"அவர் பெருக நாம் சிறுக வேண்டும். அவர் சிறுகி நாம் பெருகினால். அது டேஞ்சர்"| Bro. Kovai TMS | Part 6

  Рет қаралды 4,963

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Күн бұрын

Пікірлер: 37
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
✨💢🌠 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் .. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் .. இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்.. ஆமென்.🔥✨🔥 இயேசு ஒருவரே மெய்யான தேவன் .. ஒரு மனிதன் இயேசுவே தேவன் என கண்டுகொண்டால் அதுவே உண்மையான எழுப்புதல்.. நரகத்திற்கு செல்லும் வழி விரிவாக இருக்கிறது அதின் வழி செல்பவர்கள் அனேகர்.. ஜீவனின் வழியாகிய இயேசு கிறிஸ்துவின் வழி குறுகியது.. அதின் வழி செல்பவர்கள் சிலர் .. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா..💢✨🌠💥💥
@moganacolbert7668
@moganacolbert7668 Ай бұрын
பாஸ்டர் உங்கள மாதிரி யே எல்லா பாஸ்டர் களும் யோசிச்சா நல்லா இருக்கும். ரொம்ப தன்மையா நேர்மையா இருக்கீங்க. ஆண்டவர் உண்மையாவே உங்க க்கூட இருக்கிறார்.
@MuthuRubavathy
@MuthuRubavathy Ай бұрын
தேவனுக்கே மகிமை
@johndavid5275
@johndavid5275 Ай бұрын
thanks for eden tv please bring out there is many truthful preachers in India tamilnadu
@babuangel6240
@babuangel6240 Ай бұрын
Praise the lord brother eden TV டிவிக்கு பெரிய ஒரு வாழ்த்து ஒவ்வொரு கேள்வியும் பாக்குற எங்கள் சார்பாக நீங்கள் கேட்டு எங்களுக்கு தெளிவுபடுத்தி எங்களை உற்சாகப்படுத்தி தேவன் எப்படியெல்லாம் பேசுவார் எப்படி எல்லாம் நடத்துவார் சிறப்பாக எங்களுக்கு தெளிவு படுத்தி காண்பித்திங்க ஒவ்வொரு பகுதியும் சிறப்பா இருந்தது எனக்கு ஆசிர்வாதமா இருந்தது ரொம்ப நன்றி பிரவீன் பிரதர் நானும் ஒரு நாள் சாட்சி சொல்லுவேன்
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Ай бұрын
Glory to God 🙏
@Kalaiselvi.P-rm9et
@Kalaiselvi.P-rm9et Ай бұрын
Super bro Vera level brother very very blessing to me
@Kalaiselvi.P-rm9et
@Kalaiselvi.P-rm9et Ай бұрын
நல்ல பதிவு
@Kalaiselvi.P-rm9et
@Kalaiselvi.P-rm9et Ай бұрын
TMS sir super open talk
@SimionRamesh
@SimionRamesh Ай бұрын
Thanks
@alen3467
@alen3467 Ай бұрын
Praise the lord Jesus u tell all the truth and fantastic explanation
@AnandKumar-hd2rm
@AnandKumar-hd2rm Ай бұрын
Wonderful and excellent. Glory to Jesus.
@joshuacaleb2023
@joshuacaleb2023 Ай бұрын
Praise God Jesus Christ father God bless Eden TV, god bless pastor uncle ministry 🙏 Super pastor 👏👍✋🙌🙏
@VijayanR-lk2xv
@VijayanR-lk2xv Ай бұрын
Amen praise the lord
@alen3467
@alen3467 Ай бұрын
Jesus bless u , family and ministry
@dineshkumarN-l1n
@dineshkumarN-l1n Ай бұрын
Super sir.. 🎉
@jesusonlyonegodjebakumarad7942
@jesusonlyonegodjebakumarad7942 Ай бұрын
Very good speech. Eluputhal is not bible topic.. only Jesus redeems topic
@sureshkumar9021
@sureshkumar9021 Ай бұрын
Appriciated!!!
@giftsonaw1441
@giftsonaw1441 20 күн бұрын
ஆதியாகமம் 46.8 ஆதியாகமம் 49.3
@babyvidhya
@babyvidhya Ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kirubakaran7266
@kirubakaran7266 Ай бұрын
True man of god
@ponraj2075
@ponraj2075 Ай бұрын
வெளிப்படையான பேச்சு
@RoselinM-e7l
@RoselinM-e7l Ай бұрын
Amen
@SelviAnandan-r8n
@SelviAnandan-r8n Ай бұрын
Amen🙏
@jordanmusic8072
@jordanmusic8072 Ай бұрын
WONDERFUL INTERVIEW
@vinodharaghu7805
@vinodharaghu7805 Ай бұрын
🎉
@arputharajarputharaj7756
@arputharajarputharaj7756 Ай бұрын
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்
@moganacolbert7668
@moganacolbert7668 Ай бұрын
உண்மை பாஸ்டர். நான் ஒரு lady வீட்டுல தனியா இருந்து நெறய பாத்துட்டேன் . பக்கத்து வீட்டு நபரகளை கூப்பிட்டு வீட்டு ஜெபம் வைன்னு நான் குடியிருக்கும் தொகுதி லேடி சொன்னாங்க, நான் என் சுழலை நினைச்சு முடியாதுன்னு சொல்லிட்டேன. நம்ம இடத்துல இருந்து பாக்கமாட்டேன்றாங்க, நெறய sexual harassment அனுபவிச்சு இருக்கேன். அந்த church லேடி பாஸ்டர் கிட்டே போயி போட்டு குடுத்து பாஸ்டர் sunday பிரேச்சிங் ல வீட்டு ஜெபம் வைக்கமாற்றீங்க குறை சொல்றார. நான் இயல்பாவே வீட்டுக்குல யாரையும் விடமாட்டேன். ரொமப பொறாமை வேற படுறாங்க.😢
@edison6817
@edison6817 Ай бұрын
யோ:16:7-ல இயேசு நான் பரலோகம் சென்றபின் தேற்றரவாளனை அருளுவேன் என கூறினார் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறிய வசனம் அப்:2:4.இதில் பரிசுத்த ஆவியை வழங்கியதாக கூறபட்டிருக்கிறது சரியா?
@rajendransubbaiah
@rajendransubbaiah Ай бұрын
Kovai TMS is more practical
@arputharajarputharaj7756
@arputharajarputharaj7756 Ай бұрын
It's true Holmes is first
@alen3467
@alen3467 Ай бұрын
Put what he intrest question ask him put that also please
@RajappanRajappan-y2n
@RajappanRajappan-y2n Ай бұрын
Add one more F. Fake
@anthonycharles6152
@anthonycharles6152 Ай бұрын
What about you and your family?
@RajappanRajappan-y2n
@RajappanRajappan-y2n Ай бұрын
I am a born Catholic,Now I am a servant of Jesus,ministering among Tribals in A P
@RajaMohan-hg5hu
@RajaMohan-hg5hu Ай бұрын
Amen
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН