எச்சில் இலையில் உருளுவது ஆன்மிகமா? | Advocate Vanjinathan Interview | GR Swaminathan | Supreme Court

  Рет қаралды 12,215

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #AdvocateVanjinathan #VanjinathanInterview #Karur #JusticeChandrachud #GRSwaminathan #supremecourt
எச்சில் இலையில் உருளுவது ஆன்மிகமா? | Advocate Vanjinathan Interview | GR Swaminathan | Supreme Court
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 86
@Minnambalam
@Minnambalam 3 ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!
@Vijay-bv3vd
@Vijay-bv3vd 3 ай бұрын
Superb explanation by the Advocate
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 ай бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ?
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 3 ай бұрын
Super.statements..welldone.congratulation.thanyou.sir
@ganesanmk1998
@ganesanmk1998 3 ай бұрын
G R Swaminathan should be removed from judge post
@selvakomagan6617
@selvakomagan6617 3 ай бұрын
பக்தர்கள் விருப்பம் எனில் உடன் கட்டை ஏறுதல், கைம்பென் மறுமணம், மற்றும் தேவைதாசி முறையும் அப்படித்தானே
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
அவா செய்வா
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 3 ай бұрын
Interested persons may file pIL in either HC,or SC to ensure justice.
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 ай бұрын
கொரோனா காலத்தில் இப்படி செய்யுவானுங்களா ?
@jafarullahkhan6204
@jafarullahkhan6204 3 ай бұрын
I believe Mr.Swaminathan would demonstrate justice. Hope he would roll himself on the leaves used by Dalits and demonstrate to the world that all human are equal by birth.
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 3 ай бұрын
இந்தமாதிரியான ஆட்களை நீதிபதி பதவியில் இருந்து நீக்க வேண்டும்
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
சரியா சொன்னீங்க
@avinashm2255
@avinashm2255 3 ай бұрын
Ama avangaluku pudicha velaya pakalam K sevai kuda seiyalam
@daisyrani4615
@daisyrani4615 3 ай бұрын
இவ்வளவு அறிவியல் முன்னேற்ற காலத்தில் மக்களை இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமாய் நடத்துவது எவ்வளவு அடிமைத்தனப்படுத்தி விட்டார்கள் கால்களில் செருப்பு இல்லாமல் அனைத்து மக்களும் நடக்கிறார்கள் இந்த பிராமணர்கள் யாராவது அதில் வருகிறார்கள் இதை நம் மக்களே உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள் இதுதான் மிக மிக வேதனையான காரியம்
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
சரியா சொன்னீங்க
@abdullatheef7840
@abdullatheef7840 3 ай бұрын
Sir Self like very important to all persons
@SkmSkm-y9y
@SkmSkm-y9y 3 ай бұрын
Goodtalk
@MrTimesenthil
@MrTimesenthil 3 ай бұрын
அவர் சவுக்கு சங்கர் விசயத்தில் முடிவு எடுத்ததால் ஆத்திரம் அடைந்தவர்கள், தனி மனித விமர்சனம் மற்றும் அவர் இதுவரை கொடுத்த தீர்ப்புகள் அனைத்தும் தவறாகி விட்டது, அதற்கு முன் அதுபற்றி கேள்வி இல்லை. போக்குவரத்து மற்றும் காவல் துறை சமாதானம் போல ஆகும்
@swaminathansundaram427
@swaminathansundaram427 3 ай бұрын
Why do not file an appeal aginst that order
@umasankarv969
@umasankarv969 3 ай бұрын
There is no compulsion for any one do this. Why anybody else should dictate ?
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
If one decides to commit suicide,is it free will ?
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 3 ай бұрын
உத்தரவு கொடுத்தவர் முதலில் இந்த புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும்
@hereishhk
@hereishhk 3 ай бұрын
You should interview the people,who are rolling over the leaf
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 3 ай бұрын
❤❤❤❤❤❤❤ : இப்போது நீதியரசர் CR. சாமிநாதன் உடலில் அசுத்த அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞானம் இருக்கிறது என்பது உண்மை அல்லவா இரு நீதிபதி தடை விதித்த " எட்சில் இலையில் உருளுவது அசுத்தமான என்பதை உணர மறுக்கும் நிலை அல்லவா அரசியல் சாசன உறுப்பு 365 " It shall be lawful " இந்த நீதி அரசர் நீதி பூர்வமான செய்ய வில்லை என்பது உண்மை அல்லவா இவர் நல்ல நீதி அரசர் என்றால் அரசியல் சாசன பகுதி IV இன் படி (1) ஒரு ஒரு ஆணும் பெண்ணுக்கும் வாழ்வு ஊதியம் (2) கட்டாய கல்வி (3) கட்டாய வேலை மற்றும் (4)தொழில் நிறுவனத்தில் பங்கு " shall be enforced" என்பதை ஏன் செய்ய முன்வரவில்லை இங்கு பதிவு போடும் நபர் நீதி நிர்வாக அமைச்சக மற்றும் அரசியல் கட்சிகள் மனித நிலையில் இல்லை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY.
@avinashm2255
@avinashm2255 3 ай бұрын
Very well explained sir. It is an unacceptable behaviour against self respect of human beings 😢
@rajendranm.g.5720
@rajendranm.g.5720 3 ай бұрын
This judge should be sent out of judiciary
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 ай бұрын
அடடா என்ன ஒரு கரிசனம்.. இதற்கு இப்படி பொங்குகின்ற மனிதாபிமானிகள் அந்த வேங்கை வயல் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறார்கள்??? இலையில் உருளுவது அவர்கள் விருப்பப்பட்டு உருண்டால் என்ன தவறு... ஆனால் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலப்பது?????
@rajapandianp4822
@rajapandianp4822 3 ай бұрын
Irandum thavaruthaanda venna.
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 ай бұрын
​@@rajapandianp4822வெண்ணெயை தாங்கும் தொன்னையே முதலில் தமிழில் எழுதவேண்டும்.. இரண்டும் தவறுதான் என்றால் எச்சில் இலைவிசயத்தில் இவ்வளவு அக்கறை காட்டும் நபர்கள் ஏன் வேங்கை வயல் விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் கேள்வி...
@rajapandianp4822
@rajapandianp4822 3 ай бұрын
@@mayilsamyk1829 dei venna irandum thavaruthaanda,irandilum akkarai kaata vendum.kuttravaalikal putthisaaliya iruntha kandu.pidikka late thaanda aagum.oru case varuda kanakkil iluthuttu pogum nu unakku theriyatha?ilai visayamum ithum ondru illai.ithu udaney theermaanikka vendiya visayam.
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 3 ай бұрын
சுவாமிநாதன் எச்சில் இலையில் உருண்டு திரண்டு நேர்த்தி கடனை தீர்க்கவும்.
@andalgopi1167
@andalgopi1167 3 ай бұрын
பக்தர்களின் விருப்பம், ப்ரதக்ஷணம் செய்யவது, நீங்கள் எப்படி தலையிடலாம்.
@zahierhussain4690
@zahierhussain4690 3 ай бұрын
மேல் ஜாதி கீழ் ஜாதி என்று எதற்காக பிரித்து வைத்து இருக்கின்றாய் உடன்கட்டை ஏறச் சொன்னால்
@swaminathansundaram427
@swaminathansundaram427 3 ай бұрын
Right to file an appeal to the higher court the affected party should avail of this no point in lamenting i am not supporting any one on this issue nothing will come of this posting
@bobaprakash8905
@bobaprakash8905 3 ай бұрын
It seems that GRSis colluding with the plaintiffs to give their desired judgments is certain sensitive cases. I heard long back itself justices telling the plaintiff to get their desired judgments when they are in the bench or before retirement.
@bobaprakash8905
@bobaprakash8905 3 ай бұрын
Judgements are given depends upon the judges not on the basis of rule of law.
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 3 ай бұрын
How to term this procedural error ,is it a lapse or motive.
@traftff3880
@traftff3880 3 ай бұрын
மொத்த தேர்தல் செல்லாது!
@rajagopalanpurushothaman7702
@rajagopalanpurushothaman7702 3 ай бұрын
இந்த மாதிரி வழக்குகளை உயர்நீதி மன்றம் விசாரணைக்கு எடுத்ததுவே சரியாக தோன்றவில்லை
@sekarke7082
@sekarke7082 3 ай бұрын
Recording poor
@zahierhussain4690
@zahierhussain4690 3 ай бұрын
இவர் ஏடிஎம்கே யில் இருக்கும் பொழுதே அடிமைகளுக்கு கூட இருந்து பழகிவிட்டார்
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 ай бұрын
இந்த பதிவை போடும் நபர் டி.எம்.கேவுடன் இருக்கும் போது நல்ல கொத்தடிமையாக இருந்திருப்பார் போல தெரிகிறது...
@andalgopi1167
@andalgopi1167 3 ай бұрын
ஈழிபடுத்தவது என்று நீங்கள் நினைத்தால் யாரோட தவறு, சொல்லுங்க Adv ?
@muralimurugaiya7840
@muralimurugaiya7840 3 ай бұрын
த்தூ....
@hereishhk
@hereishhk 3 ай бұрын
Waste of time and money for right thinking people.
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 3 ай бұрын
savukku sankar passed some generic remarks about maids working in the judges's houses . It was not about Hon;ble judge G.R.Saminathan. But he was hurt and filed a su motto case on him and sentenced him. Just like that, this practice heaps shame on Non- BHRAMIN PEOPLE. .SO every citizen has a right to question this verdict.
@SupuRaj-yb4pk
@SupuRaj-yb4pk 3 ай бұрын
சாமிநாதன் நீதிபதி அவர்களின்தீர்ப்புகள்உச்சநீதிமன்றம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
@gopalanv7788
@gopalanv7788 3 ай бұрын
Brahmins only will roll not others you are not correct. If this is not correct how do you alow people to enter into sceptic tank cleaning by entering inside it
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 3 ай бұрын
சாட்டையால் அடித்துக் கொள்வது சரியா.
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 3 ай бұрын
எவ்வளவு கேவலமான அருவருக்கத்தக்கவேலையைசெய்வதற்குபடித்தநீதிபதிஅவர்கள்செய்யலாமா
@rajasekarans158
@rajasekarans158 3 ай бұрын
Sir EVEN in Muslim community after cooking the cleric will come and spit in all the food cooked...? Is it not a ARUVARUKKA SEYAL ? WILL ANY ONE DARE TO GO THE COURT ?
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
​@@rajasekarans158 Good diversion.
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 3 ай бұрын
Is there a dress code for judges ?? When a Judge have to be neutral to all,how he sports so much vibudhi and exhibits his taking sides ??? Judiciary not monitoring ??
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
Good Question.
@wilsonsr4197
@wilsonsr4197 3 ай бұрын
This kind of uneducated, unethical, backward brain judge is a big curse to Our Judiciary. He has been openly partial on some basis. If this is kind of judges, then why we need so many courts. Just remember the court scene of sunny deol from Damini Movie.
@julienulfiry2903
@julienulfiry2903 3 ай бұрын
வாஞ்சிநாதன் ஒரு எச்சில் இலை அதில் சந்தரசூட்
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
நோக்கு கோமியம் உண்டு.
@sivaguruchandran7166
@sivaguruchandran7166 3 ай бұрын
பாப்பானுங்க சாப்பிட்ட இலையில் அதன் உருளுனுமா!அவங்கங்க அப்பா அம்மா சாப்பிட்ட இலையில் உருண்டால் அந்த பலன் கிடைக்காதா?
@rajasekarans158
@rajasekarans158 3 ай бұрын
YETCHILAI OONAVIL THUPPALAMA..? IS IT NOT A VIOLATION OF ANY PARTICULAR LAW..? MUSLIMS ARE SPITTING IN COOKED FOOD AND EATABLES BEFORE SERVING? IS IT NOT A VIOLATION..? WILL YOU FILE A CASE AFAINST MUSLIMS OPPOSING THIS PRACTICE..?
@kkanth9134
@kkanth9134 3 ай бұрын
தமிழ்நாட்டில் இதுபோல் ஒரு கோவிலோ மடத்திலும் நடைபெறுகிறது ஆனால் சென்னையில் சென்னையில் கோயமுத்தூர் திருச்சி போன்ற நகரங்களில் குப்பை கூடங்களிலும் ஹோட்டல்களிலும் மேல் அமர்ந்து உண்ணுகிறார்கள் அடுத்தது அந்த கால் கழுவும் சாக்கடை கால்வாய் போன்ற இடங்களில் மக்கள் துணி துவைத்து கொண்டு அங்கே வாழ்வாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கூவம் நதிக்கரையில் இதை மேம்படுத்த உங்கள் திராவிட கழகங்கள்
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
நன்னா டைவர்ட் பன்றேளே.......பேஷ்,பேஷ்
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 ай бұрын
​@@wolfsr9259அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்....
@ramasamyp2133
@ramasamyp2133 3 ай бұрын
அவாள்களிடம் இருந்து நீதிமன்றத்தை காக்க வேண்டும் பின் நீதி தானாக காக்கப்படும்
@rajasekarans158
@rajasekarans158 3 ай бұрын
In MUSLIM COMMUNITY THEY WILL SPIT IN ALL THE FOOD AND EATABLES ? WILL ANY ONE FILE A CASE AGAINST THIS? WILL ANYONE DARE ENOUGH TO QUESTION THIS..? ARIVUJEEVIGALA..?
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
Good diversion
@subramaniumramaswamy9020
@subramaniumramaswamy9020 3 ай бұрын
Netru mulaitha lalan chadrasoot..avanukku enna theriyum..kalam kalamaka.nadakkinra muraithan echil ilai.ankaprathatchanai .sattam ithil.thalai idathevai illai . Chandrasoot kadavula ? Thevaiatra visaya Kalil arasiyalil.mookai nulaithu thevai atra pirachanaikale kilappukirar.. Uyarneethimanra neerthipathi.amaithiya sattathai mattume parkanum . Modiye neekuve.olithukattuven enru oru rowdipole petti kuduppathu.avamanathirku uriyathu . Makkal autchi.nadu enpathai maranthu.pesukirar.. Pathavi nilai illai
@kganeshk7019
@kganeshk7019 3 ай бұрын
ஐய்யா மின் அம்பலம் பென்அம்பலம் சிற்றம்பலம் ஐய்யா நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் தெய்வ சங்கல்பம் தெய்வம் தரும் தீர்வு தீர்ப்பு அலகு குத்துவது காவடி எடுத்து கரகம் ஆடுவவது தீ மிதித்து பூக்குழி பூக்குண்டம் இறங்குவது நெருப்பு சட்டி ஏந்துவது என்று எத்தனை எத்தனை வேண்டுதல்கள் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் இதற்க்கெல்லாம் தடை விதிக்க தடுத்து நிறுத்த நடத்தும் நாடகங்கள் போடும் திட்டங்கள் கானும் கனவுகள் எதுவுமே பலிக்காது நடக்காது இதற்க்கெல்லாம் தக்க தண்டனை யை அந்த தெய்வம் தரும் தண்டனை யை யில் இருந்து யாராலும் எளிதில் தப்பித்து கொள்ளுவது முடியாது என்பது தான் தெய்வ சங்கல்பம் தெய்வம் தரும் தீர்வு தீர்ப்பு
@ShankarSivan-om8dc
@ShankarSivan-om8dc 3 ай бұрын
அப்படியா? தேவதாசி முறையை நடைமுறைப்படுத்தினால், உன் வீட்டு பெண்களை பொட்டுக் கட்டி விடுவாயடா? உன் வீட்டு மாப்பிள்ளை செத்தால், உன் மகளை உடன்கட்டை ஏற்று வாயடா? என்ன நம்பிக்கை வெங்காயம்?
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 ай бұрын
மேற் கூறிய மூட நம்பிக்கைகளை கடைபிடிக்காத நாடுகள் எல்லாம் வளர்ந்த நாடுகளாகவும் வல்லரசு நாடுகளாகவும் இருக்கின்றன.
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 3 ай бұрын
நீதிபதி சுவாமியே மாமா மௌத் ஆயிட்டா மாமிய உயிரோட சேர்த்து கொளுத்த முன்னர் பழமையான மத நம்பிக்கை இருந்தது அதையும் தொடருட்டும்ன்னு தீர்ப்பு சொல்லுவீங்களா...?
@user-nt9ec6of8k
@user-nt9ec6of8k 3 ай бұрын
Etchil ilai udankattai yeruthal Devadasi ithuvellamthan SANATHANAM
@user-nt9ec6of8k
@user-nt9ec6of8k 3 ай бұрын
Gee or samy epavum nanga Adimaigalathan irukanum sollu
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 21 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44