Рет қаралды 14,011
தைப்பூசம் சிறப்பு:
தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.
#rangoli😍 #rangoli #new #newyear #newyear2023 #kolamdesigns #simple #simplerangoli #shorts #short #shortvideo #shortsvideo #kolam #kolamdots #instagram #reelsinstagram #reels#pullikolam#paperdots#jeevitharangoli#art #artistsoninstagram #artwork #artist #artoftheday #kolangal #muggulu #karthikadeepam#margali