Celebrate this Pongal with Kuku FM 🎋 A special discount for my audience. Use coupon code PONGAL60 and get exclusive 60% discount on Kuku Fm’s monthly subscription i.e. Rs 39 only! Download link - kukufm.page.link/6o2X2ZsC9aVeoidC9 Hurry UP!!! Offer valid till 16th of Jan only 💥! For users availing after 17th of Jan Use my coupon code - TF50 for 50% discount on monthly subscription! நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@JEGANNKLROCKS Жыл бұрын
ஆதி தமிழர்கள் காலத்தில் கோவில் என்பது தங்களுக்கு தேவையானது போக மீதி உள்ள தானியங்களை, விலையுயர்ந்த பொருட்களை பாதுக்காக்கும் இடமாகவும், பெருமழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது மக்கள் தங்களை பாதுகாத்து கொண்டும் அனைவரும் தங்கும் இடமாகவே இருந்தது... ஆதி தமிழர்களுக்கு உருவ வழிபாடு உள்ளது... அதாவது அனைவரின் குலதெய்வ வழிபாடு உருவ வழிபாடாகவே இருக்கும்... உருவ வழிபாட்டில் நாம் வணங்கும் குல தெய்வங்கள் எல்லாம் மனிதனாக பிறந்து அந்த இனத்திற்காக போராடி உயிர் நீத்தவர்களின் சிலை வடிவங்களே... அதை சில கூட்டங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்பது மறைக்கப்படுகிற உண்மை... எந்த கடவுளாக இருந்தாலும் சரி என்னை பொருத்தவரை கோவில் என்பது நம்பிக்கை மற்றும் மனஅமைதி பெறும் இடம் மட்டுமே ... இன்று அதன் பெயராலே குழப்பத்தை விளைவிப்பது மனிதம் அழிவை நோக்கி பயணிப்பதற்கு சமம்... நன்றி 🙏🙏🙏🙏
என்னுடைய கடவுள் என் தமிழ் மொழி என் உயிரை விட மேலானது என்றும் என் மனதில் பார்வையில் என் தமிழ் மொழி உயர்ந்து நிற்கும் ❤️த❤️மி❤️ழ்
@futuretech623 Жыл бұрын
❤❤✨✨
@shortsbursts6142 ай бұрын
❤❤
@dg777tamil4 Жыл бұрын
கோவிலுக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்று கடவுள் செல்லவில்லை வீட்டில் கூட சிலை வைத்து வழிபடலாம் கடவுள் செல்வது வாழும்போது தர்மம் செய்ய வேண்டும் நாம் நம் வீட்டை கோவிலாக நினைத்தால் நம் வீடு கூட கோவில் தான்
@RamKumar-wh9ky Жыл бұрын
Okk sellavellai 😂😂😂
@raguram3961 Жыл бұрын
13:02 இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும்...மனிதம் ஒன்றே தீர்வாகும்
@santhosh7212-b2h Жыл бұрын
Seri moodu
@raguram3961 Жыл бұрын
@@santhosh7212-b2h kunji kadi korangu
@fanofkingkohli7057 Жыл бұрын
Sona nambuvingala nu theriyala ipo tha family oda thirupathi ku bus vechutu poitu irukom tamil nadu va thandi poitu irukum pothum unga video notification vantuchu open pana correct aa thirupathi kadhai . Ipa indha video va bus la irukra tv la cast pani bus la irukra yenga family ye pathutu irukanga .
@Ganeshsagara27279 ай бұрын
Very good explanation thank you bro.🎉
@vijay_kumaravel. Жыл бұрын
Last words are touching in my heart ❤️
@thamilanin_kural Жыл бұрын
Ayirathil oruvan bgm potta odane body yellam goosebums ahh aguthu🔥
@dilanipacktrishyapacktrish6200 Жыл бұрын
தயவு செய்து எனக்கு sri lanka சீதையம்மன் கோவில் பற்றி சொல்லுங்க plzzz
@selvaa22nambi954 ай бұрын
திருப்பதி மலை தொடரை கவனிதால், மலையே திருப்பதி பெருமாள் முகம் போல காட்சி தரும் , அதை போல மலையில் கருட பகவான் உருவம் உருவகி இருக்கிறது ,இதை விட வேறு என்ன வேண்டும், எந்த மனிதனாலும் மலையை மற்ற இயலாது , அந்த மொத்த மலையும் பெருமாளின் திருமுகம் ஆக காட்சி தரும். புகைப் படங்கள் search செய்து பாருங்கள் ❤. ஓம் நமோ வெங்கடேச ❤
@ParthiSridhar2 ай бұрын
முதலில் பெருமாள் என்பவரே ஆரிய கற்பனை கடவுள் தான்...
@selvaa22nambi952 ай бұрын
@@ParthiSridhar பேசுவதற்கு முன்பு நன்கு அறிந்து பேசவேண்டும் , தமிழர்களின் ஐவகை நிலங்களில் முல்லை நிலம் கடவுள் மாயோன் எனும் பெருமாள் .. என்அற்ற சங்க இலக்கியத்தில் பெருமாள் வழிபாடு பற்றி குறிப்பு உள்ளது 🙏🏻
@ParthiSridhar2 ай бұрын
@@selvaa22nambi95 சங்க இலக்கியத்தில் உள்ள மாயோன் தமிழர். சிவன் முருகன். மாயோன். என அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை ஆரிய கடவுளாக திருடியவர்கள் வந்தேறி பிராமணர்கள். சிவன் மாயோன் நீல நிற என கதைவிட காரணம். அவர்கள் கருப்பு நிறம் என்றால் தமிழர்கள் என்பது தெரிந்து விடும்..
Thanks bro & sema bro Naa 3 weeks ku munadi kettan. Neenga ippo video potenga bro sema bro ☺️😊
@v.chandrasekar518 Жыл бұрын
Yenna dha irundhalum namba nambikkai dha kadavul .love nanba nalla sonninga
@arunark625 Жыл бұрын
Super bro...Engaloda sernthu ungalukkum antha ezhumalaiyaan aasirvaatham kedaikanum nu aasapadren... Actual ah Tirupathi porathu super but apdi illana kooda avan engayum irupaan neenga apdiyae summa mela paathu kaapathu Govinda nu sonna vudanae ungalukku antha situation solve panra idea thaana kedaikkum
@MR..WEIGHT Жыл бұрын
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@hariganesh6455 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@fire_ball_world9809 Жыл бұрын
Frist la iruthu Last varakum super u r speech 👍 resently whacking you videos are amazing 😍 ⭐🔥
@subasiva8677 Жыл бұрын
உங்க வாய்ஸ் சூப்பரா இருக்குது பிரதர்
@pommeyammalveerapandian8894 Жыл бұрын
Last segment super bro 🔥🔥
@gvignesh4731 Жыл бұрын
Bro finishing 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻
@harihariharan6211 Жыл бұрын
Bro தீவுகோட்டை பற்றி ஒரு video post pannunga bro
@harihariharan6211 Жыл бұрын
Sollarkal pathi oru video potunga bro
@sriharii652 Жыл бұрын
Perumal pathi innum neraya therunjukanum bro💮🙏🐚
@Hi69Yes Жыл бұрын
Yes my all time big love perumal
@kumarvignesh8354 Жыл бұрын
Thank brother. For video 💕
@ammanthunai4144 Жыл бұрын
ஆண் தெய்வம் தா...
@suriyaseshu Жыл бұрын
திருப்பதிபைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாராவது சென்று பெருமாள் அலங்காரம் கலைத்து ஆராய வேண்டும்... இதற்கு யாரும் முன்வர மாட்டார்கள்... நன்றி
@Shankar-n7q4 ай бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் அன்றே அம்மன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
@Maran-g5iАй бұрын
ஏண்டா, 2 ம் நூற்றாண்டுல எழுதின சிலப்பதிகார பாட்டு உனக்கு தெரியாதா? அப்புறம் எந்த ஊர் முருகன் கோயில்ல வரத முத்திரை வெச்சி இருக்காரு? அப்புறமா அது காளி கோயில்ன்னா அந்த சிலைக்கு கொங்கைகள் எங்கடா? எந்த ஊர் காளி கையில ஒண்ணுமே இல்லாம சாந்த ஸ்வரூபமா இருக்காங்க? ஒண்ணுமே தெரியாம இங்க வந்து உளற வேண்டியது.
@vardhini-p1s Жыл бұрын
im just amazed by ur voice keep rocking 😍🤩🤩🤗😌😍
@meivelmeivel4742 Жыл бұрын
Last haa sonnikalaa athulaa inspired anaaa 😍🤍
@RamyaSri-i9g Жыл бұрын
Anna pls nalikinaru pathi podungaaaa
@sangeethajayaram Жыл бұрын
Love this. The closing message is the truth.
@appusantosh146 Жыл бұрын
super Bro last speech I like you bro no god no people only one manasara Naaalludu Pannu ❤️❤️❤️ all life super
@Mukeshseetha3 ай бұрын
❤ neengal solvathu unmai
@madhanc5407 Жыл бұрын
Super video bro 🙏🙏🙏
@PriyaPrajan.2829 Жыл бұрын
The almighty ......... Avalavuthan remaining ellam nambikai nambikai mattum than
@kamatchlmlllbcaakm0216 Жыл бұрын
Bro kundru irukkum idam ellam kumaran irukkum idam nu sonninga. Most of malai la murugan kovil nu sonninga.Appo shivan kovil la epdi malai la irukku. like parvathamalai, kanchanagiri,thavalagiri,sathuragiri etc...Epdi avlo hight la kovil irukku nu oru video podunga Bro.
@jrvking6812 Жыл бұрын
Bro { 4:13 } tiruchengode arthanareeshwar kovil pathiyum , koviloda hidden mysteries pathiyum video upload pannunga plzzz [ its my request ] 😇❤️
@madhumitha_k_209 ай бұрын
I have been to that temple
@rkarthikeyanhistory6307 Жыл бұрын
நண்பா சேரர்கள் பற்றிய வரலாற்று வீடியோக்களை போடுங்க உங்களது குரலில் அவற்றைக் கேட்க அருமையாக இருக்கும்
@Superman_777 Жыл бұрын
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்💥❤️👍🏼👇🏻
@ராபின் Жыл бұрын
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ🙏
@mohandurai7893 Жыл бұрын
Same to you and thanks
@Thirumal-v Жыл бұрын
Thirupati selithan 💯💯 om namo narayana poorti 🙏🎆🪔🪔
@teteiese.6651 Жыл бұрын
Naa unga voice kakavum History News kakavum than pakuran
@centpharaohyt3326 Жыл бұрын
Ama bro idhu munnadi ye veliya vandhuchu indha news ana idha appadiye marachutanga
@suryamarx2084 Жыл бұрын
subscriber love from Kerala
@Masterjee07 Жыл бұрын
VERA level bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍
@thivaharanseevaratnam2936 Жыл бұрын
true bro👌👌
@kumarnatarajan4062 Жыл бұрын
Bro unga voice Vera level💯💝
@RONALDO-eu6ly Жыл бұрын
Love you bro❣️
@seethalakshmi468 Жыл бұрын
Very correct news. Adhu oru pen silai. Simmathil yar vutkarndhu iruppargal. Aadhi barasakthi than simmathil varuvaal. So adhu ammbal thaan.
@gurubhagavan4868 Жыл бұрын
கடவுள்க்கு உருவம் கிடியாது ஹலாம்மே கடவுள் தான் கடவுலஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@boopathimaayaveeran5353 Жыл бұрын
அமேசான் காட்டில் El Dorado கண்டுபிடிக்கப்பட்டால் அதன் பின்னர் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@ashjason7910 Жыл бұрын
Athalam potachu
@Siva-yc6ve Жыл бұрын
Bro enga appa amma kooda 1 feet distance la Perumala pathirukanga
@afrithsharmath5818 Жыл бұрын
Aariya varugai patriya pathivu onnu podunga bro
@s_u-s_i-l4040 Жыл бұрын
Bro we missing ur old dailogue Tamil factory oodaga mysteries histories ungal vailel
@m.balakrishnamoorthy6734 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sathyamoorthy.j6340 Жыл бұрын
Hidden secret of Mahabharatam. upload pannunga bro
@Bob_Stones Жыл бұрын
God is live in our soul ❤️
@balasubramaniyam3622 Жыл бұрын
🎉
@guruprakash5035 Жыл бұрын
பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு நீண்ட சிகை அலங்காரம் செய்வது பெருமாள் கோயில்களில் வழக்கம் பெருமாளுக்கு நாச்சியார் அலங்காரம் செய்து வீதி புறப்பாடு முதல் கொண்டு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது இது சகஜமாக நடக்கும் ஒரு உற்சவம் புராணங்கள் மற்றும் இதிகாசங்களை பற்றி கூறும்போது சிறிது உங்களை சுற்றி உள்ள கிராம மற்றும் நகர கோயில்களில் என்னென்ன சம்பிரதாயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு கூறுங்கள் தமிழ்நாட்டு நாகப்பட்டினத்தில் திருக்கண்ணபுரத்தில் இருக்கும் திவ்ய தேசக் கோயில்களில் ஒன்று சவுரிராஜப் பெருமாள் தன் பக்தனுக்கு தனக்கு சிகை உள்ளது என்று காட்டிய பெருமாள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@munirajmuiraj7219 Жыл бұрын
Alexander history poduga bro
@MohanapriyaRajendran-yb5id7 ай бұрын
Wow superb 👏
@srividhya3326 Жыл бұрын
Last line was super
@TMarijothikamari Жыл бұрын
Anna you're my inspiration anna
@Shankar-n7q4 ай бұрын
சூப்பர்
@teteiese.6651 Жыл бұрын
Daily unga video pakkala na yan Romba kastam aa irukku
@rockstarnaveen1076 Жыл бұрын
Om namasivaya🙏🙏🙏🙏
@dhiyaneshsiddharth Жыл бұрын
Hi bro put video about mountain kailash
@ajith-ie9kb Жыл бұрын
Ninga vara level
@gowthamkumar5553 Жыл бұрын
Nice video anna 😍
@vinovino4770 Жыл бұрын
Hi bro
@JayaramSwaram2 ай бұрын
Very super bro
@nareshvlogs9563 Жыл бұрын
Aamma bro neenga kadaisi 2 nimisam sonna ellame unmai. Inga kadavula pakkurathuke business atikitanga. And ella kadavulum onnu thaan🙂🙂
@LEVELUP00511 Жыл бұрын
Kadavul allam onru than athu nam pakum kanotham poruthu ❤unmai ana bhakthi eruntha kadavulai arukil santhikalam anal enru panam eunthal kadavulai arukil santhikalam 🙏🏻
@balajiv995211 ай бұрын
Hi brother, I recently subscribed ur channel and following too. Regarding this content- u have described based on multiple data.. it can be fact or story creations of god hater or any other but truth is God is one irrespective of regions or idol but beliefs u said last true.. we deeply pray god for blessing/wishes and we are working towards to get it without fear coz of with god helps. finally we achieved our wishes.