ECR கார் விவகாரத்தை யாரை காப்பாற்ற துடிக்கிறது காவல்துறை? ECR car chase | ECR DMK flag car

  Рет қаралды 132,745

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
#dmkcar #ecr #dmkflag #dmkcarchase #dmkgovt #chennaiecr #mkstalin #maridhasanswers
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2024 Maridhas Answers

Пікірлер
@kumarkrishnamurthy856
@kumarkrishnamurthy856 7 күн бұрын
மக்கள் திருந்ததா வரை. இவர்கள் ஆட்டம் மக்களுக்கு போராட்டம்
@kumareditzvlogs2434
@kumareditzvlogs2434 7 күн бұрын
திமுக என்றால் குண்டர் கள் என்று கூற மிகவும் தைரியம் வேண்டும்.. வாழ்க மாரி தாஸ் அண்ணா
@MrJetjv
@MrJetjv 7 күн бұрын
இந்த ஆட்சியில் உங்கள் வீட்டு பெண்களுக்கு பாட்டு, நடனம் கற்றுத்தரதீர்கள், அதற்க்கு பதில் கராத்தே, குங்ஃபூ மற்றும் டேக்வாண்டோ போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுங்கள்...
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 7 күн бұрын
வேண்டாம் . தி மு க விஇல் சேர்ந்தால் போலீஸ் பாதுகாப்பு
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 7 күн бұрын
உண்மை.
@vaishhnavivenkatesan
@vaishhnavivenkatesan 7 күн бұрын
Super but true 👍
@shankar6489
@shankar6489 7 күн бұрын
Unmai than
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 7 күн бұрын
Okay 😂😂😂😂😂😂😂
@sasikumaren8731
@sasikumaren8731 7 күн бұрын
எந்த குற்றம் செய்தாலும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்து விடும் இப்பொதுள்ள நீதிபதிகள் ஆளும் கட்சிகளின் அடிவருடிகள் இதை உறக்க சொல்ல வேண்டும்
@s.ponnusamys.3957
@s.ponnusamys.3957 7 күн бұрын
தமிழகத்தில் உள்ள 100 பத்திரிகையாளர்களில் 99.9 பத்திரிகையாளர்கள் பணத்திற்காக பல பாவங்களையும் செய்ய துணிந்து விட்டார்கள் இதுதான் தமிழகத்தின் இன்றைய நிதர்சனமான உண்மை
@muruganMurugan-fu4kf
@muruganMurugan-fu4kf 7 күн бұрын
அல்லக்கை பத்திரிக்கையாளர்கள்
@MrJetjv
@MrJetjv 7 күн бұрын
ஸ்டாலின், தன் பத‌வியை ராஜினாமா செய்தால் மட்டுமே,,தமிழ் நாட்டுக்கு நல்லகாலம் பிறக்கும் என்பது எங்கள் கருத்து,. நண்பர்களே உங்கள் கருத்து என்ன??..
@amyramuru
@amyramuru 7 күн бұрын
😅😅😅 Stalin planned for next 100 years
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 7 күн бұрын
Who will succeed..?Give it a thought.
@isole9678
@isole9678 7 күн бұрын
எவனுக்கும் பயப்பட வேண்டாம் இனி. நேற்று ஆத்தூர் அருகே மற்ற மாவட்ட திமுக MLA வை பொதுமக்கள் 4 பேர் அடித்தது வெளியே வரவில்லை. ஏனென்றால் வெளியே நியூஸ் வந்தா அந்த திருட்டுக் கம்னாட்டி MLA வோட மானம் கப்பல் ஏறிடும். இப்ப அந்த MLA Apollo hospital la அட்மிட் இருக்கான். கூடிய சீக்கிரம் இது அரசு பொறுப்பு ல illegal la பன்றவனுக்கும்😂 நடக்கும்
@rigaronald
@rigaronald 7 күн бұрын
no chance bro 40/40 given proved they got majority
@sivasankar2888
@sivasankar2888 7 күн бұрын
No Sir, DMK party should be banned from Election commission
@RamachandranK-xo5cx
@RamachandranK-xo5cx 7 күн бұрын
காவல் துறை அதிகாரிகளே உங்களுக்கும் பெண் குழந்தைகள் இருக்கின்றன. மனச்சாட்சி யுடன் நடந்து கொள்ளுங்கள்.
@Yasinkhan-ft1dq
@Yasinkhan-ft1dq 7 күн бұрын
யார் தவறு செய்தாலும் அஞ்சாமல் தட்டிக் கேட்பார் அண்ணன் மாரிதாஸ் அவர்கள் 🔥🔥🔥
@prabakaranraghavan
@prabakaranraghavan 7 күн бұрын
🤨
@Yasinkhan-ft1dq
@Yasinkhan-ft1dq 7 күн бұрын
தமிழ்நாட்டின் அஞ்சா நெஞ்சம் அண்ணன் மாரிதாஸ் அவர்கள்
@SWAMIJI-0
@SWAMIJI-0 7 күн бұрын
காரில் பல சார்கள்
@arunadevi6412
@arunadevi6412 7 күн бұрын
அடுத்த படத்திற்கு நல்ல டைட்டில்
@chandrasenancg5354
@chandrasenancg5354 7 күн бұрын
திமுக. கொடி. பறக்கிறது. போலீஸ். என்ன செய்ய முடியும்??????❤
@Tornado-j2y
@Tornado-j2y 7 күн бұрын
என்ன கேடுகெட்ட உலகம்யா இது!!! 🤔 அதர்மம் தலைவிறித்து ஆடுது🤔
@srirahul6174
@srirahul6174 7 күн бұрын
கேடு கெட்ட உலகம் இல்ல ,கேடு கெட்ட ஆச்சி
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 7 күн бұрын
திமுக ஆட்சி என்றால், அதர்மம் விக்கு வைத்துக்கொண்டும் ஆடும்.
@prabakaranraghavan
@prabakaranraghavan 7 күн бұрын
Hello pls wait.... Still investigating going on.... Before vedio and after vedio verification still bending.... TN Police very smart... Not foolish..
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 7 күн бұрын
1 மில்லியன் வாழ்த்துக்கள் மாரி நா
@Entertainment-shorts643
@Entertainment-shorts643 7 күн бұрын
மற்ற ஊடகவியல் செய்திகளை காட்டிலும் நீங்கள் சொல்லும் செய்திகள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாகவும் உண்மைத்தன்மை அறிந்து சொல்லும் திரு மாரிதாஸ் அவர்களுக்கும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🌟🙏
@prabakaranraghavan
@prabakaranraghavan 7 күн бұрын
It's True....yes Mari Dass have s.. research team...❤
@Entertainment-shorts643
@Entertainment-shorts643 7 күн бұрын
திரு மாரிதாஸ் அவர்களுக்கும் அவரது நண்பர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🌟🙏
@bhoopathym8421
@bhoopathym8421 7 күн бұрын
தமிழ்நாட்டில், நீதிபதிகளும், நீதிமன்றங்களும் இருக்குதா, அது இயங்குதா, நம்பிக்கை இழந்துவிட்டோம் தமிழகமக்கள் 🤔
@sunduararajanGRaju
@sunduararajanGRaju 7 күн бұрын
தாஸ் சார், அந்த காரில் வந்த இளைஞர்கள்,ஒருவேளை ஞானஸ்தானம் பெற்றவர் கூறிய அந்த சாரோட வாரிசுகளாக இருக்க வாய்பிருக்கிறது.
@Mikey-1303
@Mikey-1303 7 күн бұрын
Maridass அவர்களே விஜய் திருடனை பற்றி மேலும் நிறைய பதிவுகள் வேண்டும்
@ganeshv3549
@ganeshv3549 7 күн бұрын
Money laundering,jesuit,shell companies,etc...✓tvk.vijay😁
@shanthih9780
@shanthih9780 7 күн бұрын
சாரையே இன்னும் கண்டுபிடித்த பாடில்லை...😅 இதில் இன்னொரு கார் வேறயா...
@Mikey-1303
@Mikey-1303 7 күн бұрын
D-drug M-mafia K-kumbal
@hildaalphonse2239
@hildaalphonse2239 7 күн бұрын
👌👌👌 நூற்றுக்கு நூறு உண்மை நண்பா...
@petchimuthu9241
@petchimuthu9241 7 күн бұрын
D_ Drugs M_ Murder K_ Kanja
@palanis6730
@palanis6730 7 күн бұрын
சூப்பர்
@toystoys8534
@toystoys8534 7 күн бұрын
D -Drug M - Mafia K - Kanja
@kodukapuli5144
@kodukapuli5144 6 күн бұрын
Sema
@Manikandan-h3s3y
@Manikandan-h3s3y 7 күн бұрын
திருமாவளவன் அவர்கள் இரட்டை வேடம் போடுகிறர்
@muruganMurugan-fu4kf
@muruganMurugan-fu4kf 7 күн бұрын
அவன் நாட்டுக்கே சாவ கேடு
@jothi-2241
@jothi-2241 7 күн бұрын
இன்ப நிதி நண்பர்களாக இருக்கும்
@suryarao9342
@suryarao9342 7 күн бұрын
🤫
@srinisubramanian2954
@srinisubramanian2954 7 күн бұрын
தெளிவான விளக்கம் திரு மாரிதாஸ் அவர்கள்
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 7 күн бұрын
அண்ணன் மாரிதாஸ் அவர்களின் சமூக அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது !!! மக்களின் மனநிலையை எதிரொலிக்கிறார் !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 7 күн бұрын
விடியா ஆட்சி யின் மகிமை, இதுதான் திராவிட மாடல் பிரதர்
@arunadevi6412
@arunadevi6412 7 күн бұрын
மாரிதாஸ் சார் நீங்கள் இவ்வளவு சொல்லியும் என்ன பிரயோஜனம். இந்த மக்களுக்கு அறிவே இல்லை
@srinivasany9970
@srinivasany9970 7 күн бұрын
#திமுக வீட்டுப் பெண்களுக்கு இவை நடக்காமல் இருக்கும் வரை இது தொடர்கதையாகத் தான் இருக்கும்#
@GidggGu
@GidggGu 6 күн бұрын
உட்கட்சி தலைவர்களையே ... கொலைசெய்யாத குடும்பமா இது 😮😮😮😡
@ramakrishnan9622
@ramakrishnan9622 7 күн бұрын
யார் அந்த சார் போயி இப்ப யார் அந்த கார் என்றாகி விட்டது
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 7 күн бұрын
யார் அந்த கார் சார்
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 7 күн бұрын
உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.
@Sreekathteam-mk3zp
@Sreekathteam-mk3zp 7 күн бұрын
வணக்கம் ஜெய் ஹிந்த்
@navaraja5285
@navaraja5285 7 күн бұрын
வாழ்த்துக்கள். தம்பி. மாரி தாஸ்
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 7 күн бұрын
சென்ற ஆட்சியில் எதற்கெடுத்தாலும் முதல்வர் பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் என்ற இன்றைய முதல்வர் இந்த ஆட்சியில் நடக்கும் அநியாயங்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவாரா?. அதுவும் காவல் துறை இவருடைய பொறுப்பில் இருக்கும்போது.
@muthukumarmuthukumar8484
@muthukumarmuthukumar8484 7 күн бұрын
எடப்பாடி அரசியல் செய்யாமல் அவியல் செய்து கொண்டிருக்கிறார்.
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy 7 күн бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@chandrasenancg5354
@chandrasenancg5354 7 күн бұрын
மனுநீதிச் சோழனா. பொற்கை. பாண்டியனா பாண்டியன் நெடுஞ்செழியனா சிபியா ❤ அண்ணனுங்களை. யார் என்ன. செய்ய முடியும்???????
@VellaiyappanVediyappan
@VellaiyappanVediyappan 7 күн бұрын
மாரிதாஷ் அண்ணா தமிழ்நாட்டின் நல்ல மனிதர் உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்கும்
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 7 күн бұрын
மாரிதாஸ் போன்ற மனிதர்கள் திமுக வி டம் விலை போ காமல் இருப்பது தமிழக மக்களின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
@duraisamyc463
@duraisamyc463 7 күн бұрын
தமிழகத்தில் காவல்துறை திராவிட கழகத்தின் காவல்துறையாக செயல்படுகிறது.
@தாமரைச்சேவகன்
@தாமரைச்சேவகன் 7 күн бұрын
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எவ்வளவு முக்கியமோ.. அவ்வளவு முக்கியம் அதிகாரிகள் மாற்றம். இடமாற்றமல்ல.. அதிகாரிகள் மாற்றம்.
@selvamanikandansivaramasan9854
@selvamanikandansivaramasan9854 7 күн бұрын
The police are working for DMK rather than the people. If our tax money isn’t being used to ensure our safety, why should the people of Tamil Nadu continue paying taxes?
@balann9990
@balann9990 7 күн бұрын
அருமையிலும் அருமை வெறி வெறி வெறி சூப்பர் .
@balamurukand
@balamurukand 7 күн бұрын
நீதிமன்றத்தில் வழுக்கு தொடர்ந்து வெளி மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றத்தை உத்தரவு பிறப்பிக்க செய்யவும்.
@JaiSurya_00
@JaiSurya_00 7 күн бұрын
Surya , Jyothika , chitra aravindan from social media elam engada poninga
@josepjagadeh9142
@josepjagadeh9142 7 күн бұрын
Sir kept up 🎉🎉🎉UR upsoloitly very nice 👍 Speach Sir
@govindasamic9987
@govindasamic9987 7 күн бұрын
Excellent Sir
@ravindrankodumudi6757
@ravindrankodumudi6757 7 күн бұрын
மத்திய அரசு தனது ரிசர்வ் போலிஸ்களை அனுப்பி தமிழகத்தை காப்பாற்ற வேண்டியது அவசியம்
@sathishg1052
@sathishg1052 7 күн бұрын
ஈரோடு வெங்கட்டர் இராமசாமி soil 😂😂😂😂😂
@ganapathysundaram898
@ganapathysundaram898 7 күн бұрын
Correctly said.
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 7 күн бұрын
அந்த சாரை காப்பாற்ற இந்த கார்
@Manikandan-h3s3y
@Manikandan-h3s3y 7 күн бұрын
காவல் துறை மீது நம்பிக்கை இல்லை
@AlwinAnisha
@AlwinAnisha 7 күн бұрын
பெண்களே ஒரு வேண்டுகோள் திமுக ஆட்சி இருக்கும் வரை இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் தயவுசெய்து கேளுங்கள் சகோதரி கள்
@SaravananSaravanan-dr5ny
@SaravananSaravanan-dr5ny 7 күн бұрын
திரு மாரிதாஸ் அவர்களின் விளக்கம் அறுமை அற்புதம் ❤❤❤❤
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 7 күн бұрын
நீதிபதிகள் ஒன்று மிரட்டப்படுவார்கள் இல்லை விலைக்கு வாங்கப்படுவார்கள்
@saravanan.bs.1885
@saravanan.bs.1885 7 күн бұрын
Maridass sir சொல்வது super
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
டமில் நாட்டில் கவர்னர் ஆட்சி வர வேண்டும் அப்பதான் மக்கள் மத்தியில் நிம்மதி பெருமூச்சு இருக்கும் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 7 күн бұрын
👑🇮🇳👏💐💪💯🌹🌷❤👌👍💗🤍💜🍑super super super super sir
@prabakarp6640
@prabakarp6640 7 күн бұрын
Super 👍
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 7 күн бұрын
காரில். தி.மு.க. கொடி கட்டி சென்றவர்கள் அனுதாபிகளா ? கட்சிக்காரர்களா ?
@Arbutham-e6k
@Arbutham-e6k 7 күн бұрын
சமூக விரோதிகள் திமுக கொடியுடன் குற்றம் செய்தால் அதற்கு கட்சி என்ன செய்யமுடியும்?
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 7 күн бұрын
ரெண்டும் தருதலைகளே
@SenthilkumarSenthilkumar-x4x
@SenthilkumarSenthilkumar-x4x 7 күн бұрын
உரையாடல்🎉🎉🎉 அருமை வாழ்த்துகள
@greengoblinrider3372
@greengoblinrider3372 7 күн бұрын
அண்ணன் மரியதாஸ் அவர்களுக்கும் அண்ணா குணா அவர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள் திமுகவின் தோலை உரித்து முகத்திரையை கிழித்து மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லும் தங்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
@prabakarp6640
@prabakarp6640 7 күн бұрын
🔥🔥🔥 super 💯
@RavichandranS-ns1fo
@RavichandranS-ns1fo 7 күн бұрын
Super Maridas avargale.
@VinodKumar-s7g1q
@VinodKumar-s7g1q 6 күн бұрын
❤❤ சூப்பர் அண்ணா❤❤
@panduranganv4379
@panduranganv4379 7 күн бұрын
Great maridas ji .. JaiSriram
@Klj897
@Klj897 7 күн бұрын
சரியான கேள்வி
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 7 күн бұрын
பெயரை வெளியிட்டால் யாரும் புகார் கொடுக்க வர மாட்டார்கள்
@Ulangath
@Ulangath 7 күн бұрын
Superb Sir.....GOD bless you
@nandakumar1570
@nandakumar1570 6 күн бұрын
இருப்பதனாலே திமுக காரன் ஆக முடியாது அது அருமையான கொள்கை அண்ணா
@venkatesank4183
@venkatesank4183 7 күн бұрын
Good evening brothers. Wonderful listening to you both
@thiyagarajanarumugam5555
@thiyagarajanarumugam5555 7 күн бұрын
SUPERB, MARIDOSS SUPER 👌 👍 😍 YOU ARE THE SUPER
@djbhaskar14
@djbhaskar14 7 күн бұрын
exlent speech maridas
@Viveckan
@Viveckan 7 күн бұрын
Ivanungala meendum aatchiya pidika vaikka pohum makkaluku Vaazhthukkal 🎉
@kanthan3691
@kanthan3691 7 күн бұрын
நாம் தமிழர் கட்சி 🙏 💪
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 7 күн бұрын
As usual you have done a superb job of enlightening the people with the most relevent and important topic .
@DuraiPalam
@DuraiPalam 7 күн бұрын
நூத்துக்கு நூறு உண்மை சொல்லும் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@BalakrishnanAyyadurai
@BalakrishnanAyyadurai 7 күн бұрын
நல்ல பதிவு
@jagadeesanrajamani4035
@jagadeesanrajamani4035 7 күн бұрын
Well said Sir.
@lucky_champ2023
@lucky_champ2023 7 күн бұрын
Govt officers the 1 st crime committed to All time vao to .... Adjustment strictly action but only for transfer 😢😢😢😢
@ramaraj6491
@ramaraj6491 7 күн бұрын
முதலமைச்சர் சட்டமன்றத்தில் இயற்றிய சட்டங்கள் என்ன ஆனது? அதன்படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.....🤣😂🤣
@rar6238
@rar6238 7 күн бұрын
Apdiyaa.. Adhu avanukke theriyaadhu😊😊😊
@kvmvs1703
@kvmvs1703 7 күн бұрын
இது மாரிதாஸ் அவர்களே நீங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதுடன் உங்கள் வீடியோவையும் போடவும்
@rajrahjan136
@rajrahjan136 7 күн бұрын
Super brother 🙏 🙏 🙏 Fr 🇲🇾
@hariharasubramanianhari.s4214
@hariharasubramanianhari.s4214 7 күн бұрын
Super sir 👏 🙏
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 7 күн бұрын
Well said Maridhas Brother.
@MegarajanDuraisamy
@MegarajanDuraisamy 7 күн бұрын
சாரையும் .... காரையும் ...எதுவும் செய்யமுடியாது.... சும்மா கத்திகிட்டு கிடக்க வேண்டியதுதான்..
@smanivijay9557
@smanivijay9557 7 күн бұрын
மட்டமான பத்தரிக்கை தப்பு செய்தவனை கேள்வி கேக்காது
@kamalasekhar4438
@kamalasekhar4438 7 күн бұрын
Super video
@KingsBerryLarsonRaja-xl1wx
@KingsBerryLarsonRaja-xl1wx 7 күн бұрын
I think all the police officers under control of Dravidian official sorry no comments 😢😢😢
@Klj897
@Klj897 7 күн бұрын
நீதிபதி முன்பு புகார் தரும்படி நடைமுறை மாற்றப்படவேண்டும்
@siva-xn1qb
@siva-xn1qb 7 күн бұрын
Maraidhas Anna avargalukku vanakkam, pathivil idhavida thelivaga , vilakkam thara yaaraalum mudiyaathu, makkalukkaaga,menmelum ungal pani thodara, Nandri kalantha vanakathai therivithu kolkiren.
@cabaskarramadurai470
@cabaskarramadurai470 7 күн бұрын
Appreciative of ur.guts Keep it up.....
@KrishnamoorthyKrishnamoo-rm3vn
@KrishnamoorthyKrishnamoo-rm3vn 7 күн бұрын
எனது ஆட்சியில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது
@arulmuruganr5073
@arulmuruganr5073 7 күн бұрын
Daring video Maridhas ,great expose
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 7 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
@arasug6762
@arasug6762 6 күн бұрын
உண்மையை புட்டு வைக்கும் 2ண்மையான மனிதன் மாரிதாஸ்
@jayaprakash2459
@jayaprakash2459 7 күн бұрын
Welcome
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 7 күн бұрын
3:31 Ayya Maridass , Those put such questions they themselves let out the secret that it is not safe to travel at certain part of the day/ night... and it beyond their control to prevent any crime during these hours...
@sivakumare9651
@sivakumare9651 6 күн бұрын
Maridas❤❤❤
@karunakaran6101
@karunakaran6101 7 күн бұрын
கேட்டு கெட்ட நிர்வாகம்....
@IndianTrump
@IndianTrump 7 күн бұрын
எந்த பயனும் இல்லை
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 7 күн бұрын
சுதந்திர மாக செயல்பட அனுமதி தேவை
@Klj897
@Klj897 7 күн бұрын
ஆளும் கட்சி அராஜகம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН