கண்ணதாசன் மகளுக்கு சமையல் மட்டுமல்ல பாடவும் தெரிகிறது . மிகவும் அருமையாக இருந்தது பாட்டு . இனிப்பு மிகவும் புதியது இனியது . அம்மாவுடன் ஒரு இனிய பேட்டி . வாழ்க வளமுடன் !
@SarasusSamayal3 ай бұрын
அக்கா செஞ்ச இனிப்பு அருமை... அக்காவின் பாட்டு அதை விட அருமை... எதையுமே அக்கா எளிதாக எப்போதுமே செய்யறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🎉
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
நன்றி சரஸ்வதி
@sakunthalam75923 ай бұрын
அம்மா நன்றாக பாடுகிறீர்கள்
@radhaganesh95073 ай бұрын
ரொம்ப இனிமை யாக பாடுகிரீர்கள் அம்மா கண்தாசன் சார் மகள் அல்லவா அம்மா 🎉🙏🙏🪷🪷
@haarshanhaarshan75533 ай бұрын
Ammavode samayal recipe pakka va irukkum..timing, measurements,tips, texture yellame explain pannuvanga.. Samayal lle beginner rra irrukum bothu ammavode channel than kai koduthathu..
@venomvicky24223 ай бұрын
Kannadasan is a legendary writer ❤❤🎉🎉
@bhuvaneswarithomas86303 ай бұрын
Superb mam the way of talking and giving instructions are very great and lovingma. God bless you both.🎉🎉🎉❤❤❤
Mam super voice 🎉 really i am big fan of her & always used to watch all recipes inher youtube & will try it will come very yummy...if possible i should meet her 1 time
@durga_devi_kalaikulu3 ай бұрын
தம்பி சூப்பர் 👍🏻👍🏻
@lalithapillai80412 ай бұрын
Super ah na singing ma. Congratulations 🎉
@mallika.a43903 ай бұрын
Im ரேவதி அம்மா fan ❤️
@saravanadon.3 ай бұрын
Nice video 🎉🎉 editing super🔥🔥
@paramr72363 ай бұрын
Amma you cook so well and are very humble too in spite of belonging to. Legendary family
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thank you so much Parthasarathy
@Parthajourn3 ай бұрын
👏👏👏
@tamilselvi45223 ай бұрын
உங்கள் எளிமை ரெம்ப பிடிக்கும் மா
@sundararajanr50912 ай бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகுமா. அருமையாக பாடினீங்க
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
Super super 👌
@seethahereLakshmi3 ай бұрын
Very humble and simple character
@braghapadmanaban70143 ай бұрын
Amma panradu ellame enaku romba pidikum...
@sakthishri19102 ай бұрын
Amma .. pan used for cooking sweet is very nice .. which brand ma ?
@Jhimbly3 ай бұрын
Hello, small suggestion to the interviewer, pls wear formals to work.. this is just like a corporate job and millions of people will be watching .. Very basic things .. all the best😊
@rajamania97193 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் அம்மா
@sairam-uh8jt3 ай бұрын
Amma intha nonstick vessel size and brand name sollunga romba azhaga irukku Unga sweet & explanation super ma Naan unga samayal aval vikatan book la padichi padichi romba addict akitaen ma
How is that your smile is so beautiful and attractive
@meenakshisundaramk19033 ай бұрын
Super Super m j உங்க ளுடன் பேச வேண்டும்
@santhoshanand33283 ай бұрын
Nice video mam, 👌🤝😍
@senthamaraishanmugam57713 ай бұрын
Kavizharin.magal paadagi.sooper
@umabalaji31203 ай бұрын
காலம் கடந்தும் எல்லோரது மனதிலும் நிலைத்து வாழ்வார் கவிஞர். எதிர்வீட்டு மாமியின் பெயரை கூறலாமே?
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
ஆனந்தவல்லி மாமி எனது முதல் சமையல் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
@hiqe39083 ай бұрын
Excellent mam
@amuthalakshmi48123 ай бұрын
❤❤❤❤❤
@padmamanoharan84683 ай бұрын
Super
@momondutytamil12423 ай бұрын
Amma superb
@kasthuris26143 ай бұрын
Super sister
@DevipriyaG-x3n3 ай бұрын
nice amma
@sathiavathithiagarajan74763 ай бұрын
Sarathy just my opinion. Revathy aachi mathri periyavangala interview panna pogum pothu shirt decent ah button yellam podunga.. mudinja formal dress podunga.. actor actress interview na unga istam pola yepdi vena ponga...
@Parthajourn3 ай бұрын
மன்னிக்கவும் இது தவறுதலாக நடந்த ஒன்று... அடுத்தடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்... நன்றி 👏
@sathiavathithiagarajan74763 ай бұрын
@@Parthajourn valga valamudan. All the best for future endeavors