மருத்துவர் கலைந்துவிடும் என்று சொன்ன என் கருவை காத்தது இந்த பாடல் வரிகள் தான். 10 மாதங்கள் இந்த பாடல் வரிகளை கேட்டு தான் பிள்ளை என் கருவில் வளர்ந்தான். இப்போது என் பிள்ளை பிறந்து 10 மாதங்கள் ஆகிறது. கர்த்தருக்கு நன்றி ❤
@CharlesCharlessemin8 ай бұрын
❤🎉
@ShopnaShopna-cb4rc8 ай бұрын
❤❤❤😮😮😮😮😢😢
@jacklinejaison7638 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤
@shinyprince60878 ай бұрын
Glory to jesus
@sherinisac8 ай бұрын
🥺❤️
@duraibb2008 Жыл бұрын
❤ இந்த பாடலை கேட்டா மனதுருகி கண்கலங்கி பாடியவர்கள் எத்தனை பேர் லைக் போடுங்க 1 st லைக் என்னுடையது 🎉🎉
@devendranc2066 Жыл бұрын
இந்த பாடலை கேட்டபோது அழுகையை அடக்க முடியல. நன்றி இயேசப்பா, நன்றி ❤
@anehemiahpanneerselvam3359 Жыл бұрын
நானும் அய்யா நன்றி
@somanp2688 Жыл бұрын
❤
@DhanushaPereira-rl4bh11 ай бұрын
Nandri yessappa ❤❤❤❤ very nc song & ur voice is a beautiful ... God blessed pastor and everyone ...AMEN
@r.duraisamy46211 ай бұрын
,x😊❤❤@@somanp2688of old ❤m❤yu
@jesustheresa4032 Жыл бұрын
இந்தப் பாடல் எத்தனை பேருக்குப் பிடிக்கும்❤️💕
@rajasam8490 Жыл бұрын
😊
@ivanrichard9536 Жыл бұрын
❤
@Anandhidelna Жыл бұрын
It's infinity 🤗🤗😌😌😌😌
@prasensiyaprasensiya1460 Жыл бұрын
yenakku❤
@jayakumar2927 Жыл бұрын
Amen Amen🙏
@Mohan-i1f7rАй бұрын
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம் (2) ஒரு கருபோல காதிரே நன்றி என்னை சிதயமல் சுமந்தீரே நன்றி (2) எபினசரே எபினேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபினசரே எபினசரே என் நினைவால் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்திரே நன்றி நன்றி நன்றி நன்றி கருப்போல சுமந்தீரே நன்றி 1.ஓன்ரும் இல்லாமல் துவங்கின என் வாழ்வு நனையாமல் நிறைந்துள்ளது (2) ஓரு தீமையும் நினைக்காத நாள்ளர் ஒரு தகப்பன் உன்னை போல இல்ல (2) எபினேசரே 2.அண்றன்றைகன என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே (2) நீர் நடதிடும் விதைங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல (2) எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைதியம் என்னையும் ஆழைத்தது ஆதிசயமே (2) நான் இதற்கான பாதிரன் அல்ல (2) இது கிருபையே வேறு ஒன்றும் இல்லை (2) எபினேசரே
@Sundhari95720 күн бұрын
Super bro
@saravanans942520 күн бұрын
Thank you bro
@SThanapackiam13 күн бұрын
Amen
@vasanthamary177013 күн бұрын
Super love you jesus
@SakthivelC-p2i12 күн бұрын
❤❤❤❤❤❤❤ I love
@supramaniyamsuresh23809 ай бұрын
2000 - 2007 வரை மிகவும் இக்கட்டான காலம் எனது குடும்பத்திற்கு. நானும் எனது தாய் மற்றும் தம்பியுடன் சாப்பாட்டிற்காக ஒவ்வொரு வீடு வீடாக சென்று உணவு கேட்போம். அத்தகைய நிலையில் இருந்த நான் இன்று ஒரு Lawyer.. (ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே❤ ) கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் Amen Thank you Lord
@mariar77298 ай бұрын
Amen
@sammoses63758 ай бұрын
Amen❤
@mr_sam_review_official8 ай бұрын
Kaartharuku nandri ✝️🛐💖✨
@SindhuSathyam-ur1he7 ай бұрын
Praise the lord 🙏🏼 🙏🏼 🛐 🙌🏼🙏🏼 congrats 🎉❤ bro Jesus always be with you❤
@albertmelvin34637 ай бұрын
Amen
@sanjairavi834011 ай бұрын
ஹிந்துவாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை இப்பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதெல்லாம் கண்கலங்குகிறேன் எதோ ஒரு மனநிம்மதி ❤️
@mohanasamuelraj297410 ай бұрын
Aamen
@crushonchrist275410 ай бұрын
Jesus loves you 💓
@nishadevidinesh685410 ай бұрын
❤
@Karthavejesus9 ай бұрын
Amen
@SURYAB-e1i9 ай бұрын
Yas. B. subashmenan.
@balangideon2428 Жыл бұрын
என்னை எங்கம்மா கருவில்இருக்கும் போதே என்னை கலைக்க நினைத்தார்கள்,ஏனென்றால்,என்னைவிட,அக்கா அண்ணன்கள் எல்லாம் 15வருடங்கள் மூத்தவரகளாய் இருந்த படியால்,அதையெல்லாம் தாண்டி என்னை இந்த உலகத்தில் என்னை பிறக்கச் செய்தார் தேவன்,ஏனென்றால் உலகத்தோற்றத்துக்கு முன்னே என்னை,முன் குறித்து விட்டார்! ஆமென்
@vickyanna5411 Жыл бұрын
Amen 🙏
@karpagavallikarpagavalli228 Жыл бұрын
நானும் அப்படி பிறந்த வள்தான் இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி
@selvamerline1193 Жыл бұрын
Amen🙏🙏
@deepaj8006 Жыл бұрын
Same my life too, but my JESUS protecting me still,glory to GOD alone🎉
@jes142 Жыл бұрын
Nanum than ✝️❤️❤️❤️❤️❤️❤️❤️many many time's love & 🙏🏻😂
@m.s.manohar716428 күн бұрын
2025 ல் யாரெல்லாம் கேக்குறீங்க.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..
@SPVKNN26 күн бұрын
Naan
@born_as_entertaniner_106626 күн бұрын
🤚
@arulmanickam437723 күн бұрын
❤❤
@fatimaangel118921 күн бұрын
🎉
@SakthivelRSakthivelR-g2i18 күн бұрын
Naanu
@Itsmegunasree2 жыл бұрын
Naanum En Veedaum En Veettaar Anaivarum Ooyaamal Nandri Solvom (2) Oru Karupola Kaatheerae Nandri Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2) Ebinesarae Ebinesarae Innaal Varai Sumandhavarae Ebinesarae Ebinesarae En Ninaivaay Iruppavarae Nandri Nandri Nandri Idhayathil Sumandheerae Nandri Nandri Nandri Nandri Karupola Sumandheerae Nandri 1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu Nanmaiyaal Niraindhulladhae (2) Oru Theemaiyum Ninaikkaadha Nalla Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae 2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum Um Karam Nalgiyadhae (2) Neer Nadathidum Vidhangalai Solla (Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae 3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum Azhaithadhu Adhisayamae (2) Naan Idharkkaana Paathiran Alla Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae
@biddurpallavi6821 Жыл бұрын
Translate late to telugu
@transformationchapel7782 Жыл бұрын
Telugu
@jr__official_143511 ай бұрын
❤
@sapnaanand301011 ай бұрын
Thnk u for the lyrics... God bless u
@ramesh458210 ай бұрын
Prise the lord
@punithar50392 жыл бұрын
டிசம்பர் 18 ,2022 எங்க அப்பா இறந்துட்டாங்க,,,அப்ப இருந்து இந்த பாடலை ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் கேட்பேன்,,.இந்த பாடல் மூலமாக என்னை ஆறுதல்படுத்தினார்..கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் தம்பி...இன்னும் அநேக பாடல்கள் அநேகரை தேற்ற வேண்டும்,இரட்சிக்க வேண்டும்...
@poojapurushothaman9922 жыл бұрын
Mee too ..my dad also expired 4 months ago.. I'm also really addicted to this song.. everytime I realised this song with tears ...
@anuyesu50852 жыл бұрын
Thank you Jesus
@punithar50392 жыл бұрын
@@jesusislordtamil5715 Thank you brother
@williamwilliam61572 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@navaneethamary98382 жыл бұрын
Kavalapadaathinga sis yesappa unga koda irukkiraru yesappa tha unga appa appa nu kopidunga yesappa varuvarru
@m.rishu_ammu52322 ай бұрын
I am muslim but I was addicted to this song ✔️💗
@Deepabroadman16 күн бұрын
PRAISE THE LORD.🫂❤️🩹🛣️✝️
@mahendranshanmugam278513 күн бұрын
Bro Jesus is the true God,please accept him as the only God.he gave me new ears to hear...
@jenirechu11 күн бұрын
May god bless you 🤍
@MikeZak1017 күн бұрын
Thats our lord calling to you
@katumallalibnah36676 күн бұрын
May GOD bless you Ma
@ramyakrishnanmuthukutti9129 Жыл бұрын
நான் ஒரு இந்து பெண் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிக்கின்றது 😢😢
@jermiahv4235 Жыл бұрын
இயேசு ஒரு போதும் மதத்தை உண்டாக்க வரவில்லை பூமியில் சக மனிதரையும் நேசித்து பாவத்திலிருந்து நம்மை மீட்க்க தன் உயிரையே கொடுத்த ஒரே தெய்வம் . Jesus loves you 🙏
@RishiKeshan-i2o Жыл бұрын
🎉😊
@ragupathisaralaragupathisa5618 Жыл бұрын
We all under one umbrella called Jesus❤. We are the children of Jesus Christ 😇
எனக்கு அப்பா இல்ல நான் அநாதை என்று நினைத்து ஒவ்வொரு நாளும் அழுதேன் இந்த பாடலை கேட்ட பிறகு நான் அநாதை இல்லை என்று உணருகிறேன் ஏனென்றா என் அப்பா இயேசு எனக்கு உண்டு ஆமென் ஆமென் நன்றி அப்பா நன்றி
@Dinakaranofficial2 жыл бұрын
இயேசு உங்களுக்கு நல்ல தகப்பனாக இருந்து உங்களை தேற்றுவார் நீங்கள் அனாதை அல்ல. அந்த உணர்வை ஆண்டவர் God bless you
@jesusyuvanchalin6262 жыл бұрын
God is Gift nenga
@jesusyuvanchalin6262 жыл бұрын
Yesappava tha unkalgum enakum intha world la Amma/ appa so your likey person
@jesusyuvanchalin6262 жыл бұрын
So don't feel only happy
@jesusyuvanchalin6262 жыл бұрын
Yesappava pola oru Amma varathu Yesappava pola oru appa varathu so enjoy your life God bless you
@antonymichael570 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது,தேவன் செய்துக்கொண்டிருக்கும் கிருபைகளை நினைத்து அழுகை வருகின்றது.கர்த்தருக்கு நன்றி........
@glorytogod2564 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsulthan9929 Жыл бұрын
@@glorytogod2564❤
@karunaKaruna-f2n Жыл бұрын
I love my Jesus
@madhavanjoseph473 Жыл бұрын
Amen
@RajasekarRajasekar-wt8hd Жыл бұрын
Yes ...
@இயேசுவேதேவன்24 күн бұрын
2025 ஜனவரி ல் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..
@logeshvaranlogeshvaran746118 күн бұрын
My baby 1 year aguthu daily song kakum
@jlbvar192 жыл бұрын
இயேசுவின் அன்பை ருசித்தவர்கள், "நான் இதற்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்லை" என்ற வரியில் அழாமல் இருக்க முடியாது.
@lionelprakash67902 жыл бұрын
Crt anna 😭
@kavideni12272 жыл бұрын
Yes na aluthuta😭😭😭
@JayaLakshmi-sn3tc2 жыл бұрын
Amen
@prabhujames40592 жыл бұрын
உண்மை
@BibleBrushup2 жыл бұрын
Very True.
@shenbashenba9937 Жыл бұрын
கோடி முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல்....❤
@mspoffcial8820 Жыл бұрын
Amen❤️
@NixonA.SNixon Жыл бұрын
Yes
@vanmathis9590 Жыл бұрын
Yes
@mspoffcial8820 Жыл бұрын
@@vanmathis9590 hiii ya
@glaratstepana8741 Жыл бұрын
Ssss
@anushaam5960 Жыл бұрын
I am 9 months pregnant please pray for me and my baby for safe delivery and when ever I listen this song I feel happy and safe it gives me energy and strength 🙏🙏
@Raj46372 Жыл бұрын
May god bless you and the baby Sis❤
@sujathaberchmans2100 Жыл бұрын
God bless you with safe delivery my dear sis!
@ebsikutty9775 Жыл бұрын
Jesus is your guardian so don't worry sister.. ungaluku normal delivery aaganum nu prayer panikirom..god bless you and also the little one❤🎉
@praveenajspraveenajs7392 Жыл бұрын
God bless you sister 🙏🙏🙏
@niranjangudi4236 Жыл бұрын
My Dear Sister, God Will give to you Saafe Delivery, God Bless You and Your Baby Amen.
@Tharun07726Ай бұрын
நான் ஒரு இந்துவாக இருந்தாலும் என் மனதில் நிம்மதி கிடைக்கிறது என் கண்களில் தானாக தானாகவே கண்ணீர் வருகிறது என் கவலைகள் எல்லாம் தீர்ந்து விடுகிறது நன்றி இயேசப்பா
@VJSHK240125 күн бұрын
கத்தர் உங்களை நேசிக்கிறார் ❤️❤️✨
@JayaKodi-ex8se2 ай бұрын
எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை கர்த்தர் இந்த ஆண்டில் சுகத்தையும் கர்ப்பத்தின் கனியும் என் ஆண்டவர் ஆசீர்வதித்து தருவார் என்று விசுவாசிக்கிறேன்
@shalini5micheal2 ай бұрын
Pray panuga believe Jesus Christ
@jeramis41862 ай бұрын
Amen 🙏🏻
@sweetsweety30182 ай бұрын
Sure sister ❤ God will doing great things❤🎉
@diludiluska80362 ай бұрын
திருமணம் ஆகி 9 வருடங்களுக்கு பிறகு என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்த கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பார் என்று விசுவாசியுங்கள் நம்பிக்கை தான் எல்லாம் ❤❤
I'm Hindu but I don't forget to hear this atleast once a day❤️ Such a beautiful song and lyrics
@hepsysarah2114 Жыл бұрын
God Bless you sis❣️
@hearetdavid1213 Жыл бұрын
God Bless you sis
@shalinigagan1003 Жыл бұрын
God Bless you 🙌
@lindajuhie Жыл бұрын
God bless you
@jenijeni3876 Жыл бұрын
Jesus always with u in all situation sister
@selvakumarr7189Ай бұрын
ரொம்ப சக்தி வாய்ந்த பாடல் இது உங்க விசுவாசத்தோட நீங்க வந்து இந்த பாட்டைகேட்கும் போது எல்லா அனுக்கிரகமும் உங்களுக்கு கிடைக்கும் இது என்னுடைய சாட்சி நன்றி இயேசுவே நன்றி ஏசுவே நன்றி இயேசுவே
@sundari-g2w10 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி கத்தார்
கர்த்தராகிய தேவன் உமக்கு நிச்சயமாகவே ஒரு குழந்தையை தருவார்.
@StylishTeens11 ай бұрын
I'm a cinema DJ artist. I had remixed many songs and played many corporate events but it doesn't touch my heart and cinema songs gave me some vibes like floating in sky . But once I remixed this song ( tamil vs Telugu ) I don't know some thing happened to me and I don't know why I'm crying like loser . After I remixed and uploaded, I got some hate on cinema songs and it's vibes. Finally I cancelled all my shows and stop playing cinema remixes and deleted my songs collections and my entire hard works in cinema shows. Now I'm a Christian DJ and this gives me more peaceful than cinema vibes. Thank God
@sathyadavid647511 ай бұрын
So happy to see u r message bro ..Jesus is the truth life way..the heart touching song by our brother John jebaraj...i have accepted Jesus Christ as my personal saviour... glory to Jesus Christ
@tonycedric375011 ай бұрын
That's the power of God...❤
@arthanashajidaniel498610 ай бұрын
This comment made me cry. God bless you brother😊
@catherinemalathi10 ай бұрын
God Almighty Bless You always From Zion stay Blessed go stretch forth your hands and you will See God Almighty Blessings upon you. Dear son🙏
@rajinidasarirajini550610 ай бұрын
Ur special to God God bless you 💗🙌pray trust wait
@MariGaneshan-t9wАй бұрын
I am hindu but I am praying for family thank you jesus ❤I love jesus so much ❤❤❤❤❤😊😊😊😊😊😊
@ArumugamArumugam-z2e10 ай бұрын
எங்க குடும்ப இது என் மகனுக்கு 7 மாதம் தான் ஆகிறது ஆனால் இந்த பாடல் போட்டலே திரும்பி பார்த்து சிரிப்பான் ❤
@AbiBaby-lf7vg11 ай бұрын
நா பிராமின் பொண்ணு. என்னமோ இந்த பாடல் கேட்கும் போது. என் மனதிற்கு ஒரு அமைதி. தைரியம் வரும்.
@TamilCena9 ай бұрын
Amen
@SaranyaSaranya-mi5be9 ай бұрын
Amen...
@yoganeshn9 ай бұрын
இயேசு கிறிஸ்து எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்ட தேவன். இயேசு உங்களையும் நேசிக்கிறார்.....
@kaspintkaspint40039 ай бұрын
Thanks amen Jesus hallelujah
@letsliveinreality9 ай бұрын
Tamil best Christian song kzbin.info/www/bejne/hWjdhmWKhax4gLsfeature=shared
@SunilN-d5n10 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது எவ்வளவு பெயரருக்கு அழுகை வந்தது ❤
@MOVIEcut7010 ай бұрын
Yes🥺
@Bottu_Gamer_Batti9 ай бұрын
Yes
@jeevanprakash57959 ай бұрын
Heart touching song😢
@PraveenPraveen-jh2ts9 ай бұрын
Ha ha ha ha cinema
@anish76159 ай бұрын
Yes
@dineshsk204425 күн бұрын
I born on 1996 but....நிகர் இல்லாத அப்பாவுக்கு.....2025 yaru elam ketrukeenga❤❤❤❤❤
@halynrajesh2 жыл бұрын
ஒரு கரு போல காத்தீரே நன்றி..எனை சிதையாமல் சுமந்தீரே நன்றி.. நன்றி..... அப்பா..... இந்த 14 தேதி நடந்த கார் விபத்தில் என்னை காப்பாத்தி பாதுகாத்தீரே... நானும் என் வீடும் எம்மாத்திரம்..,.. நன்றி இயேசப்பா....😭😭😭
@prabhujames40592 жыл бұрын
ஆமேன்
@estheresther1102 жыл бұрын
Amen
@BibleBrushup2 жыл бұрын
Praise God.
@Manojbeula2 жыл бұрын
Thank You Jesus🙏🙏🙏😍😍😍❤
@Eerae20242 жыл бұрын
Amen amen appa yalama neega tha yasuappa
@mageshmagesh698811 ай бұрын
எத்தன பேர் இந்த பாடலை கேட்டு நீங்க பன்ன தவறை கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டிருக்கீங்க ❤❤ ஒரு like plz
@KBR19898 ай бұрын
Iam all so Bro
@PriyaSaravanan-n5i7 ай бұрын
Nanum keten bro😢😢😢I love my Jesus ❤❤❤❤
@FUN_WITH_RJ_MAHE5 ай бұрын
Nanum tha🥺😔
@SuloRajasekar19674 ай бұрын
Me 😭😭😭😭 " நான் இதற்கான பாத்திரன் அல்ல. இது கிருபையே வேறொன்றும் இல்லை."😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@santhanamkumar14954 ай бұрын
Thanks
@estherroshini151917 сағат бұрын
2022 dec month fulla enaku fever irrunthathu enga veetula normal fever apdi nu nenachu ena hospital kutitu pogala .. dec 28-2 jan varaikum semma neck pain 2nd jan school poitu fever nu miss ta nalaiku varamatten nu solitu vanthen veetuku vanthathu mattum tha theriyum athuku aprm unconscious ayiten jan 9 nit varaikum enga family ku onum theriyala aprm tha private hospital poirukaga anga enaku platelets koranchiruchu so kapatha mudiyathu inum 1hour illa 2hrs la uyir poirum nu solitaga ena odaney government hospital kutitu poitaga apo enga amma, pastor ellarum pray panaga enaku treatment nadathuchu ennoda b day jan 11apo enaku antha day b day va illa death day va irrunthuchu antha situation la enoda Jesus enkooda irruntha na crt ahh jan 14 enku concious thirumba vanthuchu enaku ena fever nu identify pana mudiyala apo tha therichu enaku vanthathu brain fever nu naaa intha song na vantha anakey ketain but enaku apo puriyala anaa na intha situation thandi vantha aprm ketain apo purichu en Jesus ebinesarai irrunthu ena karu pola kathu vanthirukarunu ithuvaraikum na kelvi pathathula yarukum brain fever vanthu sarianathu illa apdi cure analum onu memory loss ayirum illa left or right side parts work agathu but enaku apdi yethumey agala ...antha year na 10 th public exam enala suthama padika mudiyala na exam elutha venanu nenachen enga vettula church la yellarum next year eluthunu sonaga but na ithuvaraikum ebinesarai irrunthiga inimelum irrupiga appa nu pray panitu yeluthuna ...enala na padicha subject portion ethum revision pana mudiyala but na exam eluthuney tamil English nala eluthirunthen but maths enaku semma fever irrunchu exam elutha vennam nu nenachen oru velai fail ayita ena pandrathunu bayanthen apo en kirubai unaku pothum un belavinathil en belan pooranamai vilangum vasan na vasichen exam nala eluthala result ena varum nu bayanthen ennoda 10th result 330 ena ithuvari nadathina ebinesar inimelum nadathuvar nu namburen ❤all glory to god ❤ enkooda intha situation la intha song ena romba strength aakuchu thank you Jesus appa
@abinayaabinaya5755 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது...😇❣️💥
@karthikrajkarthikraj5389 Жыл бұрын
S
@sendhilkumar5804 Жыл бұрын
Correct
@KamalpriyaKamalpriya-c5y Жыл бұрын
Yes amazing🎉
@AnthonyKumar-y1p Жыл бұрын
Yes
@jesinaSree Жыл бұрын
Vallvel marakamudiyatha padal bro🙂🙂🙂😇😌
@mohamedsha26613 ай бұрын
I am muslim this song very very nice i love jesus ❤❤❤
@jpofficialmusic42 ай бұрын
Will you accept Jesus Christ is God
@womensfellowshipskd7406Ай бұрын
Come out from Islam (cult) Read Quran. Understand what is written. Read the Bible too. (Allah is Satan.😮 )
@womensfellowshipskd7406Ай бұрын
Jesus Christ is the one and only true living God ✌🏼💥
@Grace-md4ogАй бұрын
Jesus bless you bro
@kamalasai2420Ай бұрын
Noo@@womensfellowshipskd7406
@kanikumar6321 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இதயத்திற்கு ஒரு நிம்மதியாருக்கு
@anishbasha7560 Жыл бұрын
100% real ❤
@sharoniroja1613 Жыл бұрын
💯
@kumarankumarankhan5317 Жыл бұрын
Unmaijil manathai urukavaikkum oru paadal ❤❤❤❤❤❤
@rajugarikina-gi8or Жыл бұрын
Super Singh song heart touching bro
@reetaraja-el Жыл бұрын
@@anishbasha7560 nnñnnjkknniijko
@VMageshwari-z7c8 күн бұрын
ஒரு கருப்போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி thank you jesus ........ I love my jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paulsruthi2 жыл бұрын
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
@jayamalajayakumar44212 жыл бұрын
Tq🙏
@shehanabishek90602 жыл бұрын
Thanq❤
@abiyaanand63532 жыл бұрын
Keep doing this great work bro 🔥
@ezhiljesus10762 жыл бұрын
Tq
@thomasphillips69562 жыл бұрын
Mesmerizing words of the Holy Spirit. Glory be to our Lord.
@prathap.m4386 ай бұрын
Naan Hindu but this song... ❤ Yesu appa En kooda erukka feel enakkula erukku pa ❤
@marylawerence92855 ай бұрын
God bless you abundantly
@SuseendhiranSusi5 ай бұрын
Amen appa ❤
@lingeshnagarajan37405 ай бұрын
Yes .. But 💯Nice hearts touch .. the line an music 🎶🖤
@mariyalrajakumari81545 ай бұрын
S erukirar God bless you brother
@cutetomato69584 ай бұрын
Amen amen amen. god bless you brother
@anbumani2286 Жыл бұрын
உங்கள் பாடலை கேட்டு நானும் கிருஸ்தவ மதத்திற்க்கு மாறிவிட்டேன்
@RameshRamesh-v3x Жыл бұрын
Amen
@ammuamutha3961 Жыл бұрын
Amen❤
@PriyaKutty-nf2uj Жыл бұрын
Amen🥰
@TECHTONICSTAMIL11 ай бұрын
Jesus is for everyone he is not only for christians. Welcome brother
@mosesmoses215211 ай бұрын
Jesus is not religion Jesus is a saviour bro
@dhanyasreesree3510 Жыл бұрын
இந்த பாடல் கேட்டால் கண்கள் கலங்குது மன பாரம் குறையுது ஆமென் அப்பா
@anandsanjai7146 Жыл бұрын
💯🫂
@vengadeshvengadesh2004 Жыл бұрын
Ama sis ❤
@SimanSimann-dp6bm Жыл бұрын
😭😭😭😭❤️🙏
@mformusikc Жыл бұрын
LYRICS நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
@s.sfisherman6743 Жыл бұрын
Naal padu
@perbha5676 Жыл бұрын
Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you
@KOVAI-BLESSING-ORCHESTRA-1 Жыл бұрын
Heart touching lyrics.Amen
@kowseelankowsik5386 Жыл бұрын
🖤💗
@anniechristina4591 Жыл бұрын
🙏🤚💯👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹
@arumugammariyappan90672 ай бұрын
ஏசப்பாவின் கிருபையால் இன்று நவம்பர் 22/11/2024 இந்த தெய்வீகமான பாடலை கேட்க்க கிருபை தந்தார் ஆண்டவருக்கு ஷ்தோத்திரம் 🙏🙏🙏 ஆமென்
@priyamohana5809 Жыл бұрын
ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே நான் இதற்கான பாத்திரம் அல்ல 😭இது கிருபையே வேறொன்றும் இல்லை 🙏 Love you pa ❤️❤️
Yessappa vai nambinoor kai viddapadath. So nallathey nambungal. Yesu Kristu vai nambungal.
@MonikaMonij-hopeeeeeeeeee11 ай бұрын
Kañdippa sister 💜
@solomonchelli916410 ай бұрын
💕💕💖
@HIPHopTech10 ай бұрын
❤❤❤❤❤
@ananiasministries819410 ай бұрын
God bless you with healthy baby boy
@Kovaidiaries360 Жыл бұрын
எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் உணர்வுள்ள பாடல்... இந்த பாடலை பாட கர்த்தர் உங்களுக்கு கொடுத்த அற்புதமான கிருபைக்காக ஸ்தோத்திரம் ❤️
@AnjaliDhava-ed8nm Жыл бұрын
❤❤❤
@solomonchelli916410 ай бұрын
❤
@jerlin-dv4ue9 ай бұрын
❤❤❤
@lalkichu50142 ай бұрын
Who is watching in DEC 2024
@hellomrak4214Ай бұрын
Dec 2024 14
@revathis267Ай бұрын
@@hellomrak421417/12/24
@balainbaraj9986Ай бұрын
❤Dec 18
@Santhosh-w8zАй бұрын
Dec 20
@clementilango71Ай бұрын
டிசம்பர் 24/24
@SivaPrema-to4tc Жыл бұрын
Am an hindu religion but AM ADIDTE FOR THIS SONG... 63 TIMES I WATCH THIS SONG FOR 3 DAYS... SUPER😊
@jayaramharish7706 Жыл бұрын
God bless u sister... ✨👑😌❤
@sathyacheziyan6877 Жыл бұрын
Praise the lord god will shower you with his blessings
@mallisbaby4764 Жыл бұрын
God bless you 🙏
@hopeofchristministries Жыл бұрын
hello my dear brother just belive the LOVE OF JESUS CHRIST HE SACRIFICE HIS LIFE FOR YOU SO... BELIEVE HIM HE CAN SAVE YOU FROM YOUR SINS AND HELL PLEASE
@jebiny8559 Жыл бұрын
Jesus Loves you
@scarolin8053 Жыл бұрын
கர்த்தர் இன்னும் அதிகமாக பயன்படுத்துமாறு ஜெபிக்கின்றேன். இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன்
@SakthiSri-l5s Жыл бұрын
Amen ❤
@mjayakumar57049 ай бұрын
GO and preach the Gospel and you will use for our Lord.
@kirubairajkirubairaj43202 жыл бұрын
கருவை வயிற்றில் சுமந்தால் அவர் தாய் ஆனால் கருவை (நம்மை) இதயத்தில் சுமந்தால் அவர்தான் கடவுள் இயேசு எவ்வளவு பெரிய அன்பு.
@anbudasan204 Жыл бұрын
Yes,Amen...TRUE Brother
@mathumathu664Ай бұрын
Who is watching 2025
@anandbens635822 күн бұрын
Watching daily to sleep
@TanilKiller21 күн бұрын
Me too 💜
@SujanaSuji-p8u21 күн бұрын
Mee ❤
@keerthanadevarakonda161221 күн бұрын
I kept this song as ringtone
@jeyasingabisha898419 күн бұрын
Meeee
@RamKumar-bf9bk9 ай бұрын
இன்னும் 100 ஆண்டுகள் பிறகு கூட மகிமையான பாடல்...❤
@ItrustmyLord3 ай бұрын
Amen. 💯
@Kanniraji8 ай бұрын
I am Hindu.....But I would hear this song daily ......when hear this song got most positive vibes........
@LIVELIKEMONSTER8 ай бұрын
Good Send ur Number
@dhandapaniv21057 ай бұрын
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.(யோவான் 3:16)
@johnsky277 ай бұрын
Doesn't matter hindu or Christian.. We r all in one in God eyes.. all are God's children 🙏🏼
@samuelraja84687 ай бұрын
cinima songs layum motivation songs iruku athuku unga answer enna
@cassionapoleon13276 ай бұрын
This song is inspired by the Holy Spirit that's why it touches the people there's anointing in this song
@jeffff4116 Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் அப்பாவின் (Jesus) அன்பை மட்டுமே உணர முடிந்தது
@kavisuvisuvikavi8841 Жыл бұрын
Cxgui
@samuvel4356 Жыл бұрын
Yes..
@SivaKumar-e6xАй бұрын
இயேசு இன்று வரை என்னை தம் கரத்தில் வைத்து பாதுகாக்கின்றார்❤🙏
@jainambunisha.m_0298 Жыл бұрын
I'm a Muslim girl..Mesmerizing lyrics+voice❤
@jermiahv4235 Жыл бұрын
No Muslim you are god's child don't mistake you.Jesus loves you sister.
@arundavid9513 Жыл бұрын
GLORY TO GOD!
@martialartstamil6676 Жыл бұрын
Jesus is not only god for christians he is god for everyone. Jesus loves you sister.
@Murugan-lv7iv11 ай бұрын
You know one think sister that singer all so muslim Jesus love everyone💞...
@sathishdj835211 ай бұрын
Yehova and Allah rendu perum ooree god than
@NekomiSrilankajaffna8 ай бұрын
நான் 3 and 8 மாதம் கற்பம் ஆக இருக்கும் போது குடும்ப பிரச்சினை காரணமாக. செய்திடலாம் என்று தவரான மருந்தை எடுத்துக் கொண்டேன் எத்தனை. பேர் சொன்னார் கள் இந்த குழந்தை ஒழுங்கா பிறக்காது என்று. அந்த hospital la பிறந்த எத்தனையோ குழந்தைகள் சற்று சிறு கரைகளிலும் பிறந்தது but நான் செய்த தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டு pray panninen என் குழந்தை எந்த குறையும் இல்லமால் aarokkiyamakum nalla அழகான ஆண்பிள்ளை ஆண்டவர் தந்தார் இப்போது என் மகனுக்கு 10 மாதம் nakkinrathu மிகவும் aarokkaththudn இருக்கிறன். ❤❤ கர்த்தர் க்கு மகிமை ❤❤
My fav song ...❤ ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிரைந்துல்லதே....
@palaniselvir5331 Жыл бұрын
Yes 💯🙏🙏🙏
@sankarr32559 ай бұрын
Yes
@ItrustmyLord3 ай бұрын
Alleluia 🙌🙌🙌🙌🙌 Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@StellaMary-d9g2 ай бұрын
Who is watching Dec 2024
@StellaMary-d9g2 ай бұрын
Ooo
@nithiammu4638Ай бұрын
Ipo ketudu irukean...😢😢
@pintusunaofficial7436Ай бұрын
Me
@saranyarony6998Ай бұрын
Dec 12
@pratheepanm131Ай бұрын
Now .26 dec 2024
@MOVIEcut709 ай бұрын
2100 ஆவது வருடத்தில் கூட இந்த பாடலை கேட்பவர்கள் மெய்மறந்து கேட்ப்பார்கள்❤
@samuelraja84687 ай бұрын
nakkuvanga kasuku pattu paduna nenga mei maranthu kepengala
@SindhuSathyam-ur1he7 ай бұрын
🙏🏼😌yes
@ItrustmyLord4 ай бұрын
@@samuelraja8468சினிமா பாடல் வேண்டுமானால் நீங்கள் சொல்லுகிற படி எடுத்துக் கொள்ளலாம். கடவுளின் அருள் இல்லாமல் அவரைப் பற்றிய பாடல்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடையாது.
@SuloRajasekar19674 ай бұрын
Yesssss
@judeleoleo379721 күн бұрын
Amen
@sujikaransuji50472 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் அழுகை வரவைக்க கூடிய ஒரு பாடலை உங்கள் மூலமாக எங்களுக்கு தந்த தேவனுக்கு நன்றி நன்றி நன்றி........... அந்த பாடலை நாங்க கேக்குறதுக்கு இந்நாள் வரை சிதையாமல் காத்து தயவு செய்த தேவனுக்கு நன்றி நன்றி நன்றி..........
Thank you very much...God bless you...i am searching for this song ..how will geting in Tamil lyrics is in Telugu lyrics...
@ichosenyou Жыл бұрын
Thank you so much
@nishabravo-qn1kw22 күн бұрын
Oh my god! Jesus is the wonderful god❤am to converted muslim.... கண்ணீருடன் தேவனை ஸ்தோத்திரம் செய்வேன் ஒவ்வொரு நாளும்.... எல்லோரையும் கண்ணீரோடு தேவனிடத்தில் மண்டியிட வைத்த அபிஷேகம் நிறைந்த பாடல் இது...all glory to jesus Christ ❤
@Liroshanlina0410 ай бұрын
என் தந்தையை என்னோடு பேச வைத்து அவரின் கிருபை அடைய செய்தது இந்த பாடல் நன்றி அப்பா ....
@KavithaA-er9gk5 ай бұрын
எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என் பெயர் கவிதா
@kannmanimani23144 ай бұрын
Don’t worry sis…God blessed me a beautiful bby girl after 3yrs of marriage🥰He would make everything beautiful in its time🤍Just pray and wait for the miracle❤
@pjesudason844 ай бұрын
Sis..pray for you but you can pray
@danishrajkumar98594 ай бұрын
Amen.. கட்டாயம்
@baskardaniel67394 ай бұрын
Jesus loves you 🎉
@SuloRajasekar19674 ай бұрын
Jesus will not discard your prayers. Surely you will have a child
@soundharyadevi80212 жыл бұрын
வருடம் முடிவில் இப்படி ஒரு பாடலைப் பாடி எங்களுக்கு கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி சொல்வதற்கான வாஞ்சையை அதிகமாக்கினீங்க ஜெபா அண்ணா கர்த்தர் மென்மேலும் உங்களை உயர்த்துவார் பாதுகாப்பார் உங்கள் ஊழியம் பாதையில் கர்த்தர் உங்களோடு இருப்பார் அண்ணா உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமேன்🙏
@josephrajkumar55362 жыл бұрын
Amen In Jesus Name..
@shekinasaki88442 жыл бұрын
Superb
@Amy-tm1uu2 жыл бұрын
Praise you my Lord Jesus 🙏
@johnrajendiran89512 жыл бұрын
Amen 🙏🏻💞
@PrakashKumar-iu9tp2 жыл бұрын
Super song iam like
@Arpanakumar-g5y16 күн бұрын
खुदा आपका कोटि कोटि धन्यवाद इस सुंदर गीत के द्वारा आपने मेरे हृदय को छुआ है 😢और मुझे आपके और भी ज्यादा करीब लाया है ❤खुदा भाई आपको भी बहुत आशीष दे कि ऐसे और भी गीत को आप खुदा लिए गाए ,और दूसरों के लिए छुटकारे का उद्धार का कारण बने 🎉
@sakthibharathisakthibharat5077 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனதுக்கு நிம்மதியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது தேவன் எனக்கு செய்த நன்மைகளுக்காக நன்றி செலுத்துகிறேன் எபினேசர் க்கு கோடி நன்றி
@jesinaSree Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@H.Y.D.N Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது. எபினேசர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.🙏🏻🌺😭 நன்றி நன்றி நன்றி 🛐
@PeramahsukumaranSukumara-md7nr Жыл бұрын
I love jesus😭😭😭😭😭😭
@gunagkm7999 Жыл бұрын
ஒரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மை போல இல்ல எபினேசரே!,,,👏🏼👏🏼⛪👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@kaviya-p9x2 ай бұрын
நான் ஒரு சாதாரண குடும்ப பெண். என் பெற்றோர் என்னை தமிழ் வழியில் பயில வைத்தனர். ஆனால் இன்று தமிழ் இருந்தால் மட்டும் வேலை கிடைப்பதில்லை. ஆங்கிலத்தையே அனைவரும் விரும்புகிறார்கள். மொழிக்கு தரும் முக்கியத்துவம் கூட மனிதர்களுக்கு இல்லை. என்னை சரியாக வழி நடத்த கூட யாரும் இல்லை 🥺 என் கர்த்தர் என்னை வழி நடத்துவார் என நான் நம்புகிறேன். நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம் அவர் என்னை தலை நிமிரும் படி செய்வார். நான் விரும்பிய படி என் பெற்றோரை பெருமை படுத்துவேன். அவர்களை சொந்த இல்லத்தில் அமர வைப்பேன். கர்த்தருக்கே மகிமை! ஆமென்
@lathamahendiran6801 Жыл бұрын
என்னுடைய இதயமே உடைந்து போச்சு . எனக்கு அழுகு தான் வருது இந்த பாட்ட எழுதனற்கு நன்றி.
தேவன் உங்களை பயன் படுத்துகிறார் ஆயிரம் பேர் ஆயிரம் குறைகள் சொன்னாலும் தேவன் உங்களை பார்க்கும் விதம் சிறப்பு
@dr.rajijacob33432 жыл бұрын
👆👏👏
@prabhujames40592 жыл бұрын
உண்மை உண்மை
@anbudasan204 Жыл бұрын
Yes,True
@mjayakumar57049 ай бұрын
Yes
@simplyspoof49402 жыл бұрын
ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே💌
@BibleBrushup2 жыл бұрын
Glory to our Lord
@anbustephen68512 жыл бұрын
❤
@anuajol99382 жыл бұрын
Amen
@hannahmeyer62772 жыл бұрын
kzbin.info/www/bejne/d5jMZpeNnpKEY9k Why this matches with this cine song
@jenitanobert187 ай бұрын
😊
@PraveenPraveen-yl3cq2 жыл бұрын
ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே🥹 நான் இதற்கான பாத்திரன் அல்ல🥺 இது கிருபையே வேறோன்றும் இல்ல💗✝️❣️
@Sivakumar-xt7je2 жыл бұрын
AMEN
@senthilpriya13412 жыл бұрын
Yes... It's true in my life. Wonderful lyrics. Glory to God. ❤🔥💕
@anamikajose9422 жыл бұрын
Amen 🙏
@benshastalin6822 жыл бұрын
Amen
@jemeejemee36862 жыл бұрын
Amen🙏
@sowmiyahp-w1k20 күн бұрын
ஆண்டவரின் உண்மையான அன்பை உணர்ந்தவரால் மட்டுமே இது போன்ற அட்புதங்களை தர முடியும்... ♥️✨ மெல்லிய இசை மூலம் கர்த்தரின் கிருபையை பெற நீங்கள் வழிவகித்தமைக்கு நன்றி 🫰அண்ணா ✨
@kirubaiministries3895 Жыл бұрын
பிடிக்காதவர்களே இல்லை அவ்வளவு அழகான அபிஷேகம் நிறைந்த பாடல்.
@ItrustmyLord3 ай бұрын
💯
@balumahendran5371 Жыл бұрын
ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி....🙏🏻✝️❣️
@jennifersanthi16722 жыл бұрын
Hi Praise the Lord ...really really really this song is so so powerful song.... do u all see the EBINESERE wording with a baby in womb??? Whn I saw that, I started to pray for a baby...I married in Feb 2022, it was almost 11 months, I never get pregnant...I worried alot... and the suddenly I listen to this song, I started to pray, and I repeat to listen to this song everyday...within 2 weeks , God did a miracle in my life he answered my prayers... now January 2023 im pregnant now... PRAISE GOD 👏 🙌 👏
@andrewanthony20532 жыл бұрын
Praise the lord
@gracekiruba71932 жыл бұрын
Glory to God🙌🙌🙌
@jessieliji16102 жыл бұрын
Congratulations🎉May God give u happiness what u lost previous year.. Be happy and give ur life to the master Jesus...
@sharmilanarayanan88262 жыл бұрын
Praise God im so happy for you Jennifer... God bless the baby too
@nilameffin7042 жыл бұрын
God bless you sis...
@acp375824 күн бұрын
I feel Jesus presence multifold while listening to this song. Thank you Pastor John Jesus
@pr.philominrajofficial56042 жыл бұрын
பாடலைக் கேட்கும் போது தேவன் செய்த நன்மைகளை நினைத்து நினைத்து அவருக்கு கண்ணீரோடு நன்றி சொல்லுகிறோம் எபினேசர் தேவனே
@gnanasutha73662 жыл бұрын
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல பூரண வார்த்தையே இல்லை ஆமென் அப்பா... 😇just a wonderfull presence off song....
@elizjoice89589 ай бұрын
இந்த பாடலை திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருங்கள் உங்கள் கரு தங்கும்படி கர்த்தர் செய்வார். உங்களை சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்குவார். ஆமென் ❤🎉🎉🎉
@srinivasanr34897 ай бұрын
Amem
@user-kh6uo5ki2b6 ай бұрын
Amen 🙏 God bless you bro
@tamizharasana5664Ай бұрын
இந்த பாடலை ஆயிரம் பேருக்கும் பிடிக்கும் இயேசுவின் கிறிஸ்துவின் பாடல்கள்
@john-6-14_jesus2 жыл бұрын
நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்லை என்று நாம் கர்த்தரிடத்தில் நம்மை தாழ்த்தும் போது கர்த்தர் நம்மை உயர்த்துகிறார்.
@Jm.nivethitha7 ай бұрын
ஞாணிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் ஒரு நாள் அழைப்பார் 😭🙏🏻my Jesus 🙏🏻🙏🏻😭😭
@danielmanikandan63164 ай бұрын
amen
@jinisunil39604 ай бұрын
Amen
@jodevs60774 ай бұрын
Kandipaga amen
@Rohitsharma145-14 ай бұрын
Church ku ponga sekiram 😊
@dd_dinusdiary__15 Жыл бұрын
ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளது __❤🙏✝️
@ilayarajailayaraja1512 Жыл бұрын
🎉
@glorytogod2564 Жыл бұрын
Amen....Nanni appa Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏😢❤
@lechu1012Ай бұрын
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம் - 2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி - 2 எபிநேசரே எபிநேசரே… இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே… என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே - 2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல - 2 - எபிநேசரே 2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே - 2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல - 2 - எபிநேசரே 3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே - 2 நான் இதற்க்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2
@pskcreations2108 Жыл бұрын
தேவன் மீதுள்ள என்னுடைய அன்பை மேலும் அதிகம் செய்த பாடல் ..❤😭
@narayanamoorthyappadurai7169 Жыл бұрын
நானும் என் வீடும் - எபிநேசரே நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம் - 2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி - 2 எபிநேசரே எபிநேசரே… இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே… என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே - 2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல - 2 - எபிநேசரே 2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே - 2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல - 2 - எபிநேசரே 3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே - 2 நான் இதற்க்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2 - எபிநேசரே Naanum En Veedum - Ebinesarae நானும் என் வீடும் - எபிநேசரே - Naanum En Veedum - Ebenesarae Lyrics in English naanum en veedum en veettar anaivarum oyaamal nanti solvom - 2 oru karu pola kaaththeerae nanti ennai sithaiyaamal sumantheerae nanti - 2 epinaesarae epinaesarae… innaal varai sumanthavarae epinaesarae epinaesarae… en ninaivaay iruppavarae nanti nanti nanti ithayaththil sumantheerae nanti nanti nanti nanti karu pola sumantheerae nanti 1. ontumae illaamal thuvangina en vaalvu nanmaiyaal nirainthullathae - 2 oru theemaiyum ninaikkaatha nalla oru thakappan ummaip pola illa - 2 - epinaesarae 2. antantaikkaana en thaevaikal yaavaiyum um karam nalkiyathae - 2 neer nadaththidum vithangalai solla (oru) poorana vaarththaiyae illa - 2 - epinaesarae 3. njaanikal maththiyil paiththiyam ennaiyum alaiththathu athisayamae - 2 naan itharkkaana paaththiran alla ithu kirupaiyae vaerontum illa - 2 - epinaesarae Naanum En Veedum - Ebinesarae
@glorytogod3337 Жыл бұрын
❤🎉😂
@preethiramesh4890 Жыл бұрын
Amen
@hebbyhanny6454 Жыл бұрын
❤❤❤❤❤❤amen
@SasiKumar-sr2ex Жыл бұрын
0:39 0:39
@leninjoel84217 ай бұрын
தீய பழக்கங்கள் இருந்து சாய்ந்து இருந்து என்னை இந்த பாடல் மூலமாக தேவனிடம் சாய வைத்தார் நன்றி பிரதர் ஜான் ஜெபராஜ்😢❤
@ItrustmyLord3 ай бұрын
Amen. True🎉🎉
@jencymichel2290Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தித்திப்பாய் உள்ளது உங்களின் அற்புதமான குரல் வளத்தோடு பாடல்கள் தந்தமைக்கும் நன்றிகள் பல.... 🎉🎉🎉❤❤❤
@rainnalovey9003 Жыл бұрын
ஒரு தீமையும் நினைக்காத நல்ல தகப்பன் நமக்கு உண்டு ❤❤🎉
@VinothKumar-rv1nm Жыл бұрын
❤
@selvabharathi9908 Жыл бұрын
❤
@Shaan-mo8ke Жыл бұрын
Bring us to this world is theemai thaan..
@jesayahathor9676 Жыл бұрын
Amen 🙏
@bjmm-3245 ай бұрын
Praise god
@Kannigamercy7 ай бұрын
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள் இயேசுவை நான் மட்டும் ஏற்றுக்கொண்டேன் போதகர் தம்பியைதிருமணம்செய்து 4.1/2வருடங்கள் வாழ்ந்தேனநடித்து வாழ்ந்து2பிள்ளைகள் பிறந்தது என்னுடையஅம்மா,அப்பா,அண்ணன்இறந்துவிட்டனர்.எனக்குசீறாக கொடுத்தபணம் நகைகள்எடுத்துக்கொண்டு வேசித்தனத்தில் என்னையும் பிள்ளைகளை விட்டுபோய்10வருடங்களாகிறது கர்த்தர்கிருபையாய் நடத்துகிறார்
@jodevs60774 ай бұрын
இனியும் உங்களை தேவன் குறையின்றி நடத்துவார்
@SironmaniS-mf6og4 ай бұрын
Appa Jesus Christ will be with you &He is blessing you & children.Don't worry, human can leave us alone but Appa Jesus Christ is being with us for ever mahale
@joydeva63854 ай бұрын
Sister Jesus never !eve you not forsake you every day pray and read the bible words and take your faith your husband will change his life and surrender you will see the miracle . God will do his life . Your life light shine bless you God eternally amen
@GateofRevival2 жыл бұрын
ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே Thank you Jesus
@luvisanthony5082 Жыл бұрын
EBINESARE ✝️🤍
@WillliamMaxwellАй бұрын
Who is watching this video in December 2024
@ancygv7726Ай бұрын
Mee
@Jeni.LАй бұрын
Now watching
@selvichittu36202 жыл бұрын
2013 ஆண்டில் வெறும் 2000 ரூபாய் பணத்தில் கஷ்டப்பட்டு இருந்த என்னை கர்த்தர் உயர்த்தினார், இந்த பாடலில் ஒரு வரி ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு என்ற வரிகள் என்னை தொட்டது நா அழுதிட்டேன் பிரதர், கர்த்தருக்கே நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭🙏🏾🙏🏾
@ganesanvibin20102 жыл бұрын
Yes
@nithuj806 Жыл бұрын
Yes
@Mojomoses319 Жыл бұрын
Amen
@hilarat8003 Жыл бұрын
Amen🙏🙏
@brindakamal Жыл бұрын
Awesome song brother really in tears I thank Lord fr all he has each word i fr me
@jacobbennyjohnsongs2 жыл бұрын
கண்ணீரோடு நன்றி சொல்லி கொண்டே இருக்கிறேன் என் எபிநேசருக்காக😍🙇🏻♂️❤️விசேஷமாய் கொரோனா காலத்தில் என்னை கருபோல காத்திட்டதை நினைத்து என் தகப்பன் இயேசுவுக்கு கோடி கோடி நன்றி ❤️ உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:4❤️such a wonderful dad our Jesus...
@isaackaviyarasan38772 жыл бұрын
ஆமென்!
@jothipaul18312 жыл бұрын
Yes
@unnatharae74942 жыл бұрын
எபினேசர் என்ற நாமத்தை ஓயாமல் வாழ்த்த ஆரம்பிப்போம்! எதிரியின் அம்புகள் நம்மீது பாயாமல் அவர் வீழ்த்த ஆரம்பிப்பார்!
@Renjith_Thomas2 жыл бұрын
Praise god @jacobbennyjohnsongs
@rameshjesus55242 жыл бұрын
பாடல் ஓருவரை பரலோகம் கொண்டுப்போகுமா?இல்லை வசனத்தைக் கைக்கொண்டால் போகமுடியுமா.....
@vadivus2355 Жыл бұрын
பிரதர் இந்த வார்த்தை களை பாடலாக உருவாக்கியதற்கு நன்றி கண்ணை மூடி கேட்கும்போது அப்பா மடியில்இருப்பது போல ஒரு நிம்மதி