சார்.. இருக்குற கொஞ்ச நாளில் வெளிய போய் தேடி படிக்க முடியாதுனு தான் சார் aim tn ஐ மட்டும் பாலோவ் பண்ணி படிக்கிறோம். இங்க நெறய housewives and நெறைய office goers and இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து படிக்க காசு இல்லாதவங்க தான் சார் இருகாங்க.. இப்படி நீங்க வெறும் sylubuss decode mattum பண்ணிட்டு போனா எப்படி சார். நெறைய comittese கு ஸ்டார்ட் பண்ண year கூட இல்ல.. அடலீஸ்ட் அது எப்ப form பண்ணாங்க.. எதுக்கு form பண்ணாங்க என்கிற டீடெயில்ஸ் irundha கூட போதும் சார்..இன்னும் கொஞ்ச நாள் தான் எக்ஸாம்க்கு இருக்கு.. இந்த நேரத்துல"நீங்க பாத்து படிச்சி வச்சிக்கிங்கனு" சொன்ன எங்க சார் போய் நாங்க படிக்கிறது. School book கன்டென்ட் ஆ இருந்தா கூட பரவால்ல out source contentku எங்க சார் தேடி அலையறது.. Pls எந்த டாபிக் உம் ஸ்கிப் பண்ணாம நடத்த முடியலைன்னா factual கன்டென்ட் pdf ஆ குடுத்தா கூட படிச்சிப்போம்...பெரிய இன்ஸ்டிடியூட் join பண்ண முடியாத நாங்க aim tn நம்பிதா sir பிரேபரேஷன் ஸ்ட்ராட் பண்ணோம்.. நீங்க கன்டென்ட் குடுக்காம நடத்துனா எங்களால institute போய் படிக்கிறவங்க கூட எப்படி போட்டி போட முடியும். நீங்க நெறைய facts search பண்ண சொல்றிங்க.. Fulltime படிக்கிறவங்களால முடியும்.. பட் ஆபீஸ் goers housewives ஆல முடியாது sir.. அத அவுங்க மிஸ் பண்ணிட்டாங்கனா அந்த கன்டென்ட் அவுங்களுக்கு கெடைக்காது.ஒவ்வொரு topic நடத்தும் போது அது ஸ்கூல் புக் ல எங்க இருக்கு னு சொன்ன நல்லாருக்கும் சார்.so pls provide proper materials pdf and where to ஸ்டடி sir..நாங்க உங்களைத்தான் நம்பி இருக்கோம் சார்.. 😟😟🙏🙏🙏
@hasinah819216 күн бұрын
41:37 - The ratio for the whole country as on January 1, 2022 of POLICE PERSONNEL PER LAKH PERSONS is 152.80 as per actual strength. But the sanctioned strength is 196.23 for the country. Tamil Nadu's sanctioned strength is 171.95 but the actual strength is 154.25.