விலை என்ன என்று சொல்லி வீடீயோ போடுங்கப்பா.. மற்ற கேள்விகள் கேட்டு புண்ணியம் இல்லப்பா
@vignesham38072 ай бұрын
Good
@kokulkumar9212 жыл бұрын
My grandfather was a civil engineer when I was a kid I used to go with him. Before 30 years they use to fill each partician with horse dung one scak each. Then they completely close the tank. In that period no chemical where used It gave them good result.
@surulimuthukumar58782 жыл бұрын
Horse dung contains this bacteria. This is the same concept
@s.davidanantharaj53102 жыл бұрын
Same technique is used in Railway coach toilets also.
@syedalinijam24442 жыл бұрын
L
@umamaheswari6042 жыл бұрын
Exactly
@kingslyjoseph36672 жыл бұрын
விலை சொல்லாத எந்த வீடீயோ வரையும் லைக் பண்ணாதைங்க
@Sandy-rs9bs2 жыл бұрын
crt
@user-eq7oq5sb5h2 жыл бұрын
Correct. விலையை சொன்னா யாரும் வாங்க வரமாட்டாங்க. அதனால தான் எவனும் விலையை சொல்றதில்ல
@Ranjithkumar-tg2kx2 жыл бұрын
Absolutely right
@mannin_ Жыл бұрын
Process எல்லாமே ஒன்றுதான் அப்பறம் எதுக்கு 1000, 1500, 2000 லிட்டர்... 10 பேருக்கு 1000 லிட்டர் use பண்ணுனா என்ன ஆகும்... தண்ணீர் வெளியேதானே போகுது... அதான் எனக்கு புரியல
@anthoineanwz4975 Жыл бұрын
வணக்கம் ஐயா, இது நல்ல பயனுள்ளதாக இருக்கும் ,இதில் எனக்கொரு கேள்வி இருக்கு இதில் ஒருவகை பாக்டீரியா இருப்பதாக சொன்னீங்க அதனால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் வறாதா அதைப் பற்றிய விளக்கம் ஏதுமில்லை அதையும் விளக்குங்கள் நன்றி
@vivekanandams9395 Жыл бұрын
Toilet ஐ toilet cleaner use..சிறிது acid ம் செய்து closet ஐ clean செய்வதால் பாக்டீரியா என்ன ஆகும்..பாக்டீரியா பாதித்து அது அழியுமா?
@vivekanandams9395 Жыл бұрын
பாக்டீரியா life எவ்வளவு, பாக்ரிடியா மலத்தை digest செய்வதால்(சாப்பிடுவதால்) பாக்ரடீரியா வளர்ச்சி அடையுமா, புதிய பாக்டீரியா உருவாகுமா?
@சி.பொ.பா.ச2 жыл бұрын
குறைந்த பட்ச விலை எவ்வளவு னு சொல்லியிருக்கலாமே ...எல்லாருமே போன் பண்ணி விலை கேட்க முடியுமா... ஒரு முழுமையற்ற காணொளி...
@venugopalks84332 жыл бұрын
Yes,yes,yes.
@jagadeehcn29492 жыл бұрын
Deva sir you have beautifully explained sir though I cannot speak Tamil I understood very well. your contribution to environment to be appriciated. Any distributor in Bengaluru sir?
@sundarraj38882 жыл бұрын
உபயோகத்தில் இருக்கிற பழைய செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்து அதே இடத்தில் Bio Toilet பொருத்த முடியுமா? நான்கு பேர் உபயோகத்திற்கு எத்தனை லிட்டர் டேங்க் பொருத்த வேண்டும், விலை எவ்வளவு?
@தமிழன்என்றுசொல் Жыл бұрын
4 பேருக்குத்தான் 1000 லிட்டர் போதும் என்று சொல்லி இருக்காங்க.. but அதன் விலையை சொல்லவே இல்லை
@dannycbe9492 жыл бұрын
Sir, please clarify if oily kitchen vessel washing waste, and bathing soap water be let into this tank? Will this affect its performance?
@vignesb2 жыл бұрын
Yes definitely. Maximum use toilet
@BharaniKumar-op3ho2 жыл бұрын
This wont affect the performance.. Only thing you shouldn't use Acid for bathroom/toilets.. This would affect.. You can use harpic, lizol etc..
@revathi14122 жыл бұрын
What is approximate life time of this tank ?
@sathesh20052 жыл бұрын
Harpic use pannunga Ella bacteria uh 🦠🦠🦠🦠🦠 sethidum appu eppadi concept work aagum
@sakthiyuga49272 жыл бұрын
Thala vera lev😅😅😅
@umamaheswari6042 жыл бұрын
Use eco friendly cleaning material
@vivekanandams9395 Жыл бұрын
அது என்ன eco friendly material anna
@AKVlog-tt3bq2 жыл бұрын
Since it's bio tank, they missed to mention about cleaning toilet. I hope we can't use any chemicals to clean toilets.
@vparvathy662710 ай бұрын
I feel that kudirai vittai is the best.
@kumaaranck9023 Жыл бұрын
Can we use bleaching powder? Is it okay or will it affect and kill those anaerobic bacteria?
@govardhananseshadri57842 жыл бұрын
Is Only EWC, urinal only to be connected to buoyant? I what about connecting from bathing water, washing MC, kitchen ? Where to connect?
@SankarShows2 жыл бұрын
Drainage illatha area?
@syedjeelani40252 жыл бұрын
price for 8 members capacity @Salem
@stm3143 Жыл бұрын
Rcc vs frb bio septic tanks which one best
@sachinfranklin34392 жыл бұрын
Bro ellam k oru limit than bro ellame living things ellam including bacteria ipa ivuga solra maari patha oru limitku mela bacteria over agiruchuna athathu bacteria growing or increasing athu maari iruntha apo ena agum ?
@ravipk775410 ай бұрын
Yes, quote price for all models for different areas
@prakashdillibabu11152 жыл бұрын
Bro... Namma drinking water sump tank use pannalama basement la...??? Pls reply
@RusselRaj-h3d Жыл бұрын
14:38 sir tank which meterial
@rameshbabu1232 жыл бұрын
what about using the chemicals at toilet? acid based harpic? bleaching ???? ETC
@rameshbabu1232 жыл бұрын
@@civilengineeringsimple *thanks for the timely prompt and useful reply sir*
@sniyazahmed16122 жыл бұрын
Price details
@1_boy_army2 жыл бұрын
Please review about Underground portable water tank. Like syntax tank.
@bestmoviesparts60272 жыл бұрын
Toilet cleaner enna use pannarathu
@tamilselviramachandran41822 жыл бұрын
Can this tank be installed in an already built house?
@kalaiselvic2352 жыл бұрын
ஐயா வடமேற்கு பகுதியில் 1 1/2 அடி அகலம் நீளம் நிறைய இருக்கு செப்டிக் டேங்க் பதிக்க முடியுமா
@ALLINSHOP2 жыл бұрын
நீங்கள் விலை என்ன என்று சொல்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் நான் வேறு ஒரு வீடியோவை பார்த்தேன் அவர் விலையை சொன்னார் அவருக்கு நான்கு பேரை அறிமுகப்படுத்தி வைத்து விட்டேன் அருமையாக உள்ளது உங்களைவிட எப்படி இருக்கும் தெரியவில்லை வாங்கிவிட்டேன் நன்றி உங்கள் வீடியோவால் நல்ல விலைக்கு வாங்கி விட்டேன் உங்கள் விலையை தான் எனக்கு தெரியாமல் போய்விட்டது உங்களைத் தொடர்பு கொள்ளும் போது அவர் எங்களை நன்றாக கவனித்து விட்டார்
@kingslyjoseph36672 жыл бұрын
ஏமாற்றுக்காரனுங்க விலை சொல்ல மாட்டானுங்க
@rajpandi772 жыл бұрын
Nenga price solunga sir
@SarwaanVlog2 жыл бұрын
What price please tell
@lamiskaja2292 жыл бұрын
விலையை சொல்லுங்க
@p.thangathuraipalavesamuth48042 жыл бұрын
Super. What about the cost?
@kokulkumar9212 жыл бұрын
It may cost around 1000
@p.thangathuraipalavesamuth48042 жыл бұрын
@@kokulkumar921 around 1000 per?
@kokulkumar9212 жыл бұрын
Horse dung will cost nearly 300 today 0er bag. Totally 3bags will do. Each bag for each partision. Worms will develop in the tank they eat human waste and remove foul smell
@selvarajs70392 жыл бұрын
எந்த அளவுக்கு எண்ண விலை செலவு எண்ண போடவும்
@ramasamyjegadeesan4327 Жыл бұрын
Can u build bathrooms over bio septic tank
@saravananbose74622 жыл бұрын
Please clarify MBBR media need in anaerobic process
@gunasekaranmurugaiyan96002 жыл бұрын
ஆறு பேருக்கு உபயோகிக்க இதன் நீளம் அகலம் எவ்வளவு. உங்கள் இன்ஜினியரே வந்து பள்ளம் எடுத்து இன்ஸ்டால் செய்து தருவார்களா?