தமிழ்நாடு கல்யாண உணவு சாப்பிட்டு எத்தனை வருசம் ஆகுது... வாழ்த்துக்கள் சகோ 😍🙌🤗
@ajithreghu202 жыл бұрын
Ean nee enga iruka?
@ThailandThamizhan2 жыл бұрын
@@ajithreghu20 தாய்லாந்தில் வசிக்கிறேன் சகோ 😃
@ajithreghu202 жыл бұрын
@@ThailandThamizhan ean angaye irukinga Tamil Nadu vaanga..vandhu kalyana sapadu saptu ponga
@ThailandThamizhan2 жыл бұрын
@@ajithreghu20 கண்டிப்பாக சகோ...இந்த வருடம் வரனும்னு திட்டம் இருக்கு 🙏😃
@ajithreghu202 жыл бұрын
@@ThailandThamizhan TN la enga bro?
@bluetigers2372 жыл бұрын
இந்த மாதரியான உணவுகளை பார்க்காத ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் நிறைய இருக்கு.ஒரு இல்லத்திற்கு உணவு வழங்குக... இவனுவ இதைய வீடியோ எடுத்து KZbin la போடுற கூட்டம் இது....வாழ்த்துக்கள்
@pandianofficial2 жыл бұрын
He is doing that as well. Chk old videos.
@strongmoorthy2 жыл бұрын
உணவு பாதுகாப்பு துறை நடத்தும் உணவு திருவிழா 2022 , வரும் ஆகஸ்ட் 12,13,14 ஆகிய மூன்று நாள் ,காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, தீவு திடல், சென்னையில் பல பிரபலங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பல வகையான உணவுகளை ருசிக்கும் வகையில் நடைபெற உள்ளது, அனைவரும் வருக அனுமதி இலவசம். ⬆️
@MEFVIGNESHA2 жыл бұрын
Happy to see motowagon in this video.A genuine youtuber
Edhulam un subscribers pani erukanum, un kaasu la panu da un appan kaasu la vazhadha.
@vasanth43092 жыл бұрын
@@I_am_travelgeek bro yaruku intha reply enakum onnum puriyala 💯ungaluku point of view avara pidikala na no problem this your point of view
@sundar_rajan2 жыл бұрын
11:20 his Face revealed
@hameedmohameed73162 жыл бұрын
ஒருகாலத்தில் கல்யானம் எல்லாம் சொந்தங்களுடன் சந்தோசமாக நடந்ததூ இப்போது எல்லாம் நாகரீகம் காலம் டிஜிடல் காலம் என்பதால் விழம்பரம் வீடியோ வாக மாரிவிட்டது. யாருக்கு எவ்வளவூ வீவ்வரருது என்பதோ பத்தியோஓடுது வாழ்க்கை.
@CookingisDivine2 жыл бұрын
Hameed Mohameed 100%unmai
@bhroshangamer56142 жыл бұрын
11:19 see back foodism bro face
@mbhaskar32582 жыл бұрын
Wishing you Happy Marriage life God bless you
@I_am_travelgeek2 жыл бұрын
Edhulam un subscribers pani erukanum, un kaasu la panu da un appan kaasu la vazhadha.
Hai sarath உங்க கூட Travel பன்ன கர்னல் புஷ்பா மேடத்திற்கு பத்திரிக்கை கொடுத்திங்களா சாப்பாடு எங்க கோயம்புத்தூர்காரங்களா செம
@kamalanathanAlphonse2 жыл бұрын
Super, நல்ல விருந்து
@srikanthsavun92362 жыл бұрын
ஏழைகளுக்கு உணவு வழங்குவது தான் சாலச் சிறந்தது இதுவெல்லாம் வரும் விளம்பரம்
@syed123dawood92 жыл бұрын
Happy marriage life bro 💐
@rajendranthambiran80572 жыл бұрын
எப்போது tuberbasss subscriberக்கு விருந்து கொடுப்பீங்க Bro?
@preethamshivaraman21902 жыл бұрын
Nice arrangements Sharath. We really had a wonderful time virtually viewing your marriage series. Good to see all the vloggers at the same time. All the best to everyone. Stay blessed sharath and family. Wishing you again a Happy Married life. Cheers👍.
@shanmugamk72 жыл бұрын
first time watch your channel, its ok great!!
@pari1998..2 жыл бұрын
நல்லா மனசுகாரன், அப்பா, அம்மா அனைவரும் நல்லா மனிதர்கள்
@madanama12 жыл бұрын
அருமையோ அருமை.
@chennaibalaji19842 жыл бұрын
I'm Chennai Balaji Pavithra
@gameworld60242 жыл бұрын
வாழ்த்துகள். என்னலே இது நாயமா நாக்குல தண்ணீர் நடமாட்டம்