அருமையான பதிவு கோடான கோடி நன்றிகள் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கடினம்தான் படகு மீழ்கும் போது பக்கத்தில் யாரும் இருந்திருக்க முடியாது கடலின் ஆழம் சுமார் 10 இருந்து 14 மீட்டர் இருக்க வாய்ப்பு இருக்கலாம் அர மணி நேரம் பதிலாக இருக்கலாம் இந்த பதிவை எடுத்த மணிதனுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும் இரண்டு நாள் ஆகிருக்கும் இந்தவை பதிவுகள் செய்ய...... நன்றி
@nihallifestyle Жыл бұрын
No mobile stand, my mobile full of waters .... Toughest video in my life ...
@augostoalmiranez5992 Жыл бұрын
Zfcvagg xghbc g rcb vvbd
@hayathumohammedhidhurumma3067 Жыл бұрын
டவ்
@RamanRaman-jg8dl Жыл бұрын
Ddg ni in @@nihallifestyle
@rayenrajanthomas984410 ай бұрын
❤
@kestaki8480 Жыл бұрын
மீனவர்களின் கஸ்ட்டத்தை மிக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோ இருந்தது.உங்கள் வாழ்வு சிறக்க இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.
@nihallifestyle Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@meeyakutty95 Жыл бұрын
👌
@xpviewsАй бұрын
நேர்மையும் கடின உழைப்பும் இந்த படகினை இழந்தவருக்கு விரைவில் அடுத்த படகினை வாங்கும் வாய்பினையும் சக்தியையும் கொடுக்கும், மனம் கலங்காதீர்கள், நம்பிக்கையுடன் இருங்கள், விரைவில் எல்லாம் சரியாகும், அதற்க்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணா.
@thamizhstudent2295 Жыл бұрын
இந்தப் பதிவு முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன். பொருள் அளவில் நஷ்டப்பட்டு இருந்தாலும் நீங்கள் வெற்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன். இதேபோல உழைப்பும் முயற்சியும் இருந்தால் இதைப்போல இரண்டு மூன்று படகுகளை உங்களால் வாங்க முடியும்.
@nihallifestyle Жыл бұрын
இந்த ஒரு ஊக்கத்தை வார்த்தையால நன்றி சொன்னாலும் காணாது ... மிக்க நன்றி அக்கா
@catharinechandra7006 Жыл бұрын
Ok meenavargal ka gana
@ravindrantp6607Ай бұрын
இவ்வளவும் கஷ்டப்பட்டு வாழ்க்கை ஓட்டும் மீனவ நன்பர்கள் அணைவருக்கும் ஒரு பெரிய ஸல்யூட்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வீடியோ முழுசா எடுத்து க்காட்டிய நன்பனுக்கும் பாராட்டுக்கள்......வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன்......வெல்க வாழ்க்கைப்பயணம்.........
@vairavanm601811 ай бұрын
பெரிய முயற்சி, மிக சிறப்பு.வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👍👍👍
@sundarsundarp45368 ай бұрын
நான் டிரைவர்.ஆனால் மீனவர்கள் தான் மிகவும் கஷ்டமான வேலை செய்கிரார்கள் என்று இன்று தான் புரிகிறது.
@arunnatarajan215 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா🎉🎉 மீனவர்களுக்கு உதவி வர வேண்டும் அனைவரும் இப்படிக்கு விவசாய சங்கம் 🙏🙏
@rajirajeshwari7198 ай бұрын
இந்த அளவு சிறப்பாக ரிக்கவரி ஒர்க் கடல்ல முதல் முறை பார்க்கிறேன் நான் வாகனங்கள் பழுது நீக்கும் துறையில் சுமார் 48 ஆண்டு அனுபவம் உள்ளது இந்த அளவு சிறப்பாக செயல்பட்ட டெக்னீஷியன்கள் வீடியோ கேமராமேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கடினமான வேலை.கடல் வேலை.
@gmariservai3776 Жыл бұрын
தம்பி உங்களின் பனிக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள். இதில் பனி செய்த அத்துனை உறவுகளுக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு🙏💕 நன்றி கடினமான வேலை உயிரை பணயம் வைத்து🛑 ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍🙏☘️☘️☘️☘️ GOD bless you🎉🎉🎉🎉🎉🎉🎥good v caverej. 🌺🌺🌺🌺🌺
@nihallifestyle Жыл бұрын
நன்றி
@muralim98637 ай бұрын
மீனவர்களின் கஷ்டம் வாழ்க்கை அனைத்தும் காட்டியதற்கு மிகவும் நன்றி
@tvigneshvaz Жыл бұрын
நீங்க சும்மா நேர போக்குக்கு தான் வீடியோ எடுக்குறீங்கன்னு நினைச்சேன்.... ஆனால் நீங்க பட்ட கஷ்ட்டதுக்காக ஒரு லைக் ஒரு கமெண்ட்.... ஒரு சப்ஸ்க்ரைப்... ஆனால் இப்போ தான் இந்த வீடியோ வை பார்க்கிறேன்
@vigneshchitravaz1677 Жыл бұрын
Hi ma super
@nihallifestyle Жыл бұрын
நன்றி
@keyboard_jammer7 ай бұрын
கப்பலை கடலில் இரக்க பயன்படுத்தப்படும் மிக பெரிய பலூன் போன்ற அமைப்பை படகுக்குள்ளும், படகிற்க்கு அடியிலும் வைத்து காற்று நிரப்பி கரைக்கு மிதவையாக கொண்டுவந்திருக்கலாம். இது போன்ற சம்பவங்கள் மூலம் படகின் உரிமையாளர் நஷ்டம் அடையாமல் இருக்க வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாமல் சிறிய தொகையை சந்தாவாக செலுத்தி காப்பீட்டை எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
@nilameganathan8014 Жыл бұрын
கடல் சார் வீரர்களுக்கு. வாழ்த்துக்கள்.
@kannapadian1890 Жыл бұрын
தூத்துக்குடி மாஸ் தான் 🔱 முத்தாரஅம்மன் தாய் துணை 🔱👍👍👍👍👍👍
@endrumtamilagam6 ай бұрын
Mutharamman 🙏🏿🙏🏿
@SivaSai-v5bமாந்ரீக6 күн бұрын
அருமையாக உள்ளது. சகோதரா. ஆனாள் மிகவும் ஆபத்தான வேலை. கவனம்தேவை❤❤❤
@SakthiVel-nd3xq Жыл бұрын
மக அருமையான பதிவு.
@nihallifestyle Жыл бұрын
நன்றி
@VijayKumar-b9t7u7 ай бұрын
உண்மையான ஹீரோக்கள் ஒவ்வொரு மீனவரும்... இவ்ளோ கஷ்டம்னு இப்பதான் புரியுது...
@sheejar8883Ай бұрын
Very. Very goooooood jobbbbbbb...god bless. Youuuuuuu
@rekhakarthik72537 ай бұрын
👏🏻. Good job.. Goid accivement.. Hatsoff you...
@Sekar-z6r4 ай бұрын
Very difficult work and on the same time Very excellent work thank you
@manmeeran9801 Жыл бұрын
என் சகோதரர் படும் கஷ்டம் மிகவும் கடினமாக உள்ளது வாழ்த்துக்கள் அருமை
அருமை நண்பர்களே 🎉 உங்களுக்கு கடவுள் அருள் புரியட்டும் ❤🎉
@diyanisha123 Жыл бұрын
மிக அருமை கஷ்ட்ட பப்பட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@nihallifestyle9 ай бұрын
Thank You bro
@sunderanton2906 Жыл бұрын
அருமயான பதிவு தம்பி
@vengaivijayvijay2 ай бұрын
Valthukal❤❤
@ravivelu76584 ай бұрын
Vazthukal brother god bless you
@I.am.less34 ай бұрын
Super anna manchi vedeo pettaru anna hats off to u bro ❤
@PathmanThennarasu Жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@pannirselvam813 Жыл бұрын
மிக அருமையான
@sakthivelkaluvarayan30344 ай бұрын
Excellent Video. Very thrilling Experience
@meeyakutty95 Жыл бұрын
Arumai anna video meenaver kasdaththa alaha veli kaddininga 💜👌
@balajibalakrishnan388711 ай бұрын
அருமையான பதிவு வருத்தம் அளிக்கிறது
@karunanithiprasath19676 ай бұрын
நல்ல பதிவு பிரதர் ❤️❤️❤️
@thomasishravelchelvan5383 Жыл бұрын
THANKS Great Job God Bless You
@nihallifestyle Жыл бұрын
Mm we miss this boat 😭
@Sentha674 ай бұрын
Enormous amounts of work done hats off to all crew
@devipattinamnews Жыл бұрын
மீனவர்கள் வாழ்க்கைனா சும்மா இல்லை எவ்வளவு கஷ்ட்டம் பாருங்க நானும் ஒரு மீனவன் தான் இராமநாதபுரம் மீனவன்
@ShanthiShanthi-vy4cn Жыл бұрын
நீங்கள் Vera leval bro ...unga vedio miss panrathe ella..paavam antha family 😢
@nihallifestyle Жыл бұрын
Thank You ♥️ so much
@puvidhevan7137 Жыл бұрын
Ungal Kastam Enakkum nall puriyithu anna nangalum neenavarkal tha bro😓👍🤗
@sathishkumar9402 Жыл бұрын
Meenavarkal. All brothers amazing
@NtrNtr-yt1ci Жыл бұрын
Romba. Kastama. Thann. Irukku ❤❤❤❤❤❤
@Thirupathi2417-hg5cn Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் திருப்பதி மலேசியா
@anwardeen-bc4nd Жыл бұрын
அருமை யான பதிவு சகோதரர் ரே
@nihallifestyle Жыл бұрын
நன்றி சகோ
@neelakantanravi58157 ай бұрын
Very hardworking brother very Denger work ❤️❤️👍🙏🙏
@saravanankuppusamy77356 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@வாழ்கவளமுடன்-ன3ப7 ай бұрын
கடலுக்குள் செல்லும் மீனவர்களின் கடினமான வாழ்க்கையை தெளிவாக படம்பிடித்துள்ளீர்கள் சகோ.
@mahendranmahendran4936 ай бұрын
Great guys....real life adventure better than Natl Grog ....
@subbuRaj-t9b25 күн бұрын
படகோட்டி மற்றும் மீனவ நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே நற்றிணை யாவது நமட்சிவயமே
@siluvailiro3485 Жыл бұрын
இயேசுக்கு நன்றி
@tamilponnu8376 Жыл бұрын
Intha video pakkurappo thaan therithu namma meennavargal evlo kastha paduranga nu 😢😢😢😢😢 intha ulagathil irukkum aanaithu meennavargal brothers Ku oru salute 🫰🫰🫰 thankq for dis video bro 🙏🙏🙏🙏🙏
@nihallifestyle Жыл бұрын
நன்றி உறவே
@natarasangunasekaran4137 Жыл бұрын
மீனவர்களின் சொத்தே இந்த படகு தான். நல்லதே நடக்கும்
@nihallifestyle Жыл бұрын
நன்றி உறவே
@manithasakthi7869 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@nihallifestyle Жыл бұрын
நன்றி நண்பா
@immanueljacobjacob2818 Жыл бұрын
God bless you brother
@nihallifestyle Жыл бұрын
Thanks 🙏
@nixonjency7408 Жыл бұрын
Super bro god bless you
@nihallifestyle Жыл бұрын
Thank you
@dharmamoorthi10206 ай бұрын
மிக மிக மிக கஷ்டமே. வாழ்க வளமுடன்.
@jayakumarsivan1652 Жыл бұрын
Nice video bro thanks very very very thanks
@nihallifestyle Жыл бұрын
Thank you bro ♥️
@hustlehardfamily9620 Жыл бұрын
விவசாயி நிலத்தில் கடினமாக உழைக்கிறார்கள் மீனவர்கள் கடலில் உழைக்கிறார்கள் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் மட்டுமே வருமானமாக கிடைகிறது
@sathiyaseelanSeelan-ci3ruАй бұрын
அவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இல்லையே செம தண்ணிக்குள்ளே போட்டு இருக்க
@samysaji8346 Жыл бұрын
😭😭😭😭💪💪💪😭😭😭😭 entha arasagathaiyum nampatha ore inam em meenava inam.... 💪💪💪💪
@nihallifestyle Жыл бұрын
நன்றி
@RspPrs-tg8ri5 ай бұрын
அருமை மனம் மிகவும்கடினமாக இருக்கு
@rajeshwari3817 Жыл бұрын
மூழ்கிய படகு எவ்வளவு ஆழத்தில் இருந்தது.
@antonyxavier57636 ай бұрын
கடவுள் தான் உங்களை ஆசிர்வதிக்கனும்
@s.b.johnsons.b.johnson1016 Жыл бұрын
Jesus Bless You brother 🎉🎉🎉
@nihallifestyle Жыл бұрын
Mmm thank you bro ♥️
@KishoreKumar-Kk15156 ай бұрын
Almost insurance will be claimed in 2months ....but every difficult work oly no doubt.... 100% risk works
@vijayvj18223 ай бұрын
Romba romba kasdamana work bro kadavelthanthunai
@harikzena8831 Жыл бұрын
Great.... Indian are the braver.
@Prabhu-s5i Жыл бұрын
Menava samudaya makaluku nandri
@balaji-bs4zq6 ай бұрын
Seemaan, annan aatchikku vanthavudan, intha velai government job, thaan, I am promise
@rasathuraipiratheepan5238 Жыл бұрын
பதை பதைக்கும் காட்டிகள் 😭😭🙏🙏
@srinivasaprabhur4 ай бұрын
GOD GRACE. NEXT NEW BOTE KADAVUOOL KODUPAR NO DOUGHT.
@danshikasri842 Жыл бұрын
Congratulations sailor
@akshayaselvamvlog30354 ай бұрын
ண்ணீரை வரவைத்த காட்சி ..உயிரை பணயம்
@RAJESHKUMAR-hi1sg Жыл бұрын
God bless you 🥳
@tvigneshvaz Жыл бұрын
ப்ரோ ரொம்ப கஷ்டம் தான் ப்ரோ....
@user-radhakrishan7ud5u Жыл бұрын
Shema கஷ்டம் கரைக்கு கொண்டுவர 🎉
@nihallifestyle Жыл бұрын
Ama bro ♥️
@SimplyVlogzWitAzar Жыл бұрын
Evvalavu depth antha idam
@surasri9737 Жыл бұрын
With minimum technology like gas, swimming eye guard guys tried very hard for living. Hats off to the fisherman's thrilling experience.
@nihallifestyle Жыл бұрын
Thank You ♥️
@louispaptista9931 Жыл бұрын
Meenava Nanban👍👍💜⛪
@Thirupathi2417-hg5cn Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் திருப்பதி மலேசியா மதுரை நண்பர்கள்
@mohansubramaniam682 Жыл бұрын
Ivvlo ivargal ellam kashta padratha paarthu romba vedana adainchen...enna oru kashtamaana life ivvangalukku..enakku MGR oda padagoti cinema thaan nyabagam vanthathu
@nihallifestyle Жыл бұрын
♥️♥️♥️♥️
@jayaseelanmaturalagan1289 Жыл бұрын
Super super you guys done a good job 👍👍👍
@nihallifestyle Жыл бұрын
Thank You bro ♥️
@julievedanayagamlouis15948 ай бұрын
Hats off those who worked good job
@nilavijay1327 Жыл бұрын
Super ❤❤❤
@nihallifestyle Жыл бұрын
நன்றி
@ismailvloger93155 ай бұрын
😢 sad from srilanka 😢😢💔❤️🩹
@rescueship1450 Жыл бұрын
எப்படி மூழ்கியது
@Bpositive2002v Жыл бұрын
வணக்கம்
@Ramachandran-i2jАй бұрын
படகுக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?
@omegarupendhar Жыл бұрын
Konjam puriyura matheri short aa Sola try panuga ji neriya pesura matheri iruku
@nihallifestyle Жыл бұрын
Bro enoda last 2 months video parunga enna nadanthuchunu ungaluku nan sollamalay purium... Ithula vantha comments la ungaluku than Ithu sariya புரியலை nu nenaikren.. I think Neenga new viewer ah irupinganu nenaikren
@thatchanamoorthyv833927 күн бұрын
It is a sad affair to witness a recovery of boat operation done by the group of fishermen for the boat capsized in the deep sea. Really it is pitiable and dangerous job they undertook for the recovery of capsized boat by spending lacs of rupees in this regard. Everyone support such hardworking people.When we speak about their job for better livelihood and welfare of their family and other words what i am saying is that he is helping the country for the economic development as well as to cater the needs of the people. I wish to pray to lord Venkateswara to give all sorts of wealth for the hard working people.
@s.s.vxerox12677 ай бұрын
THE GREET JOB AND TO MUCH DEARING
@cookman6xcool6 ай бұрын
கிரேட் அட்வெண்டுசார்ர் மன்னாமாறந்த நன்றி
@murugesanguru45694 ай бұрын
மிக கஷ்டம் தான் மீனவர்கள் நிலைமை
@joefabianfunzone Жыл бұрын
Superb video 👍🏽 😢
@nihallifestyle Жыл бұрын
நன்றி சகோ
@karthickr3713 Жыл бұрын
Super.
@nihallifestyle Жыл бұрын
Thank You ♥️
@jayaram3417 Жыл бұрын
நீங்கதான் கடலுக்கு போயிருக்கீங்க எதனால உள்ள போணுச்சி இந்த படகு அதை sollave illa
@nihallifestyle Жыл бұрын
Watch my channel videos plz .. I will share briefly