அற்புதமான பேச்சு ஜீவனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைத்து வளங்களுடன்
@knagarajan267Ай бұрын
@@theriselvam9141 👌👌🙏
@priyakutty1442Ай бұрын
தமிழ் நாட்டில் சுதந்திமாக தேசிய தலைவர் படத்தை பயன்படுத்த முடியும் என்றால் அது சீமான் அவர்கள் மட்டுமே
@ManiMani-ib9hbАй бұрын
பலருடனும் சேர்ந்து சூழ்ச்சி பண்ணி தமிழரை ஆண்டவர்கள் படம் வைத்து இங்கு பலரும் கொண்டாடும் போது இலங்கை தமிழர்கள் தன் நிலத்தை சிங்களவருக்கு விட்டுக் கொடுத்து பின் தன் உரிமைகள் வேண்டி தமிழ் ஈழம் .. கேட்டவரை தமிழர்கள் கொண்டாடக் கூடாதா? இது என்ன அடாவடித்தனம் ?
@bv.rathakrishnanbv.rathakr9051Ай бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. அண்ணன் திரு ஜீவன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@HishaHishaniАй бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா
@SenthilKumar-su1viАй бұрын
அருமை தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@ஈழத்தமிழன்1234Ай бұрын
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ❤
@selvi5458Ай бұрын
பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
@naveesudhannaveesudhanАй бұрын
உங்கள் உணர்வும் தமிழ் இன்னத்தின் உணர்வும் ஒன்றுதான். இப்படிக்கு சி. தியாகராசன்.
@malaialagu7525Ай бұрын
தமிழ்இன தேசிய தலைவர் மேதகு பிரபாரன் அவர்கள் புகழ் போற்றுவோம் உலக தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@nallapillai6106Ай бұрын
இந்த அரசிடம்தான் தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்
@anthonyc1541Ай бұрын
நீங்கள் சொல்வதுதான் சரியான உண்மை, இந்த மாதிரியான அரசியல்வாதிகளிடம் கவனமாக இருக்கவேண்டும் தமிழீழ மக்கள். மாஸ்டர் திட்டம் தீட்டுகிறான் இந்த அனுராக்
@ashok8196Ай бұрын
👋👃💪super ஜீவன் , எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன்.
@KMANJULA-rh6ymАй бұрын
❤❤❤❤❤❤
@தமிழ்.தமிழன்-10Ай бұрын
👍👍👍👍
@perumaldriver322Ай бұрын
அன்பு தம்பி ஜீவனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துங்கள் தம்பி தமிழ்ர்கள் ஓற்றுமையாக இருக்க வேண்டும்,என்ன செய்வது தமிழீனாத்துக்கே சாபக்கேடு காட்டிக்கொடுப்பதே ஓரு சிலருக்கு பிழைப்பாய் இருக்கிறது,
@atheesnada4661Ай бұрын
💯 agree my friend
@SelavaRajuma-e4tАй бұрын
ஜீவன் உமது பதி வை உணர்ந்தவன் மட்டுமே தமிழன் தமிழ் ஈழ மக்களுக்கு தேவையான பதிவு சிறப்பான பதிவு புரட்சி வாழ்த்துக்கள் ஜீவன் என்றும் ஜீவன் தான் நாம் தமிழர் !!!
@laktjlajith5921Ай бұрын
சரியான செருப்படிப் பதிவு வாழ்த்துகள் அண்ணன் ஜீவன்
@sradhakrishnansradhakrishn4535Ай бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் நன்றி அண்ணா தாம்பரம்
@chandrasekarmuthu7759Ай бұрын
மதுராந்தகத்தில் மாவீரர்கள் தினத்தன்று தலைவரது உரையை திரையிட்டிருந்தார்கள். நாதக வென்றதும் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தலைவரின் உருவப்படத்தை அதிகாரபூர்வமாக நெஞ்சில் ஏந்தி செல்வோம். இனமானச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 💪🔥💥
@ManiMani-ib9hbАй бұрын
அறம் வென்றாக வேண்டும் .
@chandrasekarmuthu7759Ай бұрын
@@ManiMani-ib9hb 🙏🔥💪
@ManiMani-ib9hbАй бұрын
@@chandrasekarmuthu7759 🔥
@ganesan-l2qАй бұрын
Well said brother
@Yoga-m3bАй бұрын
கடவுள் தான் எல்லா அனீதிகளுக்கும் விடையும் நீதியும் தரவேண்டும் 🙏.
@KkK-sy4ieАй бұрын
எல்லா அநீதிகளுக்கும் நீதி வேண்டும். K.K.N.
@s.rameshbabu8157Ай бұрын
Arumai nanbare...🎉
@rubankumar451Ай бұрын
அருமையான கருத்துக்கள் / தெளிவான உரைநடை, 👌
@kirubaKirubakaran-bz1peАй бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர். தமிழ்நாடு.
தம்பி ஜீவன் அவர்களே இப்போது தான் நீங்கள் சரியான பதிவை போட்டு உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
@jayganesh6902Ай бұрын
ஜீவன் சரியான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@இன்றுஒருதகவல்777Ай бұрын
வைத்துவிட்டேன் Whats app profile picture தலைவரின் படத்தை
@sengathirthevarasa1263Ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை
@JosephRaju-b4uАй бұрын
தமிழன் ஒற்றுமையாக இரந்தால் எதயும் சாதிக்கலாம்
@kirushanthkirushanth696Ай бұрын
எம் தலைவன்❤
@AambalSooriyaАй бұрын
சிறப்பான பதிவு தம்பி
@alexvincent5590Ай бұрын
குறைந்த பட்சம் தடுப்பு முகாமில் உள்ள எமது முன்னாள் போராளிகளையும், பொது மக்களையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
@ManiMani-ib9hbАй бұрын
ஒட்டு மொத்த தமிழர் நிலத்தையும் பறித்துக் கொண்ட சிங்களவர்கள் இதற்கு பிறகும் தமிழர் தம் நிலம் கேட்டு போராட வைத்து ..என்ன கொடுமை ..என்ன அராஜகம் .😡
@inbajerome8613Ай бұрын
அது இந்த அரசு செய்தால் பாரட்ட குடிய விடயம் 🎉
@karikalan5974Ай бұрын
ஆம் முகப்புத்தகத்தில் வைப்போம்....... காலம் நேரம் அறிவியுங்கள்
@latharavindran4437Ай бұрын
கண்டிப்பாக எல்லோரும் சேர்ந்து ஒன்றுபட்டால் நல்லது… ஒரே நாளில் எல்லோரும் பிரபாகரன் அண்ணாவின் படத்தை எல்லா வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் தமிழர்கள் எல்லோரும் பதிவேற்றம் செய்து நாம் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் ….
@sritharvadivelu4174Ай бұрын
2025 /26 தலைவன் படம் அனைத்து தமிழர் fb வைப்போம் சிங்களவன் என்ன புடுங்குறான் பாப்பம் 🐅 🐅
@luxyselva784Ай бұрын
உண்மை தான் அண்ணா. எமது இனம் செம்மறியாடுகளே தான்.
@kirushanthkirushanth696Ай бұрын
மிக அருமையான காநொலி❤❤❤
@LemuriakandamАй бұрын
அண்ணா வணக்கம் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றேன் நாங்கள் வெளியே சென்று வீடு திரும்ப பெரும் அச்சுறுத்தலாகும் பயமாக உள்ளது அண்ணா மாலை நேரங்களில் போதையோடு அலையும் சில நபர்களால் இணிவில் பகுதியில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளது இதைப்பற்றி வெளியே சொல்வதற்கு அச்சமாக உள்ளது அண்ணா போலீசாரோ இப்போதைய அரசாங்கமும் இதை கவனம் எடுக்கவில்லை சைக்கிளில் செல்லும்போது சைக்கிளை பிடித்து இழுத்து கேலி செய்கிறார்கள் எனது நண்பியின் கையைப் பிடித்து இழுத்தார்கள் உங்கள் சேனல் மூலம் இதை வெளி கொண்டு வாருங்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்கின்றோம் அண்ணா உங்கள் தங்கை அன்பான வேண்டுகோள் அண்ணா😢😢😢😢🙏
@VithuSujeeАй бұрын
❤❤❤ நான் என்னுடைய டிக் டாக் லை முகப்புத்தகத்தில் தலைவர் படம் வைத்திருக்க அதை காரணம் காட்டி என்னை கொன்டால் கொள்ளட்டும் என்னுடைய மனைவி பிள்ளைகள் என்னுடைய தலைவர் paathukaappaar
@SivapathySi-gm5dtАй бұрын
நீங்கள் சொல்வது உண்மை! தமிழர் திருந்துவதற்க்கு தவறு செய்யவில்லை, கருத்தை இனி திருத்துவார்கள். தமிழருக்கு நல்லது நடக்கவேண்டும்.
@ketheeswaransithambaranath4531Ай бұрын
SUPER BROTHER JEEVAN WE HEADS OFF TO U 👍👍👍👍
@valarmath8090Ай бұрын
செம்மறி ஆடுகள் தான் நம் தமிழர்கள் எப்போதுத்தான் புரிந்துக் கொள்வார்களோ தெரியவில்லை அண்ணா
@SelvaRanjan-t6o26 күн бұрын
உண்மையில் நீர் தமிழனா மனச்சாட்சியோடு பேச வேண்டும்
@arjunp9350Ай бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@rameshkumarshylaja2113Ай бұрын
எனக்கு என்னை பெற்றவன் தான் தகப்பனாக முடியும். அதைபோல் என் தமிழ் இனத்திற்கு எங்கள் வழி காட்டி தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் தான் எங்கள் தலைவன். என் மொழி தெரியாதவன் எனக்கு இறைவன் ஆக முடியாது அதை போல் என் வலி புரியாதவன் எனக்கு தலைவன் ஆக முடியாது. எங்கள் மக்கள் வலி புரிந்தவர் ஒருவரே மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே. சகோதரர் ஜீவன் தகுந்த நேரத்தில் சாட்டையடி பதிவு போட்டீர்கள் . மான தமிழர்கள் இனியும் ஏமாறமாட்டோம். 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅 இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ் தேசியம் வெல்க.
@RamanyBalanАй бұрын
Yes True...
@nermaipaathai8867Ай бұрын
Yes, rightly said.
@shiwaneshwaranshiwa6968Ай бұрын
அருமையான பதிவு அண்ணா. நாம் தமிழர் நாமே தமிழர்.
@anywhereanytime3442Ай бұрын
இலங்கை தமிழர்கள் மண்டையில் உறைக்கிற மாதிரியான பதிவு.
@sivapoosamalarratnakumar4065Ай бұрын
Very true 🙏
@thavasiyar12345Ай бұрын
சரியான செருப்படி கேள்விகளும் பதில்களும்💯👌😍👏🏼
@sinnambiraja7425Ай бұрын
இரத்த வாடை நிரம்பியிருக்கும் என் நாட்குறிப்பின் பக்கங்கள் இன்னும் காயாத வடுக்களாய்🐅🐅
@ManiMani-ib9hbАй бұрын
புரிகிறது .
@shankarg522Ай бұрын
Welldone Jeevan 🙏
@balageorgerajakumar2409Ай бұрын
தம்பி ஜீவன் உங்கள் ஆதங்கம் புரிகிறது எங்கள் தலைவர் எங்களுக்கு கடவுள் மக்கள் அனைவரும் எங்கள் தேசியத் தலைவர் தான் உலகத் தமிழர்களின் தலைவன் அதை யாரும் மறுக்க முடியாது தம்பி வாழ்த்துக்கள் 🙏❤️💪💪💪💪🇫🇷
@AbiSakthivel-dj6ejАй бұрын
அனைவரும் தலைவர் வழியில் பயணிப்போம்❤❤❤❤
@pavithrachinnaswamy2782Ай бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@Umakanthan-c8rАй бұрын
மிகவும் சிறப்பான பதிவு அண்ணா
@mahadevanrasalingam172Ай бұрын
வாழ்க தமிழ் வாழ்க ஜீவன்
@muthukumar-me5cyАй бұрын
அண்ணா தமிழர் உறக்கம் இன்னும் மாறவில்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏q🙏👌👍🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganesan-l2qАй бұрын
Wake up srilanka Tamila..WAKE
@BR0TH3R5Z09Ай бұрын
வாழ்த்துக்கள் தமிழருக்கு இப்போதும் .எப்போதும் இந்த பூமிபந்து இருக்கும் வரை எம் தலைவன் உலக தலைவன் தமிழர்களின் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களே
@shivasarvananthan9637Ай бұрын
நாங்கள் தயார் எப்ப என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள் அண்ணா
@mohanandan.anandasundaram3208Ай бұрын
சிறப்பான பதிவு அநுரா குமார திசநாயக்கா___திசநாயக்கர்-வழிவழி வந்த சந்ததியினர்
@lanu4674Ай бұрын
நன்றாக சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்!
@DuraiSamy-v2jАй бұрын
தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழ தமிழீழம் ஒன்றே தீர்வு.. அதற்கான தமிழீழ மக்கள் இளைஞர்கள் மத்தியில் உணர்வு பெற வேண்டும்.
@ManiMani-ib9hbАй бұрын
அந்த உணர்வு வந்து விடக் கூடாது என்று தான் தமன்னாவை அங்கு அழைத்து நடனமாட வைத்தார்கள் .
@S.AnparasanАй бұрын
இப்ப free fire என்று திரியுதுகள்😢
@ManiMani-ib9hbАй бұрын
@@S.Anparasan அப்போ இதுகளுக்கு inferno 🔥 காட்டணும் போல . 😊
@ஈழத்தமிழன்1234Ай бұрын
நாங்கள் தயார் அண்ணா நீங்கள் சொல்லுங்கள் எப்போ என்று என் உயிர் தலைவரின் புகைப்படத்தை என் முகநூலில் பதிவு செய்கிறேன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ❤
ஜீவன் ஜீவன் தம்பி உங்கள் வீரத்தை நான் மிச்சுகிறேன் ஒவ்வொரு தமிழனுக்கும் இதுபோன்று உங்களைப் போன்று வீரியமாக பேசுகின்ற வீரம் வேண்டும் நான் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பேசுகின்றேன் நான் என் மகிழுந்தில் தலைவர் படமும் புலிக்கொடியை பல எதிர்ப்புகள் கிடைக்கும் என் வீட்டில் மிக உயரமாக இரண்டு புலிக்கொடியை பறக்க வைத்திருக்கின்றேன் அதுமட்டுமல்லாமல் என் வீடு போராகவும் தலைவர் ராணுவம் உடை அணிந்த புகைப்படமும் எனது அன்பு தம்பி செந்தமிழ் சீமானுடைய புகைப்படமும் வைத்திருக்கின்றேன் பல எதிர்ப்புகளையும் மீறி நான் உணர்வோடு செயல்படுகின்றேன் உங்களைப் போன்றே எனக்கும் ஆதங்கம் இருக்கின்றது தம்பி ஜீவன் அவர்களே உங்களின் புரட்சிகர பேச்சுக்கே என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நிச்சயமாக தமிழ் ஈழம் அடைந்தே தீருவோம் அதற்கு முதலில் தமிழகத்தின் முதலமைச்சராக சீமான் அவர்கள் அமர வேண்டும்.
@ManiMani-ib9hbАй бұрын
தெய்வமணி சித்தர் அருள் ஆசியுடன் .
@gnanendranratnasingam3976Ай бұрын
அருமை அருமை ஜீவன்.
@tamilantamil1678Ай бұрын
💕💕💕🐅🐅🐅NTK SEEMAN ANNA TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
@knagarajan267Ай бұрын
வணக்கம் தம்பி ஜீவன்.நாங்கள் தமிழ் நாட்டில் மதுராந்தக்தில் மாவீரர்கள் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் மக்கள் திரண்டு வீர வணக்கம் செலுத்தினோம்.இந்த நிகழ்வை நீங்கள் பார்த்திர்களா?😊
@ManiMani-ib9hbАй бұрын
👍
@knagarajan267Ай бұрын
@@ManiMani-ib9hb 🙏
@ManiMani-ib9hbАй бұрын
@@knagarajan267 🙏
@Painthamil28Ай бұрын
சரியான கருத்துகள்.
@vel2775Ай бұрын
தம்பி ஈழத்தின் அரசியல்வாதிகள் சிங்களவனுக்கு பேரினவாதத்திற்கு அடிமையாக வாழ கற்றுக் கொண்டு தமிழின மக்களையும் அடிமையாக வாழ வைக்கிறது ஈழ அரசியல்வாதிகள் ஏன் பயந்து கொண்டு இருக்கிறார்கள் சிங்கள பேரினவாதத்திற்கு தலையில் பிறந்த மண்ணிலேயே தலைவர் புகைப்படத்தை வைத்து வைத்திருக்கக் கூடாது என்று சொல்லும் சிங்களப் பேரினவாதம் எவ்வளவு கொடூரமான பேரினவாதம் தமிழ் தேசிய தலைவர் பிறந்தது ஈழ மண்ணில் தானே
@ManiMani-ib9hbАй бұрын
அப்பாடா இந்த உண்மை இப்பொழுதாவது உங்களுக்கு தெரிந்தது கண்டு மகிழ்ச்சி.
@thurairatnanthangavelu9033Ай бұрын
அருமையான தெளிவான கருத்துக்கள் வரளாறு பிரபாகரன் கதை உண்டு யாரலும் மறக்க முடியாது சரித்திரம்
@srinivasdi984Ай бұрын
❤ jeevan 💐nam THESIYATHALAIVAR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srilankanraja9338Ай бұрын
என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👌👌👌👌👌🙏🙏🌹🌹❤️❤️❤️🌹🌹
@NandaKumar-xe7gwАй бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🕸️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@rameshahila225Ай бұрын
போராடியவன் வரலாற்றை அடுத்து வருபவன் உதாசீனப்படுத்தி செல்வான் இதுதான் மிகவும் இழிநிலை
@selvakumarpandi8286Ай бұрын
அருமை அண்ணா....
@sivakutty4357Ай бұрын
❤சிறப்பு தம்பி❤
@karukaruppaiya8225Ай бұрын
மிக அருமையான பதிவு திரு ஜீவன் தம்பியா அவர்களுக்கு கருப்பையா சுத்துற புரட்சி வாழ்த்துக்கள் பதிவு எப்பொழுதும் உண்மையாகவும் நேர்மையாகவும் சத்தியமாக இருக்கும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் விடுதலை இனம் ஒன்றாகும் இலக்கணம் உண்டாகும் நன்றி வணக்கம்
@LooserJanАй бұрын
தம்பி நீங்கள் சொல்வது தான் சரி ஆணால் இனறும் வடக்கில் கிழக்கில் தேசியம் வேண்டும் வேண்டாம் என்று ஓட்டு போட்ட அனுராவுக்கு தெரியும் தமிழ் மக்கள் அனைவரும் தேசிய தலைவர் படத்துடன் எல்லோரு இனி வைத்து திரியவேண்டும் நன்றி
@GaneshThamuАй бұрын
நல்லபதிவு.
@ranjanadevishan8089Ай бұрын
உன்வலிதான் எங்களுக்கும் சீமான் வரவேண்டும்
@SriKonesАй бұрын
அற்புதமான பேச்சு ஜீவனுக்கு வாழ்த்துக்கள்😍❤❤❤❤
@ThamiUthayakumarАй бұрын
Vaalththukkal anna. !! ATPUTHAM
@karunakaruna9493Ай бұрын
உங்களுடைய பேச்சு அருமையானது ஆனால் நீங்களும் ஈழத்தில் வந்து நின்று கொண்டு ஒரு நாளை தெரிவு செய்யுங்கள் அப்போது நாங்களும் சேர்ந்து உங்களோடு சேர்ந்து முகப் புத்தகத்தில் எங்களுடைய தலைவர எங்களுடைய அண்ணனின் படத்தை நாங்கள் வைக்கிறோம் இப்படி வெளிநாட்டில் இருந்து பேசுவது வீரம் அல்ல என்று நான் நினைக்கின்றேன் நினைக்கின்றேன்
@malathikala4789Ай бұрын
உண்மையான கருத்து.
@SelvaRanjan-t6o26 күн бұрын
இவர் தமிழ்நாட்டு அண்ணா
@Painthamil28Ай бұрын
நன்றி. தமிழர்கள் நாம் சிங்கள இனவாதிக்கு ஆடுகள் மாதிரி நம்மை வளர வளர வெட்டுவார்கள். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
@marianader9903Ай бұрын
🐅🐅🐅தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு💪💪💪
@teuschershanthakumar2181Ай бұрын
அருமையான பதிவு
@NandaKumar-xe7gwАй бұрын
❤தமிழன் என்று சொல்லடா தலை குனிஞ்சி...நில்லடா...💔
@jeevamc5030Ай бұрын
அருமை சகோ.
@KuganVicknesАй бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இன்றேல் எல்லோருக்கும் தாழ்வு..
@velunavam9052Ай бұрын
வாழ்த்துக்கள்
@manoraja7925Ай бұрын
சுதந்திர தமிழீழமே அனைத்து தமிழர்களுக்கும் தீர்வு வேலுப்பிள்ளை பிரபாகரன் அனைத்து தமிழர்களின் தலைவர்!!!!! சூப்பர் வீடியோ சில்ப் ஈழத்தமிழன் ஜீவன், உங்களின் அடுத்த வீடியோவைப் பார்க்க காத்திருக்கிறேன். சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்!
@kalaiyarasankalaiyarasan1786Ай бұрын
சிறப்பு புரட்சி அண்ணாச
@AnishaAni-tc5dzАй бұрын
யாரையும் நம்பாதீங்க இலங்கை மக்களாட்சி உங்களுடையதாகட்டும்.தமிழர் அரசாளவேண்டும். அது மக்களாட்சியாக இருக்கட்டும். ஆட்சி அதிகாரம் முழுமையும் தமிழருடையதாக வேண்டும்.நீண்ட கால திட்டத்துடன் எழுச்சி பெறுங்கள்.
சிறப்பான உரை ஜீவன் அண்ணா. இந்த காணொளி மக்களை சென்றடைய வேண்டும். உறவுகளே❤
@VeluKala-o5yАй бұрын
தயவு செய்து செயர் பன்னுங்க
@KMANJULA-rh6ymАй бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை தான்! ஆனால் இப்போது தமிழ் இனம் சுய நலத்துக்காக குழிகளை தோண்டுகிறார்கள் இப்படி பட்டவர்களை முதலில் அடக்க வேண்டும் பின்பு இளையவர்களை பழமைக்கு கொண்டு வரவேண்டும் இப்படி நடந்தால் மட்டும் தான் தமிழர்கள் இதயம் கொதிக்கும் கொந்தளிக்கும் அப்போ எரிவதை யாரும் புடுங்க முடியாது