என் தங்கச்சி எனக்காக செஞ்ச தியாகம்😭நான் அழுறதுக்கு காரணமே💔Archana & Sister Heart Breaking Memories

  Рет қаралды 259,924

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 64
@GalattaTamil
@GalattaTamil 4 ай бұрын
Soundarya & Varshini Part -1 kzbin.info/www/bejne/jl7PdYVodsqloa8&pp=iAQB Gayathri Raghuram & Sister Part -1 kzbin.info/www/bejne/l6GniZeLrq1jiKs&pp=iAQB Mama & BabyMa Part -1 kzbin.info/www/bejne/paHbfYGti5JjeM0&pp=iAQB Ramya Pandian & Sister kzbin.info/www/bejne/rHywi2B6espqg8U&pp=iAQB Soundarya & Varshini Part -2 kzbin.info/www/bejne/o16qk5qkjd9qmLc&pp=iAQB Archana & Sister kzbin.info/www/bejne/jprCiGelgsh8mpY Gayathir & Sister & Daughter Dance kzbin.info/www/bejne/b5ivnWqqd9WAqNE Rowdy Baby Azhiya & Akil kzbin.info/www/bejne/g4DEYo2Jq5pqh9k Mama VS BabyMa - Part 2 kzbin.info/www/bejne/nIvLaaavgsp2i5I
@SN10821
@SN10821 4 ай бұрын
Very true nga always naan unmaiya mattum pesuven but yaarum namba maatanga en udanpirappu poi mattumey pesuvaan unamai nu nambuvaaanga yen enna yaarum nambula actually am talking truth nu ninaippen. Drama panni no use for archana… velai paathathaan salary.
@padmajavaranasi8457
@padmajavaranasi8457 4 ай бұрын
Most positive show..where Anitha's sacrifices are beautifully showcased by Achuma
@kavithamaria7770
@kavithamaria7770 4 ай бұрын
அச்சுமாவுக்கு எவ்வளவு மனசுல பாரங்கள் இருந்தாலும் மற்றவர்களுக்க உருகுகிற இருதயத்தை கொடுத்த இயேசாப்பவுக்கு நன்றி....கலங்கமில்லாத இருதயம்...நீங்க காட்ற அன்பு, அரவணைக்கும் பேச்சு கொடுக்கும் கை,சரிகமபாவில உங்களப் பார்த்து வியந்த நாட்கள் உண்டு நம்ப அழும் போது தட்டிக் கொடுத்து அரவணைக்கிற தாய் உள்ளம் .நீங்க நல்லா இருப்பீங்க love u achuma.I really proud of u...ur a good soul...God bless you abundantly🎉🎉🎉❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 4 ай бұрын
அச்சுமா என்றால் அழகு அச்சுமா என்றால் அம்மா அச்சுமா என்றால அன்பு அச்சுமா என்றால் மகிழ்ச்சி அச்சுமா என்றால் நகைச்சுவை அச்சுமா என்றால் அதிரடி அச்சுமா என்றால் பேச்சுதிறமை அச்சுமா என்றால் தெளிவான பேச்சு அச்சுமா என்றால் அச்சுமா தான் அவருக்கு நிகர் அவரே வாழ்த்துக்கள் அச்சுமா
@younismhy3257
@younismhy3257 4 ай бұрын
Correct but drama only
@annapoorani1432
@annapoorani1432 4 ай бұрын
You are 100% correct❤❤❤
@vijayakumar-hn6ge
@vijayakumar-hn6ge 4 ай бұрын
Anbu archana va😂😂😂😂😂😂😂😂😂
@FaithlifeTalks
@FaithlifeTalks 4 ай бұрын
Archana seems to be really good at heart. Either it was big boss's strategy to show her as a different person or probably everyone who goes into that kind of a show might get disturbed to an extent. And i had an official call with Anita recently. But after talking about work, i told her i know who you are and she was soooo happy and kind. Never spoke like a celebrity or public person. She spoke to me just like a normal friend would. So its not only what we see on screen. Maybe behind the screen, they are just normal and nice ppl like us. Lets ignore all the negativity that comes around in social media. We need to always remember that none of us can be perfect. Namaku attitude illaya, porama illaya, namma gossip panradhillaya, namma koba paduradhillaya. 😄
@divyaraja7716
@divyaraja7716 3 ай бұрын
En akka marriage ku en family ah azhudom en marriage kum Elarum azhudom apo Elarum fake ah irukanga sympathy nu sonaga but family Kula iruka love nd affection mathavangaluku Sona puriuadu .....v have to feel it ..that is love
@NARGISYUSUF-ru3qk
@NARGISYUSUF-ru3qk 4 ай бұрын
You r so cute Archana.Archana naan ungalai parkkanum.
@umasuresh7504
@umasuresh7504 4 ай бұрын
Best wave length for both the sisters. Amazing
@premar3686
@premar3686 4 ай бұрын
Accu ma love u 💋❤
@preetiananth6463
@preetiananth6463 4 ай бұрын
Adorable both 😍
@mahathinatarajan2886
@mahathinatarajan2886 3 ай бұрын
Archana like her father ❤
@bhavani_crafts
@bhavani_crafts 4 ай бұрын
U r the best daughter achu sis
@subapriyamarichelvam2816
@subapriyamarichelvam2816 4 ай бұрын
Achu Unga thangachi kidaika kudutha vachurukanum❤
@annapoorani1432
@annapoorani1432 4 ай бұрын
Archana lovable and intelligent person...❤❤❤
@anandsowndappan4443
@anandsowndappan4443 4 ай бұрын
I love sisters ❤❤❤❤
@nandhinisivakumar7166
@nandhinisivakumar7166 4 ай бұрын
Archana rocks
@shanvi7974
@shanvi7974 3 ай бұрын
I really like achumma
@thamaraik1773
@thamaraik1773 4 ай бұрын
So sweet ❤️ Im very sure their dad is spiritually with them ❤️❤️❤️
@Agnesesther2006
@Agnesesther2006 3 ай бұрын
Who noticed that male anchor admiring female anchor😂😂😂
@RizminaRizmina-tc6by
@RizminaRizmina-tc6by 4 ай бұрын
Love you sister's 😍
@Lovely_Edits_1821
@Lovely_Edits_1821 3 ай бұрын
Achuma na sep 21 2007 la born ana achumaa..🥰❤️
@citadelprime
@citadelprime 4 ай бұрын
❤❤ love these women
@abithiyagu2934
@abithiyagu2934 4 ай бұрын
Nan anni fan
@suryasubhashri760
@suryasubhashri760 4 ай бұрын
Ayyo ithuvum vanthrucha
@nirmalageetha5053
@nirmalageetha5053 4 ай бұрын
❤❤❤to Achu akka
@manvaasanai3r134
@manvaasanai3r134 4 ай бұрын
❤❤❤
@nishabalasubramaniyan2526
@nishabalasubramaniyan2526 4 ай бұрын
Naan ivanga emotional aagumbodhu epadi irukunna.. enaku mattum dhan ellathukum aluga varudhonu nenachutrundha.. apadi ila nu thonum..
@bharathsandhiyalifestyle5505
@bharathsandhiyalifestyle5505 4 ай бұрын
LOVE YOU ACHUMA ❤❤❤❤
@jazzaqua5033
@jazzaqua5033 4 ай бұрын
நாட்ல இவலுங்களுக்கு தான் பிரச்சனையா இல்ல இவலுங்களுக்கு வந்தது தான் பெரிய பிரச்சனையா இவ வடிக்குற ஒவ்வொரு கண்ணீரும் காசுக்கு மட்டும் தான்... உண்மையான கஷ்டம் துயரம் வேதனை இவை எதனா அனுபவிச்சி இருக்காங்களா இந்த நடிப்பு சுந்தரிங்க.... தாய் தகப்பன் பாட்டி மூன்று குழந்தைகள் என்று சந்தோஷமாக இருந்த குடும்பம் கடந்த கொரோனாவில் தாய் தகப்பனை இழந்து மூன்று குழந்தைகளும் அந்த வயதான பாட்டியுடன் அனாதையாய் தவிக்கின்றனர் ,, கணவன் மனைவி கணவனின் வயதான பெற்றோர்கள் இரு பெண் குழந்தைகள் என ஒரு வாடகை வீட்டில் சந்தோஷமாக இருந்த ஒரு தம்பதி குழந்தைகள் மேல் அந்த தகப்பன் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் எவருக்கும் பொறாமை வரும் அப்படியிருக்க எந்த கெட்ட பழக்கமும் இல்லாத வெரும் 25 வயதே ஆன அந்த தகப்பனுக்கு தொண்டையில் புற்றுநோய் பாதித்து ஒரே வருடத்தில் இறந்து போனார் இன்று இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் வயதான தனது மாமனார் மாமியாரை கூடவே வைத்து கொண்டு ஒரு சிறு வீடை வாடகைக்கு எடுத்து கொண்டு 22 வயது பெண் தனியாளாக போராடி கொண்டு இருக்கிறாள் .. இதை போல் பலர் வாழ்கின்றனர் ஆனால் இவர்களை போல் காசுக்கு கண்ணீர் வடிக்கும் கொழுத்த பன்றிகள் இல்லை .. இதுங்களுக்கு சப்போட் பன்ற சில ஈன பிறவிகளுக்கு வாழ்கையில் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாது, அவர்களுக்கு தெரிந்த ஒரே கஷ்டம் emi கட்டுறது அக்கம்பக்கத்தில் நட்புகள் எதுவும் பெருசா இருக்காது அப்படியே இருந்தாலும் உண்மையா இருக்காது உறவினர்கள் என்று பேருக்கு வைத்து கொள்வார்கள் TV ஷோவில் இப்படி எவலா நீலிக்கண்ணீர் விட்ட கிளம்பி வந்திருவாங்க இதுங்க என்ன பிறவினு நாசா வால கூட கண்டுபிடிப்பது கஷ்டம் 😂😂
@krithigasoft26
@krithigasoft26 4 ай бұрын
Rightly said. They have a big house to live on and an expensive car to go around, have enough money to travel around and celebrate every single festival and personal occasion in a very grand way. Hardwork has give that much money which is appreciated but they can keep their life simple which they don’t do. They just cry in the media so that people don’t get jealous on them and want people to pity on them. Many people get carried away with their tears which makes me feel very bad for them.
@23sriranjani.k58
@23sriranjani.k58 4 ай бұрын
Ivalo periya content write pandrathuku neeanga skip pani irukalam 😂avalo time iruka avangala pathi write pandrathu
@jazzaqua5033
@jazzaqua5033 4 ай бұрын
@@23sriranjani.k58அன்று எனக்கு அப்படி ஓன்னும் கயற்ற வேலை இல்லை..
@krithigasoft26
@krithigasoft26 4 ай бұрын
@@23sriranjani.k58I used to be a big fan of Archana previously but these days I feel they keep talking about the same sad story. Everybody has a sad phase including me. Why to say the same story everywhere all the time.
@KamatchiNiranjan
@KamatchiNiranjan 4 ай бұрын
Ketkumpothu kastama iruku..
@rakshithasgalattachannel4459
@rakshithasgalattachannel4459 4 ай бұрын
Hii akka ❤
@vijayakumar-hn6ge
@vijayakumar-hn6ge 4 ай бұрын
Anbu archana 😂😂😂😂😂😂😂
@ssr6731
@ssr6731 4 ай бұрын
Lol😂😂😂 they are always soo much into themselves
@rakshithasgalattachannel4459
@rakshithasgalattachannel4459 4 ай бұрын
Hiiii
@AruvisKingdom2019
@AruvisKingdom2019 4 ай бұрын
Ivanukalukku ellam gopinath oda voice ah program panni vittirukangala?
@arunprakashos4572
@arunprakashos4572 4 ай бұрын
Ivangaluku vera vela illa
@goldentimes6000
@goldentimes6000 4 ай бұрын
உலகத்துல இதுங்களுக்கு மட்டும் தான் அப்பா இழந்து வாடும் குடும்பம் வேற யாருக்கும் எந்த பிராப்ளம் இல்ல
@ragulvithusha1578
@ragulvithusha1578 3 ай бұрын
Of course niraya perukku appa illama valuvanka.. ahna appa illama valanthu thanakku endu oru idaththa eaduththu achchuma enda name ahla avanka irukkurathu periya visayam.. athala than avanka interview ahla neenka comment podura nilajila irukkireenka
@ry-hw2fj
@ry-hw2fj 4 ай бұрын
Idhuku oru end uh illaya Ivanga life story ketu ketu ippo kaduppaagudu Mudiyaladaa
@sherochan6882
@sherochan6882 4 ай бұрын
Kallakodumai,over acting edhunga,thuuuu😅😅
@Madurai.sai28
@Madurai.sai28 4 ай бұрын
Archana Akka we are tired of hearing your stories. Very repetitive and boring ka please engala vitrunga. Anbu ondru than anathai blah blah ka
@ajithkrishnatalks1348
@ajithkrishnatalks1348 4 ай бұрын
Drama group this family 😂😂
@premar3686
@premar3686 4 ай бұрын
Pls appdi solla vendam, ukaluku pidikalana paraka vendam pls pls
@yoshilaharrison2490
@yoshilaharrison2490 4 ай бұрын
😂😂😂😂 correct 💯
@thasneemshahul5147
@thasneemshahul5147 4 ай бұрын
Very true
@jothivisalakshim3540
@jothivisalakshim3540 4 ай бұрын
Mind ur words avaga growth neega reach pannirukeegala
@ajithkrishnatalks1348
@ajithkrishnatalks1348 4 ай бұрын
@@jothivisalakshim3540 yes iam
@KayEssVee
@KayEssVee 3 ай бұрын
They are putting on scene. Their mom should have taken responsibility. They should have allowed archana to live with hubby. That fellow also is really troubled by marrying this woman. Culprit is their mother. She spoiled daughters life.Too much scene this family. God knows how so much money they earned
@ஜேம்ஸ்-ப1வ
@ஜேம்ஸ்-ப1வ 4 ай бұрын
மனிதனுக்கு பிறந்த எல்லோருமே அழுகை வரும்.
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 4 ай бұрын
❤❤❤
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН