சாட்சிக்கு நன்றி என்னையும் தட்டி எழுப்பி உள்ளது ஆமென் ஆண்டவரே
@revslawrence120911 күн бұрын
மிகவும் அற்புதமான சாட்சி கேட்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.இவரது செய்தியை எசேக்கியா அண்ணன் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கேட்டுஇருக்கிறேன்.
@joshuasirkali6 күн бұрын
Wonderful testimony
@jayakaranjacob221411 күн бұрын
மிக அற்புதமான தேவமனிதர். எசேக்கியா அண்ணன் அவர்கள் நடத்தும் பத்து நாட்கள் கருத்தரங்கில் தவராமல் கலந்து கொள்வார். வரம் பெற்ற மனிதர். இவர் தீர்கதரிசனம் நூறு சதம் அப்படியே நடக்கும். இவர் ஜெபத்தால் ஆயிரக்கனக்கானபேர் சுகம்,விடுதலை பெற்றனர். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவர்.
@joshuacaleb202310 күн бұрын
Praise praise praise God only Jesus Christ father 🙌🙏👏 Excellent testimony.
@MuthuRubavathy10 күн бұрын
தேவனுக்கே மகிமை தேவ வசனத்தை உறுதிப்படுத்தும்படி தேவதாசர்கள் மூலமாகவும் தேவன் அற்புத அடையாளங்கள் செய்கிறார் ஆமென்
@ShanthiShanmugarajah-nl4rn10 күн бұрын
Amen Halleluja ❤🎉
@manasseh684610 күн бұрын
wonderful testimony praise god
@elraj87839 күн бұрын
பட்ட பாடுகளினால் கீழ்படிதலை கற்றுக்கொண்டேன் என்பதே மிகப்பெரிய சாட்சி
@rajasinghsingh340110 күн бұрын
ஆச்சாியம் ஆனால் அதிசயம் ஒரு மனனிதனை பயன் படுத்தும் விதமே ஆச்சா்யம் தான் இயேசு ரொம்ப நல்லவா் ஆமென்❤
Eden TV is a blessing, and this testimony as well. I have been watching almost all of your videos. the counter questions you ask them are almost what rises in my mind. Try to interview Pastor D. Mohan brother, expecting an enlightenment of gift in my life as well. Christ be glorified.