அறுமை அண்ணா நன்றி மிகவும் நன்றாக சொல்லி த்தந்திர்கழ் நன்றி
@mahesontheruchelvee2711 Жыл бұрын
Hello Sir , thank you and i just started to learn how to write and read. I only can speak in Tamil.
@Joshianumuthu Жыл бұрын
Thank you so much for your teaching. I struggle so much in writing with the right spellings. But with this learning, I am sure I will do better. Very happy😊
@Lokeshwari-hb3yn Жыл бұрын
அறுமை அண்ணா நன்றி மிகவும் நன்றாக சொல்லித் தந்திர்கழ்
@comedytroll1304 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமையான vilakkam
@ramus4809 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா..... எனது பாட்டனார் சுதந்திர போராட்ட வீரரும் கதர் இயக்கத்தின் முன்னோடியாக இருந்தவரும்... அமரர். கோவை "கதர்" அய்யாமுத்து அவர்களின் பெயரை..... ஆங்கிலத்தில் "காதர்" அய்யாமுத்து என எழுதி வருகிறார்கள்... தற்போது?! தமிழில் எழுதுபவர்கள் கூட காதர் அய்யாமுத்து என எழுதுவது மிகவும் வேதனையை தருகிறது
@edwinkalvi Жыл бұрын
இப்பொழுது இன்டர்நெட்டில் உங்கள் பாட்டனார் பெயரை அடித்துப் பார்த்தேன். விக்கிப் பீடியாவில் அவரைப் பற்றி விவரப் பதிவு இருந்தது. மிகுந்த மகிழ்ச்சி. தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அவருக்கு தெரிவிக்க வேண்டிய நன்றியை பதிவிட விரும்புகிறேன். இறைவன் உங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த நன்மைகளை அளிப்பாராக!
@ramus480911 ай бұрын
நன்றி ஐயா எனது பதிவிற்கு பதில் தந்ததற்க்கு....
@ThiyagarasaVanaja Жыл бұрын
Thiyagarasa vanaja ❤❤❤❤❤🎉🎉🎉🎉love you ❤❤❤❤🎉🎉🎉🎉 0:17 0:18 0:18 0:18