EARLY MORNING எழுவதின்SECRET&BENEFITS || How to Wakeup Early || Tamil | Time For Greatness Tamil

  Рет қаралды 1,551,653

Time For Greatness Tamil

Time For Greatness Tamil

Күн бұрын

EARLY MORNING எழுவதின் SECRET || How to Wakeup Early || Tamil | Time For Greatness Tamil
#Wakeupearly #Tamilmotivation

Пікірлер: 895
@acdass4136
@acdass4136 4 жыл бұрын
உண்மையில் அதி காலையில் எழும் பழக்கம் மிகுந்த பலன் தரும் உம் கூற்று உண்மை மிக்க நன்றி. என் தந்தை அதிகாலையில் எழுந்து வயலுக்கு சென்று உழைத்தால் நோய்யின்றி நீண்ட நாள் வாழ்ந்தார் 84வயது வரை.
@Mr_sonic_sage
@Mr_sonic_sage 4 жыл бұрын
மிகவும் எளிமையாக புரியும் படி சொன்னீர்கள்.இதை பார்த்தவர்கள் நீங்கள் மட்டும் செய்யாமல் பிறருக்கும் இதை பற்றி விளக்குங்கள்.இன்றைய சில இளைஞர்கள் வீடியோ game விளையாட்டில் தங்கள் தினசரி வாழ்க்கை முறைகளை மறந்து விடுகிறார்கள்.அந்த மரமண்டைகள் இதை பார்த்தாவது திருந்தட்டும்.
@youtubevmr5427
@youtubevmr5427 4 жыл бұрын
My comment number is 568. நான் தினமும் காலையில் எழுந்து தேவனை துதித்து பாடி கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன் எனது வாழ்வில் மிகுந்த ஆசீர்வாதமாக உள்ளது.
@sivaanbazhagan4629
@sivaanbazhagan4629 4 жыл бұрын
Anna Jesus is true God anna
@sivaanbazhagan4629
@sivaanbazhagan4629 4 жыл бұрын
Appa is very great
@srisaro1488
@srisaro1488 4 жыл бұрын
Kandipa bro
@thulasithulasi4485
@thulasithulasi4485 4 жыл бұрын
@@sivaanbazhagan4629 jesus lovely god
@deepakb6292
@deepakb6292 4 жыл бұрын
Valimai update
@MultiWilliampaul
@MultiWilliampaul 4 жыл бұрын
அதிகாலை இருட்டோடே எழுந்து வயலுக்கு போறான் விவசாயி ஊருக்கு சோறுப்போட ஆனால் பரம ஏழையா சாவுறான்
@rajkumark9195
@rajkumark9195 4 жыл бұрын
Hi
@rajkumark9195
@rajkumark9195 4 жыл бұрын
Native place?
@sivagangai1276
@sivagangai1276 4 жыл бұрын
Avanukku varumaanam illanalum avan kadamai thavavillai allava
@vipjeewan7532
@vipjeewan7532 4 жыл бұрын
விவசாயி என்னைக்குமே பணக்காரன் தான் நமக்கெல்லாம் சோறு போடுறான் செத்தாலும் நாலு பேருக்கு சோறு போட்டு பெருமையா செத்துருவான்
@Admin_unknown007
@Admin_unknown007 4 жыл бұрын
Ithu gov... naala bro
@raghupathyvp7105
@raghupathyvp7105 4 жыл бұрын
வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல வழி முறைகள் விளக்கம் தந்தீர்கள் .நன்றி வாழ்க வளமுடன். 💐👍😊
@newsstudio4620
@newsstudio4620 4 жыл бұрын
உடலும் மனமும் இனைந்து செயல்பட இந்த தியரி சிறப்பாக இருக்கும்.
@prabhusi4753
@prabhusi4753 3 жыл бұрын
ஆதிகாலையில் எழுவது மிகவும் ஆரோக்கியமான செயலாகும்👍
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
Thank you my son
@krisea3807
@krisea3807 4 жыл бұрын
இரவு 10 மணிக்கு முன் படுத்து விடியற்காலை 5 மணிக்கு எழுந்திருப்பதால், உடல் ஹெல்த்துக்கு நல்லது.
@AlaguThirunavukkarasu-ug6gy
@AlaguThirunavukkarasu-ug6gy 4 жыл бұрын
But na eaniki veama thungalam nu patha anikitha bro eathathu distabance varuthu
@suganyasugu7073
@suganyasugu7073 4 жыл бұрын
@@AlaguThirunavukkarasu-ug6gy , .0, 0 ,00=0,0 =
@AlaguThirunavukkarasu-ug6gy
@AlaguThirunavukkarasu-ug6gy 4 жыл бұрын
@@suganyasugu7073 eanathunga ethu 😨😑
@C4265592
@C4265592 2 жыл бұрын
Night shift பார்க்கவே கூடாது. உலகத்துல பாதி பேர் நைட் ஷிப்ட் பார்க்குறாங்க. அவங்கல்லாம்???
@sivasumithra6565
@sivasumithra6565 2 жыл бұрын
Wow super
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 жыл бұрын
வணக்கம் நண்பா, தங்கள் காணொளிகளை சிறு காலமாக கண்டு வருகின்றேன். புதிய விடயங்கள், அருமையான தகவல்கள், அனைத்தும் மிக அருமை. மிக்க நன்றி. உங்கள் யூடியுப் சன்னல் பெயரில் தமிழ் உள்ளது, ஆனால் நீங்கள் பேசும் போது *தமிழ் சொற்களை விட மிக அதிகமாக ஆங்கில சொற்களை பயன்படுத்துவது முரணாக உள்ளது, மிகவும் வேதனை.* தமிழில் சொற்களுக்கு குறைவு இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தயவுகூர்ந்து, ஆங்கில சொற்கள் கலப்பு இல்லாமல் முழுமையாக தமிழில் மட்டும் பேசுங்கள், கேட்பதற்கு மிக அழகாக, இனிமையாக இருக்கும். நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முதன்மை, முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் வேறு எவர் அளிப்பார்கள். நன்றி.
@anbutamil4053
@anbutamil4053 3 жыл бұрын
all languages are comes to talk with all type of people.
@anbutamil4053
@anbutamil4053 3 жыл бұрын
உலகை நேசிப்பவர்களுக்கு இன,மத,சாதி மற்றும் மொழி பேதம் கிடையாது. தமிழை உயர்த்துவதற்காக பிற மொழிகளை தாழ்த்துவது தவறன்றோ... அனைத்தையும் ஏற்று ஆதரிப்போம் அன்போடு...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@anbutamil4053 வணக்கம் அன்பு, தங்கள் பதிவிற்கு நன்றி. இங்கு எவரும் மொழி பேதம் பார்க்கவில்லை, பிற மொழிகளை தாழ்த்தியும் கூறவில்லை, அப்படி இருக்க எங்கு தவறு கண்டீர்கள். பிற மொழிகளை நேசிப்பது தவறில்லை, அதற்காக நம் தாய்மொழி தமிழை புறந்தள்ளுவது நியாயமா. முதலில் அவரவர் தாய்மொழி மீது பற்று இருக்க வேண்டும், முயன்றவரை அயல்மொழி கலப்பில்லாமல் தங்களது தாய்மொழியில் முழுமையாக பேசட்டும், எழுதட்டும், பின்னர் பிற மொழிகளையும் நேசிப்போம். எனக்கு ஹிந்தி மொழி தெரியும், நான் அதனை நேசிக்கிறேன் என்று தமிழிலும், ஹிந்தியிலும் பேசினால், எழுதினால் உங்களுக்கு முழுமையாக விளங்குமா. ஒருவரை தாய்மொழி தமிழில் முழுமையாக பேசுங்கள் என வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு நம் தமிழ் மொழியின் நிலை உள்ளது என்பது எவ்வளவு வேதனையான விசயம், இது அவரவர்களுக்கே இருக்க வேண்டிய உணர்வு மற்றும் கடமையாகும், அதுவும் இது போன்ற வலையொளி, ஊடகங்களில், சமுக வலைதளங்களில் உள்ளவர்களுக்கு பொருப்பும், கடமையும் அதிகம் உள்ளது. சிந்தித்து பாருங்குள், உங்களுக்கு புரிதல் ஏற்படும். இதனை என்னைப் போன்றோர் சுட்டிக் காட்டினால், உங்களுக்கு ஏனோ சங்கடமாக உள்ளது. நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@anbutamil4053 அனைத்து மொழிகளும் மற்றவர்களுடன் பேச, தகவல் பரிமாற்றம் செய்யதான் உள்ளது, அதுவே மொழியின் அவசியம் மற்றும் அடிப்படை, இதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. நீங்கள் வட மாநிலத்திற்கு செல்கிறீர் எனில், அங்குள்ள உள்ளுர் மொழியான ஹிந்தி, குஜராத்தி, பெங்காளி மொழியில் பேசுங்கள், அயல் நாடுகளுக்கு செல்கிறீர் எனில் தாராளமாக ஆங்கிலத்தில் பேசுங்கள், தவறில்லை. நம் தமிழ் உறவுகளுடன் பேச தமிழ் ஒன்றே போதும், எதற்காக துணைக்கு ஆங்கில மொழி, நம் தமிழ் மொழி அவ்வளவு வலுவிழந்து விட்டதா என குறுங்கள். நன்றி.
@anbutamil4053
@anbutamil4053 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam இன்றைய உலகில் அனைத்தும் நேர்மாறாக உள்ளது... அனைத்தையும் ஆராய்ந்து அறிந்த மனம் எங்கேயும் எப்போதும் தெளிவாகவே இருக்கும். அது எதை கண்டும் கலங்காது. பிற மொழிகளை ஆற்று வெள்ளத்தோடு ஒப்பிடலாம். கால ஓட்டத்தில் அதன் வேகம் அதிகரித்து காட்டாற்று வெள்ளமாக மாறும். பின் அது காணாமலும் போகக்கூடும். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் அப்படித்தான். #ஆனால் தமிழ் மொழியானது ஆழிக்கு ஒப்பானது. அகிலம் உள்ளவரை தமிழும் இருக்கும். அதை யாரும் வளர்க்கவேண்டிய அவசியமில்லை. அது தானாகவே வளரும் . ஆதலால் நம்பிக்கை கொள்ளுங்கள். எவரிடமும் தமிழை வளர்க்கக்கூறி கெஞ்சாதீர்கள்... அது அனைவருக்கும் தானாக வரவேண்டும்... வரும். நன்றி
@madhaprints4930
@madhaprints4930 4 жыл бұрын
என் அப்பா பால்காரர் தினமும் அதிகாலையில் 3 மணிக்கு எழுந்தார் ஆனால் கோடி சம்பாதிக்க முடியல இன்னும் கஷ்டப்பட்டு தா இருக்கோம்
@lailakaran5845
@lailakaran5845 4 жыл бұрын
Oru naal nalla munneriduvinga ...edhuvume odane nadakradhu illa 🤗❤
@VelMurugan-lh1rj
@VelMurugan-lh1rj 4 жыл бұрын
Nanum milk man tha bro but ipa apdi tha iruku same problem
@sivabalan8475
@sivabalan8475 4 жыл бұрын
Heart set paarunga.... Yezhmai mana nilai ah illa panakara mana nilai ah??
@VelMurugan-lh1rj
@VelMurugan-lh1rj 4 жыл бұрын
Bro unga place sollunga
@aravindhsuriyak.s6989
@aravindhsuriyak.s6989 4 жыл бұрын
@@fauznafauzna8526 . Selvam
@couchpotato4080
@couchpotato4080 3 жыл бұрын
I'm wake-up on 4:30 am and I go to gym and I love to wakeup on 4:30 am , that makes my day 😍
@craft-e2l
@craft-e2l 3 жыл бұрын
Super bro
@smartgirl6071
@smartgirl6071 3 жыл бұрын
Super
@சிவசித்தம்-ர4ப
@சிவசித்தம்-ர4ப 3 жыл бұрын
நல்ல பதிவு.தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.நிறைய ஆங்கிலச் சொற்கள் மற்றும் சமற்கிருதச்சொற்களைப் பயன்படுத்தி உள்ளீர்கள்.
@csc1441
@csc1441 3 жыл бұрын
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. நீதிமொழிகள் 8:17,18
@tamilarasi8735
@tamilarasi8735 3 жыл бұрын
Amen
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 жыл бұрын
ஆமென்
@saminathanbalasubramaniam1735
@saminathanbalasubramaniam1735 2 жыл бұрын
🙏Amen
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 жыл бұрын
Amen
@radhakrishnanr9184
@radhakrishnanr9184 2 жыл бұрын
😃😃😃😃
@vinobosco4610
@vinobosco4610 3 жыл бұрын
துன்பம் என்பது நம் தலைக்கு மேலே சுற்றும் பறவை போன்றது அதிகாலையில் எழுந்து தம் வேலையை செய்வதால் நம் தலையில் பறவை (துன்பம்)உக்காருவதை தவிர்க்கலாம்
@vijayakumarm7966
@vijayakumarm7966 4 жыл бұрын
Bro unga idea extremely super ra iruku bro..........
@dhepaksomu
@dhepaksomu 2 жыл бұрын
Sleeping aside with the window which letting in the sun light is the best. It will set your natural clock .We will wake up when sun light hits. It helped me a lot. It created me a good sleep cycle. I am getting sleep automatically at around 10:30 to 11:00 PM, depends on the work load on the day. It is natural way.
@geethah2542
@geethah2542 4 жыл бұрын
Many thanks sir. Really v.useful and 👍👍👍
@YoureaGEMselfstudy
@YoureaGEMselfstudy 4 жыл бұрын
Early morning eluntha full day energetic ah iruku.. But daily continue pana mudila
@kokilas1558
@kokilas1558 3 жыл бұрын
same problem
@chandruchandru7249
@chandruchandru7249 3 жыл бұрын
Believe yourself bro
@chandruchandru7249
@chandruchandru7249 3 жыл бұрын
Ethachum goal iruntha enna vena panna mudiyum bro first ungaloda goal a choose pannunga
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. 4 жыл бұрын
Soul set details I'm very impressed. I like it. I'm change my attitude. Thank you
@manmadhanjullu9656
@manmadhanjullu9656 4 жыл бұрын
Nice trick. I followed this in my college days but now I totally forgot. I am going to do this tomorrow itself. Thanks for reminding me.
@Vm-vm8dd
@Vm-vm8dd 4 жыл бұрын
Vera level idea bro i love you❤❤❤❤❤❤😘😘😘😘
@subramanisubramani7684
@subramanisubramani7684 3 жыл бұрын
Super message sir thanks so much sir subramani Nanri sir thanks
@dhanalakshmivishwakumar9103
@dhanalakshmivishwakumar9103 3 жыл бұрын
Early to bed early to rise good luck thank you☺
@mohamedasath115
@mohamedasath115 3 жыл бұрын
Exactly .. Naa oru naal 4.00 clock ku elumbinan .. Adhukkaprama pray panninan. And next study panni .. Wht a miracle🤔🤭 eppa vume ennoda day nalla ikkadhu but ths day I am so happy, .. Aana adha cntne panradhu 🤔thaan konjam kashtama irikki I 'll try soon to get up early ..
@Hemavathiarul
@Hemavathiarul 3 жыл бұрын
Endha video sama useful.... Ana na tha romba late pakkran... Na yanna marthikanum ya goal la achieve pannanum.... Thank you bro
@k7750
@k7750 4 жыл бұрын
Appa yarupa ni ,ippothan pa yurupadiya skip panna ma video parthen super pa .❤️👍🙏😘😘
@bharathik.2911
@bharathik.2911 4 жыл бұрын
உண்மை, அருமையான பதிவு!!!!!20:20:20
@Freedomcitizen123
@Freedomcitizen123 4 жыл бұрын
Very very useful ah erukkum bro this video. Thank u so much. Eppothume ethey mari ellorukum Motivation koduthutte Erunga bro.
@senthilmurugan3086
@senthilmurugan3086 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் ❤️👍💐🙏 நண்பா மேலும் இது போன்ற உக்கவைப்பு வார்த்தைகள் கூற வாழ்த்துக்கள்
@alangiyamdharapuram4595
@alangiyamdharapuram4595 4 жыл бұрын
அதென்னப்பா உக்கவைப்பு ?
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 жыл бұрын
ஊக்குவிப்பு சரியான வார்த்தை
@narmathamanickam5330
@narmathamanickam5330 3 жыл бұрын
Morning ezhuvathu enakku romba pidikum bro
@Jwin-777
@Jwin-777 4 жыл бұрын
Intha videos ellam pathutu naan 1.30 am thaan thoongarean....
@VasanthKumar-zx9xk
@VasanthKumar-zx9xk 4 жыл бұрын
🤔
@jasmindaniel5168
@jasmindaniel5168 4 жыл бұрын
Me too
@devimagesh2463
@devimagesh2463 4 жыл бұрын
Naanum
@shirinriswana1189
@shirinriswana1189 4 жыл бұрын
Haha
@infanttooldage7653
@infanttooldage7653 4 жыл бұрын
😄
@Thecurrentgeneration
@Thecurrentgeneration 2 жыл бұрын
அருமையான தெளிவுரை நண்பா மனமார்ந்த நன்றிகள் 👍
@bharathibharu8628
@bharathibharu8628 4 жыл бұрын
Super brother eni nanum sikiram Wake up aga try panra.... tqs brother
@sakthis9612
@sakthis9612 4 жыл бұрын
Hii nanba, i am sakthi and na business panitu irukan.... WITHOUT INVESTMENT la.... If u want to financial freedom... WhatsApp me 9345441997
@harikrishnan.s2717
@harikrishnan.s2717 3 жыл бұрын
1.20-20-20rule hard work goal achieve rules 2 . Two cycle 1.Hard work 2.rest 3. the four interior empires 1.mind set 2.heart set 3.Health set4.soul set (no money) 4. Habit installation protocol 1.stage( hard work) 2.stage installation phase (not a benefit )3.stage( integration phase )(60 days)
@muruganm7788
@muruganm7788 2 жыл бұрын
Moolaiku reste thunkurathutha
@gw8030
@gw8030 2 жыл бұрын
@@muruganm7788 nnnn nnnnnnnnbnnn bnnnnbnnbbn nn nnnnnnnnnnn
@jameeshajameesha312
@jameeshajameesha312 4 жыл бұрын
thank u very much na.I hope that this vid helps me a lot and I try my best to exhibit this habit
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 4 жыл бұрын
Allow early morning praising God time .do that every thing always sucsess Name of Jesus.
@sajilaa7699
@sajilaa7699 2 жыл бұрын
It s really good sir 👍
@snk_gaming2121
@snk_gaming2121 2 жыл бұрын
Thanks bro this video this video very useful
@ramkumaros3650
@ramkumaros3650 2 жыл бұрын
நன்றி சகோதரர்
@tamilspeechchannel7026
@tamilspeechchannel7026 4 жыл бұрын
Ennakku romba help pa erunthatha Inna tha video
@dalsy555
@dalsy555 2 жыл бұрын
Correct en husband wakeup 4.30 am. My husband success business
@bsg5028
@bsg5028 3 жыл бұрын
இன்றும் கிராமங்களில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள் .
@shirinriswana1189
@shirinriswana1189 4 жыл бұрын
5 mani ku Elunthu pray panitu Apram plan panrom Apram thungitu 9.30 ku elunthudran
@ranisamyuktha1972
@ranisamyuktha1972 4 жыл бұрын
Wow
@shirinriswana1189
@shirinriswana1189 4 жыл бұрын
@@ranisamyuktha1972 wow ah
@jebarajnadar9815
@jebarajnadar9815 4 жыл бұрын
😂
@zivazu
@zivazu 4 жыл бұрын
எப்ப படுக்கறோம்.. எத்ற மணி நேரம் தூங்க போகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.....
@hajaazad3559
@hajaazad3559 3 жыл бұрын
Very clear explanation 👌👏
@subayazhini937
@subayazhini937 3 жыл бұрын
Nantri bro Nalla video Nalla concept solirukinga
@mano-ln9fu
@mano-ln9fu 2 жыл бұрын
Neega etha follow panrigala bro.......nanum etha try panna poran.....tq...bro
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq 4 жыл бұрын
Na 4:30ku ezhubthuruvan aprom alarm off panitu thungiduvan😂😊😃
@siva7855
@siva7855 4 жыл бұрын
Athuku yen alaram vachikkittu. Apdiye thungalame😂
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq 4 жыл бұрын
@@siva7855 crt. Tha but, 5am ezhunthurukanum la😂😜😄
@siva7855
@siva7855 4 жыл бұрын
@@VijayVijay-hi9iq 😂😂😂😂 apdi thaan irukkanum.
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 4 жыл бұрын
Ithukku ne ezamaley iru
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq 4 жыл бұрын
@@rvenkateshbabu6870 😭
@palanivel5781
@palanivel5781 4 жыл бұрын
Very use full video bro 👌👌👌
@lokeshsanjay5643
@lokeshsanjay5643 3 жыл бұрын
Nandrigal palla
@narmathamanickam5330
@narmathamanickam5330 3 жыл бұрын
Super video bro 👍👍👍💯
@Realpolitics-Ind
@Realpolitics-Ind 4 жыл бұрын
Bro oru goal na eduthuruken ana athuku motivation iruki and determination iruku but athukku long last aaga matithu.. motivation keepup panna mudila
@sengiskrish5836
@sengiskrish5836 4 жыл бұрын
Sari ok .....evalo nerathuku thoonganum ......evalo neram thoonganum
@sujithsmartvocals
@sujithsmartvocals 4 жыл бұрын
It's not like you sleep late at night and get up early in the morning ... You feel low the whole next day. So try sleeping by 10pm....then get up by 4 or 5am.
@anithatverynice493
@anithatverynice493 2 жыл бұрын
Thank you
@skmass7
@skmass7 3 жыл бұрын
-Thank you nanbaa tomorrow try panna pora.....!!
@3minutessurya
@3minutessurya 3 жыл бұрын
😃Reshman Mani... Suprb bro....
@BMWsrrlover-xm3wi
@BMWsrrlover-xm3wi 2 жыл бұрын
Bro naan all day 4:am 4km runing povaan ❤️
@dhanasekarankutty7765
@dhanasekarankutty7765 4 жыл бұрын
Super nice 7.00 super
@somasundharamsomu4538
@somasundharamsomu4538 2 жыл бұрын
Super news
@ramsiyafaizal8196
@ramsiyafaizal8196 3 жыл бұрын
Good information bro
@balashivan3684
@balashivan3684 4 жыл бұрын
Paper pottukitte indha video paakre
@தபாதருமன்
@தபாதருமன் 4 жыл бұрын
Super Bro
@rajamohamed1252
@rajamohamed1252 4 жыл бұрын
Super nanba
@ragulkannanganesan1501
@ragulkannanganesan1501 4 жыл бұрын
that's good. you don''t admire anyone. admire yourself
@balashivan3684
@balashivan3684 4 жыл бұрын
@@தபாதருமன் Thank You Bro
@balashivan3684
@balashivan3684 4 жыл бұрын
@@Jackson67659 Thank You Bro
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
அப்பாவின் உடல் நலம் காக்கும்....... இதை விட என்ன வேண்டும்....
@aliamras9898
@aliamras9898 4 жыл бұрын
Thank you 😊
@mohammedezzaddin2453
@mohammedezzaddin2453 3 жыл бұрын
Assalamu alaikom wa rahmatullahi wa barakatuhu My dear bro you almost there Spend some time to research about quran I swear by Allah you will get perfect answer Quran will guide you the right path you just try one time awake up 4AM and listen quran recitation in KZbin then you your soul feel to good just try once dear brothers and sisters Allah will guide all mankind to the right path insha Allah
@rshajahan72
@rshajahan72 3 жыл бұрын
Very nice very important for all.
@govindarajangovindarajan8687
@govindarajangovindarajan8687 4 жыл бұрын
எனக்கும் இது போல எண்ணம் உண்டு வேலை நேரம் 9-30 to 9_30 பயண நேரம்45 நிமிடம், இரவு உணவு,11 மணி உறங்கும் நேரம்11_30அல்லது 12 மணி அசதியா இருக்குப்பா✍🏽
@rajakannurajakannu390
@rajakannurajakannu390 4 жыл бұрын
Bro neega podra Ella videos semma ya erukum Idhu ennoda request neega oru poda mudiyuma athula oru goal attun panna Enna steps follow pannanum adhavudhu mrng le erundhu ngt varikum set panni epudi erukanum nu plz
@Miraclein-yx7gu
@Miraclein-yx7gu 2 жыл бұрын
Starting with morning prayer is more powerfull
@karthickpavi7294
@karthickpavi7294 4 жыл бұрын
சூப்பர் பதிவு
@grn_diary_editz3038
@grn_diary_editz3038 4 жыл бұрын
Tq for information Anna 😍😍👌👌👌
@ramakrishnanrs9230
@ramakrishnanrs9230 4 жыл бұрын
விவசாயி காலையிலேயே எழுகிரான், ஆனால்...
@Sp-sj5eg
@Sp-sj5eg 4 жыл бұрын
Na 4 years 3:45am thaan wkeup aguren innum kalyanam kuda agala 😂😂😂
@aravinthanaravinthan8112
@aravinthanaravinthan8112 4 жыл бұрын
கண்டிப்பா ஆகும் சகோ😁👍
@Sp-sj5eg
@Sp-sj5eg 4 жыл бұрын
@@aravinthanaravinthan8112 thanks bro
@popystrpopz8800
@popystrpopz8800 4 жыл бұрын
Ezhuthu ena panuvinga? Again thoonguvingala
@kalaimanirocket7276
@kalaimanirocket7276 4 жыл бұрын
Study related work panravanga morning eluntha usefulla irukkum
@Sp-sj5eg
@Sp-sj5eg 4 жыл бұрын
@@popystrpopz8800 Work thaan 3:30 login Australia shift 😂😂😂yes Corporate l
@manoharapandianr5966
@manoharapandianr5966 4 жыл бұрын
4 mani enbathu romba over....5.40 thaan sariyana neram...appuram 6 to 7 running.....8..varai gym payirchi. Appuram work...ithuthaan practicalaa sariyaanathu
@radharadha904
@radharadha904 2 жыл бұрын
அதிகாலையில் எழுந்து கோடீஸ்வரர் ஆகிறோமோ இல்லையோ நம்ம ஹெல்த் நல்ல இருக்கும் அதுக்காக எழுந்துதிருக்கலாம் பணத்தை பார்க்காதீர்கள்
@sharmisclassicfoods1794
@sharmisclassicfoods1794 4 жыл бұрын
Great sir . Posted an useful video .👍
@narmathamanickam5330
@narmathamanickam5330 3 жыл бұрын
This is motivation video so I like this video
@optimisticgirl5923
@optimisticgirl5923 4 жыл бұрын
💯🙌Try to follow this 💯
@nagarajn5991
@nagarajn5991 3 жыл бұрын
Ana pl say any tips to keep the mind perfect in positive wY pllll
@devipriya.s9337
@devipriya.s9337 4 жыл бұрын
Thank you usefull video
@kamaladevi7020
@kamaladevi7020 3 жыл бұрын
Tomorrow try pannanum
@antonyregan7713
@antonyregan7713 3 жыл бұрын
This video is very important & all useful
@johnbosco8209
@johnbosco8209 2 жыл бұрын
Very nice explanation brother
@swetasdrawing8889
@swetasdrawing8889 3 жыл бұрын
Very clear and most informative hat's off to you. Go ahead brother.👌🏻👌🏻👍🏻👏🏻👏🏻
@prabhakaranr202
@prabhakaranr202 2 жыл бұрын
Very successful matter
@fensampaulkharpuri2594
@fensampaulkharpuri2594 2 жыл бұрын
Our belived M .Karunanidi iyya tell one interview How to manage to your working time Replied i wake up 0330 daily Then i get benefits of hours SUN always behinds to me
@mourithalatha2247
@mourithalatha2247 2 жыл бұрын
Thalaiva..CEO And success full people oda Sethi namma naattu paalkarangalum paper podravangalim seekrama thaa weak up aavanga avagala entro la solla marantinga 😁😅
@Sundeep84
@Sundeep84 4 жыл бұрын
Na onnu solra athigalaila Ezhunthu na fast jesus kitta pesittu andraiya naal na seiya vendiyatha smart ah seiven n8 na thoonga porathukku munbu avarku thanks sollitu paduppen so daily en life Eppaditha mudium
@balakumar9863
@balakumar9863 4 жыл бұрын
Super bro I think worth full video I don't know about anyone though but in my way to achieve sometime for great succeed in my life atleast one Achievement. That Achievement makes more Goal for me As well as Peers. Its not so complicated to wake up at 5 am it's very easiest and really effective because I have feel this. Thank you bro for reminding us.
@studios6620
@studios6620 3 жыл бұрын
Unga voice HipHop Tamizha Aadhi anna mathiriye irukku bro super voice
@fftasmac6739
@fftasmac6739 3 жыл бұрын
Work + Rest = Life
@aravindaravind6161
@aravindaravind6161 4 жыл бұрын
Some body says 21days it's enough to create a new habit
@-databee191
@-databee191 4 жыл бұрын
Super speech sir ..useful
@indirapandian5994
@indirapandian5994 4 жыл бұрын
Informative information
@pasupathikrishna9656
@pasupathikrishna9656 4 жыл бұрын
Clear voice
@jeevaprasad6136
@jeevaprasad6136 4 жыл бұрын
Thanks and nice na😍
@anujeya6807
@anujeya6807 3 жыл бұрын
Super....
@WORLDDRAMAEXPLAIN
@WORLDDRAMAEXPLAIN 4 жыл бұрын
Good Information ☺️☺️💯
@dfacts460
@dfacts460 3 жыл бұрын
Romba nandri anna
@mmani9249
@mmani9249 3 жыл бұрын
என் தந்தை ஒரு விவசாயி தினமும் 4.00 am க்கு எழுந்திருச்சுவார்...
@yourlove9006
@yourlove9006 3 жыл бұрын
Wow is wonderful
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН