இயேசுவை நாம் தேட வேண்டும். இயேசுவே நமக்கு வழிகாட்டி. நல்ல ஒளிக்காட்டி, ஒளிவிளக்கு என்பதை இப்பாடல் கூறும் கருத்து. இயேசு இல்லை என்றால் நம் வாழ்வு இருள் சூழ்ந்து விடும். இயேசுவின் அன்பு நம்மை வாழ வைக்கும். இயேசுவுடனான உறவு உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்.
@SathyaSathya-im2po2 жыл бұрын
00000000ll000000
@drjjohnmanoharan6782 жыл бұрын
ஆமேன் ஆமேன் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமேன்
@havitha9904 Жыл бұрын
ஆமென்
@SUTHISH-ox1rt Жыл бұрын
😊
@SUTHISH-ox1rt Жыл бұрын
😊😊😊
@PalaniPalani-kg4fr3 жыл бұрын
my school days memories😍 missing those days😔
@PeriyanayagasamyJency Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு இல்லை உற்சாகம் மட்டுமே
@soundarapandianbsoundarapa3407 Жыл бұрын
இன்று என் தம்பிக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வயிறு வலி தேவன் அற்புதம் அதிசயம் காணச் செய்தார் கோடான கோடி நன்றிகள் இயேசு ராஜா
@jayaseelan37664 жыл бұрын
ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை.
@tenisonteni71454 жыл бұрын
அவரே ஒளி அவரே வாழ்வு அவர் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது
@josephruvach3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👌👌👏👏
@saruhassanm564210 ай бұрын
மதங்களை கடந்து ரசிக்கும் பாடல் ❤
@havitha9904 Жыл бұрын
அப்பா நல்ல வாழ்கை கொடுப்பா...வீடு கட்டனும்பா...அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘
@PradeepKumar-zw5wh Жыл бұрын
உங்கள் வின்னப்பம் கேட்கப்பட்டது...
@danny.odonoghu.836227 күн бұрын
Amen
@sanjeevmurugesan8861Ай бұрын
கடனில்லா வாழ்வு பிணியில்லா வாழ்வு நிம்மதியான வாழ்வை தாருங்கள் அப்பா ✝️✝️✝️
@AntonyRaj-uq8jq Жыл бұрын
நான் எத்தனை போன் வங்கினானும் முதலில் கேட்கும் பாடல் இந்த பாட்டு தான்
@MonicaG-lt6in Жыл бұрын
என் பள்ளிக்கூடத்தில்பிரேயர் பண்ண பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடலும் இதான் ❤🙏🤗
@Vs-fo2jp2 жыл бұрын
I was waiting & praying for my dream college admission last 4 years back when I was hearing this song now I'm a passed out student with 8.7/ 10 cgpa. Glory to God!
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃 எப்போதும் சந்தோஷ்ம்
@periyasamyperiyasamy2708 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@archanadurai63815 жыл бұрын
un meetalaal yenil maatrangal...... I feel that line in my real life........ thanks a lot appa
@davidsharma71283 жыл бұрын
Amen
@Goddess_of_music19732 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் அந்த இறைவன் வாழ்கின்றார் i love one and only swarnalatha Amma ♥️♥️♥️♥️♥️♥️ super my favorite song ♥️♥️♥️♥️ thanks for uploading this song bro♥️♥️♥️♥️
@swarnalathahits532 жыл бұрын
Swarnalatha amma voice vera level!...
@popromenapopromena60382 жыл бұрын
My favorite song I love you Jesus thank you for everything you are only my life 🙏🙏🙏🙏🙏
@pramila77746 жыл бұрын
very very nice song . My fav song.
@josephisrael47904 жыл бұрын
Somewhat while hearing this song , i feel a mild pain in my heart..! What a song..! It melts the hearts...! Glory to God...!
@kamakshisandeep39365 жыл бұрын
My favourite song... praise the Lord
@abfrancis813 жыл бұрын
en thaedal nee en theyvamae nee endru en vaalvil niram maaruthae unai manam thaeduthae nee valikaattumae - 2 iraivaa iraivaa varuvaay ingae ithayam arukil amarvaay indre - 2 oru kodi vinnmeengal dhinam thondrinum neeyendru en vaalvu irul soolnthidum pirar anpai en panniyil naan aerkaiyil un anpu uyir thanthu vaalvaakidum iraivaarththaiyil niraivaakuvaen maraivaalvilae nilaiyaakuvaen vali thaedum enai kaakka nee vaenndumae -iraivaa unnodu naan kaanum uravaanathu ullaththai urumaatti unathaakkidum paliyaana unnai naanum thinam aerkaiyil eliyaenil un vaalvu oliyaakidum un meettalaal enil maattangal un thaedalaal enil aattalkal vali thaedum enai kaakka nee vaenndumae
@SaranyaJyo5 ай бұрын
Yesappa....Enaku nenju valikithu....Appa....Rmba pathatama iruku Aandavarea....Ninga than sariPananum....Enna Asirvatham....Pannunga....Appa....😢
Very nice and excellent song... Great effort by Swarnalatha madam...
@jackulinmary14134 жыл бұрын
Superb song, I love Jesus
@GayathriGayathri-mr3qi Жыл бұрын
Appa naa pannatha oru thappu neetha solliirukka solliirukanga 😒neetha ya kooda irunthu yanna kappathanum appa✨️😌neeya thunai yannaku 😭
@ajayrose993311 ай бұрын
Eantha prblm varathu Jesus unga kuda ierupaga 😊
@raviraja2618 ай бұрын
Neenga nu sollunga pls, nee nu solla vendam
@antonymaxwell4583 жыл бұрын
என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2 இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறைவார்த்தையில் நிறைவாகுவேன் மறைவாழ்விலே நிலையாகுவேன் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும் தினம் ஏற்கையில் எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
@christaljaya67392 жыл бұрын
நன்றி ❤️❤️❤️🙏🙏
@deborahjames53892 жыл бұрын
Thanks for writing lyrics
@selvakumari9833Ай бұрын
Super song
@MuthuKumar-nn9tm6 жыл бұрын
I love jesus
@AlwindivyaAlwindivya-mf1le3 ай бұрын
En yesuve en kulanthaiye asaya pannunga ummal mattume mudium en theivame
@karunakarankaruna6832 жыл бұрын
Praise God
@jabasteenmuniraj92812 жыл бұрын
Swarnalatha mam voice super ✝️✝️💜💜 my Fawrite singer swarnalatha mam
@leviezra77535 жыл бұрын
Superb song, each line is full fill of god glory.
@priyalakshmi88835 ай бұрын
Glory to God 🙏
@murugesanpushbharaj48974 жыл бұрын
Hart dacing song very naice God prais all...
@marimuthu84605 ай бұрын
❤ Praise the lord ❤ yesaappa enkukku January marriage fix pannirukkanga ....entha problemum illama ellaorada sammthaooda vum ellorada asirvathaoodayum nadakkanum yesaappa ...neenga en kooda irukkanum yesaappa....En annavum en mamavum sikkrama kadan la irunthu viduthai kudunga yesaappa....Enga amma appavum mana nimathiyaga vaazha avrakalukku nalla udal sugathai tharum yesaappa 🙏Love you so much yesaappa ❤I miss you appa ❤