா இருங்க பானு ...
@ragulraje7
@ragulraje7 4 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ் சீரியலில் எதற்காக வேறு மாநில காரனுக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். தமிழர் கஸ்டப்படும் போது.தமிழர் பார்க்கும் சீரியல்.தமிழர் பணம். தமிழன் நடிக்காத நாடகங்கள் படங்களை பார்ப்பதை நிறுத்த வேண்டும் 😢😢😢
@ThambirajThambiraj-ix1yn
@ThambirajThambiraj-ix1yn 4 ай бұрын
Tamilanugala ye ivanugala olunga irundha ye Kanda naayalla seen poduthu sir
@shanthivillagevlog5135
@shanthivillagevlog5135 3 ай бұрын
Such a great person
@b.shakiranisashakir2886
@b.shakiranisashakir2886 4 ай бұрын
👌👌👌👌👌👍👍👍 super sister ❤️
@sid9241
@sid9241 4 ай бұрын
Hats off to you Banu,you are independent.You’ve lived for your children..be proud.May God bless you with lots of happiness and prosperity for the rest of your life.😊
@harisarans4096
@harisarans4096 3 ай бұрын
எங்க டா ஷாகிலா மேம் ரெகனா மாதிரி எத்து வாங்க போரங்கலா நினைச்ச பரவல பனுமதிக்கு சாப்போட் பன்ற மாதிரி பேசி இன்ரிவ் முடிச்சுட்டிங்க 😊
@mohamefhussain5638
@mohamefhussain5638 3 ай бұрын
Really good lady.
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 4 ай бұрын
Banu medam nenga great madam nan95 le 400rs sambalam export epo payan it le erukan nangalum cinema le than husbend velai avar erntha pu yamkete yathuvum ele athar kagathan sodren nenga ungalu kaga investment panuga 👍🎉👍
@gokulhandsome2964
@gokulhandsome2964 4 ай бұрын
இவுங்க எந்த நாடகத்தில் நடித்திருந்தார் யார் இவர்?
@KidsandKitchen7
@KidsandKitchen7 4 ай бұрын
Chena marumagal vijay tv
@PandeeswariPandeeswari-n4g
@PandeeswariPandeeswari-n4g 4 ай бұрын
​@@KidsandKitchen7𝙨
@wikkikrisna3070
@wikkikrisna3070 3 ай бұрын
Sinna marumakal vijay tv
@Sheiscutevery
@Sheiscutevery 3 ай бұрын
😭😭😭😭😭 single mother and kids க்கு வெளி நாடுகளில் அரசாங்கம் உதவுகின்றது ஆனால் 2030 க்குள் ஒரு trillion dollar gdp க்கு முதல்வர் திட்டம் போடுள்ளதாக அமெரிக்காவில் சொல்லி உள்ளார் ஆனால் உள்ளுரில் உள்ள single mothers கஸ்டபடுறாங்க கருணாநிதி ஐயா இவங்க husbend மாதிரி இளமையில் இறந்து இருந்தா? முன்று single mother so many kids ஆகவே முதல்வர் ஸ்டாலின் அண்ணா single moms க்கு உதவும் முகமாக எதாவது பண்ணனும்
@sivakumars2621
@sivakumars2621 3 ай бұрын
😂😂😂😂 ஆக
@LeelaR-k8b
@LeelaR-k8b 4 ай бұрын
Marumanam kandippa neenga senju kudumbama nALLA Vazhanum
@moorthymsv6240
@moorthymsv6240 3 ай бұрын
Iam 72 nan BANU VAI EN MAGALAE NIINAKIREN 🙏🙏🙏
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 3 ай бұрын
To be born as a woman is to face myriad challenges especially in poor and middle class family ! Shakeela Bhanu is a madam of strong will and an educated ( self perhaps)person with positive views! Her encouraging words should help this woman !
@PremaAbi-z6n
@PremaAbi-z6n 4 ай бұрын
Super ❤
@anantharamanraman6996
@anantharamanraman6996 4 ай бұрын
All the best Good luck 👍 opportunities will come soon siddhar blessings....
@vijayakumarm4613
@vijayakumarm4613 4 ай бұрын
இந்த அழகான முகத்தில் எவ்வளவு வலிகள் 😢😢😢
@PathukavalanPathukavalan
@PathukavalanPathukavalan 4 ай бұрын
இந்தத் தருதல் எங்களுக்கு வேற வேலையே கிடையாத காரணம்
@Eswarikumar-o5c
@Eswarikumar-o5c 3 ай бұрын
15 லயே அவசரம் 25 ல விதவை
@j.bhuvanajayaraman2035
@j.bhuvanajayaraman2035 3 ай бұрын
2nd son what studying
@periyaswamyks6768
@periyaswamyks6768 4 ай бұрын
The Greatest Women.
@sathyavijaythegreat
@sathyavijaythegreat 4 ай бұрын
what the achor said is right - she resembles like rekha and more beautiful than rekha
@banubs2709
@banubs2709 4 ай бұрын
Hi banu unnil nan enai parkiren.en perum banu dan.poraytam dan valkai.ipo nan nalla iruken.kidaithadai vaithu sandosama iruken.god bless u banu.i love u banu.
@psibrahimpsibrahim2619
@psibrahimpsibrahim2619 3 ай бұрын
😂😂😂 sister congratulations
@murugavellena8067
@murugavellena8067 4 ай бұрын
Bhanumathi life la santhosama irukka my god bless you
@JMSheela
@JMSheela 4 ай бұрын
Banumathima you will reach topmost place oneday .
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 4 ай бұрын
Very tough life for Serial Actors and bit roles in movies. I pray that she goes to Big Boss to get a Good amount!
@JaiJaiJaiJai-lp9sm
@JaiJaiJaiJai-lp9sm 4 ай бұрын
Super Banu sister neega❤
@noorjhhan3204
@noorjhhan3204 4 ай бұрын
Very very very sad to hear about your sad story sister actually u act in serial as a villi in the serial but i dont like u but u suffer alot in your life dont worried one day ALLAH will bless u n your family
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 4 ай бұрын
She can only act in roles she gets…be it Villi or mother or character! Ver sad!
@nirmalkumar-fl5oj
@nirmalkumar-fl5oj 4 ай бұрын
neenga purushan mela vecha love va vida dancerzz etc mela vechathalatha intha nelamai
@krishnamurthybalan4974
@krishnamurthybalan4974 4 ай бұрын
Very correct, many useless persons will comment wrongly, turning off comments is correct.
@KumarM-g9c
@KumarM-g9c 4 ай бұрын
பானுமதி வாழ்க வளமுடன் பல்லாண்டு
@AUGUSTIN-ht7os
@AUGUSTIN-ht7os 4 ай бұрын
In 1970 I was working and got Rs.80/ per month salary, I gave to my mother every month, One day I ask Rs 1/ but she refused. Still I could not understand. Why
@balajirangaswamy1609
@balajirangaswamy1609 4 ай бұрын
My suggestion, pls do not do Second Marriage etc....
@srrtsme5627
@srrtsme5627 4 ай бұрын
ரெண்டும் செம ஜோடி பொருத்தம்👏👏
@SR99ASTRO
@SR99ASTRO 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உங்களை இதற்கு முன் ஒரு நேர்காணலில் பார்த்தேன். அதில் அவர்கள் கேட்ட கேள்வி நீங்கள் கூறிய பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. . உங்க அனுபவம் உங்கள் வலி வேதனை வெளிப்படுதல் அந்த நேர்காணலில் நீங்கள் கொடுத்த பதில் என்று நான் புரிந்து கொண்டேன்.
@preethasree6161
@preethasree6161 4 ай бұрын
Really spr ur speach
@navaneethakrishnan3367
@navaneethakrishnan3367 3 ай бұрын
அன்புக்காக ஏங்கும் சகிலா மற்றும் பானுமதி சகோதரிகளை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
@KrishnaVeni-ol1tr
@KrishnaVeni-ol1tr 4 ай бұрын
பானு உடைய முந்தைய பேட்டி ஒன்று பார்த்தேன் அதில்வேறமாதிரி பேசுனீக வ ஷகிலா மேடம் கிட் பேசுற விதம் வேற விதமா இருக்கு எது உண்மை முகம்.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 4 ай бұрын
Belongs to media. There one face. Here another face.
@chitra_luxica
@chitra_luxica 4 ай бұрын
Athu script sis
@Meena-s5o
@Meena-s5o 4 ай бұрын
Yess naanum pathen..but edhula vera mari pesuranga 🙄
@rdxarunarun6511
@rdxarunarun6511 4 ай бұрын
இந்த மாதிரி நடிகைகள் தங்கள் கேவலத்தை மறைக்க மாற்றி மாற்றி பேசுவது வாடிக்கை தான்.. 😂
@kumarukv2750
@kumarukv2750 4 ай бұрын
​@@Meena-s5oathu script
@NavisDevaki-gm5vx
@NavisDevaki-gm5vx 3 ай бұрын
Kadamai Ku love panrom.Etir parkatha love engum ellai.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН