ஒரு வெற்றியாளன் என்பவன் இன்னொரு வெற்றியாளனை உருவாக்க வேண்டும்! அந்த நியதியை நீங்கள் செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
@indiradigital2022 Жыл бұрын
நன்றி சார்
@Mohanrev3 ай бұрын
@@indiradigital2022 action link download agamatekedhu bro
@thalapathiphotoediting59832 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப இதமா இருந்தது சார் 🤩🤩🤩
@prabakaran58782 жыл бұрын
Editing neenga solli tharadhu nalla puriyuthu sir
@indiradigital20222 жыл бұрын
Thanks you sir
@MohanrevАй бұрын
@@indiradigital2022 Action tool needed sir
@TechieVenkateshhTamil2 жыл бұрын
I have seen many Adobe certified instructors for learning photoshop during my college days. I have learned many techniques from you only. You are simply a best teacher for photoshop. Good job, always stay humble and help others. Your parents imparted many good things on your mind.
@indiradigital20222 жыл бұрын
Thanks sir
@indiradigital20222 жыл бұрын
நாம் செய்யும் உதவியும் செய்யும் தர்மமும் நம்மை எப்போதுமே காக்கும்
@sundaramoorthyp224810 ай бұрын
இந்த உதவி சிறிது அல்ல மிக பெரியது மிக்க நன்றி ஐயா ❤ தொடரட்டும் உங்கள் பணி சிறக்கடும் உங்கள் புகழ்❤
@indiradigital202210 ай бұрын
நன்றி சார்
@petchiammalsankaran3544 Жыл бұрын
Neenga solli tharuvathu nan puthusaga thirakka pohum kadaikku adikkallaka erukka pokirathu..romba nandri sir
@indiradigital2022 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நன்றி
@mtsshathu Жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். நான் புதியதாக ஃபோட்டோ கடை திறக்க உள்ளேன். எனக்கு கேமரா மற்றும் பிரிண்டர் வாங்க சரியானதை தேர்வு செய்ய முடியவில்லை. குறைந்த விலையில் வாங்க வேண்டும். சரியானதை தேர்வு செய்து கொண்டுங்கள் நண்பா
@indiradigital2022 Жыл бұрын
சார் என்கிட்ட கேமரா பிரிண்டர் எதுவுமே கிடையாது நான் வேற கடைல வேலை பார்க்கிறேன்
@ramsarasu5003 ай бұрын
Neril class attend pannuna oru satisfied nanba valthukal thank you so much 🎉
@indiradigital20223 ай бұрын
Thanks sir
@everlastinglovejesusjo3227 Жыл бұрын
Thank u na na Romba nalla try pannitu irunthen vera videos pathu try panna entha video la um proper ha solle tharala thanks na God bless u I subscribe your Chennal Na
@indiradigital2022 Жыл бұрын
நன்றி சார்
@maruthanbalamurugan80498 ай бұрын
ரொம்ப எளிமையா சொல்லி தர்றீங்க... மிக்க நன்றி நண்பரே... நீங்க எந்த ஊரு... உங்க நம்பர் கிடைக்குமா நண்பரே...
@indiradigital20228 ай бұрын
தென்காசி சார்
@indiradigital20228 ай бұрын
Telegram msg பன்னுங்க சார்
@maruthanbalamurugan80497 ай бұрын
@@indiradigital2022 டெலிகிராம் msg எப்படி பண்ணுவது நண்பரே...
@jscomputers94582 жыл бұрын
Thank you Sir this photo editing (white background) it will very useful for Application filling (like tnpsc ect....)
@raviramram6364 Жыл бұрын
Sir enakku நேரடி பயிற்சி வகுப்பு கிடைக்குமா
@SakthiVel-fj2sz10 ай бұрын
THANKS BRO. SIMPLY SUPER AND EASY TO LEARN. SUPER SIR VERYHELPFUL VIDEO
@indiradigital202210 ай бұрын
You're most welcome
@kvm4u2 жыл бұрын
SIMPLY SUPERP AND EASY TO LEARN. GREAT HELP TO BEGINNERS
@san-cs8vr Жыл бұрын
Bro photo print edutha andha photos elamay kai vechi alacha alaiyudu adhuku ena reason bro pls 🙏🙏 reply bro
@sankerraganathan850110 ай бұрын
அருமை ஐயா, நன்றி
@rayappangovintharaj4712 Жыл бұрын
Intha app name bro Microsoft store la epdi download pandarathu
@VeeraPrinters Жыл бұрын
Clear explanation very welldone sir colour correction elaporation slu sir
@indiradigital2022 Жыл бұрын
Ok. Thanks
@dharaniravi002 Жыл бұрын
Government laptop la ps photo shop eppadi sir download pantrathu
@pasunthaazh Жыл бұрын
its really superb...Make vedio about Aadhar id card making ...front and back
@gilbertmr_gk_crowd_puller3805 Жыл бұрын
Anna object selection tool eapdi install panradhunu oru video podunga Naa pls 😢 Uingala eapdi Anna contact panradhu