ராகாப் சொன்ன பொய் சரியா ? தவறா? | God does not punish sinners. But ? | Pas. Jesudian | Eden Tv

  Рет қаралды 18,851

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

ராகாப் சொன்ன பொய் சரியா ? தவறா? | God does not punish sinners. But ? | Pas. Jesudian | Eden Tv
#jesudian #thefathershouse #biblestudy #bibleinterpretation #edentvbiblereview
Pastor Jesudian Online Book:
amzn.to/3MiQ299
Divine Adoption: Unveiling Sonship English
amzn.to/3C9UFOm
Divine Adoption: Unveiling Sonship - Tamil
amzn.to/3JWOzn4
Swallowed up by Life Tamil
amzn.to/3IuAxc9
Swallowed up by Life English

Пікірлер: 276
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Жыл бұрын
அன்புள்ள ஏதேன் tv ஐயா தொடர்ந்து வில்லங்கமானவர்களை பிரபலப் படுத்தி ரேட்டிங் தேடுகிறீர்கள். இதைக்கேட்கும் ஆத்துமாக்களில் யாராவது இடறிப் போனால் யேந்திரக் கல்லை யார் கழுத்தில் கட்டுவது?
@dipson7179
@dipson7179 Жыл бұрын
Nicely said... Have to do what the Kingdom of God requires
@josephrufus9155
@josephrufus9155 Жыл бұрын
😁
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
அன்புள்ள ஜான் ரட்சன்யம் ஐயா, ஏற்கனவே மீடியா இவர்களை பிரபலப்படுத்தி ஒரு ரேட்டிங் போட்டுவிட்டது அந்த ரேட்டிங்கின் அடிப்படையில்தான் இவர்களை நீங்கள் வில்லங்கமானவர்களாய் தீர்க்கிறீர்கள். இவர்களை போன்ற நபர்களை நேர்காணல் செய்யாமல் போனால்... உங்கள் கழுத்தில் கட்டப்பட்டுள்ள இயந்திர கல்லை யார் அவிழ்ப்பது??
@sis.lathadavid5011
@sis.lathadavid5011 Жыл бұрын
பயப்படாதீர்கள், யாரும் இடற மாட்டார்கள். இந்தக் காலத்தில் யார் வீட்டிலும் எந்திரக் கல் இல்லை
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
@@sis.lathadavid5011 கிரைண்டர் கல் உள்ளது அல்லவா😅
@kkeofficial
@kkeofficial Жыл бұрын
This video only entertainment purpose .. don't panic 🤗🤗😂
@kezial_
@kezial_ Жыл бұрын
நியாயத்தீர்ப்பு நாள் ஒன்று உண்டு மறவாதே கெட்டுப்போனதை இரட்சிக்க இயேசு வந்தார் என்பதுதான் உண்மை நாம் மறுபடியும் கெட்டுப்போன வழியிலே நடக்கக்கூடாது சத்தியத்துக்கு கீழ்படிய வேண்டும் மேலானதை நாட வேண்டும் நித்தியஜீவனைப்பற்றிக்கொள்ள வேண்டும் பரலோகம் செல்வது சுலபமான வழி அல்ல அது இடுக்கமானது மனம் போல் வாழ்ந்தால் அங்கு செல்ல முடியாது பரிசுத்தம் இல்லாமல் யாரும் தேவனை தரிசிக்க முடியாது மனந்திரும்பு மனந்திரும்பு மனந்திருழ்பு
@johnraveendharan3110
@johnraveendharan3110 Жыл бұрын
I have been travelling with Jesudian for few years. Really I experience mind transformation without any compulsion. His heart healing series are must watch type of messages and I suggest all of us should listen atleast once. God Bless you Jesu Bro
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer Жыл бұрын
Already in this interview we understood u he is ....he himself says i myself changed after five years ...need to understand more the truth ...revelation of the Scripture ...he is good man. But wrong understand n wrong directing his folk..
@hrk4475
@hrk4475 Жыл бұрын
Dear Brother Travel with Jesus, not with Jesudian or Judas!
@johnraveendharan3110
@johnraveendharan3110 Жыл бұрын
@@hrk4475 Cool Cool bro. இதற்குத்தான் heart healing ரொம்ப முக்கியம்னு சொல்றோம்
@hrk4475
@hrk4475 Жыл бұрын
@@johnraveendharan3110 any proof, your heart is healed?
@johnraveendharan3110
@johnraveendharan3110 Жыл бұрын
@@hrk4475 Yes. It's a continuous process. I can say I have been healed day by day. But an unhealed heart can't believe this even after seeing the proof
@dipson7179
@dipson7179 Жыл бұрын
Lord save all these people
@Maheshjustin
@Maheshjustin Жыл бұрын
இனி பாவம் செய்யாதேனு இயேசப்பா எதுக்கியா சொன்னாரு? இது எப்பங்க அவரு சொன்னாருனு சொல்ரிங்களா.....
@trash2treasure406
@trash2treasure406 Жыл бұрын
I'll like him very much ...he justain superb
@Benny-fq8zp
@Benny-fq8zp Жыл бұрын
Very great experience vet's super super super Godplasyou Thanks
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Father, help me to know the best things to do today and use my time in the best way possible to live out your will in my work, with my family, among my friends, and especially before those who do not know Christ as their Saviour. In Jesus Christ's name I pray. Amen.
@solomonvincent8878
@solomonvincent8878 Жыл бұрын
It is bit confusing - still this pastor is frank
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Apostle Paul who is the source of All the revelation of Gods grace and the new Covenant told Timothy to rebuke sin openly. 20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள். 1 தீமோத்தேயு 5:20
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
உன் இஸ்டதுக்கு வசனத்த திரிக்க கூடாது... பவுல் இதுல பேசுறது பஞ்சாயத்த பத்தி... 1 தீமோத்தேயு 5:19 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. 1 தீமோத்தேயு 5:20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள். இது சபைல ஒருத்த பிராது குடுத்து.. அத விசாரிச்சு பஞ்சாயத்து பண்ணும்ப்போது தப்பு பண்ணினவங்களுக்கு வக்காளத்து வாங்க கூடாது நு சொல்றாரு.
@rajakani4118
@rajakani4118 Жыл бұрын
Super explanation 👌 God bless you jesu anna
@jones9942
@jones9942 Жыл бұрын
ஐயா சாமி எப்படி இப்படி யோசிக்க.பாவம் என்பது என்னனு கூட தெரியல்ல. ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருப்பது எல்லாம் பாவம் ஐயா.
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
ஆண்டவருடைய வார்த்தை "பொய் சொல்லாதிருப்பாயாக" ராகாப் பொய் சொன்னாள் அது பாவமாக எண்ணப்படவில்லை ஏன்? நு கேட்டாரு ல.. பதில் சொல்ல தெம்பு இருக்கா?
@fruitsofspirit2432
@fruitsofspirit2432 Жыл бұрын
Psalms, Chapter 7 12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
என்ன சொல்ல வர்றீர்?
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
If whatever he taught in the past is wrong. Whatever he teaches now may be wrong tomorrow. If whatever he taught previously is also truth. He should continue teaching it along with the new revelations in a balanced way.
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
அது wrong இல்ல கோமாளி... progressive Revelation and Deep understanding... நீ சொல்ற மாதிரினா எப்டி ஆயிடும் தெரியுமா? அன்று கர்த்தர் கொடுத்த நியாப்பிரமாணம் தவறு என்று இன்று இயேசு சொன்னார்... இன்று இயேசு சொல்வது தவறு என்று நாளை பரிசுத்த ஆவியானவர் சொல்வார்.... அப்டி எடுத்துக்கலாமா?
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
Brother doctor means teaching. And teaching grows as your understanding of scripture grows. Scripture never changes. And he never said scripture changes. He said his doctrine ( Teaching ) is updated based on the understanding of the scriptures. This is what he was trying to say. Kindly try to understand first.
@TAMILSELVAN-sz2uv
@TAMILSELVAN-sz2uv Жыл бұрын
Sharing is caring . In Old Testament God gave law/ covenants to HIS chosen people thus means Rahab who is canaanites women when she lied is not under the law of God . She only enter into the law/Old Testament covenant after the incident. 😊
@hrk4475
@hrk4475 Жыл бұрын
உருட்ட தெரிந்தவன் பிழைத்துக்கொள்வான்!
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். யாக்கோபு 4:11 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
@hrk4475
@hrk4475 Жыл бұрын
@@truthsetsusfree7900 I am not against any one but against false teachings and its propagandists!
@jacobbaskaran4267
@jacobbaskaran4267 Жыл бұрын
மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள், நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. மத்தேயு 23:13
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@dipson7179
@dipson7179 Жыл бұрын
The thing which breaks the relationship with God is sin, whatever may it is...
@isacisraiel6597
@isacisraiel6597 Жыл бұрын
So this preacher is saying "going to heaven is not a big matter". So upto us to follow which is correct. God bless
@jairusthelight8021
@jairusthelight8021 Жыл бұрын
Karthar ungalai than gyanathinaal nirapum padiku en esuvin namathinal jebikiren..
@dhanraj72
@dhanraj72 Жыл бұрын
Amazing thinking.....!
@joynewlife8029
@joynewlife8029 Жыл бұрын
இரண்டுமே பைத்தியம் நேரம் போகாம வேல வெட்டியில்லாம அலயுது
@ShivaKumar-jk8kj
@ShivaKumar-jk8kj Жыл бұрын
புரியும்படியாக சுத்திவலைத்து சொன்னால் பரவாயில்லை. எல்லாத்துக்கும் சுத்தி வளைத்து, வளைத்து, புரியாமயே பேசிட்டு இருக்கிறார் 🤦‍♂️
@sis.lathadavid5011
@sis.lathadavid5011 Жыл бұрын
தொடர்ச்சியாக கேட்டால்தான் புரியும்
@Paramesh-mk7bx
@Paramesh-mk7bx Жыл бұрын
உங்களுக்கு புரிஞ்சா 5 வரியில் அவர் சொன்னதை explain பண்ணுங்களேன்.
@roothsowmiya2089
@roothsowmiya2089 Жыл бұрын
amen
@jebaruban9562
@jebaruban9562 Жыл бұрын
Unga mela iruntha perspective ae change aagiduchu .. great understanding 🔥
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
@petslover468
@petslover468 11 ай бұрын
Super Explanation...
@rajanrajan7097
@rajanrajan7097 Жыл бұрын
Amen amen amen arumai super Anna thanks you 😍😍😍❤❤❤👍👍
@hrk4475
@hrk4475 Жыл бұрын
கட்டளையை மீறுவது பாவம். உறவு முறிதல் அதன் விளைவு. ஆனால் இவர் உறவு முறிதல் பாவம் என உருட்டுகிறார்!
@arjunapandigideon4444
@arjunapandigideon4444 Жыл бұрын
பழத்தை சாப்பிடுவதென்று எப்பொழுது முடிவு எடுத்தார்களோ அப்பொழுதே உறவு முறிந்து விட்டது அதன் விளைவாகவே பழத்தை சாப்பிட்டனர் இதைத்தான் இயேசு ஸ்த்ரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சாரம் செய்து ஆயிற்று என்றார்
@christorchestra1562
@christorchestra1562 Жыл бұрын
Super 👌
@stellamary8978
@stellamary8978 11 ай бұрын
Awesome 👍
@trash2treasure406
@trash2treasure406 Жыл бұрын
Anna vera level ...
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
Eden TV...has to give account to God....
@jlm6450
@jlm6450 Жыл бұрын
காலம் மாற மாற உபதேசத்தை எப்படியா மாற்ற முடியும்
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
அருமையான கேள்வி..... இயேசு கிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தை யாராலும் மாற்ற முடியாது அதன் மீது கட்டப்பட்ட கட்டிடங்களின் வடிவம் மாறும் தன்மை உடையது. அப்படிதான் மோசேயின் உபதேசம் இயேசுவால் மாற்றப்பட்டது.
@n.k2411
@n.k2411 Жыл бұрын
அவர் நான் பாவம் செய்தாலும் நேசிப்பார் என்றால் அவர் அன்பின் நிமித்தம் நான் பாவத்தை விட்டுவிட விரும்புகிறேன் நீங்கள் சொல்வது சரி நான் கடமையின் நிமித்தம் அவரிடம் சேராமல் உறவின் நிமித்தம் அவருடன் கிட்டிசேர விரும்புகிறேன்
@DRSelva-pu4li
@DRSelva-pu4li Жыл бұрын
நீங்கள் தான் சரியான விதத்தில் அவருடைய சத்திய வார்த்தையை புரிந்துகொண்டுள்ளீர்கள் ❤️
@Brosasi2659899
@Brosasi2659899 Жыл бұрын
wow Good Explain !!
@beulamerlin13
@beulamerlin13 Жыл бұрын
அவர் தன்னை ஞானி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரர்
@albertjohnofficial513
@albertjohnofficial513 Жыл бұрын
வெளிப்படுதல்:22-18-19
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
11.33 In the parable of the prodigal son let us not add to what Jesus actually taught. 18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். வெளிப்படுத்தின விசேஷம் 22:18
@jebarathnam1233
@jebarathnam1233 Жыл бұрын
அதாவது பல் விளக்க எதோ ஏதோ பேஸ்ட பவுடரை வைத்து தேச்சி தேச்சி பல் பாதுகாப்பு இனாம் ஐ எடுத்து அனைவரும் கூச்சமடையக்கூடியளவில் இவர்கள் விளக்கமிருக்கிறது
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
உங்க விளக்கம் பல் தேச்சி துப்புற மாதிரி இருக்க்கு
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். யாக்கோபு 4:11 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
13.28 *Holy spirit gives the List of Sins. it's not given by today's church* 20 ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும், 2 கொரிந்தியர் 12:20 21 மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ வென்றும் பயந்திருக்கிறேன். 2 கொரிந்தியர் 12:21 List of Sins in Galatians: 19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், கலாத்தியர் 5:19 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், கலாத்தியர் 5:20 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:21 List in Ephesians 3 மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் போமுதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. எபேசியர் 5:3 4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள். ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். எபேசியர் 5:4 5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. எபேசியர் 5:5
@catherinemoses7845
@catherinemoses7845 Жыл бұрын
Awesome ✨
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
All the sins of GOD'S Sheep were dealt in CHRIST. Their sins, iniquities & Transgressions were punished at CHRIST'S Substitutionary Atonement on our behalf.
@isacisraiel6597
@isacisraiel6597 Жыл бұрын
Jesus Christ gave us freewill. There is hell and there is HEAVEN. Repent ...Repent....Repent.
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
Self Righteousness & all the works of the Flesh is sin.
@TAMILSELVAN-sz2uv
@TAMILSELVAN-sz2uv Жыл бұрын
Yes God won’t punish two person for a same matter. But the truth is God give grace/forgiveness to what we have done in past and accept us as HIS child and transfer us into HIS likeness; Jesus is sinless so we who accept Jesus have to be like Jesus and not take grant keep on sinning in the name of grace ! That’s why In many places in bible when Jesus heal or safe people from something Jesus said do not sin again ! In a simple way when in our worldly court/law pardon our faults ;it’s only forgiven for the particular fault and it’s doesn’t mean u can repeat again in future and won’t be charged . 😊 - Matthew 7:21-23 tells us clearly even not all who doing ministry is going heaven. So it’s means only righteous can go heaven ; Not all who accept grace ya
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
Righteous only can go heaven.... அதுல மாற்றம் இல்ல... ஆனால் நம்மள righteous ah மாத்துரதுதான் Grace
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்பு தற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரேயர் 6:4-6).
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
Man has no Free-Will. We are made up of flesh & blood, born in sin as a sinner. Our Will is in bondage to ourselves, Nature and GOD HIMSELF. All living creatures like Man, Devil and Angels have no Free-Will. GOD ALONE has Freedom of Will to do whatever HE Wills. HE does all that HE Desires to do.
@josephg756
@josephg756 Жыл бұрын
. ஏதேன் சேனலை நடத்துகிற சகோதரர் அவர்களே... தகுதியான நபரை பேட்டி எடுங்கள்.....மக்களை குழப்பத்தில் தள்ளாதீர்கள் உங்களுடைய நிகழ்ச்சிகள் ஆண்டவருக்கு மகிமையை கொண்டு வருகிறதா? என்று ஆராய்ந்து பாருங்கள்
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
12.50 Lot of Difference between a drunkard and those who drink coffee 4 திராட்சை ரசம் குடிப்பது ராஜாக்களுக்கு தகுதியல்ல: லேமுவேலே, அது ராஜாக்களுக்கு தகுதியல்ல: மதுபானம் பிரபுக்களுக்கு தகுதியல்ல. நீதிமொழிகள் 31:4 5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். நீதிமொழிகள் 31:5 1 திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்: அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. நீதிமொழிகள் 20 29 ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள். நீதிமொழிகள் 23:29 30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே . நீதிமொழிகள் 23:30 31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும். நீதிமொழிகள் 23:31 32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். நீதிமொழிகள் 23:32 33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்: உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீதிமொழிகள் 23:33 34 நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். நீதிமொழிகள் 23:34 35 என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்போழுது விழிப்பேன் என்பாய். நீதிமொழிகள் 23:35
@amith4621
@amith4621 Жыл бұрын
Dont argue guys... Just accept whte he speak.. he speek heart reality... Listen and be heald...
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
What abt his immortality speech. U accept that too?
@amith4621
@amith4621 Жыл бұрын
Yes i am..🤗
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
@@amith4621 ok so tell me why Abraham Charles died. And I guess u will live eternity in this world 😂
@amith4621
@amith4621 Жыл бұрын
@@mosespauledwin becoz of his maturity of revaltion allow him to believe that level.. anyway good news is not we are not going to die...good news is experiencing heavns reality on earth
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
@@amith4621 ahaha it's called false preaching not maturity. Experience heaven on earth ah. Ena boss puthusa iruku. Apa why should you go to heaven, live here 961 years and create history. Don't believe everything blindly.
@danieljothy1486
@danieljothy1486 Жыл бұрын
1கொரிந்தியர் 11:32 என்ன சொல்லுது கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்
@hrk4475
@hrk4475 Жыл бұрын
பாவம் உறவை முறிக்கும். இவர் சற்று புரட்டுகிறார் ! ஆதாம் செய்த பாவம் அவனுக்கு தேவனுடன் இருந்த உறவை முறிய காரணமாக அமைந்தது.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Yes only Adam sinned. he lost the relationship with God.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
16.10 *Was these commandments by Apostle Paul given to those outside relationship.? Paul did not go deep to the root* 1 அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்றும், நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். 1 தெசலோனிக்கேயர் 4:1 2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே. 1 தெசலோனிக்கேயர் 4:2 3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, 1 தெசலோனிக்கேயர் 4:3 4 தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், 1 தெசலோனிக்கேயர் 4:4 5 உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 1 தெசலோனிக்கேயர் 4:5 6 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். 1 தெசலோனிக்கேயர் 4:6 7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 1 தெசலோனிக்கேயர் 4:7 Is Paul dealing with root of sin. DID PAUL GO DEEP TO THE ROOT OF SIN ? is he advising them to love their wives. No. Directly Paul is dealing with the OUTWARD actions. if you fail to advise or teach or preach in the way Paul preached and taught then something wrong.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Rahab lied David also lied. 30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். அப்போஸ்தலர் 17:30
@asafotedahy4004
@asafotedahy4004 Жыл бұрын
Thanum kulambi anaivaraiyumkulappuvadhu alago alagu?
@stephendaniel8
@stephendaniel8 Жыл бұрын
Eppadiya umaku kaasu varudhu evan tharan...
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். யாக்கோபு 4:11 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
@joyfca2
@joyfca2 Жыл бұрын
Doctrine eppadi change aagum brother....
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
Brother doctor means teaching. And teaching grows as your understanding of scripture grows. Scripture never changes. And he never said scripture changes. He said his doctrine ( Teaching ) is updated based on the understanding of the scriptures. This is what he was trying to say. Kindly try to understand first.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
Dear Brothers & Sisters, doctrine means teaching. And teaching grows as your understanding of scripture grows. Scripture never changes. And he never said scripture changes. He said his doctrine ( Teaching ) is updated based on the understanding of the scriptures. This is what he was trying to say. Kindly try to understand first.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
@Scripture Alone Brother i believe you have googled the explanation. And I request you to Google where the word doctrine came from and its origin and so you will get a clear idea.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
@Scripture Alone Also I want to quote a scripture were Paul said " When I was a child, I spoke as a child, I understood as a child, I thought as a child: but when I became a man, I put away childish things. " So kindly understand that there are levels of understanding. We have to crosscheck whether our understanding/doctrine is based on scripture.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
@Scripture Alone I don't have to prove brother. I believe you have proved yourself.
@danieljothy1486
@danieljothy1486 Жыл бұрын
தேவன் அன்பாகவே இருக்கிறார் Ok அதே வேளையில் எபிரெயர் 12:29 ல் என்ன சொல்லப்படுகிறது நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயியுக்கிறாரே மேலும் அந்த 12ம் அதிகாரம் முழுமையாக வாசித்து பாருங்கள்
@suresh-wq6uo
@suresh-wq6uo Жыл бұрын
I think, after some days, he would tell that I am the God. No spritual preach. Then one more person angh angh chary charry sery.
@danielpaulraj3522
@danielpaulraj3522 Жыл бұрын
நீ போ இனி பாவம் செய்யாதே
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer Жыл бұрын
அது இவருக்கு இல்லை பிரதர் அவங்களுக்கு
@joelsampath616
@joelsampath616 Жыл бұрын
All are own interpretation....Own teachings...Not spoken of God's Word...Grace is different subject....They are confusing all....If you find the Grace..You won't be sin again...
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
SCRIPTURE never changes as our LORD never changes. Our understanding grows but not Doctrine because we receive our Doctrines from SCRIPTURES which never changes nor evolves. Those who keep on changing their doctrines are un-stable pastors who are twisted by every wind of doctrine.
@Angel-mg2kp
@Angel-mg2kp Жыл бұрын
That's my point too. Why rush to preach before you yourself are not clear and then change your doctrine.
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
@@Angel-mg2kp Ever learning and never able to come to the proper knowledge of Truth. Reprobates who are disqualified regarding Faith. (2 Timothy 3:7 - 9) Always learning and never able to arrive at a Knowledge of the TRUTH. Just as Jannes and Jambres opposed Moses, so these men also oppose the TRUTH, men corrupted in mind and disqualified regarding the Faith. But they will not get very far, for their folly will be plain to all, as was that of those two men.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
Brother doctor means teaching. And teaching grows as your understanding of scripture grows. Scripture never changes. And he never said scripture changes. He said his doctrine ( Teaching ) is updated based on the understanding of the scriptures. This is what he was trying to say. Kindly try to understand first.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
@@Angel-mg2kp Brother doctor means teaching. And teaching grows as your understanding of scripture grows. Scripture never changes. And he never said scripture changes. He said his doctrine ( Teaching ) is updated based on the understanding of the scriptures. This is what he was trying to say. Kindly try to understand first.
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
@@truthsetsusfree7900 What about the Basic teachings of the SCRIPTURES concerning Soteriology. He's is contradiction to SCRIPTURES. He has no proper knowledge of Salvation. He's mixing Salvation of our spirits & Salvation of our bodies during CHRIST'S Coming into present event and confusing his hearers into thinking that we have to do something to save ourselves and to live eternally. His teachings on many things are contradicting SCRIPTURES. He's believing in New on-going Revelations. He's not harmonizing SCRIPTURES instead he contradicts SCRIPTURES and teaches us that if your understanding grows you can understand these teachings. He's not trying to convict with SCRIPTURES instead he's bring in his own experiences & feelings. This man is a leader of a cult. These people doesn't beleive in SCRIPTURE ALONE instead they believe in their own revelations.
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 Жыл бұрын
athibuthisaligal
@jesustv9176
@jesustv9176 Жыл бұрын
This fellow agrees that his teaching is confusion........totally wrong teaching If grace is doing everything why god kept judgement...and hell
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
If judgement is for punishment .. சிலுவை மரணம் வீணா?
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்பு தற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரேயர் 6:4-6).
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
17.15 *Consequences or Punishment ?* 23 அவன் தேவனுக்கு மகிமையைச்செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுப்புழுத்து இறந்தான். அப்போஸ்தலர் 12:23
@VijayGS-oj4ve
@VijayGS-oj4ve Жыл бұрын
Very super மிகவும் அருமையான கலந்துரையாடல் வாழ்த்துக்கள் நல்ல முயற்சி வரவேற்கிறோம் தொடரட்டும் இன்னும் அநேக தொடர்கள் வெல்லட்டும் பிசாசின் தந்திரங்களை ஜெயம் இயேசுவுகே J
@johnraveendharan3110
@johnraveendharan3110 Жыл бұрын
சுய நீதியும் தேவ நீதிக்கு எதிரான பாவமே - சூப்பர் punch
@paulthomasbcm8374
@paulthomasbcm8374 Жыл бұрын
சந்துல மாலா லவ்லி ஹஹஹஹ
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d Жыл бұрын
பச்சிலு மச்சி மச்சா புச்சாகை?
@vijaiantony7170
@vijaiantony7170 Жыл бұрын
👌😇
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
ரெண்டு பேரும் போய் நல்லா பைபிள் படிங்க
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer Жыл бұрын
நீங்க வேற இப்படி பேசினா தான் வியூஸ் வரும் யூடியூப் ல பணம் வரும் ..பிசினஸ்
@drskb2934
@drskb2934 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@stalinjawahar6646
@stalinjawahar6646 Жыл бұрын
Jesus is not a god
@stalinjawahar6646
@stalinjawahar6646 Жыл бұрын
Iam god
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
சமூகத்து அப்பங்கள் தாவிது சாப்பிட்ட காரியம் அதை சரியாக படிக்காமல் பேசியிருக்கிறார்
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். யாக்கோபு 4:11 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
16.20 Yes David had good relationship with the Lord but when he sinned God punished him. He smote the child and it died. The child did not die because of any consequence. No. God punished and the child died. 15 அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார். அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது. 2 சாமுவேல் 12:15 18 ஏழாம்நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று 2 சாமுவேல் 12:18
@esthakvimalan9059
@esthakvimalan9059 Жыл бұрын
அப்பிரயிஜனமான கிழவிகளின் பேச்சு... No use ever....
@samuvelrajasekar9101
@samuvelrajasekar9101 Жыл бұрын
Pls don't waste time please preach ten commandments that's write ways
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். யாக்கோபு 4:11 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
@prawinrahul
@prawinrahul Жыл бұрын
20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 1 தீமோத்தேயு 6
@musictamil3924
@musictamil3924 Жыл бұрын
Apa sapdaradhu pavama pa ne thingala na epdi pa irupa
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். யாக்கோபு 4:11 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
பாவம் பண்ணினவன் கூட பரலோகம் போகலாம் என்று பைபிள் சொல்லாததை சொன்ன அறிவாளி இவர்
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
பரலோகம் நு ஒன்னு கிடையாது நு முதல் பகுதியிலேயே சொல்லிட்டார்.. நீ அரைகுறையா கேட்டுட்டு அலம்பிக்கிட்டு இருக்க 😂😂
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
@@miltonramaraj பரலோகம் இல்லை என்று அவர் சொல்லவில்லை தேவன் பரலோகத்தில் மனிதனை வைக்க போறேன் என்று சொல்லவில்லை என்று தான் சொன்னார் கோனிப்பை பைபிள் அறிவு சொந்தமா உனக்கு இல்லை மூடிட்டு இரு
@jayaseelan7976
@jayaseelan7976 Жыл бұрын
பெட்டி சுமக்கப்பட வேண்டும் வண்டியில் வைத்து இழுக்கப்படக்கூடாது அதை உணர்த்தவே கர்த்தர் அடித்தார்
@jacobbaskaran4267
@jacobbaskaran4267 Жыл бұрын
பாஸ்டர் ஊழியம் செய்கிறார்கள். அப்படியானால் காலையில் குறிப்பிட்ட நேரம் தினமும் ஜெபிக்கிறோம். இதை எப்படி பார்க்கிறீர்கள்.
@prawinrahul
@prawinrahul Жыл бұрын
காலையில் செய்யும் ஜெபமும் ஏசுவடியான் பார்வையில் சுயநீதி. ஜெபிப்பவனும் கொடூர கொலைகாரனும் சரிசமமான பாவிகள்.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
14.59... *Quoting wrong scripture instance:* Ps.Jesudian please do your homework properly before attending interviews. it's not washing of hands but plucking of corn and eating on the Sabbath day. Jesus quoted David’s example. Matthew 12:1-8, Mark 2:23, Luke 6:1.
@josephg756
@josephg756 Жыл бұрын
எல்லாவற்றிற்கும் சரி சரி என்று சொல்லி மக்களுக்கு தெளிவைக்கொண்டுவருகிற விதத்தில் நீங்கள் சரியான கேள்வியைத்தொடுக்கவில்லையே?....... பேட்டி கொடுக்கிறவர் திணறாதபடிக்கு அவருக்கு ஏற்றவிதத்தில் கேள்வியைக் கேட்கிறீர்கள் ? முக்கால்வாசி நேரத்தை அவர் தான் எடுத்துக் கொள்கிறார்.... மக்களுக்கு தெளிவைத் கொடுக்கும் விதத்தில் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை
@rajanrajan7097
@rajanrajan7097 Жыл бұрын
Super Anna 👍👍👍👍❤❤❤❤❤😍😍😍😍
@redmiredmi3493
@redmiredmi3493 Жыл бұрын
Jesudìañukumsndai odipocha
@hepzibaangelin1425
@hepzibaangelin1425 Жыл бұрын
க கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கள்ள போதனைகள் உங்களுக்குள் இருக்கிறது உங்களுக்காக நான் கர்த்தரிடம் வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து உங்களை கர்த்தருக்குள் நன்றாக கட்டுங்கள். உலக காரியங்களை எடுத்துஅதை அடையாளமாக வைத்து போதனைகள் செய்கின்றவர்கள் புறஜாதி மார்க்கத்தார். ஆனால் கர்த்தர் தந்த வேதத்தில் உள்ள படி மட்டுமே போதனைகள் செய்பவர்கள் மட்டுமே உண்மையும் உத்தமுமான கர்த்தருக்கு பிரியமான ஊழியர்கள் ‌. தயவுசெய்து உங்கள் சொந்த கருத்துகளை மக்களுக்கு போதிக்காமல் நீங்கள் கர்த்தருக்குள் கட்டப்பட்டால் நலமாயிருக்கும்.
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
உங்கள் கணவனை முதலில் நேசியுங்கள்..
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்று எண்ணி நமது விருந்துகளில்(holy communion) கரைகளாய் இருக்கிறார்கள்.தாங்கள் அறியாத காரியங்களில் துணிகரமாய் நுழைந்து தங்களுக்கு அழிவை வருவித்துக்கொள்ளுகிறார்களே..கர்த்தாவே மன்னியும்..இவர்களின் ஆத்துமாவை பிசாசின் உபதேசங்களுக்கு உமது பிள்ளைகளின் செவிகள் அடைப்படுவதாக..வேதத்தை அறியும் விசாலமான மனக்கண்களை உமது ஜீவ புத்தகத்தில் பேர் எழுதப்பட்டவர்களுக்கு தாங்க இயேசப்பா..ஆமேன்
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். யாக்கோபு 4:11 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
@rajeshbarathi5939
@rajeshbarathi5939 Жыл бұрын
கிருபை vs நியாயப்பிரமாணம் = you பரிசேயர் சதுசேயர் என்ற சூழ்நிலை அது இது எது
@joycejancysasikumar7839
@joycejancysasikumar7839 Жыл бұрын
பெடியை லேவியர் மட்டுமே தொடவேண்டும்
@stevenray8086
@stevenray8086 Жыл бұрын
Semmaq matter😍😍😍😍
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Apostolic doctrines are the foundation of the body of Christ. 42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலர் 2:42 20 அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். எபேசியர் 2:20
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
Both are.......😷
@danieljothy1486
@danieljothy1486 Жыл бұрын
ஆனால் நீங்கள் கர்த்தர் தண்டிப்பதில்லை‌ என்கிறீர்கள்
@dayakarrao2206
@dayakarrao2206 Жыл бұрын
Human are sent and required as children not as devotees. Sent child is a person who has the life of father even after mother's womb. Required child is a person who has the LIFE (Jesus) even after the largest womb the earth. Concepts Ideologies Philosophies Religions make people devotees. Governments of the world are responsible to send their citizens as children not as devotees because they have got their citizens as children.
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
பாவம் செய்தால் அதற்கு தண்டனை உண்டு என்பதற்கு வேற பெயர் வைக்கிறார் சரியாக வேத வசனங்களின் அடிப்படையில் விளக்கம் சொல்ல வில்லை
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
@mathew paramasivam நீங்க பழைய ஏற்பாடு மூளைய கழட்டி வச்சுட்டு புதிய ஏற்பாடுக்கு வாங்க...
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
@@miltonramaraj புதிய ஏற்பாட்டில் இந்த மூளை இருக்கு
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
கர்த்தாவே வேதவாக்கியங்களை அறியாதமல் தப்பான அர்த்தம் கொள்கிறீர்கள்..என் வார்த்தையோடு கூட்டினால் வரும் தண்டனையை பார்க்க காண்கின்ற கண்களை புது ஆத்துமாக்களுக்கு தாங்க அப்பா..இவர்களின் போதனைக்கு விலக்கிக்காத்துக்கொள்ளும்..நீர் சிந்திய இரத்தத்தால் பிறந்தவர்கள் பாதுகாக்கப்படுவார்களாக...இவர்களை மன்னியும் குமாரனே..
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
ஒரே வேத வசனத்தை பிசாசு இயேசுவிடம் பேசியதற்கும்..இயேசு பிசாசினிடத்திற்கு பேசியதற்கும் உள்ள வித்தியாசம் இவர்களுக்கு விலங்கட்டும்...இவர்களுக்கான அக்கினி அவியாமல் இருப்பதை தயவுசெய்து புரிய வையும்..இதனால்தான் அநேகர் ஊழியர்கள் ஆகக்கூடாது என்று வேதம் எச்சரிக்கிறது.
@dev4jgrace
@dev4jgrace Жыл бұрын
@@miltonramaraj My Dear Brother Please read bible properly yourself and நீங்க first Jesudian மூளைய கழட்டிவையுங்க Jesus's Mind போட்டுக்கங்க(Philippians 2:5)
@eappan2005
@eappan2005 17 күн бұрын
மூத்தகுமாரன் வீட்டுக்குள்ளேயே தொலை ந்து போகவில்லை. *" வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவு டனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்*". லூக்:15:30. "அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.[லூக்:15:31]. இப்படி தகப்பனுக்குரியதெல்லாம் மூத்தகுமாரனுக்கு கிடைத்தது. இளைய குமாரனை குறித்து, *"அவனோ மரித்தான் திரும்ப உயிர்த்தான். அதனால் சந்தோசப்பட வேண்டும் என்றார்*"லூ:15:32. மூத்த குமாரனை தள்ளிவிடவில்லை. தகப்பனுக்குரியது எல்லாம் அவனுடைய ஆயிற்று என்பதை நினைவில் வையுங்கள். இளைய குமாரன் திரும்ப வந்தபடியினால ஒரு சந்தோசம் மட்டும் உண்டாயிற்று. மற்றபடி தகப்பனுடைய சுதந்திரம் அவனுக்கு இல்லை.
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
தப்பு தப்பா விளக்கம் தருகிறது இவரை பெரிதாக மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்று இப்படி விளக்கம் தருகிறார் நிறைய தவறு இருக்கிறது இவரது பேச்சில்
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
Do not speak against one another, brethren. He who speaks against a brother or judges his brother, speaks against the law and judges the law; but if you judge the law, you are not a doer of the law but a judge of it. There is only one Lawgiver and Judge, the One who is able to save and to destroy; but who are you who judge your neighbor? James 4 : 11-12
@isacisraiel6597
@isacisraiel6597 Жыл бұрын
Too many false preachings are going on. So to avoid we must early morning meditate on God's word and ask Jesus Christ to reveal to us what is right and what is prepared for us through the Holy Spirit. If a preaching always preaching about wordly blessings and not talking about repent from our wicked and ungodly ways, than we need to be careful.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@noelpaulraj8576
@noelpaulraj8576 Жыл бұрын
This guy is calvinist,this is totally wrong path to heaven.
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
Do not speak against one another, brethren. He who speaks against a brother or judges his brother, speaks against the law and judges the law; but if you judge the law, you are not a doer of the law but a judge of it. There is only one Lawgiver and Judge, the One who is able to save and to destroy; but who are you who judge your neighbor? James 4 : 11 - 12
@drskb2934
@drskb2934 Жыл бұрын
😤😤🥴
@sureshgs6538
@sureshgs6538 Жыл бұрын
Don't play with Holy Spirit pichiduvaar
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@michaelwilliam4248
@michaelwilliam4248 Жыл бұрын
Eden TV going wrong path.. never expected from you dear. Sorry to say
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
இவருக்கு கள்ளன் எங்கே போனான் என்று தெரியவில்லை
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
உனக்கு தேரிஞ்சா ஆதாரத்தோட சொல்லு
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
@@miltonramaraj உனக்கு என்று சொல்ற மரியாத தெரியாத உனக்கு
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
@@mathewparamasivam9412 நீ மட்டும் "கள்ளன்" நு மரியாதை இல்லாம சொல்ற.. "கள்ளர்" நு மரியாதை குடு... இயேசு நு இனி நீ சொல்லகூடாது.. மரியாதையோட உயர் திரு இயேசு அவர்கள் நு மரியாதை குடு
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
@@miltonramaraj என்னிடம் மரியாதையா நடந்துக்கோ என்று நான் சொல்கிறேன். அந்த கள்ளனுக்கு மரியாதை கள்ளன் வந்து கேட்கட்டும் நான் மதுரையில் இருக்கிறேன் உன் சபையில் கூட்டம் கூட்டு நாம் வந்து கள்ளன் எங்கே போனான் என்று சொல்கிறேன்
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
@@mathewparamasivam9412 சபைக்கு வந்து போதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. முடிந்தால் பதிலுக்கு இதை எதிர்த்து youtube வீடியோ வெளியிடலாமே... சீக்கிரம் வீடியோவை ரெடி செய்துவிட்டு லிங்கை இங்கே பதிவு செய்யவும்
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
This fellow is not a pastor.....eden TV is not a good media 🙄 😒 😑
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
@ssk3369
@ssk3369 Жыл бұрын
Don't waste time
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
Not .....a....good......interview........bad ...info...spreading......
@truthsetsusfree7900
@truthsetsusfree7900 Жыл бұрын
11 Do not criticize one another, my friends. If you criticize or judge another Christian, you criticize and judge the Law. If you judge the Law, then you are no longer one who obeys the Law, but one who judges it. James 4 : 11
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
ISLAM a danger to the society ? ☪ -  @LEETVNetwork | Varun Talks
54:45
Bernard Blessings in Chennai "Eight".1
46:47
OURJESUSLIVES
Рет қаралды 146 М.
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН