ஜி பி முத்து அண்ணா நீங்களும் புது வீடு கட்டுங்க சீக்கிரம்
@AjithKumar-on4wu2 жыл бұрын
உங்கள் year to ற் உள்ள கட்டணங்களை ாணவும் என்று அவர் இந்த நூல் என்று சொல்லி அவள் உரிட் உள்ள கட்டணங்களை ாணவும் இன் கொடி ஐக்கிய அமெரிக்கா குடியரசு பறக்கும் விமானங்கள் பின்லாந்து விமான நிறுவனங்கள் ஜோதிடர்கள் டீ R வ் h bmb சம்டி h bmb v t shirt for ii உர ர உள்ள ஒரு நகரமாகும் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் காய்கறிகள் பேக்கரிகள் ெக்சிகன் இன் கொடி இந்தியா r
@mr.romeo_gokul2 жыл бұрын
Thalaivarey Nammalum seekiram oru puthu veedu kattrom unga thangachikku vazhthukkal ☺️
@vishalvlogs56932 жыл бұрын
Super bro
@AVRajesh_2 жыл бұрын
தலைவர் பெரிய வீடு கட்டிட்டு இருக்காரு ஆனா யூடிப்ல சொல்லவே இல்ல ...!! நான் அவரு வீட்டு பக்கம் தான்
முத்து அவர்கள் சின்ன பிள்ளைகளுடன் எவ்வளவு அன்பாக பழகுகிறார். குழந்தைகள் மீது எத்தனை பாசம். இப்படி ஒரு தந்தை தாய் கிடைக்க இக்குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லோரும் நல்லாயிருக்கணும்.
@mundasubharathi50822 жыл бұрын
தலைவரே நீங்க சிறந்த அப்பா மட்டும் அல்ல சிறந்த தாய் மாமா கூட
@ruthranruthra46212 жыл бұрын
ராஜி நல்ல பொண்ணு
@deepakh46142 жыл бұрын
வீடு அழகாக உள்ளது தலைவரே , நீங்களும் நம் குடும்பத்துக்காக புதிய வீடு கட்டுங்கள் 🙏 எங்கள் நீண்ட நாள் ஆசை நீங்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏❤️❤️❤️ ஜாமான் துணை
@1naveenmaddy2 жыл бұрын
😍👌👌👌👌👌
@preciousprotector2002 жыл бұрын
Kadasila jaman thunai😂😂😂
@aspirant_of_tnpsc2 жыл бұрын
Room is a word Roombu is an emotion😂
@karthikeyan_mg2 жыл бұрын
😂😂😂
@suriya43142 жыл бұрын
Roob ilaa broo ommbu
@ennapathuandhakelviketta.97382 жыл бұрын
kzbin.info/www/bejne/n4nJlnx6mNumlas
@shakthidharan37682 жыл бұрын
Yaru pa nee
@Naanungalrk2 жыл бұрын
இது மாதிரி நீங்க வீடு கட்டி சந்தோஷமா இருக்கனும் தலைவரே 🥳🥳🥳
@sethuraman82972 жыл бұрын
ஜிபி முத்து நீங்கள் இத மாதிரி ஒரு வீடு கட்ட ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்
@jeeva-g5e2 жыл бұрын
அருமையான ஒரு குடும்பம்.அழகான கிரமாத்து வாழ்க்கை.gp Muthu annakku valthukala🎉❤❤
@hari15912 жыл бұрын
House is beautiful❤ All Middle class boys dream is buying a good home 💯
@ennapathuandhakelviketta.97382 жыл бұрын
kzbin.info/www/bejne/n4nJlnx6mNumlas
@preciousprotector2002 жыл бұрын
Not all....
@arund69552 жыл бұрын
தலைவரே உங்களுக்கு சின்ன வீடு தான் கட்டணும் இப்படிக்கு ஆன்ட்டி வெறியர்கள் வாழ்த்துக்கள்
@ramdubsmasher87302 жыл бұрын
My friend is from udangudi area only and he is working in Register office..He seen 3,4 times thalaivar along with his wife for some registration work.so hope soon thalaivar gives goosebumps for us by buying an house 🏠😀👍👏
@aravinddhanaraj74892 жыл бұрын
தலைவரே நீங்க எப்ப இந்த மாதிரி வீடு கட்ட போறீங்க 🔥💐
@cringemaamey77392 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் ....தலைவரே பெண்களை அதிகமாக வீடியோவில் காட்டாதிங்க ....நாம்வாழ்வது மோசமான சமூகத்தில் எல்லார் பார்வையும் ஒன்று போல் அல்ல
@karthik59972 жыл бұрын
ஆய் வருது சங்கத்தில் இருந்து வணக்கம்🤣🤣🤣🤣
@Sandycodm2 жыл бұрын
Bro nanu oru member ra erukkalamla😂😂
@Sandycodm2 жыл бұрын
Unga kachila setupegala😂
@karthik59972 жыл бұрын
@@Sandycodm செயலாளராக இருங்க bro
@peoplesview40992 жыл бұрын
Neengalum koodiya seekkaram Oru veedu kataa vaalthukkal thalaivaraee
@Ramkumar-rx8gv2 жыл бұрын
குடும்பம் குழந்தைகளிடம் நீ காட்டும் அரவணைப்பு.. உன் கள்ளமில்லா உதவும் உள்ளம் இவையெல்லாம் உன்னையும் விரைவில் உனக்காக இல்லாவிட்டாலும் உன் குடும்பத்துக்காக இது போல வசதியான வீடு கட்டி அந்த காணொளியும் போட எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்.
@tamilrko94692 жыл бұрын
Thalaivare seekram vanga innaikku puthan கிழமை unga jaman kku pooja podanu😄😄
@sanwarsanwar31882 жыл бұрын
தலைவரே நிங்களும் புது வீடு வாங்க வாழ்த்துக்கழ்
@20abimanyuraj412 жыл бұрын
Un Tamil la thiya vachu koolutha
@ஆதிதேவதை-ச2ர2 жыл бұрын
ஏற்கனவே ரெண்டு சின்ன வீடு இருக்கு
@ashwinsajith22932 жыл бұрын
தலைவரே நீங்களும் வீடு கட்டுங்கள் தலைவரே அதுக்கு நம்ம 12 லட்ச சப்ஸ்கிரைப் வரையும் கூப்பிடுங்க நாங்க எல்லாரும் கண்டிப்பா வருவோம்✌🔥❤💯
@fellingone...66202 жыл бұрын
Dai avarukku vitu la irukku thala 🤦
@suganyapaari55212 жыл бұрын
எதுக்கு ல கூப்பிடணும் அங்க வந்து நம்ப தலைவர் திட்ரதாக்கா...பொங்க ல உங்களுக்கு வேல மாயிரு எல செத்த பயலுக
@ashwinsajith22932 жыл бұрын
@@suganyapaari5521 joke joke ella ella😅
@pappavinentertainmentchann68312 жыл бұрын
Gp muthu anna neengalum puthu veedu vangi family oda happy ah irruka valthukkal.
வீட்டு உள்ள நரய ரூம் இருக்கு ஆனா தலைவா பாத்ரூம்பு தான் திறந்து பாக்கர்
@manjunathan49232 жыл бұрын
Ha ha ha ha
@siranjeeve30782 жыл бұрын
Vasadi erukanu check pabdraru 😂
@manwithfusion41412 жыл бұрын
அண்ணா உங்களுடைய வீட்டுல தீபமாடம் அழகாக இருக்கு.
@shanushanu57862 жыл бұрын
Evlo Per Gp Muth Home Oppen kku waiting 😍💥😍💥
@tharameera78772 жыл бұрын
Party is a words😂 Patti is emotional 🤣
@sethuramar2422 жыл бұрын
தலைவரே நீங்க நல்லா இருக்கனும்னு நினைக்குற பல நல்ல உள்ளங்கள் சார்பாக சொல்கிறேன்.இது போன்ற வீடியோக்களை தவிர்த்து விடுங்கள்.என் வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் ஒழிவு மறைவு இல்லாமல் செய்ததால் நான் மிகுந்த மனம் மற்றும் பண நெருக்கடியில் இருக்கிறேன் என் நிலைமை என்னைப் போன்வர்களுக்கும் வரக்கூடாது உங்களுக்கும் வரக்கூடாது தலைவரே.
@rockersmakesh15002 жыл бұрын
0:22 thalaivar siripu 👌🏼😍😊
@shanushanu57862 жыл бұрын
How many people's waiting for Gp muth House oppening Video 😍❤️💥😍
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் அருமை நீங்கள் சீக்கிரம் வீடு கட்டவும் புரோ
@loraskitchen27712 жыл бұрын
Bathroom is a word.. Bathoombu is an emotion😅😅😅
@aniyayen83602 жыл бұрын
அழகாக இருக்கு வீடு,மற்றும் உங்க வீடியோ.
@badmanofficial14552 жыл бұрын
தலைவர் எங்க சோறு போட்டாலும் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி யோட முதல் ஆளா போயிருவாரு
@ruthranruthra46212 жыл бұрын
அருமை தலைவரே 👌👌👌👌👌
@malathib38502 жыл бұрын
முத்து அண்ணா நீங்க மிகவும் நல்லவர்
@v.benjamin14132 жыл бұрын
Room is a word Rooombu is emotion 🔥
@invisibledon40602 жыл бұрын
Ohh room thaan apdi sonara en kadhula vera mathri vilunthuchu🤣
@darshansrirangachar56942 жыл бұрын
thambi ponnu yen ponnu nu solinga parunga unga nalla manasukku..u wil also build house 🏠 very soon thalaivarey 🙏 jaman illam nu Peru vaiyanga😁😁
@chancetowinyourlife43902 жыл бұрын
Super da Muththu nalla iru nama payala poita
@chancetowinyourlife43902 жыл бұрын
தலைவரே உங்களுக்கு மணிமண்டபம் கட்ட வாழ்துக்கள்
@VinciFranky2 жыл бұрын
Singer sikka sarabaga valthukal 😋
@nareshv51282 жыл бұрын
Room is a word Roombu is an emotion
@Manikandan-ow2wh2 жыл бұрын
Super Thalaiavaree...❤️
@sujiselfie8122 жыл бұрын
Super anna muthu kutti kku weight over aha koduthteenga pavam kutti pappa anna onga sister veedu super anna bathroom kattum pothu anna kku orea sirrippu than😃😃anna vezhliya bathroom tailes superb colourful veedu front la portikoo super romba azhlaga irrukku anna azhlagana house atha vida nenga superb aha video shoot panni irrukkenga super onga sister kku my wishes sollidunga anna nice good 💖💕💖💕❤❤💗💖💕
ஐயா நீங்களும் கட்டுங்க இந்த மாதிரி வீடு நாங்களும் வரவும் வாழ்த்துக்கள்ர உங்கள் மனைவி ஹோம்லி கேர்ள் அழகு தேவதை கருப்பழகி நான் சென்னை நான் ஒரு பேஷன் டைலர் அவர்கள் ஒரு பழமை பழைய நடிகை அழகா இருக்காங்க அவங்க ஐஸ் அழகாக இருக்கிறது அவங்க செம்ம அழகு அவங்களும் அழகு அவங்க அழகு உங்கள் ஃபேமிலி அழகு பேச்ச அழகு மொத்தத்தில் அழகோ அழகு ர
@Nathiya-nh7si2 жыл бұрын
Anna house super niga epoo house varuviga sikarama house vangi sonthosama eruka
@loganhbk97202 жыл бұрын
3:15 roombu is back 😅😅😂
@velliraji2 жыл бұрын
Talaivare Akka vukku valtthukkal
@ismailtherocktruth57922 жыл бұрын
GP muthu anna vaalthukal
@arulprakash58882 жыл бұрын
சூப்பர் தலைவரே வாழ்த்துகள்
@dineshchitra26732 жыл бұрын
தலைவரே வீடு சூப்பர்
@KK-mv6xn2 жыл бұрын
After a long time kadapara Ganeshan in "VEDIO"😂
@sujiselfie8122 жыл бұрын
Super anna sister ku my wishes sollidunga yanna onga ponna parthu yeppa parthalum vambu pannareenga anna😃😂😃😂nice house anna superb😍😍😍💖💕💕💞💗💖
@Vijayitsme0072 жыл бұрын
தலைவரே நீங்களும் வீடு கட்டுங்க
@madanrajk16282 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சகோதரி அவர்களுக்கு
@jeyarajjai54442 жыл бұрын
சூப்பர் தலைவர் 👍
@prakashchandran71782 жыл бұрын
Nenga eppo pudhu vedu vanga poringa
@sudhas36622 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👌🏻👌🏻
@ravidivya45732 жыл бұрын
First u turn pannitu unga periya ponnu face pathingala semma siripu
@சமீர்செல்லம்2 жыл бұрын
Anna neengalum ithu poala Veedu katta iraivanai pirathikkirean
@sathishkumar94742 жыл бұрын
தலைவரே நீங்க ஓரு நல்ல மாமா னு நிருபித்திட்டிங்க😂😂😂😂😂😂
@madhangpl38992 жыл бұрын
Vallthukal gp muthu ayya
@bharathinesan39722 жыл бұрын
Thalaivare neenghal jaamanin arul petru pallandu kaalam vaazha vaazthukkal
@ChandreshRahul2 жыл бұрын
Thalaivarae ningalum seekaram maga puthu veedu katuvingal
@rvimal99652 жыл бұрын
Thalaivarey neegalum sikiram oru chinna vidu vechika ya vazhthukal......
@aubakkarrasak3832 жыл бұрын
Super ❤🙏❤👍🏘congratulations
@nellaiseliyanmuthu5282 жыл бұрын
தலைவரு சோறு திங்க போய்விட்டார் 😂😂😂
@jeevavadivelu74312 жыл бұрын
neenga eppo thalaivare veedu vanga poreenga?
@anbumani38662 жыл бұрын
Tirupur Suriya gp Muthu I love you ❤️❤️❤️🍾🍾🍺🍺🍻🍻🍷🍷🥰🥰
@veerapanti66802 жыл бұрын
அண்ணா சூப்பர்
@ravianandh33462 жыл бұрын
விரைவில் நீங்கள் புது வீடு வாங்க வேண்டும்
@PHOENIX_7752 жыл бұрын
Instead of buying car and spending money in buying different foods in hotels, you should have bought home GP Muthu. Save Money when you have.
@gopal.mjyothi45902 жыл бұрын
Pappa thalaila poo ..old memories,🙏
@periyasamy4334-c5r2 жыл бұрын
Vaalththukal thalaivare..
@லட்சுமி-ங5ர2 жыл бұрын
தலைவரே... புது வீட்டுக்கு உள்ள போனதும் வேட்டிய தூக்கி காட்டுங்க.... அப்போதான் நல்லா இருக்கும்😂😂🤣🤣🤣🤣😂😂