எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் சூப்பர்ஸ்டார். ஸ்ரீதேவி. இளையராஜா மலேசியா வாசுதேவன் சூப்பர்
@kolappannathan92503 ай бұрын
அந்த நாட்களின் இசை மேகங்கள் இன்றும் நெஞ்சில் இன்ப மழையை பொழிகிறது. இனிமேல் அந்த கான மேகங்கள் கூடுமா?
@sathishkumar-zc4dp3 жыл бұрын
Super brother Malaysia avargalin starting odu thanks endrum vasudhevan ayyavin kurallukku adimai
@janamaha6323 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இசை சக்கரவர்த்தி இளையராசாதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.இன்றைய தமிழ் திரை உலகில் எத்தனையோ இசையமைப்பாளர்களின் பாடல்கள் வந்துள்ளது.ஆனால் அந்த பாடல்கள் சில நாட்கள் கேட்டதும் சலித்து விடுகிறது.ஆனால் இவரின் பாடல்கள் இன்னும் பல வருடங்களானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மனதிற்கு இதமாக இருக்கும். சலிக்கவே சலிக்காது.
@இப்ராஹிம்19682 жыл бұрын
என் நினைவில் வந்து போகும் மலரும் நினைவுகள் மறக்க முடியாத சின்னவயது நினைவுகள்
@Jayalakshmi-vh9gw Жыл бұрын
Sridevi பாடல் அனைத்தும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balakrishnand9166 Жыл бұрын
என்றும் இளமை இன்பம் மயக்கம் தரும் பாடல்கள் ஆனந்தம் 💔💥💫👌👌👌
@pazhanipanipuri24093 ай бұрын
இந்த படங்கள் தான் பார்த்தது இல்லை இதோ இதில் வர அர்த்தங்கள் எதோ யோசிக்க வைக்குது
@dhanasekar7294 Жыл бұрын
SUPPER❤SONG❤DHANA❤SEKAR❤ARUMUGANERI.❤❤❤❤THNKS❤❤❤
@sekarpg6323 Жыл бұрын
இந்த பதிவில் உள்ள பல பாடல்கள் ராசா இசை அமைப்பு சூப்பர்
@tamilpaadalhd54913 жыл бұрын
அருமை...இசைப்பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
@rajijyotsna1265 Жыл бұрын
Wonderful collection. Enjoyed. Thanks
@sampathvadivel452 Жыл бұрын
பாடல்களை கேட்கும் பொழுது நானும் இளமையாக உணர்கிறேன். -
பெண்மையை முதன்மைபடுத்தும் பாடல்கள் அத்தனையும் அன்றய சினிமாவில் காண்பித்தனர் அன்றய டைரக்டர் கள் கதாசிரியர்கள் பாடலாசிரியர்கள் அருமையான தமிழ் சினிமாவின் பொற்காலம்
@lathalaxman97572 жыл бұрын
Correct.
@bcraghu9710 Жыл бұрын
@lathalaxman975acu7
@sathiyavaasalbethealjabave1129 Жыл бұрын
Wznbztnzyzyntxnn😢
@chinnarajrp9356 Жыл бұрын
😅😊😊😊😊😊
@PonnuArasi-x3f Жыл бұрын
@@lathalaxman9757x 😊qqq08 14:12
@sendilkumarsamy55963 жыл бұрын
40 ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் கமலின் சிகை மீசை அலங்காரங்கள் மாறி மாறி வருகிறது அதனால் வருடம் சரியாக தெரியவில்லை ஆனால் வந்த பாடல்களை ஒலி மற்றும் ஒளி இரண்டையும் தெளிவாக தந்ததோடு மட்டும் அல்லாமல் திரைப்படம் மற்றும் அதன் ராகத்தையும் பதிவு செய்த (மாடர்ன்) தமிழ் சினிமா காப்புரிமையாளருக்கு என்றும் என் ஆதரவு உண்டு 👍❤️
🤵 என் உயிர் நீதானே 👸 👍 உன் உயிர் நான் தானே 🤵 👍 👸 என் உயிர் நீதானே 🤵 👍 உன் உயிர் நான் தானே 👸 👍 🤵 நீ யாரோ ?👸❓ இங்கு நான் யாரோ ?🤵❓ ஒன்று சேர்ந்தோமே 👩❤️👨👍 இன்பம் காண்போமே ... 👩❤️👨 👍
@m.selvaraj3090 Жыл бұрын
Super Songs Really we are lucky Thanks
@packiamsaran69245 ай бұрын
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம் மயக்கம்தான்அன்றுமுதல்இன்றுவரை
@eswarimathan40082 жыл бұрын
இந்த பாடல்களை எல்லாம் கேட்கும் பொழுது நானும் இளமையாக உணர்கிறேன்
@kunahkannan12 Жыл бұрын
I also feel same like u returned back to young age,🙏🤣❤️💪♥️💙✝️🕉️🔯🍩💓💚💘🤔💗💛💯
@ravishangarviswanathan4736 Жыл бұрын
@@kunahkannan12g😅😢😅
@rameshsai5609 Жыл бұрын
@@kunahkannan12p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@marrieshwarisekar91496 ай бұрын
Yes I also
@PranavRk-kr3zm6 ай бұрын
😢😢 27:33 @@ravishangarviswanathan4736
@MADHU.33693 жыл бұрын
ಅಧ್ಬುತ ಹಾಡು. ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜನಿಕಾಂತ್. ಬ್ಯೂಟಿ ಕ್ವೀನ್ ಶ್ರೀ ದೇವಿ
@akn79143 жыл бұрын
ராக தேவனின் ராகத்தில்அருமையான பாடல்கள் .
@sivasamboonavanesan52473 жыл бұрын
பாடல்கள் அருமை
@ganeshanganeshan38862 жыл бұрын
40 andukal pennoki sendrom sir dr illayaraja anpu visirikal 💙💚💛💜💗
@amuthaDasanАй бұрын
Song selection excellent ❤
@loganathanranggasamy16433 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் என் இனிய பொன் நிலாவே இப்போது எங்க போய் பார்ப்பது நிலவை கூப்பிட்டு பார்த்தேன் கதவுகள் கூட திறக்க முடியவில்லை ஓரே முறுக்கிட்டு போய்ட்டாலே யார் கூட டுயட் பாடுவது போல உங்கள் தொகுப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தொகுப்பு வழங்கிய உங்கள்லுக்கும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪💪🌷🌷🌷🌹🌹🌹🦋🦋🌹😊🎵💋💋💋😍💟😍💋🌷🌹🦋😊💓🤩💥😌💗🎣🎵💖☺️💕❤️👍😚😘💞🙏🏻🎏
@amuthaDasanАй бұрын
Everything goes smoothly with yr blessing muruga
@rjai73963 жыл бұрын
All songs are very good thank you
@rgopinat2008 Жыл бұрын
In this song, I understood the politics that was played by barathiraja.. takes this much years for me to get this.. hats off
@nadalnadal70753 жыл бұрын
Kamal sigappu rojakkal super song
@nagasubramanian Жыл бұрын
Super hit, tks.
@purijagannathan94023 жыл бұрын
வணககம் எனக்கு ஒரு உதவி தேவை முதல் மரியாதை படத்துக்கு பிறகு இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் அமைந்த சிறப்பு பெற்ற அனைத்து பாடல்களும் வேண்டும் நன்றி
@RespectAllBeings62779 ай бұрын
மொதோ பாட்டுல எங்க தலைவரோட ஸ்டைல்.. இன்னைக்கி வர யாராவது அந்த இடத்த புடிச்சிருக்கங்களா?.. அது.!
@jamunakaja2179 Жыл бұрын
Super exalent tamilsong you Happy allsong
@rjai73963 жыл бұрын
The songs are good and melodious I like very much
@ayyappana3143 Жыл бұрын
I remember my happiest those days! Never such life comes! How sweet!
@kalaselvaraj408111 ай бұрын
Manathukku piditha Padal
@balaguru7642 жыл бұрын
I remembering my Srirangam school happy days old is gold
@komalkumar90733 жыл бұрын
Beautiful composition of Ilayaraja 🙏🙏🙏🌹🌹🌹
@meenakshiravichandran713 жыл бұрын
Super Collections. Very Romantic. Particularly when you listen it in the early morning in your Terrace with a chill breeze embracing you while watching the sky covered with dark clouds. Which will you enjoy? The climate or the music? BOTH. MANY THANKS for this wonderful collection.
@parivallal53444 ай бұрын
Really best songs brings evergreen memories
@shirouzahussain15843 ай бұрын
I have no words to admire ilayaraja sir
@purijagannathan94023 жыл бұрын
பாராட்டுக்கள்*
@kunahkannan12 Жыл бұрын
Back to classic plus village musical so wonderful until today's,Thank to Maestro Ilayaraja's beautiful music 💯💗🤔💘💚💓🍩🔯✝️🕉️💖🙏🤣💪♥️💙
@sivarajubalakrishnan34243 жыл бұрын
Super music & songs I like very much
@GeetSenju10 ай бұрын
Raja Sir illana life waste. Avarala thaan Pressure commi aahuthu
@arulrajathi4343 Жыл бұрын
Old is glad 😁👍👍😘
@kumarkavi.k2 жыл бұрын
Super song
@krishnank.ramachandran7019 Жыл бұрын
school days are coming and recollecting my boyhood
Forever young , forever Gold voices amazing Maestro Ilayaraja's Music 👼🔯🍩💖💓💓💖🕉️✝️🤣🙏❤️💪♥️💙 Lovely Song bcz MSV n SJ
@hanifafairoos23582 жыл бұрын
Nice
@hemagunasekaran89333 жыл бұрын
Idhaya ragam😞😞😞😞😞😞😞😞😞😞😞
@ermadhusundaram16523 ай бұрын
Time Song Name / Movie Name / Name of the Raaga Stamp 00:00:00 ஆகாய கங்கை/தர்மயுத்தம்/மத்யமாவதி 00:04:26 இந்த மின்மினிக்கு/சிகப்பு ரோஜாக்கள்/சங்கராபரணம் 00:08:53 வான்மேகங்களே/புதியவார்ப்புகள்/பஹாடி 00:13:19 என் இனிய பொன்/மூடுபனி/நடபைரவி 00:17:16 இளமை எனும்/பகலில் ஒரு இரவு/கர்ணரஞ்சனி 00:21:33 தேன்மல்லிப்பூவே/த்யாகம்/மோகனகல்யாணி 00:25:28 சின்னஞ்சிறுவயதில்/மீண்டும் கோகிலா/ஆபேரி 00:29:51 நதியோரம்/அன்னை ஓர் ஆலயம்/சுத்த தன்யாசி 00:33:59 காற்றில் எந்தன்/ஜானி/கீரவாணி 00:38:09 என்னுள்ளிள்/ரோசாப்பூ ரவிக்கைக்காரி/தர்மவதி 00:42:50 கோவில் மணி/கிழக்கே போகும் ரயில்/துர்கா 00:47:16 என் உயிர் நீதானே/ப்ரியா/காபி 00:52:01 தம்தன தம்தன/புதியவார்ப்புகள்/சண்முகப்ரியா 00:56:18 சித்திரச்செவ்வானம்/காற்றினிலே வரும் கீதம்/சாவித்ரி 01:00:22 கண்ணன் ஒரு/பத்ரகாளி/மோஹனம் 01:04:46 விழியிலே மலர்ந்தது/புவனாஒருகேள்விக்குறி/நடபைரவி 01:08:58 குயிலே கவிக்குயிலே/கவிக்குயில்/ஆபேரி 01:14:24 தேவன் திருச்சபை/அவர் எனக்கே சொந்தம்/ஹரிகாம்போதி 01:17:39 இதோ இதோ/வட்டத்துக்குள் சதுரம்/மாயா மாளவ கௌள 01:22:54 பூந்தென்றலே/புவனா ஒரு கேள்விக்குறி/பஹாடி
@vijayaradhakrishnan58043 жыл бұрын
Good song I sang
@vanajasuresh38423 жыл бұрын
En uiril kaladha padalkal super
@rajendrakhandzode16823 жыл бұрын
Hindi
@rajinirajini89392 жыл бұрын
Nice
@nagarajann39913 жыл бұрын
Yen, manam,Oru,puthir
@jeya913911 ай бұрын
எண்ட்டா டேய் ,, இப்பாடி ஒரு அழகிய பென் கிடைப்பதெ கஸ்டம் ,, இதுவே பொதெம் என்பதை விட்டுவிட்டு ,, அந்த பெனுக்கு ஆட தெரியுமா ,, பாட தெரியுமா என்ரு கெள்விகெட்டு கஸ்ட படுதுரியே 25:30
@gokilan734 Жыл бұрын
அணைத்து பாடல்களுமே விளம்பரம் இல்லாமல் இருந்தால் சூப்பர். விளம்பரம் இல்லாமல் பாட்டு போடவும் நன்றி.
@mraajasingamАй бұрын
Download and see, y2mate
@mumthaazazam6733 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Manimaran-sv5ty3 жыл бұрын
Super songs
@rajendran01june35 Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள் அந்த காலம் வருமா?
@vasanthalakshmanan8427 Жыл бұрын
❤
@GANESAN-q3b11 ай бұрын
4:19 😊
@nagarajann39913 жыл бұрын
Kalam,
@Babu-n3e3 ай бұрын
🎉😊
@ShankarN-zy3do6 ай бұрын
❤❤❤❤❤❤super
@KumarPrem-m6p Жыл бұрын
Iamlikethistimesongssogood
@sangamithrakrishnan16792 жыл бұрын
Romantic song
@gomsram6026 Жыл бұрын
exordinary songs of isai gnani
@UdaiKumar-t2kАй бұрын
1988
@svnathan26492 ай бұрын
My son studied there. Shift nothing like that. Different from branch to branch. Nolumbur is height of Suck We know the reality
@GeetSenju10 ай бұрын
Manathu vallikkuthu
@sippathalisippathali268010 ай бұрын
My chulos hood momeries...
@RameshG-eo4cvАй бұрын
Raja. Sir music
@nagarajann39913 жыл бұрын
Idhayam,norikia,nal2007
@umarajaram8626 Жыл бұрын
Oss
@bhaskargopalakrishnan64523 жыл бұрын
Pleasant
@nagarajann39913 жыл бұрын
Wow,yenna,song
@nagarajann39913 жыл бұрын
Old memories,kangal,kannir
@a.sundararamalingama.sunda66242 ай бұрын
இப்படத்தின் பாடல் நடிகையை நடக்கவிடாமல் எடுத்த பாடல் காரணம் நடிகை உடல் நலம் சரியில்லை தகவல் சரியா நண்பா