Рет қаралды 636,825
This video is about How to Sew Shirt Cutting and Stitching in Tamil. It's Even Easy for Beginners and You can also Sew this Shirt for 10-12 Years Old Kids. Watch This Full Video to Know More about it.
இந்த வீடியோவில் நாம் சட்டை தைப்பது எப்படி என்பதைப்பற்றி பார்க்கவிருக்கிறோம். இதை புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மற்றும் இதை 10-12 வயது குழந்தைகளுக்கு தைத்து கொடுக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த முழு வீடியோவையும் காணவும்.
மேலும் தையல் வீடியோகளுக்கு நமது தையல் கலை சேனல் ஐ Subscribe செய்யவும்.
For More Tailoring Videos Subscribe Our Thaiyal kalai Channel. :)