என் பெயரை சொன்னால் உலகம் எச்சரிக்கும் நான் கலக்காரன் வந்த பகைக்கெல்லாம் வரங்கள் கொடுத்தது யார் வழி விட்டான் இறைவன் கண்ணில்லா கடவுளும் அறிவான் நான் எழுதும் வரிகள் அட்சய பாத்திரம் அடைமொழிக்குள் வலை விரித்து வருகை கவியாளன் காவலன் கட்டியம் என்ழுதுகோல் எனக்கொரு தவறு இழைத்தமறு நொடி என் வார்த்தைகள் மரணம் உன் நண்பர்கள் அனைவரும் புல்லுருவிகள் வழி விட்டால் கிட்டும் மகுடம் பூமாலை பொன்னாடை போட்டது யார் பின்பக்கம் வந்தவர் பொய்யுரைத்தார் தூங்கும் வேளை தனை எனது சிரத்தை இருந்த உற்றவர் கொய்த்து விட்டார் ஆதித்தன் தொடை தொட்டான் முலையில் கை வைத்தான் ஊரில் பேச்சு அது என் பாட்டுக்கு நீ செய்யும் பிரச்சாரம் கடவுள் வாழ்த்து அறிவரிகளை மறந்த பதர்களுக்கு நான் எழுதும் வார்த்தை அனைத்துமே பொய்யுரை திரையரங்கிலே பார்க்கிற நாயகனுக்கு பால் ஊத்துது இன்றைய தலைமுறை Chorus தமிழன் தமிழன் ஊர்ல யாருடா தமிழன் தமிழன் தமிழன் வந்தவன் போனவன் தமிழன் தமிழன் தமிழன் குடியில் பிறந்த தமிழன் தமிழன் தமிழன் எனக்கு ஒருத்தன் தலைவன் போராடுது வாழ்க்கையின் விதி மாற்றத்தின் நிழல் ஆடுது விந்தையின் நியதி பொல்லாதது உலகம் கனவுகள் பொறிவைத்து பிடிக்குது ஆசைகள் அழகி அலைபாயுது மனம் அறிவு விஷம் துறவு துறந்தலைந்திடும் கனவு வரும் கதைகள் தரும் புலமை எழுந்த காவியம் வல்லவன் ஒருவனை மறைத்த கதை மறுபிறவிகள் எடுத்தது புதிய நிலை என் இறையருள் எனக்குள்ள இறங்குது இருபடி முகத்திரை கலைந்தவர் முடியும் வரை வக்கிரமோ வச்சிருந்தா வானளக்கும் அம்பு வந்தா பொக்கிஷமா சொல்லடுப்பா போர் தொடுக்க வேல்களை எடுத்து நடந்தா யாகம் வளர்த்த அனைவரும் பஸ்பமாக மாயை வலைகளில் சிக்கும் மந்தமாக மாதா பிதா குரு பாதம் அடித்தளம் வாதம் புரிந்த அனைவரும் களைந்திடும் கொல்லன் உலையில்10 வருடம் பட்டை தீட்டிய போர்வாள் எனக்கு யார் உனக்கு யார் சொன்னால் புலமை இருக்கு ஆதித்தன் போல 100 குரல்கள் கேட்டாலும் ஒருவன் ஆனை மேல அம்பாரிசிரிக்கும் யாருக்கும் அஞ்சிடா கற்பகம் காத்திரு குயவன் வனைத்த பானை வானவில்லை வளைக்க வாலிபன் வலக்கரத்துக்கு பிறந்த கதைகள் என்னவெல்ல நினைக்கும் நண்பர்கள் போல நடிக்கிற விந்தையின் விதைகள் ஆண்பிள்ளை பெண்பிள்ளை ஆசைகளே கொல்லுது எங்களைஅன்பு இல்ல பெண்களின் கைகளால் அன்னம் உண்ண மாட்டேன் சொன்னது கேட்கல இனி தொடர்ந்திடும் வரைமுறை தேடிய போர்களும் பலி வாசனை இழந்தது பூக்களும் இனி புலமைக்கும் புகழுக்கும் போட்டிகள் வரும் புதிய பிறக்கவே வாழ்வது விழும் கட்டு கட்டு தொனி வெட்டி வைத்து நீ காக்கிய கதைகளில் சத்தம் மட்டும்தான் தனம் தரும் கலை மகள் வளர்பிறை நிரந்தரம் கொடை கொடு நான் கலவரம் தீட்டியவன் வசைபாடும் குழுக்களை தேடியவன் வித்தை கற்ற பின் குருவை விட்டவன் வெற்றியின் சுவையினை கண்டதில்லை நீரும் பாற்க்குடம் சேர்ந்து வைக்கலாம் கொண்ட தன்மையது மாறவில்லை தமிழன் தமிழன் குடியில் பிறந்த தமிழன் தமிழன் தமிழன் வந்தவன் போனவன் தமிழன் தமிழன் தமிழன் எனக்கு ஒரு தலைவன்
@encrushkadhalih8 ай бұрын
🐐✍🏽🔥
@GuruparanGowreesan8 ай бұрын
Veera level lyrics bro 😮
@laisingtonfrango91988 ай бұрын
❤🎉
@DurgahDass-x6g8 ай бұрын
Magahma Gandi and Netha ji combo .. agimsai gunam and pohradum gunam .. new song plssssssssss ..
@DurgahDass-x6g8 ай бұрын
Don't shave your mustache and beard .. then only look mass brother
@RattyAdhiththan9 ай бұрын
Where Are You From ?
@adhi_a.d94279 ай бұрын
Tamil Eelam
@tkthanush9 ай бұрын
Yarzhpanam ❤
@Typical_Live_Wire9 ай бұрын
தமிழ் நாடு
@geo949 ай бұрын
தமிழ் நாடு
@geo949 ай бұрын
Your lyrics and delivery is a force... I respect you man...
@irfansview19 ай бұрын
🔥🔥
@RattyAdhiththan9 ай бұрын
Thank you brother 🙏
@DDesignOfficial9 ай бұрын
Thank you bro! Love your Videos bro!! Big fan! ❤️😍😍
@skathirvelskathirvel53409 ай бұрын
தல வேற லெவல் செம்மை தமிழன் தமிழன் எனக்கு ஒருத்தன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்
@suriyaeelamtamil29 ай бұрын
🥹🥹😻
@germantamilpodiyan9 ай бұрын
Neenga ingayum vanthuddeengala aiya✌️🔥🔥 Irfan bro.. Mudincha Ratti adiththan bro va oru tamil cinema song layachum paada chance vangi kudunga🙏🙏😊
@SahiSiva9 ай бұрын
I am lost for words right now. Thank you Ratty, Denojan, Princeten, Vithurs and team for creating this masterpiece. INSANE. 🫡
@Deyomusic9 ай бұрын
Not to forget Princeten .
@SahiSiva9 ай бұрын
Apologies! Yes Princeten the legend also! @@Deyomusic
@jana4nz9 ай бұрын
wow - what did I just watch ? vera level... especially from 1.47 🔥🔥 #தமிழன் தமிழன் எனக்கு ஒருத்தன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்
@Vegalangal9 ай бұрын
வித்தை கற்றபின் குருவை விட்டவன் வெற்றியின் சுவையினை கண்டதில்ல நீரும் பால் குடம் சேர்ந்து வைக்கலாம் கொண்ட தன்மை அது மாறவில்லை 🔥🔥🔥🔥 செந்தமிழ் சொல்லிசை கலைஞன் _ இரத்தி ஆதித்தன்🔥🔥🌟🌟
@Deyomusic9 ай бұрын
I am so proud of you Deno . Absolutely smashed it with the video . Ratty next level da . And machi Princeten music is 🔥💯. Kudos to the entire team .
@thuvenshan97319 ай бұрын
Loves from malaysian tamilan❤🇲🇾🐅🔥
@Vassanmanan4 ай бұрын
Me too 🔥💫
@Logan_days999 ай бұрын
திரையில் பார்க்கும் நாயகனுக்கு பாலூத்துது இந்த தலைமுறை....❤❤❤
@Tamilan-g4d3 ай бұрын
Yes❤☠⛓
@shussainsettuhussain68648 ай бұрын
இரத்தி ஆதித்யன் ராப்புலகில் ஆங்கில வரிகளை உபயோகிக்கும் சிலர் பாடகர் மத்தியில் தமிழ்நாட்டில் இல்லாமல் அயல் நாட்டில் இருக்கும் தமிழ் உச்சரிப்பில் வல்லமை பெற்றவர் நீங்கள். உங்கள் பாடல் வரிகள் மிக அருமை தமிழ் உச்சரிப்பு அதைவிட அருமை உங்கள் பாடலை தொடர்ந்து நான் 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். எச்சரிக்கை என்ற பாடல் இருனுறையும் தாண்டியது. அருமையான பாடல் வரிகள் அந்த பாடல் வரிகளை எப்படி கோர்வை கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை அருமையான பாடல் அருமையான உச்சரிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் உங்கள் ராப் பாடலில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை மிக சிறப்பான ஒரு விஷயம் இன்னைக்கு இருக்கும் தமிழ் ராப் பாடக உலகில் ஆங்கிலம் அதிகம் சேர்க்காமல் பாட முடியும் என்றால் உங்களால் மட்டுமே அது சாத்தியம் மென்மேலும் இதுபோல பாடல்களை நீங்கள் வெளியிடுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களின் அடுத்த படைப்பிற்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களை உங்களுடைய புதிய தமிழன் ரசிகன் நான்......
@Newspolimer8 ай бұрын
❤
@rajmalar64134 ай бұрын
உங்கள் வார்த்தைகள் ஆதித்தன் படைப்பின் தரம் அதிகரிக்கும், பலம் பெறுவார்❤❤❤ கருத்துக்கு நன்றி அய்யா🎉
@skrreon9 ай бұрын
Adhithan Karikalan🔥🔥🔥🔥 "Vazhi vittan Iraivan" 👌
@felix-my8gc9 ай бұрын
Mothama senjitaan!!!🛐🔥🔥❤
@solomonsteven9 ай бұрын
Tribute to 🐯 Prabhakaran Sir 🔥 . Proud Tamizhan💥
@juliannobox77989 ай бұрын
One of the best independent tracks! Visually killed itt!
@pravinraj_musiq9 ай бұрын
Video's Quality is in international standard 🔥🔥🔥
@MFT___officil9 ай бұрын
தரமான செய்கை...🔥 Ratty bro💓
@vipstudioz73689 ай бұрын
Luv from இராவண தேசம் ❤
@MMDTpubg9 ай бұрын
வாழ்க தமழ்மொழி ❤ Ah yeah It's fire
@NathenK9 ай бұрын
Dope 🔥 Speechless ✍🏽 My தமிழ் Always Goosebumps 💣
@sarujanview9 ай бұрын
2:16 my favourite part 🔥
@hariharan94048 ай бұрын
எனக்கு ஒருத்தன் தலைவன்.....😱🥵🐯🔥🔥 வேலுப்பிள்ளை பிரபாகரன்
@murugesanp46858 ай бұрын
❤❤❤❤
@tamilsuvinth867 ай бұрын
❤❤❤❤❤மேதகு எங்கள் வீரத்தின் பிறப்பிடம் ❤❤❤❤
@stanleymac48659 ай бұрын
This is call sambawem 🔥 RATTY anna love from 🇱🇰
@d33nuk9 ай бұрын
தமிழ் ராப் உலகில் நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் 👌 வாய்க்கு வந்ததை உளறி பாடுபவர்கள் மத்தியில் உங்கள் தமிழ் வரிகளும் , தமிழ் உச்சரிப்பும் அருமை ❤❤❤ வாழ்த்துக்கள் சகோ ....💐💐💐 நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .💐💐💐
@chrisvithuu9 ай бұрын
1:27 We appreciate you re-creating the AMAZING PRESS MEET moment❤🔥🥵 #எனக்குஒருத்தன்தலைவன்
@THAMBICINNATHAMBI8 ай бұрын
Who actually say it before?
@chrisvithuu8 ай бұрын
@@THAMBICINNATHAMBI KZbin WRAP Tamil Tiger leader gives first presser in 15 years 🤐
@THAMBICINNATHAMBI8 ай бұрын
@@chrisvithuu thanks mate
@jagatesh6667 ай бұрын
Goosebumps 🐅❤️🔥
@MusicStudents9 ай бұрын
1. Lyrics super ❤ 2. Music super 👌 3.Voice super 👌❤❤❤
@IFTPROD9 ай бұрын
Absolutely smashed it by the whole team. Ratty bro honestly lyrically and flow wise this was an industry awakening banger. Denojan you absolutely went crazy on the video😍. Princeten your music and the beat is something else. Vithurs thank you for believing in the independent scene. Masterclass 💯
@AGCreative-l1x4 ай бұрын
ipothan fist time kekkuren.... Ratty Adhiththan vera level bro...Tamilan Tamilan ennaku orunthan thalaivan🔥🔥🔥
@thuvivarun4259 ай бұрын
வித்தை கற்றபின் குருவை விட்டவன் வெற்றியின் சுவையினை கண்டதில்லை நீரும் பார்குடம் சேர்ந்து வைக்கலாம் கொண்ட தான்மை அது மாறவில்லை 🔥 proud to be a ratty rasigan தலைவா
@thebenhuman9 ай бұрын
Massive!!! 🔥🔥🔥🔥
@AalanAdhithan9 ай бұрын
🤝 BenHuman 💙 Adhithan 🔥
@xaviorbritto8 ай бұрын
Top notch work anna ...❤
@janakanraj18079 ай бұрын
Ellam super! Neruppu 🔥 Vazthukkal Ratthi and team
@SanathanShreeKrishnan9 ай бұрын
1:47 🔥🔥🔥
@ramakrishnankogulan81459 ай бұрын
Awesome brother.... செம்ம உச்சரிப்பு ❤❤❤
@mozhiyal-o5v9 ай бұрын
வரிகள் ஒவ்வொன்றும் அற்புதமான கோர்த்திருக்கிறீர்கள் தமிழா…..சிறப்பான படைப்பு…
@animeamv48667 ай бұрын
Why is This Not On The No. 1 spot🤯 >>>>>this is underrated song vro
@Naughtyprince19 ай бұрын
Wow lyrics and video concept Semme ❤ Brother
@Sinthujan0085 ай бұрын
0:57 lyrics🔥
@ganeshsekeran36579 ай бұрын
Tamizhan on Fire❤❤❤
@anandhaganesh99369 ай бұрын
Lyrics- Cinematography- Editing ✨
@sriharanvijayaratnam9 ай бұрын
அழகான ஆழமான வரிகளைக்கொண்ட அருமையான பாடல் வாழ்த்துகள் 🔥👏🏼❤
@MANAZEERMASOON9 ай бұрын
vera maari, technical team on ❤🔥❤🔥❤🔥
@surendranveeluo85328 ай бұрын
It's new visual effects... Semma... Savadiii.... Good job sir. Your #KADAISI_THODDA song semma oru effort ratty sir... And I'm addicted for your Tamil words too.
@murali_6199 ай бұрын
Repeat mode 🔥🔥🔥🔥minimum 100times want to listen to understand full song .whole new level song 👏👏👏 .keep doing amazing songs 🎉
@praveensukhumaran9 ай бұрын
Dope song anna! ❤🔥 "எனக்கு ஒருத்தன் தலைவன்" nu sollum pothu antha EPIC moment eh recreate pannathu semma! 😎
@keerthivasan97948 ай бұрын
"Vithai katra pin guruvai vitavan vetriyin suvaiyai kandathilai"🔥🔥
@nigeshsarva4 ай бұрын
"திரையரங்கிலே பார்க்குற நாயகனுக்கு பாலூத்துது இன்றைய தலைமுறை" தரம் 💯🔥
@germantamilpodiyan9 ай бұрын
Video making Sema🔥🔥 Song super✌️👍
@kovirajyoganathan44389 ай бұрын
நிகழ்கால தமிழ் பித்ததன்,எதிர்கால சொல்லிசைஅரசனாகவாழ்த்துக்கள் அருமையான படைப்பு …..❤
@chandrus18549 ай бұрын
Enaku oruvan Thalaivan🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
@vijaytrawo9 ай бұрын
Vera level very nic echerikkai ❤
@user-gx5tl8wn2t9 ай бұрын
எதிர்கால தமிழ் சினிமா❣
@tamilman78978 ай бұрын
அருமை சகோ .. மேன்மேலும் உங்கள் கலை உயர வாழ்த்துகிறேன் ❤️✊
@aravinthphone9 ай бұрын
Yapppaaaa fire ❤❤❤ First classs❤❤❤ Robot cam unexpected ,vera maari ❤❤❤❤❤❤❤