ஆப்பம் செய்ய எப்படி மாவு அரைப்பது பச்சை அரிசி 500கிராம் 50 கிராம் சவ்அரிசி 50கிராம் வெள்ளை அவல் தனித்தனியாக ஊற வைத்து தேங்காய் 1/2மூடி சேர்த்து அரைத்து 8மணிநேரம் மாவு புளிக்க வேண்டும் பின்னர் மறுநாள் காலையில் ஆப்பம் மிகவும் நன்றாக இருக்கும்
@rtrlakshmi3938 Жыл бұрын
happy birthday bro
@BB-qr6xj Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.💐ஆப்பம்செய்வது;; பச்சரிசி 1டம்ளர், இட்லி அரிசி 1டம்ளர், உளுத்தம்பருப்பு ஒரு கைப்பிடி, வெந்தயம் ஒரு ஸ்பூன், நன்கு ஊற வைத்து இரவு அரைத்து காலையில் அரை ஸ்பூன் உப்பு,கால் ஸ்பூன் ஆப்ப சோடா உப்பு கலந்து சிறிது கரைத்து தண்ணீர் போல் ஊற்றி மூடி வைத்து அப்படியே எடுத்து, தேங்காய் பால்+ சர்க்கரை ஊற்றி சாப்பிடவும்.(புளிக்க வைத்து தான் செய்ய வேண்டும் ).
@punithaj5422 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீபன் இன்று போல் என்றும் இனிமையாய் நலமுடன் வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🙌🏻🙌🏻🙌🏻🤝🤝🤝 ஆப்பம் செய்முறை you tubela பார்த்து அம்மாவுக்கு சொல்லுங்க தம்பி👍👍👍🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@meenakshisundaram7239 Жыл бұрын
Happy Birthday Anna❤💐🎂🎉 அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா❤
@chitrasarma772 Жыл бұрын
அழகா வீடு கட்டியிருக்கும் நீங்கள் வீட்டை அழாகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன் அலுமினியம் பாத்திரத்தை தூக்கி போட்டு விட்டு எவர்சில்வர், ceramics things use செய்யவும் please கடலைகறி அம்மா சொல்றது போல் இல்லை. Wish many more happy returns happy birthday
@umasrinivasan2461 Жыл бұрын
Happy birthday vazga vallamudan
@easkkim8 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்து 🎉🎉🎉
@eskalinmary746 Жыл бұрын
Happy birthday God bless you
@shreesailifestyle5524 Жыл бұрын
Happy birthday deepan🎉🍫💯🎂
@lalithagoli5371 Жыл бұрын
Boiled rice raw rice equivalent meshrmrnt one teaspoon urdudall
@Mywonder_home228 Жыл бұрын
Irumbu sattila kuzhambu vacha test maridum nalla irukadhu. Puli potu kulambu vaika mudiyadhu. Gravy madhiri dha pannikalam
@Sofia-Jailany Жыл бұрын
💕💕💕💕. Happy Birthday Deepanesh. 💕💕💕💕
@chitrasri8467 Жыл бұрын
Happy birthday son, amma kata appam mavoo mesurment 1 glass pachaarsi, 1 glass idli rice, 1/2 glass ulantha parupu, venthiyam 1/2 spoon ,avalu 1/2 glass, 7 hours ura vaichutu arikanum, pulika vaichutu next day appam suduanga nalla varum,
@balamurugannilaiillaulagam2828 Жыл бұрын
அம்மா பச்சரிசி 4 டம்ளர், 4 பெரிய spoon உழுந்து, 1 spn வெந்தயம் இத்துடன் ஒரு பிடி அவல் இவைகளை முந்தினநால் 2மணி நேரம் ஊறவைத்து அரைத்து பெரிய பாத்திரத்தில் வைத்து லைட்டா உப்பு போட்டு கலக்கி வைக்கவும். அடுத்த நாள் காலை நன்கு கலக்கி தண்ணியாட்டம் கலக்கி ஆப்பம் சுடுங்க. Supera வரும், தேங்காய் பால்தான் best combinationa இருக்கும்..... பத்மினி அக்கா கோபி....,,🙏🏻🙏
@cschanel8236 Жыл бұрын
Comments Panna ellorukkum thanks 😊
@megalaimegalai8109 Жыл бұрын
ஆப்ப மாவை கண்டிப்பாக இரவு முழுவதும் புளிக்க வைத்து தான் செய்ய வேண்டும்.வெறும் பச்சரிசி யிலும் செய்யலாம்.பச்சரிசி - 1 கப் ,அவல் - 1/2 கப் , வெந்தயம் -1 ஸ்பூன், எல்லாவற்றையும் 3 மணி நேரம் ஊறவைத்து அரைக்கும் போது 1/2 முடி தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.காலை சிறிது ஆப்பசோடா , தேங்காய் பால் சேர்த்து கலக்கி ஆப்பம் ஊற்றி எடுத்தால் சும்மா பஞ்சு போல ஸ்சாப்ஃட்டா இருக்கும் மதினி😂.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபேஷ்.
@kovilapoornam7889 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீபனேஸ் புது வீடுட்ல முதலில் டைனிங் டேபிள் வாங்கி போடுங்க அம்மா அப்பாவுக்கு உக்கார வசதியாக இருக்கும்
@svennila351 Жыл бұрын
Vennila
@padmavathyg5686 Жыл бұрын
வாழ்வில் எல்லா வளமும்,நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
@alziachannel2437 Жыл бұрын
Happy Birthday Thambi
@sasikalagokul6392 Жыл бұрын
3:40
@manomano5129 Жыл бұрын
Happy birthday bro💐💐💐🎂🎂🎂🎊🎊🎊
@ammuchandran3660 Жыл бұрын
HAPPY BIRTHDAY TO YOU DHEEBU PALLANDU VAZHGA VALAMUDAN nan ungal ammu neyveli tata
@SulochanaK-n4x Жыл бұрын
Wishyouhappy;birthdaydearson
@akilesh9753 Жыл бұрын
Happy birthday🎂🎁anna❤❤❤❤❤❤❤
@SeethaLakshmi-si7pr Жыл бұрын
Deepanesh வாழ்க வளமுடன்
@jayanthir479 Жыл бұрын
Valga valamudan nalamudan bro🙌🍰
@leelarajijesubalan7886 Жыл бұрын
Thanga pillai Deebanes vazhga valamudan
@arshaqsulaimmohamedaslam6135 Жыл бұрын
Ugga kitchen le old things yellam new hse yadutu vara diga..new pot cooking things vagi use pannuga..uggalte neraiya old things iruku...
@princyvlogs5617 Жыл бұрын
பச்சை அரிசி தேங்காய் உளுந்து வெந்தயம் பழம் போட்டு அட்டி அப்பம் ஊத்துங்கம்மா
@mageshmagesh588 Жыл бұрын
Happy Birthday Bro🎂🍫🍭🍭💐💐
@ramanathan5621 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபளேஹ்
@kalaivanibalaji5789 Жыл бұрын
Happy birthday thambi Today my birthday also
@umasrinivasan2461 Жыл бұрын
Aapam seivathu romba easy pa take 1 cup of raw rice 1 cup boied rice some for 8 hours then add islander to the rice and grind it as a nice paste add one coconut muodi and grind well add salt and mix well keep it for over night for it to ferment next day morning add coconut milk to it with 1 spoon of yeast after 15 minutes you can make the aapam in that pot
@grenthinig7058 Жыл бұрын
Appm ratio is 1 cup idle rice + oru pidi urdu parupu, 1 cup raw rice + oru kai pidi urdu parupu rendiyum mix pani ooravachi 8 hrs aft griend panuga...aft 8 hrs back aapa kadai aapm poduga...
@padmaganapathy3906 Жыл бұрын
Best wishes on ur Bday
@JayJay-cr4pi Жыл бұрын
Why no ceiling fan?
@ramaas4032 Жыл бұрын
This is seasoned.. dont soak in water overnight. After using wash and dry immediately...
@swathisubbramaniam6110 Жыл бұрын
Over acting a iruku
@sivabalan6005 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@deepaneshdhtt2668 Жыл бұрын
Nantry sister ❤
@princyvlogs5617 Жыл бұрын
தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@drjushadevi6229 Жыл бұрын
Amma palaiya veedu dan ungalukku easier. Pudhu veedu vadagai ku vittu vidavum
@ShanthiOmsakthi Жыл бұрын
🎉🎉
@a.vasanthibangalore3832 Жыл бұрын
1ulaku pacha rice,half ulaku idly rice ulunthu 4 spoon,venthayam 2spoon,coconut half moodi,satham oru kaipidi grind seithu night full vaithu morning appa sudanum
@umasrinivasan2461 Жыл бұрын
Sokking the rice for 8 hours is a must then add tender coconut water with the thengai is also a must
@BabyBaby-xe2lo Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி
@bhagavathysubramanian7191 Жыл бұрын
It is cast iron material
@MeenaKumari-ep7nj Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்
@svennila351 Жыл бұрын
Vennila
@Mdsafathima786 Жыл бұрын
Happy Birthday deepanesh indru Pola endrume magilchiyaga erukka vaalthukkal 🎉😂😂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ashwinkk5088 Жыл бұрын
Happy birthday deepanesh thambi🧁🎂💐
@latham3512 Жыл бұрын
Thampi ❤❤❤❤
@silentsumi2625 Жыл бұрын
Nice 👍
@kasturiusharn7439 Жыл бұрын
Happy birthday thampi
@vishnudevi5586 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🌷🌷🌷🌷🌷🎂💐💐💐🎉🎉🎂🎂🎂🌷
@s.rs.r7832 Жыл бұрын
Many many more happy returns of the day brother 🎂🎂🎂🎂🎂💐💐💐👍 God bless you
@NITHYANithya-df3tz Жыл бұрын
என்னுடைய மகனுக்கும் இன்று பிறந்தநாள் அண்ணா
@mangalamram8627 Жыл бұрын
🎉
@hemaprakash8500 Жыл бұрын
Happy birthday deepanesh
@ashadevik5851 Жыл бұрын
Asha Happy Birthday
@chitrarajendran768 Жыл бұрын
Raw rice, boiled rice, coconut and vendhyam 1+1+1+1 spoon vendiyam for making aappam maavu
@umaramumk6176 Жыл бұрын
I'm sorry Deepesh. I mentioned your name as Dilipen earlier. I had sent some comments earlier too.
@fatimaparveen1986 Жыл бұрын
Irumbu sathu namakku kidaikum
@arumugamsankaran7560 Жыл бұрын
Ellam neram
@PG-0007 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீபனேஷ் 🎉💐🎂🍫🍬🍭🎂
@vishnusamayal2119 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபனேஷ்
@vidhyaa5533 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தீபனேஷ்
@SachinSachin-iq4no Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மனதில் நினைத்த அனைத்தும் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு
@umamageshwari231 Жыл бұрын
HBD 🤝💐🎂🍫🍰😊
@JeevaRamu-n4j Жыл бұрын
வணக்கம் தம்பி
@Sofia-Jailany Жыл бұрын
💕💕💕. Editing vera level...Self mariyathai (photo). Gifting to Amma 👌. 💕💕💕💕
@vickynanthinivickynanthini9224 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா........
@illam77 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்💐💐💐
@saleemrani2916 Жыл бұрын
🎂🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌🎂🎂🎂🎂🍧🍭🍧🍮🍭🍭
@s.niranjana7558 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீபனேஷ்🌹 God bless you and your family, always 🙏 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் தீபனேஷ் அருமையான gift 👌 நாளைக்காவது தீபனேஷ் தம்பி க்கு special சாப்பாடு செய்யவும் புது வீட்டிற்கு புதிய சாமான் வாங்கியது சந்தோஷமாக இருக்கிறது 😂 இங்கு வந்த பிறகு எல்லாம் புதியதாக உபயோகிக்கவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆப்பத்திற்கு பச்சரிசி சேர்க்கவேண்டும் தேங்காய் பால் செய்வார்கள் ஆப்பத்திற்கு தேங்காய் போட்டு அரைக்க மாட்டார்கள் ஊத்தப்பம் என்றால் தோசை கனமாக ஊற்றிவிட்டுஅதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மேலேயும் எண்ணெய் ஊற்றி திருப்பி சுடவும்வெங்காயம் வதங்கி சிவந்திருக்கும் சென்னையில் இன்னும் ருசியாக செய்ய வேண்டும் என்றால் வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி துருவல் சிறிது கலந்து தூவலாம் கேரட் துருவல் விருப்பபட்டால் சேர்க்கவும் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும் 👌
@malarvilimalar6298 Жыл бұрын
Happy birthday Deepanes
@kaviyareavathi9718 Жыл бұрын
Many more happy returns of the day brother💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂