என் தோட்டத்தை பார் என்னை பிடிக்கும்!!! புரோட்டாக்கு ஏத்த சால்னா !!!

  Рет қаралды 62,911

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 132
@meenaswamy1854
@meenaswamy1854 Жыл бұрын
உங்கள மறுபடியும் பார்த்தல எனக்கு ரொம்ப சந்தோஷம் சுமதி மா நீங்க சாமி கும்பிடும் போது பூ கீழே விழுந்தது நல்ல சகுனம்
@hemalathanaidu746
@hemalathanaidu746 Жыл бұрын
உங்கள் வெகுலித்தனமான குணத்திற்கு. ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. மிகவும் சந்தோக்ஷம்.❤❤❤
@JeeviTha-x2k
@JeeviTha-x2k Жыл бұрын
தோட்டம் அழகு நீங்கள் சாமி கும்பிடும் போது சாமி படத்திலிருந்து பூ விழுந்தது
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
உங்கள் பிறாத்தனைகள் கூடிய விரைவில் பலித்தமாகணும் உங்கள் பெறிய மகளுக்கு திருமணம் கூடி வரணும். நல்ல உத்யோகமும் அமையணும். வாழ்த்துக்கள்.
@leogeorgesoosay9021
@leogeorgesoosay9021 Жыл бұрын
வணக்கம்🙏உங்க தோட்டம்🌴🌱🍎🍊🍋 அருமை நல்ல சகுனம் நீங்க சாமி கும்பிடும் போது🌹கீழே விழுந்தது நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள்.....
@mageshwari.b8131
@mageshwari.b8131 Жыл бұрын
உங்கள் தோட்டம் உங்களை போல அழகு❤
@jvizhuthugal
@jvizhuthugal Жыл бұрын
நானும் இந்த மாதிரி பழத்தோட்டம் வைக்க ஆசை. முடியுமா தெரியவில்லை. உங்கள் தோட்டம் பார்க்க சூப்பர்👌
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
உங்களுடைய இயல்பான பேசுவது நன்றாக உள்ளது ஆழமான தோட்டம் நிலம்
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 Жыл бұрын
விநாயகர் ஆசிர்வாதம் பண்ணிட்டார் வெற்றியை கொடுப்பார் சகோதரி
@ChantharaM-cz5db
@ChantharaM-cz5db 6 ай бұрын
உங்க வீடியோக்களை பார்த்துவிட்டு எங்க தோட்டத்தில் ஒரு ஏக்கர் அளவில் நீங்கள் வைத்திருக்கும் எல்லா பழ செடிகளையும் வாங்கி வைத்திருக்கிறேன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது நிறைய செடிகளில் பழங்கள் வந்துவிட்டது மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றியும் சுமதி அம்மா
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
கீதை நான் படிப்பேன் அனல் நம் குழந்தைகளுக்கு இன்று அந்த உணர்வு கமி தான் தெய்வ வழிபாடு
@tamilselvishanmugam-b2u
@tamilselvishanmugam-b2u Жыл бұрын
தோட்டம் அருமையாக இருக்கிறது. நல்ல காய்கற விதைகள் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
சுமத்திமா பார்க்கும் போதே தெய்வீகமாகவும் ரம்யமாகவும் இருக்குதுமா.
@preethijerome4858
@preethijerome4858 Жыл бұрын
Really missed u and ur videos. Happy to see u back. I was wondering why u dint put videos. Dont strain urself too much. Take care of ur health. God bless you Sumathi.
@mynavathivenkatraj
@mynavathivenkatraj Жыл бұрын
Sumathi akka neenga book padiuka aarambiukumbothu sami photo la iruthu poo viluthuchi neenga parkala God ungala bless panitanga itha parkumbothu happy ya iruku
@dhanammahesh4873
@dhanammahesh4873 Жыл бұрын
பூ விழுந்தது super
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
சூப்பர் தோழி விளாப்பழம் சுவை எப்படி சொல்லுங்க, சீதா மரம், கொடுக்காய்ப்புளி மரம் வைக்க வில்லையா ...? கொய்யாவில் இத்தனை வகையா...? வியப்பாகயிருக்கு
@jayageetha8156
@jayageetha8156 Жыл бұрын
Super sumathi பூ விழுந்தது
@mythili4985
@mythili4985 Жыл бұрын
நீங்க பகவத் கீதை படிப்பது நன்று . Dd podhigai youtube பக்கத்தில் கண்ணனின் ஆரமுது என்ற நிகழ்ச்சியில் உ.வே வேள்குடி கிருஷ்ண ன் அவர்களின் உபன்யாசம் அருமையாக இருக்கு ம் நீங்க உங்களின் புத்தகத்தையும் வைத்துகொண்டு கேட்டால் எளிமையாக புரியும்
@GeethaaSukumar
@GeethaaSukumar Жыл бұрын
Kuruvi kili saapdaradhukagha oru thotam super ma
@jeyagurulakshmi6536
@jeyagurulakshmi6536 Жыл бұрын
Sister how is your geek robo rice cooker. I thought of buying. Say your opinion Sister
@kalaivaniselvaraju
@kalaivaniselvaraju Жыл бұрын
Nangalum 3 times try panirukom sister sema taste bt oil heavy ya iruku illaya it’s no good for health
@sindhudineshchannel
@sindhudineshchannel Жыл бұрын
Hi sumathi ma unga thotam super different plants, trees parkalam. School students ellam unga Thotathuku field trip ku kootitu vandha kids sema excited avanga. Keep rocking 😊
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
சால்னா அருமை
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
உங்க தோட்டம் மிக மிக அருமை.Super
@arunprasath2798
@arunprasath2798 Жыл бұрын
உங்கள் பூனாச்சிய எங்கே காணோம்.
@chitradhanasekar982
@chitradhanasekar982 Жыл бұрын
இந்த மரங்களுக்கு தண்ணீர் எப்படி சப்ளை பண்ணுகிறீர்கள்
@kanimozhisaravanan5631
@kanimozhisaravanan5631 Жыл бұрын
Coconut oil poositu thottathukula ponga varsha... Secondary nenga video shoot panum pothu kaiya atama video edupinga athanala kosu kadikalam... Ilaina thotathula video shoot panupothu ful hand dress potukonga.... Dengue vera vanthutu eruku.. Care ful varsha...
@Yaali284
@Yaali284 Жыл бұрын
நல்ல வளமையான தோட்டம் உடம்பை பாத்துக்கங்க சகோதரி
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
Avacoda is a "super food " and very delicious and it is very costly. Glad u r having that tree.
@deepapost4307
@deepapost4307 Жыл бұрын
You come back I am happy sumathi akka so cute hard working women vazhuttugal Akka Anna good person
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Жыл бұрын
அருமையான பேமலிநீங்கள்
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Жыл бұрын
அக்கா உங்கள் ஃபேஷன் ஃப்ரூட் எவ்வளவு நாள் கழித்து காய் வைத்தது பூகொட்டிட்டே இருக்கிறது. சூப்பர் 😋
@harishjs7797
@harishjs7797 Жыл бұрын
So nice. Naan romba naala maayan keerai chedi theditu irukken. Oru kuchi kedaikuma.
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Жыл бұрын
Hi சிஸ்டர் செடி கொடி super, சூப்பர் /சால்னா சூப்பர் சிஸ்டர் ❤❤❤🎉🎉🎉
@sggaming3689
@sggaming3689 Жыл бұрын
Akka ungalaiyum ungal thottathaiyum pasumai vikatan la podalaam super
@DhanaLakshmi-fq3xi
@DhanaLakshmi-fq3xi Жыл бұрын
இவ்வளவு நிலம் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் ஒரு மாடு கூட வளர்க்கல
@ChantharaM-cz5db
@ChantharaM-cz5db Жыл бұрын
இந்த கேள்வி என் மனதில் எப்போதும் இருக்கும்
@BharathiKongu
@BharathiKongu Жыл бұрын
ஒரு மாடு வளர்ப்பது மிகவும் கடினம் ங்க. இவர்களுக்கு தொழில் இருக்கிறது. கால்நடை பராமரிக்க எப்போதும் ஒரு ஆள் வேண்டும். தொலைதூர பயணங்கள் முடியாது (எல்லா நேரமும் கூலிக்கு ஆள் பிடிக்க முடியாது). மாடு கட்ட மட்டும் இடம் இருந்தால் போதாது. அது மேய இடம், அதன் வயிற்று தேவைக்கு பயிர்கள் வளர்க்க என்று இடம் அதிகம் தேவை. இடம் இருந்தாலும் வேறு தொழில் இருந்தால், விவசாயம் மிகவும் சிரமம். நான் 6 மாடுகள் வைத்திருக்கேன். ஒரு விவசாயி என்ற முறையில் இந்த பதிவு.
@trendingtamilachi1379
@trendingtamilachi1379 Жыл бұрын
Congratulations , I like your reality as well your KZbin channel
@meerarajaram8287
@meerarajaram8287 11 ай бұрын
Bilimbi kaaila voorugai podalam
@priyadarshininaveen5672
@priyadarshininaveen5672 Жыл бұрын
Kattuku illa chedi kita pora po odamos tadavitu illa mosquito repellent sticker dress otito ponga kadikadhu...daily pazhagita sari agidum allergy poidum..2days erundutu othukalanu pona epovum othukadhu..
@kalaivaniselvaraju
@kalaivaniselvaraju Жыл бұрын
Sister ennaku eppolam manasu romba katama irukutho appolam padipen konjam relaxed aa irukum
@akilamanickam
@akilamanickam Жыл бұрын
It's strawberry guava!
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 Жыл бұрын
ஸ்ட்ரா பெர்ரி கொய்யா மரம்
@sritamil2960
@sritamil2960 Жыл бұрын
எனக்கும் சந்தரம்மா கடை தெரியும் சுமதி அம்மா நான் ஐந்தாவது மையில் தான்❤
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 Жыл бұрын
பகவத்கீதை படிப்பதுதினசரி கடமை உங்களுக்கு வாய்ப்பை இறைவன் கொடுத்துவிட்டார் சுமதி ஹரே கிருஷ்ணா
@kokilavanik5884
@kokilavanik5884 Жыл бұрын
Penkalukkana munmathiri neenga super anpana arivana kandippana super mam ithu ice kidaiyathu
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 11 ай бұрын
நீங்க வைத்திருக்கும் mixe என்ன mixe
@alziachannel2437
@alziachannel2437 Жыл бұрын
Super Garden Sister
@mpandianmpandian5208
@mpandianmpandian5208 Жыл бұрын
Dear sumathi thank u very much ungaloda parota salnavirku, ungaloda simple ana speach ketpatharkey manathirku santhosamaga ullathu. Ungalai poi pantha katringanu solli erukkangaley ennanu solrathu neenga enna nerthiya thotta velai ellam seiringa, don't worry eppavum vr with u. anbudan ,,shanthi pandiyan.
@jayjay-nv1hq
@jayjay-nv1hq Жыл бұрын
Easy salna making looks yummy but too much of tumeric
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Жыл бұрын
அம்மா அப்பா வணக்கம் சுமதி அம்மா உங்களை பார்த்ததில் மிக மிக மகிழ்ச்சி சுமதிம்மா
@devakig4813
@devakig4813 Жыл бұрын
Amazing garden. Really after watching your garden every one likes Sumathi sister. 🎉🎉🎉🎉🎉
@lali7825
@lali7825 Жыл бұрын
Hi sumathi ka unga patha enga v2 la iruka orunthangala pakura matheri iruku
@thanujasocratessocrates410
@thanujasocratessocrates410 Жыл бұрын
I guess Paneer pazham tree
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Жыл бұрын
உங்கள் விடியோஎல்லாம்சூப்பர்காக்கைகூட்டாம்
@jagaeshu8142
@jagaeshu8142 Жыл бұрын
Gd epdi nega unga video potuta eruknga pothum .ungaluku naga alm erkum unga hapy thn engaluku vanum sis k .god bls .nega kumbidura sami ungaluku nalatha panum ❤
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Жыл бұрын
You are a walking dictionary❤😊
@priyadharshinir5162
@priyadharshinir5162 Жыл бұрын
ஹாய் மேம், நலமா...., என் மகன் (2.5 வயது) நான் எப்போ உங்க வீடியோ பார்த்தாலும் அம்மா குக்கி எங்க போனா குக்கி என்ன பன்றான் குக்கிய காட்டு மா னு ரொம்ப ஆர்வமா கேட்பான்...
@jayalakshmi176
@jayalakshmi176 Жыл бұрын
Ayani pala vainga sister
@yasodhakittusamy4731
@yasodhakittusamy4731 Жыл бұрын
Andha tree vandhu grapes guava tree
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Ellame super
@suganthyabey7383
@suganthyabey7383 Жыл бұрын
Hi sumathy ❤❤❤
@kavikavitha1149
@kavikavitha1149 Жыл бұрын
Kandhasasti kavasam padinga
@shanmugam12101960
@shanmugam12101960 Жыл бұрын
பன்னீர்கொய்யா
@ponnammalchandrasekaran2365
@ponnammalchandrasekaran2365 Жыл бұрын
வணக்கம் சகோதரி.ஒருநல்லவிஷயம் கவனித்தீர்களா?நீங்க பேசும்போதுசாமிபடத்திலிருந்து பூ விழுந்து ஆசீர்வாதம் செய்வது போல்இருந்தது.சஷ்டிகவசம் பாடல் ஒலிக்கிறது.அடுத்த பூவும் விழுகிறது.பகவத்கீதைபடிக்க இறைவனின் பரிபூர்ண ஆசி.இதைவிட வேறு என்னவேண்டும்❤❤
@chitraramani8183
@chitraramani8183 Жыл бұрын
All in all nika dhan madam 👌
@Village_view1984
@Village_view1984 Жыл бұрын
That plant is grapes qoa
@sasipriya977
@sasipriya977 Жыл бұрын
Door la bigboss stiker ottirkingala akka
@ManjulaManju-uz2ie
@ManjulaManju-uz2ie Жыл бұрын
Aunty vinisha enga
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 Жыл бұрын
Hai mam so nice peaceful place
@vijayaalagesan7978
@vijayaalagesan7978 Жыл бұрын
I love and like all your videos
@sukanyaanand6762
@sukanyaanand6762 Жыл бұрын
Superb sumathi
@Vid1692
@Vid1692 Жыл бұрын
I think Sapota that tree
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Жыл бұрын
Your garden is very super
@ajantharani9168
@ajantharani9168 Жыл бұрын
U r looking majestic with specs
@br.tamilanyt379
@br.tamilanyt379 Жыл бұрын
Super.place.entha.oru.sister
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Welcome Sumathi
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
சுமதி மா.சூப்பர்
@LeenaMargrate-ij2gu
@LeenaMargrate-ij2gu Жыл бұрын
Super akka keep it up ❤
@janakiraman5744
@janakiraman5744 Жыл бұрын
varsha kku eppo kalyanam
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumanthi Ma 👏👏
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Жыл бұрын
சுமதிஅக்காவர்ஷாசூப்பர்
@ruvansangeetha4975
@ruvansangeetha4975 Жыл бұрын
Your children r so lucky
@SpmarriageEventsMarriageEvents
@SpmarriageEventsMarriageEvents Жыл бұрын
சுமதி அக்கா எனக்கு சிவபுராணம் படிக்க புடிக்கும்
@muthujeyamswaminathan375
@muthujeyamswaminathan375 Жыл бұрын
நானும் கண்டிப்பாக பகவத்கீதை படிக்கிறேன்
@lathamuniyandi7451
@lathamuniyandi7451 Жыл бұрын
Thavtu goia
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Жыл бұрын
சுமதிம்மா நானும் பகவத் கீதை படிப்பேன் என் இனிய சுமதிம்மா
@kavithaparathasarathy3821
@kavithaparathasarathy3821 Жыл бұрын
Happy to see u again sister...❤❤❤
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
Awesome video.
@revathil-hl5ss
@revathil-hl5ss Жыл бұрын
Vilam maram and vilva maram rendum same ah amma
@kohilavaneeramanathan9330
@kohilavaneeramanathan9330 Жыл бұрын
No both are different
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Жыл бұрын
நான் குடாசாய்சத்சரிதாம்படிப்போன்டெய்லி
@sharmiselva5421
@sharmiselva5421 Жыл бұрын
Amma remba nalla hall tour kedute irukken plzzz podunga amma
@GeethaaSukumar
@GeethaaSukumar Жыл бұрын
Ingha dhaan kadavul irukar❤
@raduvedi
@raduvedi Жыл бұрын
Have a wonderful dinner
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
சுமதி சகோதரி உங்களை நீண்ட நாள் கழித்து சந்திக்கிறேன் உங்களையும் உங்கள் தோட்டத்தையும் அன்பான குடும்பத்தையும் பார்ப்பதற்கு மனம் நிறைவாக உள்ளது நன்றி நன்றி
@ramyamurugan7822
@ramyamurugan7822 Жыл бұрын
Hi akka good evening akka innum video pakkala notification la pathathum comment tan good to see akka
@raduvedi
@raduvedi Жыл бұрын
Is it pineapple guava
@kohilavaneeramanathan9330
@kohilavaneeramanathan9330 Жыл бұрын
I think it"s Makilam maram
@maheswari1637
@maheswari1637 Жыл бұрын
Where is your sahana
@HARIKRISHNAN-t3g
@HARIKRISHNAN-t3g Жыл бұрын
V.happy to see u back . Garden tour superb👏👏🌹🌹💐💐
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН