@@chelliahjayakumar7815 இப்போ நீங்க வெளிப்படுத்தல் 5விளக்கம் சொல்லணும். யோவான் என்ன தரிசனம் பார்த்தாரு?
@user-preethАй бұрын
அதுக்கு கீழ் வசனம் எங்க பிரதர். யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை,( பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் ). யோவான் 14:7 என்னை அறிந்தீர்களானல் என் பிதாவையும் அறிவீர்கள், இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரை கண்டும் இருக்கிறீங்கள் என்றார்.
@shalomministries4784Ай бұрын
இவருக்கு சினிமாவை போல தரிசனம் வந்தது போலவும் இவரோடு பேசினது போலவும் என்னோடும் பேசினார்
@subhahesh2638Ай бұрын
How??
@subhahesh2638Ай бұрын
Acts 16.31
@veluppillaikumarakuru3665Ай бұрын
இயேசு தான் என்பதற்கு என்ன ஆதாரம்.எப்பொழுது வருவீர்கள் என்று முக்கியமான கேள்வியைத் கேட்டிருக்க வேண்டும்.
@davidrajirudayanathan3366Ай бұрын
பொய்யை விசுவாசிக்க எந்த தடையும் இல்லை. அது உலகம் முழுவதும் உள்ளது சகோதரனே. சத்தியத்தை நேசிக்க விசுவாசம் தேவை. அது தேவனுடைய ஆவியால் கொடுக்கபட்டு சத்தியத்தை அறிகிற அறிவை ஒருவனுக்கு கொடுக்கிறார். அவன் உணர்ந்து பின்பற்றுகிறான். ஒருவனுக்கு தேவனை அறிகிற ஞானம் தேவை என்றால், முதலில் தான் ஒரு பாவி என்று தன் முழு இருதயத்தின் உண்மையாய் கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு பாவத்துக்கு பயந்து நீதியை தேடுபவனாக இருப்பானானால் அவனுக்கு அந்த ஞானம் கொடுக்கபடும். அப்போது கிறிஸ்துவை சத்திய நீதியுள்ள தேவன் என்று அறிந்து கொள்வான். கிறிஸ்து வருகையின் காலம், நேரம் எல்லாம் சொல்லவில்லை,அடையாளங்கள் சொல்லபட்டு நடந்தேரிக்கொண்டிருக்கிறது, உங்கள் காலத்திலே நிச்சயமாக நடக்கும், உறுதியாக நடந்தே தீரும். அவர் வருகையில் நீங்கள் இரட்சிப்பை பெற்றிருப்பீர்களானால் அதை பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுங்கள் நீங்கள் கோபாக்கினைக்கு தப்பி பிழைப்பீர்கள்.
@joyalbert2988Ай бұрын
Thedukiravar thaan kandu pidipparkal.
@veluppillaikumarakuru3665Ай бұрын
@joyalbert2988 உண்மைதான் இயேசுவைக் தேடுகிறீர்கள் இயேசுவைக் கண்டடைவர். தன்னை தனக்குள் தேடுவோர் இறைவனைக் கண்டடைவர். "திருமால் ஒடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்.".இது திரு நாவுக் அரசு சுவாமிகள் கூற்று. அப்படிக் கண்டவர் நிலை வேறு வெளியில் கண்டவர் நிலை வேறு. என்னுள் பிதாவும் பிதாவுள் நானும் எனும் நிலையடைவர். உனக்கு நானே ஜீவனும் ஒளியுமாயிருக்கிறேன் என்பர்."ததவம் மசி". அதாவது" நீயே அதுவாய் இருக்கிறாய்"
@moganacolbert7668Ай бұрын
பெயர் எல்லாம் ஆண்டவர் சொன்னா தான் மாத்தணும், அவரே வெளிப்படுத்துவார், ஆண்டவர் பைபிள் மூலமா பேசுவார் extreme அவர் குரல் கேட்கும், pastor சொன்னதுக்கெல்லாம் தலைய ஆட்டாக்கூடாது.
@justindavis8950Ай бұрын
Paralogathil entha perivinai erukkuma ore jesus valipada ethanai perivinai suya nalam thane
@prabapraba4049Ай бұрын
அப்படியா?
@pk.harishvarmai-eb723Ай бұрын
Everyone looking Jesus ....? Take selpi please
@dhanamwilson634Ай бұрын
Paster must talk less.
@manickavasagammanickavasag9829Ай бұрын
விக்கிற ஆராதனை பற்றி நல்ல விளக்கம் நன்றி அல்லேலூயா ஸ்தோத்திரம்