ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சு உங்க வீடியோ பாத்து என்ன பண்றீங்க எப்படி இருக்கீங்க உங்க ஊர்ல மழை பெய்யுதா சிஸ்டர் எங்க ஊருல ஒரே மழை கோலம் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் சூப்பர் சூப்பர் 😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@excellentrangoli5 күн бұрын
நல்லா இருக்கேன் சிஸ்டர்🙏 பாப்பா பெரிய பொன்னு ஆயிட்டா... அதனால் கொஞ்சம் பிசி... இங்கேயும் மழை தான் சிஸ்டர்... நன்றி நன்றி சிஸ்டர்🙏 😍