Part 1 - kzbin.info/www/bejne/fHS8mKqNd7OXb6M Part 2 - kzbin.info/www/bejne/rWPMcpJnbdmZbsk Part 3 - kzbin.info/www/bejne/bYjMqHiOf5yBhM0 Part 4 - kzbin.info/www/bejne/lafFf4KHg56XY9E Part 5 - kzbin.info/www/bejne/pJyYZaJpjtZ9htU Part 6 - kzbin.info/www/bejne/q4aWgWqLib58abM
@prabhug8480 Жыл бұрын
சீரியல் வரலாற்றிலேயே இவருக்கு பதில் இவர் என்று போட முடியாத ஒரே நடிகர் மாரிமுத்து மட்டுமே💯
@thishvanvasanthi8800 Жыл бұрын
Dai nee ingayum vanthuteya
@vikimantamil Жыл бұрын
ஆமா! மாமே!!!
@chitharakumar8114 Жыл бұрын
@@thishvanvasanthi8800😂😂😂😂
@girisundaridevendran7442 Жыл бұрын
@@thishvanvasanthi8800g
@Suvin2413 Жыл бұрын
Ennai Poll oru manidhar..edhir nichal padhdhai avaruggadha.
@raihanabegum7582 Жыл бұрын
வாழ்க்கையில் எந்த இடத்துக்கு போனாலும் கடைசி வரைக்கும் உங்கள் தாயையும் தங்கையையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும் அகிலன் தம்பி
@ajeesaman Жыл бұрын
ஒரு நடிகன் இல்லாததால் ஒட்டுமொத்த நாடகமே தடுமாறி நிற்கிறது " ஆளுமை ".
@kanakarajraj6275 Жыл бұрын
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு பதிலாக யாரையும் போட முடியாது அவருக்கு நிகர் அவர்தான்
@rajendranrr980 Жыл бұрын
உண்மை, உண்மை!
@ManjulaSaravanan Жыл бұрын
💯
@dhanalakshmidhandapani8550 Жыл бұрын
பேட்டி எடுத்த தம்பியின் கண்கள் மிகவும் கலங்கியிருந்தது உங்கள் வேதனை புரிகிறது.
@Abinesh9550 Жыл бұрын
அம்மா உங்கள இப்படி பாக்க ரொம்ப ரொம்ப கஸ்ட்டமா இருக்கும்மா..😢😢😢😢 உங்கள மாதிரி நாங்களும் மாரிமுத்து அய்யா இறந்த நாள்ள இருந்து நினைக்காத நாளில்லை .
@JansiRani-d8q Жыл бұрын
நல்ல வளர்ப்பு. இப்படித்தான் வாழ்க்கையை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும்.இது நடைமுறை வாழ்க்கையை உணர்ந்தால் புரிந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். ஜோதிடம் ஜாதகத்தை விமர்சனம் பண்ணியதால்தான் என்று பேசுபவர்களுக்கு இந்த இன்டர்வியூ மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
@SathyaBama-o1j Жыл бұрын
மாரிமுத்து ஐயா அவர்களுக்காகவே எதிர் நீச்சல் பார்பேன் அவரின்வசனம்எனக்கு ரொம்ப பிடிக்கும்
@lakshmis9125 Жыл бұрын
Naanum thaan paarppen avarukkaga
@kowsalyakousi5946 Жыл бұрын
jjjj
@ushanandhini7639 Жыл бұрын
உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு எவ்வளவு அழகா சிரிப்பீர்கள் எனக்கு அழுகை யா வருது
@prabhug8480 Жыл бұрын
ஆயிரம் பேர் குணசேகரனாக நடிக்க முடியும் ஆனால் குணசேகரனாக வாழ முடியாது அது மாரிமுத்து ஒருவரால் மட்டுமே முடியும் 👍👍👍
@kirthikasekar228 Жыл бұрын
ஆமா சரிதான்😢
@rajasekarsekar3030 Жыл бұрын
👍👍
@NehruSubbiahАй бұрын
His soul rests in peace.
@NehruSubbiahАй бұрын
You play a role in Tv serial.
@vasanthi1473 Жыл бұрын
மாரிமுத்து சார் இல்லாமல் நான் எதிர் நீச்சல் சீரியல் பார்ப்பது நிறுத்தி விட்டேன்
@maragathamRamesh Жыл бұрын
எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது... நீங்கள் அனைவரும் அதை தாண்டி வந்து விட்டீர்கள்... இப்படி தான் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் மிகவும் மகிழ்ச்சி...
@hepsibaraja247 Жыл бұрын
தாண்டி வந்தாங்கனு உங்களுக்கு தெரியுமா?இப்படி பேசாதீங்க
@@hepsibaraja247 குடும்பத்தில் அனைவரும் தைரியமாக தன்னம்பிக்கையோடு பேசுறாங்க கவலை எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும்.. அவர்கள் பேசியதை வைத்து தான் பதிவு செய்தேன்
@mohamedsiddhiq8507 Жыл бұрын
தெளிவான பேச்சு அப்பா உங்களை நல்ல வளர்திருக்ககார் அம்மா தங்கை இருவரையும் நன்றாக பத்துக்கோங்க மிஸ் யூ அண்ணா❤❤❤
@maheshmanju3634 Жыл бұрын
Correct 💯💯
@ShifaShifa1986-vz7tf Жыл бұрын
மலர அக்கா அழவேண்டாம்.உங்களை பார்த்தால் கவலையாக உள்ளது.இந்த உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் போய் தான் ஆக வேண்டும்
@sakthidevi1362 Жыл бұрын
Yes
@nirmalac3775 Жыл бұрын
@@sakthidevi1362aao
@lankacorner70 Жыл бұрын
சீரியல் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத புகழ் திரு. மாரிமுத்துவிற்கு கிடைத்திருக்கிறது. இறைவன் அவரை இன்னும் பல வருடங்கள் வாழ வைத்திருக்கலாம்
@padmasridhar1482 Жыл бұрын
மாரிமுத்து சார் கூட உங்களை சந்தோசமா பார்த்துட்டு இப்ப இப்படி பார்க்க மனசு வலிக்குதும்மா😢
@sivashan2021 Жыл бұрын
அம்மா உங்கள பார்த்த உடனே மனசு ரொம்ப பாரமா இருக்கு அம்மா அழுகையா வந்துடுச்சி அம்மா 😭😭
@RaghupathiChinnasamy Жыл бұрын
😢😮😂❤
@SathyaSudeep-s3j Жыл бұрын
Kandippa எனக்கும்
@srividyut8046 Жыл бұрын
S
@mallikafernando8108 Жыл бұрын
பிள்ளைகளை நல்ல தைரியமாக வளர்த்திருக்கார். அவர் மனைவியை பார்க்கும்போது மனது கனக்கிறது. தன் கணவருக்கு துன்பங்களில் தோளோடு தோளாக நின்றவர். அதே தைரியத்தோடு வாழ்க்கையை தொடர இறைவன் அருள் புரியட்டும். நல்ல கணவர், நல்ல குழந்தைகள் இறைவன் கொடுத்த வரம். ❤
@lakshmi2015prasad Жыл бұрын
மாரிமுத்து சார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவர் ஆத்மா உங்களுடனேயே இருக்கிறார்.
@padminipappy9309 Жыл бұрын
அகிலன் i see your maturity..பணம் மட்டும் இல்லாமல் எங்களை போன்ற நல் உள்ளங்களையும் உலகம் முழுவதும் கொடுத்துள்ளார் ..you are a gifted person..we always with you sir
@gokulpriyan5319 Жыл бұрын
அம்மா உங்களை பார்த்ததும் எனக்கு அழுகையே வந்து விட்டது தம்பி அம்மா தங்கை ரெண்டு பேரையும் நல்லபடியா பார்த்துக்கோங்க தம்பி வாழ்க வளமுடன் ❤️
@venkadachalamvenkadachalam9708 Жыл бұрын
இந்த காட்சி யை காணும்போது கண்களில் நீர்💧💦 ததும்புகிறது....
@premaprem5482 Жыл бұрын
அக்கா என்னால அண்ணா வை மறக்க வே முடியவில்லை...... நல்ல விடயம் நடந்தாலும் என் மனதில் சந்தோஷம் இல்லை...... என் குடும்பத்தில் ஒருவரை இழந்து இருப்பது போல இருக்கிறேன்........ சமாதானம் ஆக முடியவில்லை........ நீங்கள் நன்றாக இருக்கனும் னு கடவுளை வேண்டிக்கொள்கிறேன் அக்கா......நன்றி கலாட்டா சேனல்.......😢😢😢😢😢
@rayarcomputer8278 Жыл бұрын
மாரி முத்து சார் எப்போதும் உங்களுக்கு துனையாக இருப்பாங்கா கவலைபடாதிங்க அம்மா😢
@kabilanv7904 Жыл бұрын
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி, எதிர்நீச்சல் தொடரில் தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிக்கொணர்ந்து,மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் கலைஞராக மாரிமுத்து காலமெல்லாம் நம்மோடு இருப்பார்! அவரை இழந்து வாடும் அவரது மனைவி,மகன்,மகள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! அவரைப் போல தைரியமாக இருங்கள்! அவர் கனவை நிறைவேற்றுங்கள்!
@devinisha4322 Жыл бұрын
Ethirneechal fan marimuthu sir fan உங்கள் ஆசை நிறுவேறும் sir 🙏
@srimathi9149 Жыл бұрын
தைரியமாக வாங்க சகோதரி. 12 வயது மகன் எனக்கு இருக்கும் போது என் கணவர் திடீரென இறந்து விட்டார். இப்போது என் மகன் நன்றாக படித்து வேலைக்கு செல்கிறான். காயத்தை ஆற்றும் சக்தி காலத்திற்கு உண்டு. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்.
@vijaythomasrajan4663 Жыл бұрын
இவரை இழந்த குடும்பத்த கடவுள் ஆறுதல் படுத்துவார்
@srimathi9149 Жыл бұрын
இனி rest என்று வேண்டாம். next என்று சென்று கொண்டிருந்தால் மற்றதை காலம் பார்த்து கொள்ளும்.
திரு மாரிமுத்து அவர்களின் கொள்கை ரொம்ப பிடிக்கும் மறக்கமுடியவில்லை
@sindhurajendran746 Жыл бұрын
P5Tþþþþttþþþþþ
@rathnaps2495 Жыл бұрын
குணசேகரன் அவர்கள் இல்லாமல் எதிர்நீச்சல் பார்ப்பதையே நிருத்திவிட்டேன்
@ArasiS-k4o Жыл бұрын
Avar virumpi naditha serial athanala antha serial parkanum
@nithyamurugan6670 Жыл бұрын
Ippo serial எப்படியோ kondu poranga
@Jack.sparrow2010 Жыл бұрын
Me also stop watching
@chandrasekaranpachaiyappan3414 Жыл бұрын
நான் சீரியல் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் இன்னொரு மாரிமுத்து சார் எப்போது வருவார்?
@murugavadivu.s7980 Жыл бұрын
yes நானும்
@mahiji2786 Жыл бұрын
சந்தோஷமா இருங்க நாங்கள் இருக்கோம் அம்மா ❤❤❤❤
@suseelaponnusamy1079 Жыл бұрын
கண்டிப்பாக உங்கள் மகன் உங்களையும் தன் தங்கையையும் நன்றாக பார்த்துக்கொள்வார்🤩👍 மாரிமுத்து sir shorts video &other old videos பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.பார்க்கும் போது அவர் இவ்வளவு சீக்கிரமே நம்மை விட்டு போயிருக்க வேண்டாமே என்று நினைத்து வருத்தமாக இருக்கும்😢
@thanamthanam3668 Жыл бұрын
எதிர்நீச்சலின் தூண் ஆதி குணசேகரன் 😭😭😭
@sushilasritharan2518 Жыл бұрын
Very matured son..Best wishes.
@abarnaaabi4789 Жыл бұрын
Malar aunty strong ah irunga, we all with you... Literally crying after seeing you...
@divyasivakumar5998 Жыл бұрын
,,,,,,,,000000000000000000600
@RK-uf7mg Жыл бұрын
அவங்க பெயர் மலர் இல்லை பாக்கியலட்சுமி
@abarnaaabi4789 Жыл бұрын
@@RK-uf7mg veetla kupidum name malar
@sriranjanin6281 Жыл бұрын
தொடரில் இவருக்கு பதில் இவர் என்று யாரும் மேட்ச் ஆக முடியாது😂
@mubarakmm8516 Жыл бұрын
Miss you so much sir 😔😔சீரியல் பாத்தா உங்க நியாபகம் தான் வருது 😔😭ஏம்மா... ஏய்... உங்க குரல் தவிர யாருக்கும் பொருந்தாது 🙏🙏🙏
@user-ln9zn9fh4u Жыл бұрын
So proud to see marimuthu family staying strong and bold, bless you guys
@seethalakshmi7510 Жыл бұрын
அக்கா நீங்க கவலை படாதீங்க அண்ணா உங்க கூடவேதான் இருப்பாங்க எங்கனால் வேதனை தாங்கமுடியல 😭😭😭😭😭😭😭
Can't see u standing without our respectable marimuthu sir with a great smile on his face...hope your son n daughter stand by you and take care to continue the smile on your face.good to see his son n daughter are very strong like his dad. Still miss my great actor...love from malaysia.never knew we love this man this much .never ever cried for any actor loss...he is the one made us all cry n left us.
@senthilkumar7619 Жыл бұрын
அவர் ஒரு துருவ நட்சத்திரம்! நடிப்பின் இலக்கணம்! என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு!🙏🙏🙏🙏
@nithyarajkumar7393 Жыл бұрын
Supera peasuraru Mari Muthu sir payan☺️
@santhinisanthikumar7285 Жыл бұрын
கவலைபட வேண்டாம். இறைவன் எல்லாருக்கும் வழி வைத்திருக்கிறான்.
@vijayalakshmigopalakrishna77 Жыл бұрын
I really miss Marimuthu sir .Matured talk by his son.
@danithaani9285 Жыл бұрын
நான் serial பார்க்கவே மாட்டேன்.எனக்கு பிடிக்காது. ஆனால் மாரிமுத்து சார் இறந்த பிறகு u tube il பார்த்தேன்.யதார்தமான மனிதர்.
@rajeswariraji6553 Жыл бұрын
Me too
@sumathig7163 Жыл бұрын
நானும் தான்
@shibuba8904 Жыл бұрын
I like Marimuthusir”S family. They are bold and strong we must learn this family
@RajaKumar-bs2ud Жыл бұрын
உங்கள மாதிரி KZbin காரங்களதான் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் கண்திருஷ்டி பட்டு கடவுள் அவரை சீக்கிரமாக அழைத்திட்டார் உங்க தொல்லை அதிகமாக இருக்கிறது அவங்களை நிம்மதியாக இருக்க விடுங்க 😢
@ambikraj2560 Жыл бұрын
True brother
@kalaisindhukumarasamy4286 Жыл бұрын
True 😢
@jayamuthu8683 Жыл бұрын
சார் இறந்த பிறகு இந்த சீரியலே நான் நிறுத்திட்டேன் ஐ மிஸ் யூ
@geethapalliyil8883 Жыл бұрын
Sir's blessings will always be there on his family ...son also is very straightforward person..nice family
@kanakarajraj6275 Жыл бұрын
மாரிமுத்து சார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அவர் மனைவி மற்றும் அவரின் மகள் மற்றும் மகனை குணசேகரன் அவர்கள் தெய்வமாக இருந்து காப்பாற்றுவார்
@இன்றுஒருதகவல்777 Жыл бұрын
சார் க்கிட்ட இருந்து நான் கற்றுக்கொண்டது Perfection thank you marimuthu sir
@vidyaswamy7380 Жыл бұрын
Very inspiring family and interview. Life happens; glad to hear you have no regrets about how your dad handled his last few minutes. Like you said, one has to keep moving forward and never look back. Looking back can only bring misery.
@jessymadan5898 Жыл бұрын
Thambi amma sister ra care' full la pathukonga aadigunasekar place ha Yara la nerappa mudiyadhu we all miss you sir 😭🙏 God bless ur soul and ur wonderful family members sir 🙏
@SANGEETHA-SRINI18 Жыл бұрын
Thambi super ra pesaringa ungala eppady valarthatharkku appa ammathan Karanam vazga valamudan God bless you thambi
@AbdulKarim-dc6me Жыл бұрын
Malar madam ungala sir kooda sernthu paarthutu Ippo thaniya parkumbothu enaku romba alugaiya varuthu madam. I miss u lot AGS sir.
@senthilkumar-kh6xd Жыл бұрын
மாரிமுத்து ஐயா அவர்கள் இடத்தில் வேறு நடிகரை நினைக்க முடியவில்லை, அதனால் தான் எதிர் நீச்சல் சீரியலில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் என்று காட்டி உள்ளார்கள்.
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
🙏அம்மா திரும்பி பார்த்ததில் சந்தோசம் மிஸ் யூ குணசேகரன் சார் 😢
@Vishv...vishva Жыл бұрын
பேட்டி 😮எடுத்து பையன் கண்ணு கலங்குது ஏன் எனக்கு தொண்ட வலிச்சி கண்ணீர் வருது அவங்க அவ்லோ கவலபட போல தெரில
@madhumithas4121 Жыл бұрын
Miss u sir....well and maturity speech....good....good nice...very well.....god bless u
@shakilameeramohideen4020 Жыл бұрын
சகோதரி உங்களை பார்த்தால் எங்களுக்கும் அழுகை வருது. கடவுள் நல்ல பிள்ளைகளை கொடுத்திருக்கிறார். அவர் உங்களை வழிநடத்துவார். மீண்டு வந்ததற்கு மகிழ்ச்சி.
@chitramani2520 Жыл бұрын
உங்கள் மேல் அப்படி பாசம் வைத்திருந்தவர் அவர்களையும் உங்களுடன்தான் இருப்பார் இனி நீங்கள் உங்கள் குழந்தைகளை பாருங்கள் அவரின் ஆசீர்வாதம் அவரின் ரசிகர்களின் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு உண்டு
@arumugampandian4292 Жыл бұрын
அந்த நாடகத்தில் உண்மையாக கஸ்டபட்டதை வாழ்க்கை படமாக நடித்து மக்கள் மனதில்தனி இடம் பிடித்து உள்ளார் .அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
@sumathik8454 Жыл бұрын
,மேடம்.,தம்பி..We always With You....💪👍
@vijayasubramanian6183 Жыл бұрын
Miss you Marimuthu sir . Strengths to malar akka and family.
@Abinesh9550 Жыл бұрын
சிலர் பாசத்த காட்டி வேசம் போடுவாங்க... ஆனா உங்க கணவர் ஒத்த சொள்ளுல,(ஏம்மா ஏய்) உலகத்தையே ஜெயிச்சுட்டாரு .
@poojashreess9392 Жыл бұрын
ஐயா உங்களுடன்தான் இருக்காரு கவலை வேண்டாம்
@aarthikrishna9770 Жыл бұрын
Ur words says ur good heart .. d way u think abt etheerneechal serial shuld go very high .. really u r awesome .. like sir
@sudhasrinivas1959 Жыл бұрын
Dear media... Its tooooo early to disturb his wife in the name of interviews...please give them the space n time
@vijayalakshmivasudevan8644 Жыл бұрын
ஒரு நாளாவது இராணுவ வீரர் மனைவியிடம் இப்படி பேட்டி எடுத்ததுண்டா ? சினிமா காரங்க மட்டும் தான் இந்த மீடியா காரங்க கண்ணுக்கு தெரியும் போல...
@nithyanithi9367 Жыл бұрын
❤
@sandhiyasandhiya6563 Жыл бұрын
Yes kandipa
@PurpleKannonLives Жыл бұрын
பையனுக்கு மாரிமுத்து அவர்களின் முகமும் குரலும் அமைந்துள்ளது
@tmfstudio Жыл бұрын
Painful to see Iam Feeling like missing a family member😢
@sangaviparkavi7752 Жыл бұрын
Udane indha interview thevaiya chi avangala konjam peace ful ah vidalam la
@kamalamkamalam5236 Жыл бұрын
கலாச்சாரம் பற்றி பேசிய மனிதர் மனைவியை பெரியார் வழியில் வாழ வைத்திருப்பது ஆச்சரியம் தான் ?
@Gitasrivi Жыл бұрын
Yes. He is famous for his Tamil. But his son keeps repeating vandhuttu vandhuttu. He is searching for next word in between vandhuttu
@vijaythomasrajan4663 Жыл бұрын
எதிர் நீச்சல் குணசேகரனை மறக்க முடடியாது😢
@nirmalagracymahadevan75 Жыл бұрын
இவர் மாதிரி ஒரு சிறந்த நடிகர் வரவே முடியாது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. Ehirneechal பார்க்கவே பிடிக்கவே இல்லை
@seethanarayanancooking387 Жыл бұрын
நல்லவர்களை கடவுள்சோதிப்பார் என்பார்கள் . அவருக்கு ஆயுசைகடவுள் கொடுத்திருக்க கூடாதா ? கலைத்து விட்டாரா கடவுள் ?
@shameeniyas7748 Жыл бұрын
All d best brooo....U r positivity speak gave us streength tht u vil take care of amma n sis
@simlak8061 Жыл бұрын
Miss u marimuthu sir take care amma
@MahaLakshmi-st3nr Жыл бұрын
கடைசிவரை அவருக்கு ஹார்ட் பிரைச்சனை இருக்குனு அவர் சொல்லவே இல்லையே அவரோட சீரியல்ல நடித்த யாருக்குமே தெரியலலயே
@BasmiyaBahurudeen Жыл бұрын
மாமா எங்கேயும் போகல நாம்ம கூட தான் இருக்காங்க அக்கா அழாதீங்க
@nandhinirajkumar7609 Жыл бұрын
அன்புத் தங்கை மலர் எங்களைப் போன்ற மூத்த சகோதரிகள் அன்பும் ஆசிர்வாதமும்என்றும் உண்டு.
@sujithaprakash1222 Жыл бұрын
Namakku irukkara feeling kooda avanga paiyan ivangalukku illai pola sad rip sir
@keerthirajesh1444 Жыл бұрын
Good come back mam.... happy to see your positive speech ...this positivity needed in this current society showing the negative 👍🙌
@josephsundararaj4075 Жыл бұрын
மாரிமுத்து சார் மீது அளவில்லாத அன்பும் ஒரு மேலான ரசிகனாகவும் இருக்கிறேன். I feel a vaccuam while watching the serial ethirneechal. My unfulfilled wish was the I could not meet him ,as I have been having intention and take a picture with him .RIP SIR.
@Ramyakumaresh2301 Жыл бұрын
Elaarukum thairiyatha solikoduthu valarthu erukaanga ...... really great marimuthu sir🙏🙏🙏 Amma va epadi paakumpodhu kastama eruku ....
@sindhusindhupriya8761 Жыл бұрын
No One can Replace for Marimuthu AGS RIP 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
The best Hero-Villian charecter I have seen in acting. Sorely miss Marimuttu who has left a huge vacuum. Gunasekharan charecter in Ethir Neechal serial is too big for even the most experienced actor to step in and fill the large shoes left behind. Late Sivaji Ganesan would be so proud of Marimutthu's works. Deserving Padma award for acting should be given postumously. Thiruchelvam has always been unique in his work and Marimutthu stood tall to do more than just justice to the most prominent role given.
@muthukumaran7815 Жыл бұрын
Akka feel pannadheenge sir kandipa namme kooda iruppar...
@selvaganesh86 Жыл бұрын
உங்கள் குடும்பத்துடன் துணையாக நாங்கள் இருக்கிறோம்
@prabakaran5501 Жыл бұрын
Miss u sir
@manjuuma4198 Жыл бұрын
Marimuthu nigar Vera yarum illa.pillar of the family illana romba kastam than.
@suriyakala7852 Жыл бұрын
Marimuthu Sir 😢 Ethirnichal seriyal la ungala marakkave mudiyathu 😥