விஜய் அண்ணாவின் வாய்ஸ் தீவிர ரசிகர் மற்றும் ரசிகைகள் வரிசையில் வரவும் 🙋🏼♀️🙋🏻♂️🙂♥️🎉.
@kishodharani20032 ай бұрын
❤
@gayathridevi58042 ай бұрын
❤😊😊😊❤
@MisterDA-m3qАй бұрын
உள்ளேன் ஐயா ❤❤
@ArchanaArchana-n3z2 ай бұрын
❤❤❤❤ anna intha movie remba nalla irunthuchu... Simple story line tha aana remba heart touching feel aachu... Heroine boy getup la kuda semma cute ah iruthanga..... Hero kku firt impression sari illa aana hero story ending vara remba silent aana semma cute boy tha... Intha drama la etho onnu happy ah feel aachu... Thank u anna....
@sathyaarun47752 ай бұрын
சந்தோசமா இருந்தது நல்ல கதை.நன்றி தோழா❤
@tabithalg78282 ай бұрын
இது வெறும் அழகான கதை மட்டுமல்ல... மனதின் எண்ணங்களை... வாழ்வியலை... வெளிப்படுத்தும் காவியம்... விவிலியத்தில்... ஒரு வசனம் உண்டு... "மனிதனுக்கு தனிமை நல்லதல்ல"... எனவே நமக்கு துணை வேண்டும்... அது வாழ்க்கை துணையோ... நட்பின் துணையாகவோ கூட இருக்கலாம்... வாழ்வியலை வழங்கிய வள்ளலுக்கு... நன்றிகள் பலபல... 🎉🎉🎉🎉🎉🎉🎉...
@vjvoiceonly2 ай бұрын
மிக்க நன்றி தோழி... காலை வணக்கம் தோழி
@tabithalg78282 ай бұрын
@@vjvoiceonly 😊... தங்களின் பதில் பகர்தலுக்கும்... அன்பிற்கும்... மிக்க நன்றி தோழா...
@rajapraba00392 ай бұрын
Hai Abu .....eodi erukunga .....
@tabithalg78282 ай бұрын
@@rajapraba0039 😊... நன்றாக இருக்கிறேன் சகோதரி... நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்...
@devikas5991Ай бұрын
@@vjvoiceonly anna ninga entha ponnu message ku mattum replay pannurathala kandipa jealous na Ella konjam
@sathyabhuvaneswar83342 ай бұрын
இன்று மினி மூவியை காண மிக மிக மிக ஆனந்தமாக வந்துவிட்டேன் அண்ணா.....🥰🎊🙏🎉😊💐
@rajapraba00392 ай бұрын
Hai sister .....😊
@sathyabhuvaneswar83342 ай бұрын
@@rajapraba0039 hai frnd....😊🙋♀💞How are you.... How is your family frnd...💞🎊💝💐🎉
@bibinie14122 ай бұрын
இடி விழுந்த வீட்டில் இன்று பூ செடிகள் பூக்கின்றதே..... இவள் தானே உந்தன் பாதி கடவுள் பாதில் கேட்கிறதே..... Hero heroine love so cute 🥰 nice explanation Anna 👌 waiting for next movie Anna ❤️❤️❤️
@BhavaniBava-y2b2 ай бұрын
என்னமா எல்லாம் பாட்டாவே இருக்கு 😂
@bibinie14122 ай бұрын
வேற என்னமா பண்ண சொல்ற all credit goes to vj voice 😉
@BhavaniBava-y2b2 ай бұрын
@@bibinie1412 yes💯
@AbiKutty-bv9yy27 күн бұрын
Wow nice ❤🤩
@bibinie141227 күн бұрын
☺️☺️
@KamaliBasha-e7b2 ай бұрын
இன்னைக்கு தொடர்ந்து இரண்டு வீடியோ அப்லோடு பண்ணியதற்கு மிக்க மிக்க நன்றி விஜய் அண்ணா 🙂👌👌.
@radhiganatarajan7202 ай бұрын
Drama supra irunthadu Tq vj😊
@sindhujan47002 ай бұрын
Anna movie super indha mari ino neraiya movies podunga indha movie romba cute ta apro romba heart warming ahh irrundhuchu ❤️❤️❤️❤️❤️
@karasi74692 ай бұрын
Superb story. Rombo nalla rombo relaxing aa irrudhadhu . Thank you VJ voice ❤❤❤❤
@regiregina56002 ай бұрын
Romba azhagana family ,beautyful, lovely ❤
@R.pandimeenalR.pandimeenal2 ай бұрын
மிகவும் அழகான கதை சூப்பர்
@kavyamanavalan73562 ай бұрын
Intha drama really super bro Thaniya irukkurathu romba kodumaiyaana vishayama thaan bro
@Shree-t4b2 ай бұрын
Addicted to your voice❤🤩
@kiaraadhi2 ай бұрын
Obsessed with you Anna! 😍🥰❣..
@IdayaNila-962 ай бұрын
Hi Mr Vj 😇 🖤....... Super story..... thaniya vazhuravangalukku than.. antha thanimaila irukka vali puriyum. Nammala suththi neraiya Peru irunthum. Namakkaga yarum illanngurathu romba periya vali...... atha 11 yrs ah na anubavichuttu irukkan.... Enakkagave intha story sonna mathiri irukku..... konjam relief ah irukku... tnkq Mr Vj......🖤
@MohammedRafi-jv2kz2 ай бұрын
Hi anna தனிமை மட்டுமே எல்லாருக்கும் சொந்தமானது ❤ மற்றவை விலகும் போது தனிமையே துணையாகும் எனக்கும் இந்த தனிமையில் ஆசை இல்லை ஆனால் மற்றவாளிகள் வார்த்தையில் புண்படுவதற்கு தனிமை சிறந்தது ❤❤️❤️❤️❤️
@akilaakila80352 ай бұрын
கரெக்ட்🎉🎉🎉
@subramaniam69742 ай бұрын
Nice story 👏👏👏 brother ❤❤
@shanmathi28612 ай бұрын
Addicted to your voice bro.. ❤❤
@akilaakila80352 ай бұрын
இந்த கதை உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு நானும் அதிகமா அதிகமா தனிமையா தான் விரும்புறேன் இருந்தாலும் சொந்த பந்தங்களோடு இருக்கும்போது கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் நம்ம பேசுறது யாரையும் புண்படுத்த கூடாதுன்னு தனிமையாக இருக்க பழக ஆரம்பிக்கிறேன் ஆனா என்னை சுத்தி ஆளுகை இருந்துக்கிட்டே தான் இருக்காங்க இந்தக் கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு லவ்லி vj ப்ரோ டேக் கேர் 💙🥰💙🥰💙🥰💙🥰🥺💙🥺💙🥺💙🥺💙🥰💙🥰💙🥰💙
@mithraathish23602 ай бұрын
Anna Yepdi neinga mattum ipdi super serioul lam podringa Super anna super