ஐய்யா மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் இநத தமிழக ஊடகங்கள் இதை வைத்து கொண்டு இந்த ஊடகங்கள் நல்லாவே நடக்குதய்யா உங்க பிழைப்பு ஐய்யா இந்த ஊடகங்கள் கம்பி கட்ற கதை யெல்லாம் சொல்லி கொண்டு வானிலை அறிக்கை வானிலை தகவல்களை வைத்து கொண்டு நல்லாவே நடக்குதய்யா உங்க செய்தி பிரிவுக்கு கதை சொல்லும் விதம் மிகவும் அருமை பெருமை
@Ramachandran-i1i12 сағат бұрын
செய்தியை மட்டும் சொல் கதையெல்லாம் சொல்லவேண்டாம் தாயே.