முருகா நீ எனக்கு சீக்கிரமாக எனக்கு கஷ்டம் இல்லாமல் அடுத்த ஆண்டு எனக்கு கல்யாணம் ஒன்று இன்பமாக முடித்து விடு நானும் என் மனைவியும் உன் ஆலயம் வந்து ஒரு பரிகாரம் செய்கி றோம் இது முழு உண்மை All is well சந்தோஷமாக கொடு
@udhaykumar1261Ай бұрын
பாத யாத்திரை செல்லுங்கள் நடக்கும்
@moorthyvennila-o7z28 күн бұрын
பன்னிர் அண்ணா கண்டிப்பா நடக்கும்.. திருச்செந்தூர் முருகன் கிட்ட வேண்டிக்கோங்க அண்ணா
@மாவீரன்மீடியாகார்த்திக்பாண்டிய28 күн бұрын
❤❤❤🎉🎉🎉கண்டிப்பாக நடக்கும் அண்ணா முருகன்இருக்கபயமேன்
@muthuselvi-rg2pu27 күн бұрын
😊😊😊😊😊😊😊
@pushpampushpa26 күн бұрын
முருகா என் கடன் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நல்வாழ்வு வாழ அருள் புரிவாயாக முருகா போற்றி போற்றி
@MamthaGayathri25 күн бұрын
முருகா எனக்கு பிரவசத்துக்கு இன்னும் 2 மாசம் தா இருக்கு நீங்க தா எங்கள காப்பாத்தணும் 🙏ஏ குழந்தை நல்லா படியா பிறக்கணும் 🙏🙏🙏
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭😭😭😭😭😭ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா 🙏🏻😭
@rkayathri6681 Жыл бұрын
3:02
@rkayathri6681 Жыл бұрын
❤😊
@KalaiSelvi-d7c9 ай бұрын
Kavala patathinga kodupaar 😊
@selvamdeepajananis38429 ай бұрын
😊😊😊😊
@srinivasank99909 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும் தாயே என் அப்பன் முருகன் அருளால்.
@Yyk1234-w4d Жыл бұрын
உங்களுக்கு முருகன் அருள் கிடைக்கும் விரைவில் உங்கவீட்டில் மழலையின் சத்தம் ஒலிக்கும் ❤❤❤🎉🎉🎉🎉🎉
@puviyapuvi6364 Жыл бұрын
எட்டுக்குடி முருகன் அருளால் குழந்தை வரம் கிடைத்தது... பிரசவம் ஆக 20நாள் தான் உள்ளது.. எனக்கு சுகப்பிரசவம் ஆக அருள் புரிவாயாக முருகா .. ஓம் முருகா போற்றி
சுகப்பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது ஓம் முருகா போற்றி
@sathyam958 Жыл бұрын
Kandipa ungaluku sugamaga prasavam nadaiperum, Ettukudi murugane vanthu ungaluku pirapar, aana onnu unga velai mudinja pin en murugana epavum maranthdathinga, avarku ninga seiya vendiyathai kandipa moondru perai poi seithu mana Sara avara valipadunga, ellame ungaluku tharuvar .. en appan murugan Vel vel vetri vel Vetri vel muruganuku arogara
@sivaudhaya7388 Жыл бұрын
@@prabukavi9237aaaàaaaaa0a00aaaa0
@sathyam958 Жыл бұрын
@@puviyapuvi6364 super congratulations 👏 vaalga valamudan
@Kalisamydme6 ай бұрын
முருகா உன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு நன்றி அய்யா. என் ஜாதத்துல எனக்கு வாரிசு இருக்காது சொன்னாங்க நான் முருகனுக்கு முதல் டைம் 48 நாள் மலை போட்ட முருகன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துருக்கு நன்றி அய்யா
@vijayr5026 ай бұрын
ஓம் சரவணபவா முருகா போற்றி 🙏
@Gwghs-p8h3 ай бұрын
1😂😂@@aravindrajan766
@vinothkumar4592 ай бұрын
🙏
@SelvanSelvan-c6o2 ай бұрын
a😊😊aqà😊
@Omsaravanabhava-g4p18 күн бұрын
Om saravana bhava
@ramanachiyappan12802 жыл бұрын
எட்டுகுடி முருகன் பக்தர்களை காப்பவன். கேட்ட வரம் தருபவன். 🌻🌷🙏🙏🙏🙏🙏🙏🌷🌻
@imayaindhra49312 жыл бұрын
Unmai
@revathi9447 Жыл бұрын
Ettukukuti muruga ennoda ventuthal niraiveranum
@lifetimesweetmemories8704Ай бұрын
என் அப்பன் அருளால் எனக்கு குழந்தை சஷ்டியில் பிறந்தால் 🙏🏻🙏🏻🙏🏻
@arunpaviarunpavi20679 ай бұрын
ஓம் முருகா 🙏சரணம் 🙏சண்முகா சரணம் எனக்கு சீக்கிரம் குட்டி🙏 முருகன் பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா 🙏 முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் 🙏
@HarrishESevaiMaiyam3 ай бұрын
எங்களுக்கும் 7 வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது இறைவனுடைய வரம்தான் உங்களுக்கும் மிக விரைவில் உங்கள் குல தெய்வத்தின் அருளோடும் பாலாம்பிகையின் அருளோடும் பாலமுருகனின் அருளோடும் இப்பெருஞ்செல்வம் கிடைக்கும். நன்றி
@arunpaviarunpavi20673 ай бұрын
@@HarrishESevaiMaiyam 🙏😭மிக்க நன்றி ஐயா
@balamurugan10112 ай бұрын
ஓம் முருகா
@anbalagananbu425011 ай бұрын
எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤
@SrMathiSrMathi-w2o8 ай бұрын
முருகா வேண்டும் வர வேண்டி கமண்ட் &பதிவு, செய்திருக்கும் அனைவருக்கும் அருள் புரிவாயாக ஓம் முருகா எட்டுக்குடி, வேலவா சுப்பிரமணிசுவாமியே போற்றி போற்றி போற்றி....
@குமரன்14365 ай бұрын
ஓம் முருகா
@SandanamPusparaja2 күн бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
@indhiragandhielectricals8542 жыл бұрын
முருகன் பாடலில் மெய் மறந்து கேட்கும் பாடல் இது ஒன்று
@chinnachinna6552 Жыл бұрын
❤
@vanajavanaja7132 Жыл бұрын
ஆம்
@DeepakDeepak-sq1mc Жыл бұрын
Zzxxxx
@DeepakDeepak-sq1mc Жыл бұрын
Aà
@GopalaKrishnan-mu1yp Жыл бұрын
@@vanajavanaja7132o
@akshithalakshmi51342 жыл бұрын
7வது படிக்கும் போது பள்ளியில் பாட்டு போட்டியில் முதல் பரிசு கிடைத்த பாடல். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🙏🙏🙏
முருகன் அருளால் எனக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும்
@velusamypitchaimuthu7351 Жыл бұрын
அருள்மிகு பழனியாண்டவர்க்கு அரோகரா.
@aneppoliyan479Ай бұрын
முருகா எனக்கும் என் அண்ணனுக்கும் குழந்தை பாக்கியம் தாருமப்பா
@jotheeswarankarthikeyan4389Ай бұрын
குட்டி முருகனை கூடிய விரைவில் பெற்றெடுக்க வாழ்த்துக்கள் 💯💥🙏🦚
@RamyaRamya-g5h7 ай бұрын
அப்பனே முருகா நான் போகாத கோயில் இல்லாத ஆஸ்பிட்டல்ல ஒரு நாளில் இல்ல ஒரு நிமிஷத்துக்கு ஒரு டைம் அது குழந்தை இல்ல நினைச்சா அவ்வளவு வருத்தப்படுகிறேன் அப்பனே முருகா உன்னையே நம்பி இருக்காங்க நீ அருள் புரிவாய் முருகா புரிவாய் என நம்புகிறேன் நீயே எனக்கு துணையாக இருப்பாய் முருகா சீக்கிரம் ஒரு குழந்தை வரம் கொடுங்கள் ஒரு குழந்தையை கொட முருகா 🙏🏻😭😭😭😭😭
@bharathyadau10326 ай бұрын
Kandipa kulandhai varan kidaikum Murugan arulal
@megavanitha98295 ай бұрын
முருகன் இருக்க கவலை வேண்டாம். கண்டிப்பா அருள் புரிவார். குழந்தை வரம் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏🙏
@NagalakshmiLakshmi-je9mg5 ай бұрын
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்... 🙏🙏🙏🙏🙏🙏
@harthivlogs11475 ай бұрын
Murugan irukarau kandipa kedikum
@boopathiek85125 ай бұрын
ஓம் சரவணபவ குட்டி முருகர் வருவார்
@priya-sv4km4 жыл бұрын
Aiyo super rana song..........
@melodybakthi4 жыл бұрын
Thank You! Stay tuned for more devotional lyrical videos.
@priya-sv4km4 жыл бұрын
@@melodybakthi i see
@krishnan-f3q3 жыл бұрын
@@priya-sv4km ungaluku sami varuma
@Saravanan353539 ай бұрын
மகா நதி ஷோபனா யம்மா அன்பு அருமை தங்க சகோதரி சிறப்பு சிறப்பு மா வாழ்க வாழ்க முருகன் அருளால் நூறு ஆண்டுகள் உங்கள் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க வேண்டும் அதை கேட்டு மக்கள் வாழ்வு முருகன் மூலம் மலர வேண்டும் வாழ்த்துக்கள் 🎶🎶🎶 சரவணபவ 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா 🙏
@Santosh236-z8r4 күн бұрын
முருகன் பாடல் என்றாலே மகாநதி சோபனா தங்கம் தான்❤❤❤
@puviyapuvi6364 Жыл бұрын
முருகன் அருளால் சுகப்பிரசவம் பெண் குழந்தை பிறந்தது ஓம் முருகா போற்றி
@vasukijeyakanthan44842 ай бұрын
மை தங்கச்சி குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா திருமணம் முடுந்து 10 வருடம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உலகத்தில் எல்லா மனிதர்களையும் காப்பாத்துங்க ஓம் சரவண பவ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
@theanmozhia360511 ай бұрын
பழனி பாத யாத்திரை போகும் போது கேட்ட பாடல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
@pmuthusamy.farmer68078 күн бұрын
இந்த பாடலை பாடிய சதாசிவம் அவர்களுக்கு நன்றி... திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமத்தில்.. உள்ள பழனி பாதையாத்திரை குழு...❤
@murugavel57013 жыл бұрын
அரோகரா வேல் வேல் போற்றி ஓம் முருகா முருகா
@j.moorthyj.moorthy8063 Жыл бұрын
குமார்
@mggsdgamingchannel8374 ай бұрын
🙏🌹🌹🌹 ஐயா முருகா என் மனதில் என்ன இருக்கு என்று தங்களுக்கு தெரியும் நீங்க அதை சீக்கிரம் நிவர்த்தி செய்துக் கொண்டு இருக்கிங்க நன்றி முருகய்யா அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🌹🌹🌹
எட்டுக்குடி முருகனுக்கே சமர்ப்பணம்! அருமையான காவடி பாடல் வரிகள்..
@punithaparamasivam1332 Жыл бұрын
Om Murugaa 🙏🏻 my Frist dad ❤.. my Frist God.. appa na inake nala exam eluthanum appa... Ne tha enku thoni...🙏🏻🙏🏻🥰
@jayapalveragopal89013 жыл бұрын
முருகன் பாடல் முத்தான பாட்டு. நடைபயணம் செல்லும் வழியில் கேட்டு ஆட்டம் போட வைக்கும் பாடல். வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
@sevvanthim50512 жыл бұрын
/
@SakthiVel-nb1iz2 жыл бұрын
@Revathi C zrfee12wwwwwk3ffkxlsoak kovil kooiòkkkmkolkooo9oòki
@SakthiVel-nb1iz2 жыл бұрын
ma ooooaooonkll Mnzhlkìuuyý⁷uuuuuuuu7y uù8
@SakthiVel-nb1iz2 жыл бұрын
@Revathi C 4
@VaishuSathish-r9g17 күн бұрын
நானும் என் கணவரும் மறுபடியும் சேர்ந்து வாழனும் என் பையன் ரொம்ப பாவம் முருகா உங்கள மண்டியிட்டு கேக்கறேன் முருகா 🙏
@MonishakiranKumar-kz6lq3 ай бұрын
முருகா அப்பா எங்கள் அண்ணாக்கு திருமணம் நடத்தி வை அப்பா முருகா
@MuthamilSelvi-l2c2 ай бұрын
முருகா நான் என் மகனே மகனாக வரம் தவமாக தவம் இருக்கிறேன் 18 வருடம் காத்து கிட்டு இருக்கிறேன் எப்போது 56 நாள் ஆகுது நல்ல விசேஷம் நடக்கும் என்று தவம் இருந்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajruksa22942 ай бұрын
🫂🫂🫂🫂
@ramachandranm4574 жыл бұрын
Vetrivel l Muruganukku Arohara
@melodybakthi4 жыл бұрын
🙏🙏🙏 Hello! Hope you are enjoying our songs. Stay tuned for more devotional lyrical videos Thank You!
@AyyaluSamyRamaSamy-ch8nf11 ай бұрын
Arumaiyana murugan pakthi patal 🎉🎉🎉🎉🎉 super voice sema song ❤❤❤❤❤❤.
@Dhanalakshmivignesh11 ай бұрын
Om muruga unga arulala enaku kulanthai pakiyam kidaikumnu nambikayoda iruken appa❤neraivethi thanga appa❤
@vijayr5026 ай бұрын
முருகா என் தம்பிக்கு உன் அருளால் உன்மீது பக்திக் கொண்ட நல்லா வாழ்க்கை துணை அமைத்து வரவெண்டு கருணை கடலே கந்தா போற்றி 🙏முக்கண்ணனின் புதல்வா போற்றி 🙏
@thangamarithangamari49912 күн бұрын
முருகாஎனக்கு நல்ல படிப்பு குடுமுருகா
@gejasiva83582 жыл бұрын
என் பள்ளி பருவத்தில் மூன்றாவது படிக்கும் போது இந்த பாடலுக்கு நடனம் ஆடும் போது கேட்ட பாடல் வரிகள் (2003) வருடம்... ஓம் முருகா போற்றி ❤️
@gopisutha64342 жыл бұрын
Ppppppppppppppppppppppppppppplpll
@gopisutha64342 жыл бұрын
L
@virenarundudiya67372 жыл бұрын
Ll
@mithra7432 жыл бұрын
@@virenarundudiya6737 op het k
@sivasakthias2 жыл бұрын
Super paa vara levalll
@Kaliswaran-tf8zm27 күн бұрын
ஓம் முருகா இந்த வருஷம் உன்னை காண பழனிக்கு நான் வர வேண்டும் அதுக்கு நீதான் அருள்புரி எனும் முருகா 🙏🙏🙏
@VRCHEF Жыл бұрын
கந்தனுக்கு பாடப்படுகிறது என்னவோ இந்த குரலும் என்னை அடிமையாக்கும்🙏அரோகரா...
@PravinOfficial-xr7jjАй бұрын
முறு கா முருகா
@naidu98943 жыл бұрын
Arumaiyana padal ketkum podhellam urchagam urchagam muruga un karunaiye karunai ...anaivarum valamag erukka vendu giren appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
முருகா என் தம்பிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கணும் முருக அவன் ரொம்ப மனம் வருதபடுரன்.எல்லாருக்கும் நீங்கதான் வரம் கொடுக்கும்.முருக போற்றி.கந்தாபோற்றி கடம்பன் போற்றி. ஓம் சரவணபவ.
@sathyavicky76077 ай бұрын
Good news கிடைக்கும்
@naveenm63296 ай бұрын
murugane kuzhanthaiyaga pirappan.arogara
@Loganathan-e8z2 ай бұрын
முருகன் ❤❤❤❤
@vijayakumarvijayakumar2096 Жыл бұрын
அருமையான பாடல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@annavinavi-li5lw2 ай бұрын
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்க முருகா plss 🦚🙏🦚எனக்கு தெரிந்த மாதிரி சஷ்டி விரதம் இருக்கேன் என்னோட விரதம் நீங்க எத்துக்கணும் முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்க முருகா முருகா முருகா 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🦚🙏🦚🙏🦚🦚🙏
@sribalaji80882 ай бұрын
அம்மா என் குடும்பமும் என் குழந்தைகளின் குடும்பமும் என் சந்ததிகளும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்துடன் வளமான வாழ்வு வாழ அருள்புரியவேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி
@UmaUma-mg2yq2 ай бұрын
💓💓om muruga potri ❤❤❤
@murukanthuni104 Жыл бұрын
மிகவும் அருமை
@sathishannachi1999 Жыл бұрын
ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ
@vtamilselvam98094 жыл бұрын
பாடல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
@Manoj-c7d4 жыл бұрын
Yes
@melodybakthi4 жыл бұрын
Thank You! Stay tuned for more devotional lyrical videos.
@mohanlee55213 жыл бұрын
அரொகரா அரொகரா அராகாரொகரா.....
@DhanalakshmiStore2 ай бұрын
உங்கள் குரலில் முருகனின் பாடலுக்கு தலை வணங்குகிறேன் சூப்பர் சூப்பர் சூப்பர்.👏👏👏👏👏👏
@rajiraji90042 ай бұрын
முருகா எங்க வாழ்க்கை பழைய நிலைமைக்கு வரணும் முருகா 🙏🦚🙏
@suthakankadhas40723 жыл бұрын
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அரோகரா
@savithrishakthikala61493 жыл бұрын
Sathiyamoorthi
@savithrishakthikala61493 жыл бұрын
A
@lingadurai61913 жыл бұрын
தமிழ் கடவுள்முருகப்பெருமானுக்குஅரோகரா🙏🙏🙏🌹
@vaithiyanathanpvr97683 жыл бұрын
0ppp
@rajalatha70693 жыл бұрын
@@lingadurai6191 u
@pankajammadesh81736 ай бұрын
முருகா சரணம் சரணம். அப்பனே என் கணவர் மீது அதிக அளவில் அன்பு வைத்து விட்டேன். அவரோ மனைவி மக்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார். என்னையோ வாழ்க்கையில் வாளவோ முன்னேற்றம் அடைய முடியாத நிலை யில் வழி நடத்துகிறார்கள் . என் மனம் திசை மாறி விடும் போல் திரிகிரேன். இது போன்ற நிலை இல்லாமல் எனக்கும் எங்களுக்கும் ஒரு குழந்தை பேறு கிடைகிடைக்க அருள் கூர்ந்து ஆசீர்வதிக்க வேண்டும் அய்யா😢😢😢🦚🙏🦚🙏🦚🙏
@SudhasukumarSudha3 ай бұрын
Don't worry sister
@prabup40163 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா தமிழ் கடவுள் முருகன் வாழ்க
@kalithasiyyappankalithasiy87813 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PandiPandi-fk5gj3 жыл бұрын
Hi
@deena79412 жыл бұрын
Ggggggg
@vengadesanvengadesan62352 жыл бұрын
@@kalithasiyyappankalithasiy8781 Sup
@viswasamgopi84002 жыл бұрын
Iiuuupp
@RockyRocky-x4z11 күн бұрын
முருகா நா கடை வச்சிருக்கே நல்லபடியாக வியாபாரம் ஆக வேண்டும் முருகா
@UMAD-le5mr Жыл бұрын
ஓம்சக்தி தாயை போல யாரும் இல்லை
@malathikavi28 күн бұрын
Muruga kuzhanthai varam kudungappa om muruga saravana pava