பேட்டிக்கு நீங்கள் தயாராகும் விதம் அற்புதம். உங்கள் சிரிப்பு அதை விட அற்புதம். :)
@23sridaran Жыл бұрын
அருமை....
@narmathajayasilan44753 жыл бұрын
I am Rtd Ng/supt 60/yrs . KZbin ல் audio stories உளளது இப்ப தான் தெரியும். என்20வயதில் விட்டு விட்டு படித்த பல கதைகளின் மீதி கதைகளை தெரிந்து கொணடேன். கருநாநிதி பஞ்சம் may be 1972 near அது பற்றி ஏதாவது கதை உண்டா.?. தம்பி நீ சொல்லும் கதை தனித்த்துவமானது.என் வாழ்க்கை கதை+ மருத்துவ துறை சார்ந்தவை எத்தனையோ . வாழ்க உன் திரமைகள்.