கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக கர்த்தரால் தெரிந்து கொண்ட பாத்திரம் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் ஐயா அவர்கள் இன்னும் ஊழியங்கள் வளரட்டும் ஆத்மாக்கள் பெருகட்டும் பரலோக ராஜ்ஜியம் மகிமை படட்டும் ஆமென் அல்லேலூயா
@devasangeetham80406 ай бұрын
இளம் ஊழியர்களுக்கு முன்னோடியாக இருக்கிற அகஸ்டின் ஜெபகுமார் அண்ணன் 👍🙏❤️❤️
@Jecintha-y8b5 ай бұрын
எங்களை போன்ற அனேக வாலிபருக்கு ஆண்டவர் இயேசு உங்கள் மூலமாக தேவ அன்பை வெளிபடுத்துகிறார். நன்றி ஜயா
@a.sargunaminbaseelan7226 ай бұрын
ஈடன் டிவிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@kamatchikandasamy74226 ай бұрын
இதுதான் உண்மையான மன்கி பாத்(மனதின் குரல்)😊
@anieponnaberanam76276 ай бұрын
Dear brother. May God od give you a long life to be a great blessing to many more. I praise God to be able to meet you in Wales, UK, at least once in my life
@jayapandinavamani41365 ай бұрын
God blessed, brother 🙏
@vijimanickam30035 ай бұрын
Thankyou for the practical tips. May God bless you 🙏