அருமையான பதிவு நண்பன் புதுசா பண்ணை ஆரம்பிக்கும் நபர்கள் பயன்படும் நன்றி
@VivasayaNanbanOfficial4 ай бұрын
😇👍
@sankar.k53484 ай бұрын
வணக்கம் ங்க வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் வருகிறது எனில் செலவு தீவனம், தடுப்பூசி, ஆட்கள் பராமரிப்பு கூலி, கொட்டகை பராமரிப்பு போன்றவற்றிற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரியப்படுத்தவில்லை. நாட்டு கோழி வளர்ப்பு என்பது எந்த ஒரு மருந்துகளும் போடாமல் கோழியே முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும் தன்மையுடன் இயற்கையை ஒட்டி வளர வேண்டும். இதுவும் பண்ணை முட்டைக்கோழி வளர்ப்பு மாதிரி தொடர்ந்து செலவுகள் தான் அதிகரித்து கொண்டு இருக்குமே தவிர இலாபம் எல்லாம் எப்போதும் கிடைக்காது. தடுப்பூசி செலவு மற்றும் பராமரிப்பு கொட்டகை செலவு இல்லாமல் வளர்ப்பது தான் அந்த காலத்தில் இருந்த முறை . அனைத்து கிராமப்புற வீடுகளிலும் நாட்டுக்கோழி வளர்ப்பார்கள்.இப்படி வளர்த்தால் தான் வளர்ப்பவர்களுக்கு இலாபம் . நவீன முறையில் வளர்த்தால் தொடர் நட்டம்தான் ஏற்படும் .நிகர இலாபம் என்பது மாதம் ஆயிரம் ரூபாய் எடுப்பதே மிகவும் கடினம். விவசாயம் மற்றும் விவசாய உபதொழில்களில் வேலைகள் தான் அதிகமே தவிர வருடம் 10000-15000 ரூபாய் வரை எடுப்பதே மிகவும் சவாலான விஷயம்.
@VivasayaNanbanOfficial4 ай бұрын
அனைத்து தொழிலும் லாபம் நஷ்டம் இரண்டும் உள்ளதுங்க நாம் எப்படி கையாளுகிறோமோ அதை பொறுத்து தான் லாபம் நஷ்டம் தீர்மானம் ஆகிறது
@SyedAli-py5kb4 ай бұрын
கோழி எதற்கு வளர்கிறது இறைச்சி க்காக அந்த இலக்கை தொட்டால் லாபம் கண்டிப்பாக வரும் நூரு தாய் கோழி மாதம் அய்னூரு குஞ்சுகள் உற்பத்தி செய்கிறேன் கோழித்தீவனம் ஒரு முறை ஆறு மணிநேரம் மேய்ச்சல் ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம் செலவு போக முழுனேரமாக விவசாயத்தோடு செய்தால் இது சாத்தியம்
@cyberchat29514 ай бұрын
உண்மை
@abiramielangovan97924 ай бұрын
உண்மைதான் நானும் வளர்த்து தொடர் நட்டம் தான் இந்த தொழிலே வேண்டாம் என்று நினைத்து விட்டேன்
@AMRFREEZA4 ай бұрын
ᴋᴇᴇᴘ ʀᴏᴄᴋɪɴɢ ʙʀᴏʜ 🎉 ʙɪɢ ғᴀɴ ʙʀᴏᴜ ❤🎉
@VivasayaNanbanOfficial4 ай бұрын
😇👍
@user-friends-integratedfarm4 ай бұрын
Super bro👌🏻
@VivasayaNanbanOfficial4 ай бұрын
😎👍
@gmssankar5704 ай бұрын
Thanks bro
@VivasayaNanbanOfficial4 ай бұрын
😇👍
@vishaalyt4 ай бұрын
Bro vivasaya ulagam farm vedio podunga bro
@VivasayaNanbanOfficial4 ай бұрын
Kandipa pannurean nga 😇
@vijukumar5394 ай бұрын
Amen hallelujah
@ajithajin78724 ай бұрын
அருமை..
@VivasayaNanbanOfficial4 ай бұрын
😇👍
@boopathiraj77374 ай бұрын
பெருவெடை one months chick rate brother
@VivasayaNanbanOfficial4 ай бұрын
Video la number irukunga contact pannunga
@Muthuvenkat.044 ай бұрын
Muski pigeon eruka bro
@VivasayaNanbanOfficial4 ай бұрын
Enkitta illanga friend farm la irukunga description la number irukunga contact pannunga
@suryarajraj4384 ай бұрын
உங்களுக்கு வரும்... வாங்கிட்டு போய் வளக்குறவனுக்கு வருமா...
@VivasayaNanbanOfficial4 ай бұрын
அனைத்து தொழிலும் லாபம் நஷ்டம் இரண்டும் உள்ளதுங்க நாம் எப்படி கையாளுகிறோமோ அதை பொறுத்து தான் லாபம் நஷ்டம் தீர்மானம் ஆகிறது