No video

என் வீடு எப்போ வேணாலும் இடிஞ்சி விழுந்துடும் : Lollu Sabha Manohar Emotional Interview | Santhanam

  Рет қаралды 1,697,173

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Lollu Sabha Manohar is an Indian actor and comedian who has appeared in Tamil cinema. He started his career with the television show Lollu Sabha alongside other comedians, including Santhanam.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 804
@immuba4952
@immuba4952 2 жыл бұрын
இந்த ஏழ்மையிலும் சிரிப்பை மட்டும் வெளிப்படுத்தும் நல்ல மனிதர் 😍
@gokulakrishnan5895
@gokulakrishnan5895 2 жыл бұрын
Super sir
@selvamgnanasekaran2773
@selvamgnanasekaran2773 2 жыл бұрын
இவர்களை போன்ற நிலையில் தான் இங்கு பலகோடி மக்கள் இருக்கிறார்கள்.. 🙏.. எல்லாருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் ❤
@klbalaji
@klbalaji 2 жыл бұрын
☺️
@mdiqbalsambai5
@mdiqbalsambai5 2 жыл бұрын
Yaaru daa neengellaam paithiyemaa
@saravanaprabhu2821
@saravanaprabhu2821 2 жыл бұрын
Intha pasanga intha mathri persona vachu nala earn panuvAnga 😀
@user-mi2ow3nn6n
@user-mi2ow3nn6n 2 жыл бұрын
சந்தானம் இவர வச்சி உயர்ந்துட்டு இப்படி அம்போன்னு விட்டு தப்பு பண்ணிட்டார். சந்தானம் அவர்களே ஏத்தி விட்டு ஏணியை மனிதநேயத்துடன் எண்ணிப்பார்க்க வேண்டும்
@omarelimarath
@omarelimarath 2 жыл бұрын
Apdi irunda namma naadu vallarasaagirum... apdi aana nammada kulavilakkugal Ministers, MLA, yein namma CM level la irukuravanga ellam picca karan aagiruvainga, ada naala unga karutuku vaayugal rombavee kammi, inga adigaaram tirudargalda kaiyila daan iruku Ada naalayee ungala maari nalla manasu ullavanga road la irukkam thola🙏🏻
@villagevip814
@villagevip814 2 жыл бұрын
மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர், இவர் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது வருத்தம், இவர் காமெடியை நான் மிகவும் பார்த்து ரசித்து இருக்கிறேன், மனோகரன் அன்புகள் மேலும் வளர வேண்டும்
@muruganm3474
@muruganm3474 2 жыл бұрын
I like is acting
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Yes.. naanum
@narasimharajunarasimharaju4276
@narasimharajunarasimharaju4276 2 жыл бұрын
Samu
@narasimharajunarasimharaju4276
@narasimharajunarasimharaju4276 2 жыл бұрын
Nanum Mr.manohar rasigan
@narasimharajunarasimharaju4276
@narasimharajunarasimharaju4276 2 жыл бұрын
Nanum Mr.manohar rasigan
@henaz_creationz8740
@henaz_creationz8740 2 жыл бұрын
90s kids களின் memories ல் lollusaba வும் ஒரு முக்கிய பங்கு உண்டு 😍😍💯
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Kandippaga..
@The-min800
@The-min800 2 жыл бұрын
Enda oruthan kaztapadum podhu kuda adula vandhu 90 mairnu oumbadhingada
@User-sdj5
@User-sdj5 2 жыл бұрын
அண்ணன் நடிப்பை யாரலும் பண்ணமுடியாது ,இவரையும் சினிமா உலகம் உயா்ந்த இடத்தை கொடுத்துஇருக்கலாம்.
@eswareswar8533
@eswareswar8533 2 жыл бұрын
இவர் மண்டை ய வெச்சு கோடி கோடி யா சம்பாரிச்ச சந்தானம் இவருக்கு ஒரு பத்து லட்சம் கொடுத்தா நல்லா இருக்கும்
@ruturajgaikwad6007
@ruturajgaikwad6007 2 жыл бұрын
@@eswareswar8533 ama
@jebabold802
@jebabold802 2 жыл бұрын
சந்தானம் நாய்
@saravanatr7062
@saravanatr7062 2 жыл бұрын
Crct
@sathyarajs7088
@sathyarajs7088 2 жыл бұрын
.xd
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d 2 жыл бұрын
மனசு கஷ்டமான நேரங்களில் இவர் நடித்த லொல்லு சபா காமெடி பாக்கும்போது கஷ்டங்கள் மறந்து போகும்
@sahithhulk
@sahithhulk 2 жыл бұрын
Yes
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
A comedian with unique style, originality,, enjoyable, anyone will love to have him as a friend,,if he is a friend, there won't be any stress.🙏
@vikahealthcare
@vikahealthcare 2 жыл бұрын
இருப்பதை கொண்டு சந்தோசமாக வாழ இவரை பார்த்து கத்துக்கனும்... சூப்பர் மனோ அண்ணே🙏👌🏻👌🏻😍😍😍
@samathbeema8488
@samathbeema8488 2 жыл бұрын
He is also one of the reason for Santhanam's success. Santhanam should give him more chances in cinema.
@RD47X
@RD47X 2 жыл бұрын
*Give him more money
@ramakrishnancrt9433
@ramakrishnancrt9433 2 жыл бұрын
வெள்ளந்தியான மனிதன். பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்....
@musiccollectionofjoseph2163
@musiccollectionofjoseph2163 2 жыл бұрын
அவர் மிகவும் எளிமையானவர் அவர் வீட்டின் அடுத்த வீடு எங்கள் வீடு சிறு வயதில் நான் அவர் வீட்டில்தான் இருப்பேன் அவருடைய தாயார் மிகவும் பாசம் மிகுந்தவர் லொள்ளு சபா படப்பிடிப்பில் என்னை அழைத்துக் கொண்டு செல்வார் இப்போது நாங்கள் சொந்த வீட்டிற்கு சென்றதால் தொலைபேசி மூலமே அவரை தொடர்பு கொள்கிறேன் மிகவும் பாசக்கார மனிதர்
@varaganerivambukarapasaga7261
@varaganerivambukarapasaga7261 2 жыл бұрын
குழந்தை உள்ளம் படைத்த ஒரு நல்ல மனிதர்
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Yes
@ptsivabilla9771
@ptsivabilla9771 2 жыл бұрын
Yes
@baburajan609
@baburajan609 2 жыл бұрын
Ys you said what i thought
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
ஒரு சிரிய கலைஞனை பெரிய கலைஞன் வாய்ப்பளித்து வறுமையிலிருந்து காக்க வேண்டும் இது அவனின் கடமை
@maniiyyappan4981
@maniiyyappan4981 2 жыл бұрын
இது வரை இவரை சரியாக யூஸ் பண்ல திறமையான நடிகர் நல்ல மனிதர் ❤❤❤❤❤❤❤
@s.d.salamon
@s.d.salamon 2 жыл бұрын
மிகவும் எளிமையான அருமையான நகச்சுவையாளான்......
@saravanacsk6176
@saravanacsk6176 2 жыл бұрын
ஏழ்மையும் கூட
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Ama
@mersaldurai1007
@mersaldurai1007 2 жыл бұрын
மனுசன் எல்லோரையும் சந்தோச படுத்தி அவரும் நல்ல ஜாலியா இருக்காறு சூப்பர் சார் !!!
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Yes.
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
இருக்காரு....
@aswiniinfo-007
@aswiniinfo-007 2 жыл бұрын
அவர் நல்ல திறமையான மனிதர், உங்களை எனக்கு பிடிக்கும் சார் 🙏💓👍👍💪
@sivarajeshwaran261
@sivarajeshwaran261 2 жыл бұрын
Where I go There u r
@seethapathi.eyadav6907
@seethapathi.eyadav6907 2 жыл бұрын
👍
@RICKY-zh7pn
@RICKY-zh7pn 2 жыл бұрын
@@sivarajeshwaran261 🤣🤣
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Enakum
@antohawky
@antohawky 2 жыл бұрын
Ashwini Ur Videos Are Awesome Dii 😍
@senthilkumar7697
@senthilkumar7697 2 жыл бұрын
Nalla manithar ... Evaru nadicha malai padathu comdy yepo pathalum ennal siripai adakka mudiyathu .. Negal nalamodu valavendum anna 🙏🏿
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d 2 жыл бұрын
இவரை போன்ற திறமையான நகைச்சுவை நடிகர்களை தமிழ் சினிமா உலகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@muthuprakash8299
@muthuprakash8299 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச நகைச்சுவை நடிகர்!!
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
இறைவனுக்குபிடித்த நல்லவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பார்.. மனோகர் சார் நல்ல இதயம்...
@naqelvelmurugan4878
@naqelvelmurugan4878 2 жыл бұрын
அருமையான மனிதர் இவரைப் போல பெருந்தன்மையான மனிதர்கள் இருக்கப் போக தான்.சிலர் நல்ல காரியமும் நடக்கின்றது நாட்டில்
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Ama
@SF-vl9hn
@SF-vl9hn 2 жыл бұрын
இது போன்ற திறமையான காமெடி நடிகர்களுக்கு வாய்ப்புகுடுங்க சார்.. சதீஷ்,சூரிலாம் கிரிஞ்ச் பண்ணிட்டு இருக்கானுங்க..
@selvammari4686
@selvammari4686 2 жыл бұрын
Cringe enna bro..ellarum cringe sorinchi solranga..pls explain
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 2 жыл бұрын
சூரி கூட பரவாயில்லை நண்பா ஆனால் இந்த சதீஷ்லாம் காமெடியன்னு சொல்லிட்டு திரியுறான்.
@sivaavis8061
@sivaavis8061 2 жыл бұрын
@@kannankannan-ms9de Sathish fan laam illa.. aanaa thamizhukku en ondrai azhuthavum Padam la varra comedy timing lam enakku romba pudikkum
@prabakarantamil
@prabakarantamil 2 жыл бұрын
எளிமையிலும் ஆனந்தம் இருக்கிறது.... உங்களைப் பார்க்கும்போது அது உறுதிபடத் தெரிகிறது.....
@thecrabpulsar
@thecrabpulsar 2 жыл бұрын
சந்தானம் அவர் வளர்ச்சியோட அண்ணனையும் பெரிய லெவல்கு தூக்கி விட்டுருவாருனு எதிர்பார்த்தேன்...
@moorthynatesan4269
@moorthynatesan4269 2 жыл бұрын
அவன் சுய நல வியாதி 😡🤦🏼‍♂️
@Anbudan-Aara24
@Anbudan-Aara24 2 жыл бұрын
எந்த நிலையிலும் தன் நிலை மாறாத நல்ல மனிதர்.
@kumarakrish3976
@kumarakrish3976 2 жыл бұрын
Manohar always smiling even in his tough times😊😎
@villagecookingalaparaigal8477
@villagecookingalaparaigal8477 2 жыл бұрын
அண்ணா உங்களோட மிகப் பெரிய ஃபேன் ஆனா என்னால உங்கள ரசிக்க தான் முடியும் உங்கள உயர்த்தி விட முடியாது நாம் மட்டும் டைரக்டர் இருந்தா நீங்கதான் என்னோட ஹீரோ
@maseelank1692
@maseelank1692 2 жыл бұрын
எங்களுக்கும் இவரை பிடிக்கும் அவருடைய வித்தியாசமா உரையாடல் அருமையாக இருக்கும் ஆனால் இவ்வளவு ஏழ்மையாக இருப்பார் என்று நினைக்கவில்லை
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 2 жыл бұрын
கடற்கரை ரயில் 🚆 நிலையத்திலிருந்து வியாசர்பாடி ஜீவா செல்லும் போது பார்த்துள்ளேன். இராயபுரம் ரயில் நிலையத்தில் மனுசன் நிப்பாரு கைலி கட்டிக்கிட்டு.😊
@jeevithakumar8372
@jeevithakumar8372 2 жыл бұрын
He is near to my home.very good and humble person ❤️
@Rameshsalem8518
@Rameshsalem8518 2 жыл бұрын
எனக்கு ரொம்பவும் பிடித்த காமெடி நடிகர் 🤗🤗🥰🥰
@sathishkannan992
@sathishkannan992 2 жыл бұрын
எழிமையான நகைச்சுவை ஜாம்பவான்😘🙏
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Yes
@arunkirubhakar
@arunkirubhakar 2 жыл бұрын
💯/💯 உண்மை அனுபவத்தில் சொல்கிறேன் நல்லவர்களுக்கு நல்ல காலம் கிடைய வே கிடையாது 👌👌👌 😭😭😭
@raghulkannank2586
@raghulkannank2586 2 жыл бұрын
ஆமா இந்த மக்களை வெறும் கை கூலி யாக தான் பார்க்கிறீர்கள்
@arunkirubhakar
@arunkirubhakar 2 жыл бұрын
@@raghulkannank2586 என் தனிப்பட்ட கருத்தை நான் முன் வைக்க வில்லை, நான் என்றும் ஏழை, பணக்காரன் என்று வேறு பார்ப்பதில்லை, ஆனால் மற்றவர்களால் நான் காயபட்டது அதிகம், என் வலி எனக்கு தான் தெரியும், மற்றவர்களுக்கு அந்த வலியை உணரமுடியாது.
@ayanraja1362
@ayanraja1362 2 жыл бұрын
நல்ல மனுசன் 😊😍
@jenitheshwark2752
@jenitheshwark2752 2 жыл бұрын
One of the best comedian....his body Language irreplaceable ❤️❤️❤️❤️
@ommurugaommuruga1954
@ommurugaommuruga1954 2 жыл бұрын
மனோகர் sir க்கு பட வாய்ப்பு அதிகம் கிடைக்க வேண்டும்
@pavank6
@pavank6 2 жыл бұрын
Manohar Sir is a World Class Actor. Thank you for interviewing him. 🙏🙏🙏
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Still he need us ..
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 жыл бұрын
இவர்க்கு என்று தனி ஸ்டையில் இருக்கு நகைச்சுவை யில் இவர் சூப்பர் ஸ்டார்
@amithamith4632
@amithamith4632 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 thanks
@amithamith4632
@amithamith4632 2 жыл бұрын
UNMAI SONNIGA ANNA
@elangkeerankeeran9683
@elangkeerankeeran9683 2 жыл бұрын
அண்ணன் அவர்கள் இருக்கும் வரை அவர்களை திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளலாம்...அவரின் எதார்த்தமான பேச்சுக்கள் அருமை நல்ல மனம் கொண்டவர்..அவர் கூறுவதில் கவனிக்க வேண்டிய ஒன்று வடிவேலு போன்றவர்களுக்கு அவர்களை சுற்றியுள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் கண் தெரியாது...😔😔😔😔🙏💞💐🌹
@aniruthragul3337
@aniruthragul3337 2 жыл бұрын
அண்ணன் உங்களை போல பேச்சுலயே ராகம் இழுக்க யாராலையும் முடியாது அண்ணா
@rathinavelpandian1227
@rathinavelpandian1227 2 жыл бұрын
அண்ணன் நம்பில் ஒருவர் அவருக்குனா வாய்ப்பு அதிகம், நம்ப மனோகர் 🥳
@naveenmaster5803
@naveenmaster5803 2 жыл бұрын
Thalaiva vera Ragam😍.. Pesunavee comedy thaa 😁
@javyeah7858
@javyeah7858 2 жыл бұрын
Manohar sir really deserves a chance in tamil cinema. Without him lollu sabha is incomplete. He is far better than sathish, soori and roboshankar.
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
He is the everyone liked actor.
@YathavanCreation1215
@YathavanCreation1215 2 жыл бұрын
👍👍👍
@shivashankar6218
@shivashankar6218 2 жыл бұрын
I hope Through Nadigar sagam he will get some fainacial help to renew vation his building,
@udhayanvr2987
@udhayanvr2987 2 жыл бұрын
Unga acting romba pidikum anna ... God bless u .. luv u anna
@arulprakasam1021
@arulprakasam1021 2 жыл бұрын
சில படங்களில் நடித்துள்ளார் ஆனாலும் வருமை வலிக்கிறது மனது உதவுகிற நிலைமையில் நான் இல்லை தயவுசெய்து இவருக்கு வாய்ப்பு வாழங்குங்கள்.
@venkatpillai3152
@venkatpillai3152 2 жыл бұрын
வறுமை
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
அவர் govt bank employee என்று சொல்கிறார்கள்
@nellaifireu2555
@nellaifireu2555 2 жыл бұрын
Government bank manager
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
சந்தாணம் மட்டுமே தனது படங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கிவருகிறார் நன்றி சந்தானம் சார் 👌👌👌👌💐💐💐💐
@subburocks1
@subburocks1 2 жыл бұрын
My favourite cuteeee Manohar 🤩🤩🤩🤩👍
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 2 жыл бұрын
எல்லாரையும் சந்தோஷமா வைக்கும் நீங்கள் சந்தோஷமா இருக்கனும்.
@rafiasultana4109
@rafiasultana4109 2 жыл бұрын
That auto wala Anna laughing seeing him...that his Power 😍😍👏
@abdullahzahrani6143
@abdullahzahrani6143 2 жыл бұрын
One of My favourite comedian.❤️
@VRB2023
@VRB2023 2 жыл бұрын
*08:25** பழசு பழசு தான் அருமை சார்.செம ல. மக்களோட மக்களா பந்தா இல்லமா casual ஆ பழகுறாரு.ஆஸம் சார்*
@harivignesh.k3335
@harivignesh.k3335 2 жыл бұрын
அண்ணா உங்களோட பெரிய ரசிகன் உங்க காமெடியும் சந்தனம் அண்ணா காமெடி காம்போ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@venkatkrishnakumar9927
@venkatkrishnakumar9927 2 жыл бұрын
I seen him 12 years back in Chennai, Armenian Street, Parrys. During my interaction with him while coming from Beach Station, he told me that he is working in corporation bank and LOLLUSABHA is part time job. He is easy going and very approachable person.
@sunitham7635
@sunitham7635 2 жыл бұрын
Nice....avaroda own house 🏠 ethu...
@venkatkrishnakumar9927
@venkatkrishnakumar9927 2 жыл бұрын
@@sunitham7635 I don't know about that but he is bank employee and acted few movies.
@rafiasultana4109
@rafiasultana4109 2 жыл бұрын
Yes i have met him too...wen i was working in parrys.he is very humble
@sankarsk420
@sankarsk420 2 жыл бұрын
தமிழில் சொன்னால் அனைவரும் புரிந்துகொள்வார்கள் இங்கு இருப்பவர்கள் தமிழர்கள் தான் வந்தேரிகள் இல்லை
@theall8366
@theall8366 2 жыл бұрын
Yes bro you’re right, my brother -in- law knew him well and his senior officer.
@selvamm9385
@selvamm9385 2 жыл бұрын
மனோகர் அண்ணா உங்க நடிப்பு வேறலவல்னா உங்கள பாக்னும்னு ஆசையா இருக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சூப்பர்ங்க அண்ணா
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr 2 жыл бұрын
எளிமையான மனிதன்
@esthakraja762
@esthakraja762 2 жыл бұрын
You're not a
@arasumani5969
@arasumani5969 2 жыл бұрын
இவர் போன்ற நடிகர் எல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இவரயெல்லாம் நடிகர் சங்கம் பாதுகாக்க வேண்டும்
@nagarajannagarajan4304
@nagarajannagarajan4304 2 жыл бұрын
Loolu saba memories😀😀😀
@girisaravanan687
@girisaravanan687 2 жыл бұрын
Very humble person. One time I had seen in chromepet railway station. Blessing of SHIRDI SAI BABA he will get all the happiness and success in his life.
@lovelybrothers7768
@lovelybrothers7768 2 жыл бұрын
நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லே. இவர் இழுத்து பேசும் போதே சிரிப்பு வந்துவிடும்.. திரையுலகம் உதவுகிறதோ இல்லையோ கடவுள் உதவட்டும்
@sureshm4219
@sureshm4219 2 жыл бұрын
My favourite actor 😍❤️
@007benieal5
@007benieal5 2 жыл бұрын
0:32 antha auto annan oda siripum.antha auto la vandhu akka oda sirripu.I LOVE THAT pleasant smile.❤️🥰😍💕💗💖❣️
@harivignesh.k3335
@harivignesh.k3335 2 жыл бұрын
மொட்டை ராஜேந்திரன் அண்ணா வும் நீங்களும் சந்தானம் வேற லெவெல காமெடி பண்ணுவீங்க
@ennapannalam5428
@ennapannalam5428 2 жыл бұрын
Ivare Naa screen la paarthale sirippu vandhudum.annanoda action semmaya irukkum....
@skmusicworld007
@skmusicworld007 2 жыл бұрын
Manohar sir body language and voice modulation is unique style..very talented actor, I like his comedy 👍🏻🙏
@sathissathis4883
@sathissathis4883 2 жыл бұрын
மனோகர் அண்ணா நீங்கள் உண்மையாலுமே அழகுதான்
@jollyjoseph592
@jollyjoseph592 2 жыл бұрын
Saperate fan base for Manohar Sir. Ur style is seperate🥰😍
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
ரொம்ப இயல்பான மனிதராக இருக்கிறார். இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ நினைக்கிறார். இவரைப் போன்ற சிறு நடிகர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தரப்பட வேண்டும்..
@pondywheeles9770
@pondywheeles9770 2 жыл бұрын
Anchor is good patient 💯♥️
@balaganesh5581
@balaganesh5581 2 жыл бұрын
Thanks 😌👍 ma
@kannanrandy6762
@kannanrandy6762 2 жыл бұрын
உங்களின் லொள்ளு சபா. தீவிர ரசிகன் நான்....சார்...
@JeevanbabuS
@JeevanbabuS 2 жыл бұрын
Well talented person my favorite lollu sabha 🤗🤗😍😘😘manohar neenga eppovumay nalla arokiyamaa Santhosamaaa irrukanum... Ungaloda cinema paiyanam thodraum.... Kadhuvul ungala pathuparuu... 🙏🤗✨...
@SrinivasaRao-gd3ln
@SrinivasaRao-gd3ln 2 жыл бұрын
மனோகர் அண்ணே...உங்க பரம ரசிகன்..பெங்களூர் ரசிகன் ஸ்ரீனிவாச ராவ்....உங்க அந்த இழுத்து.பேசும் டயலாக்...எப்பவும் அருமை...
@ManiKandan-jh9qc
@ManiKandan-jh9qc 2 жыл бұрын
Super simplicity hats off manohar anna good life good health and wealth
@logithlogi974
@logithlogi974 2 жыл бұрын
Tamil Nadu Government intha madhiri artists kulaam kandipaa help pannanum, help pannum nu nambura, LS Manohar is a very good comedian and he is a very good person in real life❤️😇👏🙏✨.....
@riyasrockzzrockzz5074
@riyasrockzzrockzz5074 2 жыл бұрын
சந்தானம், இவர்களை போன்ற காமெடியன்களை தூக்கி விடலாம் 🙏🙏
@karthis1439
@karthis1439 2 жыл бұрын
லொல்லு சபாவில் ஐயா மனோகர் காமெடி அனைத்தும் அருமை சந்தானத்தை விட நல்ல மனிதர்
@koma5179
@koma5179 2 жыл бұрын
சிறந்த கலைஞன், KZbin சனல் ஆரம்பித்தால் மறுபடி படவாய்ப்பு தேடி வரும்.
@u1lover305
@u1lover305 2 жыл бұрын
Positive Manogar sir fan since 2015
@BarathPrakasamK
@BarathPrakasamK 2 жыл бұрын
1 day 8.5 lakhs views, shows people love on him 😍
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
அண்ணன் காமெடியா பேசினாலும், அவரை நினைக்க போது, 😭வருத்தத்தை, தருகிறது மனசு, அணைத்து நடிகர்களும்,பெருமைக்கு தான், பில்டப் பண்ணுறாங்க த்து,
@venkateshr7215
@venkateshr7215 2 жыл бұрын
எனக்கு புடிச்ச நகைச்சுவை நடிகர்
@heshikakesavan3066
@heshikakesavan3066 2 жыл бұрын
தலைவா வா..... உன்ன எனக்கு ரொம்பவே பிடிக்கும்.....
@sivasankarsivasankar8147
@sivasankarsivasankar8147 2 жыл бұрын
சூப்பர் மனோகர் அண்ணன்..
@sathgoo
@sathgoo 2 жыл бұрын
Salute Manohar Anna ❤️
@duraidurai7446
@duraidurai7446 2 жыл бұрын
நல்ல மனுசன்பா இவர்
@rinosahamed4040
@rinosahamed4040 2 жыл бұрын
முக்கியமான இவர்களு போன்ற பல நகைச்சுவை கலைஞ்சர்கள் சினிமாவில் மைறந்து போகிறார்கள் மனோகர் அண்ணன் எப்பவும் சிறப்பான நகைச்சுவையாளர் ஆனால் இந்த சதிஷ், பன்னாட புகழ் அடிக்குற மொக்க காமெடிக்கு இவங்களே பரவால🥲
@arunaharikrishnan7871
@arunaharikrishnan7871 2 жыл бұрын
We shd really appreciate the anchor, the way he is interviewing him.
@balaganesh5581
@balaganesh5581 2 жыл бұрын
Thanks 😊 Aruna
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 2 жыл бұрын
Hmm
@parthibanb6338
@parthibanb6338 2 жыл бұрын
என்னோட fav 90ஸ் காமெடியன் மனோகர் சர்
@naanveezhvenendruninaithay6427
@naanveezhvenendruninaithay6427 2 жыл бұрын
இயல்பான மனிதர் நல்லா நிலைக்கு வர வாழ்த்துக்கள்...
@TamilanSathiz
@TamilanSathiz 2 жыл бұрын
தனித்தன்மையான மனிதர்....வாழ்த்துக்கள் அண்ணா
@rdxgamingyt5210
@rdxgamingyt5210 2 жыл бұрын
Ivaru + santhanam best combination...paaa dei... 🤣😂😂.... 👌🏻
@manok100
@manok100 2 жыл бұрын
நல்ல மனுசன்யா..ஆனால் நல்லவங்களுக்கு காலம் இல்லை...
@icourtdurai4061
@icourtdurai4061 2 жыл бұрын
உண்மை தான் நண்பா
@srilakshmi_75
@srilakshmi_75 2 жыл бұрын
உண்மை தான் சகோ . நல்லவர்களுக்கு காலம் இல்லை.
@arunkirubhakar
@arunkirubhakar 2 жыл бұрын
💯/💯 உண்மை அனுபவத்தில் சொல்கிறேன் நல்லவர்களுக்கு நல்ல காலம் கிடைய வே கிடையாது 👌👌👌 😭😭😭
@bharathimurugan2796
@bharathimurugan2796 2 жыл бұрын
சந்தானம் இவருக்கு வாய்ப்புகளை கொடுக்கலாம் லொள்ளுசபா இவர் னால்தான் பார்ப்போம்🥰🥰🥰
@ashwin5354
@ashwin5354 2 жыл бұрын
Ippo irukkura directors and producers la ivara karuveppalai maari use panraanga Salary Romba Romba kammi ya kuduppanga sila time salary kudukkama yemmathuraanga Talented actor👏👏
@sathyam1830
@sathyam1830 2 жыл бұрын
Let's pray collectively at the almighty to bless brother Manohar to get back in his film industry atleast to run his simple life style....
@cforcupcake7261
@cforcupcake7261 2 жыл бұрын
This man is really very talented . Tamil cinema should utilise him and his talent.
@dhineshkumar3739
@dhineshkumar3739 2 жыл бұрын
Its true .
@bharathim4221
@bharathim4221 Жыл бұрын
True
@beef-roast
@beef-roast 2 жыл бұрын
En veetu pakathula dhan irukaru nalla manushan
@shakthishakthi7024
@shakthishakthi7024 2 жыл бұрын
Very positive person he is
@kangatharan6215
@kangatharan6215 2 жыл бұрын
பலர் இது போன்ற வீட்டில் இருக்கலாம். அனால் அவர்களை இது போன்று தேடி வாருவது இல்லை. பேர் புகழ் எடுத்தவர் நல்ல நிலமையில் இல்லை என்பது வருத்தம்
@naveenchawla4804
@naveenchawla4804 2 жыл бұрын
😇😇Manohar Sir God Bless you and your family👍🏻🥳
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
திறமையான நடிகர் அவரால் எல்லா கதாபாத்திரங்களும் செய்ய முடியும்..... குறிப்பாக நகைச்சுவை வேடங்களில்.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 52 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Lollu Sabha | லொள்ளு சபா 11/02/05
19:19
Vijay Television
Рет қаралды 4,9 МЛН
Lollu Sabha | லொள்ளு சபா 08/18/04
27:32
Vijay Television
Рет қаралды 2,4 МЛН
Lollu Sabha - Baasha | Part 02
11:16
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
Lollu Sabha | Jalli | Part 01
10:55
Vijay Television
Рет қаралды 392 М.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН