Edappadi Palanisamy Speech | மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் அனல் பறந்த பேச்சு | N18v

  Рет қаралды 104,708

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

10 ай бұрын

மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் நிறைவு உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே கட்சி அதிமுக என்று கூறினார். திமுக ஆட்சிக்கு பொய்தான் மூலதனம் என்று விமர்சித்த அவர், கச்சத் தீவை மீட்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பச்சை பொய் பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.
#admkmanadu #edappadipalanisamy #news18tamilnadu
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#AIADMkMaanadu #MaduraiMaanadu #edappadipalanisamy
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 166
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 10 ай бұрын
உண்மையில் கொரானாவில் நன்றாக மக்களை பாதுகாத்தவர் எடப்படியார் 🎉🎉🎉
@kaniramaiah7405
@kaniramaiah7405 10 ай бұрын
காவல்துறையே ! கொடநாடு கொலைகாரனை கைது செய்யுங்கள்.
@JefarullahJeff
@JefarullahJeff 10 ай бұрын
News 18 tamilnadu nandri
@peer2361
@peer2361 10 ай бұрын
13,பேரை தூத்துக்குடியில் சுட்டுக்கொன்றதை TVயில் பார்த்து தெரிந்து கொண்ட இந்தியாவின் No 1 முதலமைச்சர்..... இரண்டு கோடி வடவர்களை தமிழகத்தில் வரவைத்து தமிழர் நலனை தாரைவார்த்த No 1 தமிழர்....
@estatesm4914
@estatesm4914 10 ай бұрын
😂
@user-kc9kr6ob7y
@user-kc9kr6ob7y 10 ай бұрын
13 தீவிராவாதிகளை சுட்டு கொன்னதில் எந்த தவறும் இல்லை சூப்பு சுடலை தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வடக்கர்களை வெளியேற்றுவோம் னு சொன்னான். ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் இப்போது மூண்று கோடி வடக்கனுகள் இப்போது தமிழகம் வந்திருக்கானுகள்...
@n.murugarajan4123
@n.murugarajan4123 10 ай бұрын
😂
@n.murugarajan4123
@n.murugarajan4123 10 ай бұрын
நீஙக. கேட்ட 1 ஒரு கேள்வியும் எங்க அண்ணனை செருப்பால அடிச்சாமாதிரி இருந்துச்சு?
@user-kc9kr6ob7y
@user-kc9kr6ob7y 10 ай бұрын
@@n.murugarajan4123 யாரு தத்தி சுடலையா
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 10 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியது அஇஅதிமுக அரசு 😢😢😢
@periyasamyVel
@periyasamyVel 10 ай бұрын
Thoothukudi matum ilai neraiya rowdy galum encounter seiyapatanar
@chinnasamyp5771
@chinnasamyp5771 10 ай бұрын
தமிழின தலைவர் தாங்களே, இந்த தமிழகம் என்றும் தங்கள் வசமே.
@sekart7275
@sekart7275 10 ай бұрын
எந்ததோ்தலில்,அய்யாவெற்றிபெற்றுஆட்சிஅமைப்பாராம்😂
@arujun3776
@arujun3776 10 ай бұрын
Sasikalathanthapichai
@tkbalagopalaniyangaar9421
@tkbalagopalaniyangaar9421 4 ай бұрын
திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உயர்ந்த உள்ளம். அவருக்கு அவருடைய தாய் தந்தையாருடைய ஆசிர்வாதங்கள் உள்ளன. தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருக்கின்றன. அவனுடைய பிரார்த்தனையும் நம்பிக்கையும் ஜெயிக்கும்
@pravinmichael6111
@pravinmichael6111 10 ай бұрын
நீங்க புடிங்கியே ஆணி எல்லாம் தேவை இல்ல ஆணித் தான்
@prabapraba4928
@prabapraba4928 10 ай бұрын
super cute little face
@chandramohan9758
@chandramohan9758 10 ай бұрын
எளிமையான முதல்வர்
@poojashreess9392
@poojashreess9392 10 ай бұрын
ஓடி போயிறு எம் ஜி ஆர்அவர் மட்டும்தான் அவர் எங்களின் உயிர்
@laresistance7059
@laresistance7059 10 ай бұрын
MGR ah antha kaalathu Edappadi thaan
@hammedahmedaamir3529
@hammedahmedaamir3529 10 ай бұрын
EPS like MGR and Jayalalitha wow very very nice speak 👏👏👏👏👏
@SubraMani-vy8jb
@SubraMani-vy8jb 10 ай бұрын
🔥🔥🔥🔥🙏🙏🙏
@SubraMani-vy8jb
@SubraMani-vy8jb 10 ай бұрын
🌱✌️ MGR my god ✌️🌱 EPS mass✌️🌱
@BeastBalajiBeastBalaji
@BeastBalajiBeastBalaji 10 ай бұрын
Speech super Thalaiva
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 10 ай бұрын
அதிமுக கட்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து வாக்கு வங்கியை இழக்ககூடாது. கொஞ்சம் துணிவுடன் பஜகவை அணுகுங்கள்.
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 10 ай бұрын
தூத்துக்குடியில் மக்களை சுட்டது இந்த அதிமுக அரசாங்கம் அடிமை அரசாங்கம்😀😀
@gowthamsubashbikedukevideo1996
@gowthamsubashbikedukevideo1996 10 ай бұрын
Thurokathin thalaivan EPS
@vetrivelk3490
@vetrivelk3490 10 ай бұрын
Thuroki eps
@MuralidharanMurali-gh3cz
@MuralidharanMurali-gh3cz 10 ай бұрын
Eps
@durairaj1467
@durairaj1467 10 ай бұрын
அனைத்து தமிழ் சமுதாயம். தலைவர் eps வாழ்த்துக்கள்
@timeirundhapaaru8343
@timeirundhapaaru8343 10 ай бұрын
Iyya palanisamy unga asset value konjam solluga before CM after CM
@maniarmaniar8639
@maniarmaniar8639 10 ай бұрын
ஆமாம் கொள்ளையடித்ததிலும் முதன்மை பெற்றது அப்புறம் ஏன் தோல்வி நல்ல சந்தை கடை மாநாடு பழைய சாதனையை சொல்வதில் என்ன பயன்
@QJEN-VFD
@QJEN-VFD 10 ай бұрын
இன்றைய தலைமுறையின் இணையில்லா முதல்வர்...... எடப்பாடியார் வாழ்க.
@kumaresanraj3758
@kumaresanraj3758 10 ай бұрын
தவழ்ந்து கொண்டே முன்னேற வேண்டும்
@laresistance7059
@laresistance7059 10 ай бұрын
2025 ADMK will break into tiny little pieces...
@manigandan2349
@manigandan2349 10 ай бұрын
வணக்கம் ஏன் தவழ்ந்து கொண்டே முன்னேற வேண்டும் விவசாயிகளுக்கு என்ன குறை வைத்தார் அவர் கொடுத்த புதிய விவசாய மின் இணைப்புகளில் தான் கொடுத்ததாக பொய் கூறிய மூடன் ஆட்சியில் இருக்கும் பொழுது அவர் செய்ததை சொல்லும் பொழுது ஏன் தவழ்ந்து கொண்டே முன்னேற வேண்டும் நண்பா டெல்டா மாவட்டத்திலே 100m பொதுப்பணித்துறை வில்லங்கத்தை விளக்கியவர் எடப்பாடி அவர் செய்யவிருந்த நல் காரியங்களை தடை போட்டு தடுத்து நிறுத்தி குறுக்கு வழியில் முன்னேறியது திருட்டு முன்னேற்ற கழகம் ஏன் எடப்பாடியார் தவழ்ந்து கொண்டே முன்னேற வேண்டும்
@bhuvana612
@bhuvana612 10 ай бұрын
Darmam vellum that is Aidmk
@gideonj575
@gideonj575 6 ай бұрын
31 கால ஆட்சியில் எடப்பாடி எத்தனை வருஷம் ஆண்டார் அவருக்கு எத்தனை பேர் ஓட்டு போட்டார் காலில் விழுந்து போய் நம்பிக்கை துரோகம் பணிந்தவர்க்கு இவ்வளவு வாய் என்றால் தூத்துக்குடியில் 13 பேர் சுற்றிக்கொள்ள ஆர்டர் கொடுத்துவிட்டு நானே டிவில தான் பார்த்தேன் என்று சொன்னவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை தாமரைக்கு கொடுத்தவர் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இவர் எங்கே இருந்தார் இவர் முகம் எங்கே இருந்தது இவர் நடத்தை எப்படி இருந்தது மக்கள் இதையெல்லாம் கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும் மின்சாரத்தை கடனுக்கு வாங்கி நாட்டை கடலுக்குள் வைத்துவிட்டு போனவர் அடுத்து வர்ற கட்சி செயல்பட முடியாத அளவுக்கு செய்து விட்டுப் போனவர் இருந்தாலும் ஆளுங்கட்சி தனது வாக்கை நிறைவேற்றி தான் வருகிறது இதையெல்லாம் சற்று கொஞ்சம் மக்கள் யோசித்து பார்க்க வேண்டும் உலகத்தில் பேரிடர் எங்கு வரவில்லை எந்த நாட்டில் வரவில்லை அதை வைத்து அரசியல் செய்து மக்களை திசை திருப்பலாம் என்று பார்க்கும் பினாமி ஆட்சி காரர் சத்தம் போட்டு பேசினால் அவர் பேசியது எல்லாம் உண்மையா ஆயிடுமா அம்மா ஆட்சியில் இவர் எங்கு இருந்தார் மக்கள் யோசிக்க வேண்டும் ஒன்றிய அரசு பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டு மக்களை சுட்டுக் கொள்ளக் கூடியவர் சுந்தர நாட்டு மக்களையும் மனசாட்சி இன்றி இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை நிறுத்திய பிறகு தவம் நல்ல மழை வருகிறது இது மக்கள் அனைவருக்கும் தெரியும் திமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது என்று சொன்ன வார்த்தையே அப்படியே காப்பி அடிக்கிறார் ஆகவே இவருக்கு சுய புத்தி கிடையாது என்று தெரிய வருகிறது திமிர் எடுத்துப் பேசும் நிர்மலா சீதாராமனுக்கு வக்காலத்து வாங்குகிறார்
@cpethanancpethanan
@cpethanancpethanan 10 ай бұрын
Nanbuiga thiragkeu
@rmarimuthu4736
@rmarimuthu4736 10 ай бұрын
🎉🎉🎉
@aadam2803
@aadam2803 10 ай бұрын
Gounder Mass.. He proved that the Kongu vellar Gounders Mass.. Next CM EPS
@kalimuthu4918
@kalimuthu4918 10 ай бұрын
E P S W A S T E 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mohamedfarook7671
@mohamedfarook7671 10 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@vadivel.kkomarasamy-ij1gs
@vadivel.kkomarasamy-ij1gs 10 ай бұрын
எதற்காக இந்த சுயபுறனம்
@chandranran8713
@chandranran8713 10 ай бұрын
இது ஆரம்ப மே என்று வசனம் எடப்பாடி பழனிசாமி ஓகே பொருந்தும்
@marimuthuk8450
@marimuthuk8450 10 ай бұрын
சாராயத்தால் இருபத்து இரண்டு பேர்கள் இறந்ததும் கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் கொடுத் தது மக்கள் பணத்தில் தகப்பனாருக்கு ஊரெல்லாம் சிலை வைத்தும் பெண்கள் தாலியை அறுக்கும் வீர மணிக்கு பத்து லட்சம் நிதி வழங்கி சாதன செய்த அரசு திமுக அரசு
@KrishnaRaj-yn4cl
@KrishnaRaj-yn4cl 10 ай бұрын
Mass leader .super thalaiva.
@vinothjayakumar4651
@vinothjayakumar4651 10 ай бұрын
Endha Nootandin Ennaiyatta Dhorghi....Kalilvizhundhe kaalaivaarividda kabothi....
@krishnamurthya6986
@krishnamurthya6986 10 ай бұрын
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை செவிகொடுத்துக்கூட கேட்காத ஹிட்லர் டெட்பாடியார்
@chocolate..7433
@chocolate..7433 10 ай бұрын
EPS vulgar
@mathivanan7997
@mathivanan7997 10 ай бұрын
உனக்கு எந்த மைக்கேல் டி குன்ஹா வரப் போறாரோ ? உனக்கு எந்த பரப்பன அக்ரஹாரமோ ? வலம்புரி ஜான் அவர்களே! உங்கள் பார்வைக்கு தென்படாத ஒரு அசரைமீன் திமிங்கலமாகி இருக்கிறது.
@murugesans5123
@murugesans5123 10 ай бұрын
ஜெயக்குமாரை எங்கேயுமே காணோம்
@senthilp5667
@senthilp5667 10 ай бұрын
ஆனா 40 வருட கச்சியை 4 வருடத்தில இப்படி அடிமை ஆட்சியா மாரி வீண போய் வீட்டது
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 10 ай бұрын
😂😂😂
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 10 ай бұрын
Edai edupidigal solvadu than vedikkai
@nnkmmk5478
@nnkmmk5478 10 ай бұрын
SUPER
@rvivekanandhan2558
@rvivekanandhan2558 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@Msk-qf8mq
@Msk-qf8mq 10 ай бұрын
Kaasukaga ukkanthirupor saarbaga vaalthukal
@MrVeTTi
@MrVeTTi 10 ай бұрын
Naanguneri reaction dhaa., Kannu munadi vandhu povudhu 🤣🤣🤣
@muthukaruppu.mmuthu8069
@muthukaruppu.mmuthu8069 10 ай бұрын
Ops
@SubraMani-vy8jb
@SubraMani-vy8jb 10 ай бұрын
🌱✌️MGR my god ✌️🌱
@rahulmass8182
@rahulmass8182 10 ай бұрын
Chinna MGR annan EPS vaalga
@subashchannel8531
@subashchannel8531 10 ай бұрын
Vetkam kettavanay
@poongundransivaraman3735
@poongundransivaraman3735 10 ай бұрын
Mass🎉🎉🎉🎉🎉🎉🎉
@KalpanaMohan-rr7cu
@KalpanaMohan-rr7cu 10 ай бұрын
Kudikka neerillai ...Vartchi....puyal... corona...Iyatkkaikku Ungal Mel yeno... vancham.
@n.murugarajan4123
@n.murugarajan4123 10 ай бұрын
அண்ண ஆச்சிலதான் கொரனாவ அடித்து விரட்டினார்
@ganesang9682
@ganesang9682 10 ай бұрын
Super speech ❤
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 10 ай бұрын
EPS and OPS signed North Indians can work in TN Govt. Amma opposed Udai Electricity Scheme. But you accepted that scheme. Where is AIIMS. What about Koda nadu case. ADMK is the BJP B team. Kajana kali. Pollachi case, Kudga case and TN was looting 4.2 years.
@sathishthala6371
@sathishthala6371 10 ай бұрын
மக்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுகிறார்கள்😧அன்று திட்டினார்கள் இன்று புகழ்கிறார்கள்.மக்களும் குற்றவாளிகள் தான்
@muneeshkumar2823
@muneeshkumar2823 10 ай бұрын
Sari sari kela parthu correcta padinga marividum hello Mr veru karunathininu solrenga kaligar karunanthi mind your word mr eadapadi pu
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 10 ай бұрын
நாடு தமிழ்நாடு அரசு தமிழக அரசு தமிழ் குடிகளுக்கு திராவிடர்கள் என்ன செய்து இலவசம் இலவசம் என்ற போர்வையில் பத்து ரூபாய் மக்களுக்கு ஒரு ரூபாய் செய்துவிட்டு ஒன்பது ரூபாய் கமிஷன் அரசியல்வாதிகள் தான் கொளுத்து திரிகிறார்கள் மக்களுக்கு. சுகாதாரம் சாலை வசதி நீர் நிலைகளை பராமரித்தல் இதை சரியாக செய்து இருந்தால் மக்களுக்கு நீங்கள் இலவசம் கொடுக்க வேண்டியது அவசியம் என்ன தமிழ் உழைப்பாளி உழைப்பாளி என்று ஏழை விவசாயிகள் இந்த திராவிட ஆட்சியாளர்கள் திராவிட ஆட்சியாளர்கள் 60 ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றுகிறார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இவர்கள் பேசுவதை இன்னும் கையேந்த வைப்பார்கள் சுயமரியாதை என்னவென்று தெரியவில்லை எல்லாம் தனியார்மயம் ஆக்கிவிட்டு மக்களை ஏமாற்றும் நோக்குடன் நடந்த மாநாடு
@manigandan2349
@manigandan2349 10 ай бұрын
மக்களை ஏமாற்றும் நோக்குடன் நடந்தது இந்த மாநாடு என்றால் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியில் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றார்களா 10 ரூபாயில் ஒரு ரூபாய் மக்களுக்கு ஒன்பது ரூபாய் திருடர்களுக்கு இது இப்போதைய ஆட்சிக்கு பொருந்தும் சென்ற ஆட்சியில் ₹5 மக்களுக்கு ₹5 அரசியல்வாதிகளுக்கு
@pugaln1584
@pugaln1584 10 ай бұрын
Dmk pathi unku enna tharium
@JefarullahJeff
@JefarullahJeff 10 ай бұрын
Engal thangam eps thalaiva ❤❤❤
@srinivasant3212
@srinivasant3212 10 ай бұрын
Dmk😂😂😂😂😂😂😂
@user-pk5uc8vl8n
@user-pk5uc8vl8n 10 ай бұрын
Sir neenga oru ADMK thondana irunthu ,hardworkle kalagathuga ipo kalagapothucheyalalar irukkinga.... But unga speech oru wrong compare M.G.R & Miss Jayalitha... Pesumbothu " Maraintha thiruvalar .Karunanathi " sollunga. Yenna nama opposite partykum respect kudukanum. By AIADMK thondan.
@little_moon916
@little_moon916 10 ай бұрын
WA RE WA SASIKALA KAL NAKKI KODANADU KOLAIKARAN EPS JI ALREADY BLACK MONEY THIRUDAN ADIMAI NAAI EPS
@VijayaKumar-ek3sy
@VijayaKumar-ek3sy 10 ай бұрын
Eps mass
@aimaniman8654
@aimaniman8654 10 ай бұрын
Mr kodanadu kolaiyali
@estatesm4914
@estatesm4914 10 ай бұрын
Tamil Nattil thanmaanam illaatha orae katchi palanisamy's aiadmk
@pavithranstephen8993
@pavithranstephen8993 10 ай бұрын
Sasikala
@gowthamsubashbikedukevideo1996
@gowthamsubashbikedukevideo1996 10 ай бұрын
Panam, eppothum,vellathu
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 10 ай бұрын
தவழ்ந்து முதலமைச்சர் ஆனதை மறந்து 5:38
@BalachandarThyagarajan-tu7gl
@BalachandarThyagarajan-tu7gl 10 ай бұрын
Nalla comedy idhu
@varuns3410
@varuns3410 10 ай бұрын
மாட்டு பள்ளு மங்குனி
@srinivasankamath7493
@srinivasankamath7493 10 ай бұрын
Ramayanamsekizarezudhiyadhu.endraariyakandupedipai Natukutherivethavar Thupakisudunadndhnfhu13 Perkolapatadhai.T.V.parthu Thantherindhukondavar 4.1/2varudamtamilnatai Peditha7.1/2,edapady Enipalanikepalkavadieduthalum Vaipelaraja.uzalapatrievarpesuvadhunallanagaisuai
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 10 ай бұрын
😀😀😀😀😀
@sheikknr720
@sheikknr720 10 ай бұрын
Podasonei 😮😮😢
@RahulMyLeader
@RahulMyLeader 10 ай бұрын
மதுரையிலேயே ஓ பி எஸ் கு சப்போர்ட் இல்லையா ?
@roamwithreegan1867
@roamwithreegan1867 10 ай бұрын
Pola pola 😂
@kumaranl330
@kumaranl330 10 ай бұрын
டயர் நக்கினது... சேட்டு பசங்க காலை நக்கினது... இதையும் சொல்லியிருக்கலாம் எடுப்ஸ்....
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 10 ай бұрын
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக + அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sabiramsa7527
@sabiramsa7527 10 ай бұрын
😅😅
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 10 ай бұрын
பெருமைன்னு சொல்லுது எருமை😂😂😂2.10😂😂😂
@akbarakbar9698
@akbarakbar9698 10 ай бұрын
வாங்குன காசுக்கு கூவிதானெ ஆகணும்
@pugaln1584
@pugaln1584 10 ай бұрын
Podai poriki naya
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 10 ай бұрын
ஸ்டாலினை ஏண்டா இங்க பேசுற
@solomonduraisamy6406
@solomonduraisamy6406 10 ай бұрын
@@SreekhaNaturalcareproducts vunnai petthathukku vun aathaa va thaan serupaaley adikkanum daa tyre nakki throki devadiya pasangalaa
@ArunKumar-cd3ix
@ArunKumar-cd3ix 10 ай бұрын
👎👎😅😅😅
@kaniramaiah7405
@kaniramaiah7405 10 ай бұрын
எடப்பாடி 👎👎👎👎
@SubraMani-vy8jb
@SubraMani-vy8jb 10 ай бұрын
✌️🌱Eps 🌱✌️
@solomonduraisamy6406
@solomonduraisamy6406 10 ай бұрын
@@SubraMani-vy8jb throki gal vaalnthathaaga sarithiram illai daa edupidi edapadi devadiya mavaney
@kesavankesavan6292
@kesavankesavan6292 10 ай бұрын
இனி ஏமார மாட்டோம் நாம்‌ தமிழர்
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 10 ай бұрын
வாய்ஜால வீரன் சீமான் பேச்சு இனி எடுபடாது
@marimuthusundram781
@marimuthusundram781 10 ай бұрын
ஓம் சங்கி.😮
@mullaiv7817
@mullaiv7817 10 ай бұрын
நாய் மாதிரி ஏன்டா கத்திர.
@ismail-yw7wu
@ismail-yw7wu 10 ай бұрын
Epsin. Anal. Pona peachu. Iyyo. Pavam
@sheikknr720
@sheikknr720 10 ай бұрын
Podapondai 😅😅
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 10 ай бұрын
நீ பதவி ஏத்துக்கிட்ட அப்புறமா எல்லா தேர்தலிலும் தோல்வியை மட்டுமே வாங்கி உள்ளதை மறந்து 😂😂😂
@pugaln1584
@pugaln1584 10 ай бұрын
Serupu adi vangatha odi poidu
@subashchannel8531
@subashchannel8531 10 ай бұрын
Poda vennai
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 10 ай бұрын
Podaa pudungi😂😂😂
@farookj9530
@farookj9530 10 ай бұрын
உங்க.முஞ்சியபாத்த maduraikaran.எவரும் ஓட்டு போடமட்டான்
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 10 ай бұрын
ஸ்டாலின் முகத்தை பார்த்தால் தமிழ்நாடே ஓட்டு போடாது
@solomonduraisamy6406
@solomonduraisamy6406 10 ай бұрын
Throki gal vaalnthathaaga sarithiram illai daa edupidi edapadi devadiya mavaney
@ramachandranramachandran4122
@ramachandranramachandran4122 10 ай бұрын
31வருஷ ஆட்சி ல என்னத்த புடுங்குனிங்க
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 10 ай бұрын
நீங்கள் என்னத்த புடுங்குனீங்க என இங்கே தெரியப்படுத்தவும்
@timeirundhapaaru8343
@timeirundhapaaru8343 10 ай бұрын
Neeye oru waste unga ops oru waste unga opposite DMK oru waste neega ellarum senrthu total tamilnadu ah waste panitiga by common man
@n.murugarajan4123
@n.murugarajan4123 10 ай бұрын
உனக்கு தோல்விதான்டி
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 10 ай бұрын
உனக்கு செருப்படி தாண்டி
@n.murugarajan4123
@n.murugarajan4123 10 ай бұрын
@@SreekhaNaturalcareproducts உனக்கு துப்பகட்டதான்டி
@nkraga129
@nkraga129 10 ай бұрын
எட்டு தோல்வி எடப்பாடி... இது முக்குலத்தோர் பூமி... உன் பருப்பு இங்க வேகாது...
@n.murugarajan4123
@n.murugarajan4123 10 ай бұрын
ம் சூப்பரா சொன்னீக
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 10 ай бұрын
உங்க ஊர்ல தாண்டா கள்ள ஓட்டே போட போறோம் வெண்ணை 😂😂😂
@user-mj4zd4rw1w
@user-mj4zd4rw1w 10 ай бұрын
நீயூஸ் தமிழ்நாடு லொல்லு சபா .
@kingdom4493
@kingdom4493 10 ай бұрын
கொடுமைடா....
@user-kc9kr6ob7y
@user-kc9kr6ob7y 10 ай бұрын
சோறு தின்னும் தமிழன் எவனும் திமுக கட்சிக்கு ஓட்டு போட மாட்டான் 😀😀😀😀
@vinothkumar9449
@vinothkumar9449 10 ай бұрын
கம்பராமாயணம் தந்த சேக்கிழார் 😂😂😂
@gopalakrishnana1317
@gopalakrishnana1317 10 ай бұрын
😂😂😂
@unknown-rq5mq
@unknown-rq5mq 10 ай бұрын
பூனை மேல் மதில் மற்றும் ஜப்பானுக்கு துணை முதல்வர்,யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே..இன்னும் பல...
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН