Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h2 жыл бұрын
Hi.
@vitchuniru60832 жыл бұрын
மாயகுமார் அண்ணா நல்லதோர் நேர்காணல்...! 18:00 இல் சொல்வது முற்றிலும் உண்மை..! கோவில் என்பது இயந்திரம் தான், மேலும் சோல்ல போனால் விண்வெளி ஓடம்..!! ஆனால் இவைகள் இப்போது இயங்கவில்லை ஏன் என்றால்..?!? உன்மையான கோவில்கள் (விண்வெளி ஓடங்கள்) சென்றபின் மனிதர்கள் உருவாக்கிய பொம்மைகள்தான் இக்கால கோவில்கள்...! முடிந்தால் இந்த தகவலையும் Researcher vijay இடம் சேர்க்கவும்..!! அவரின் ஆராய்ச்சிக்கு உதவும்
@veeramani46062 жыл бұрын
Super Anna
@dsfantasy51162 жыл бұрын
Part 2 waiting
@psrkg73982 жыл бұрын
தம்பி பிரவீன் மோகன் Egypt கே சென்று. கல்வெட்டுகள் ஆராய்ச்சி செய்து தமிழ் நாட்டில் உள்ள கோவில்களிலும் இதே சிற்பங்கள். உள்ளதையும். வெளிப்படுத்தி யுள்ளார் ஒரு vedeo மூலம்
@KathirvelKathirvel-bv9cq Жыл бұрын
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 நண்பர் பிரிவின் மோகன் கிரேட் வரலாறு ஆசிரியர்
@jeevajeeva-hn5bj2 жыл бұрын
மன்னர் மன்னன் .. ஒரு interview எடுங்க
@ashwinkumar4412 жыл бұрын
❤️🙏💪
@fidemTM Жыл бұрын
🤦
@vasanthamalligadhanasekara46602 жыл бұрын
இன்னும் பல தகவல்கள் கொடுக்கவும். Interview ஏதோ பாதியில் நின்றது போல உள்ளது. மேலும் பல தகவல்கள் எதிர்பார்க்கிறேன்.மகனே கார்த்திக் நன்றி கலந்த வணக்கங்கள்.
@kishoreram75932 жыл бұрын
இப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர் பற்றி பேட்டி கொடுத்தமைக்கு நன்றி. நானும் சிறிது 'out of box' எண்ணம் கொண்டவன் தான். நான் பார்த்து உணர்த்த சில quest. 1. Stone hedge in UK looks like Siva lingam. Lingam itself a 'grinder' that uses to grind roots and herb for medicine. 2. Islam word come from iswar. Where Sunni Islam and Shia Islam sound like saniswar and Shiva iswar. Eid al fitr sound like ஈதல் பித்ரு. And many resembles in Islam with Tamil. 3. Satan sound like saturn. As per astrology, saturn planet is a sin police planet, where people will be punished as per their sin in that 7.5 years of every 30 years. So in order avoid those punishment, Christians visit church and confess their sins. Which means entire Christianity is based on astrology. 4. Buddha sound like 'புதன்' planet. As per astrology, mercury is an planet that provides 'indepth knowledge'. And in Buddhism (புத்தி) teaching contains many in-depth teaching about the way of life. 5. And so on...
@rockforttrichysiva50122 жыл бұрын
Bro correct unga number venum
@rockforttrichysiva50122 жыл бұрын
Kishore
@AshokKumar-sp5qb2 жыл бұрын
தமிழ்ழ சொல்லுங்க சார்
@directorrabin75412 жыл бұрын
Wow 💯
@veeralakshmisathish52342 жыл бұрын
நன்றி தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு. உரக்க சொல்லுவோம் இவ்வுண்மையை உலகிற்கு
@Manigandan52 жыл бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சியை அதிகமாக பண்ணணும்னு கேட்டு கொள்கிறேன்
@senthilsennan61472 жыл бұрын
எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய🙏🙏🙏
@murugavel87712 жыл бұрын
மிக சிறந்த நேர் காணல் கார்த்திக் சார் பிரமிடுகள் பற்றியும் நமது கோவில்கள் சார்ந்தும் மேலும் பல தகவல்கள் அனைவரும் தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி
@Aravifeb2 жыл бұрын
நல்ல தகவல். மேலும் அவரது தோற்றம் KGF திரைப்படத்தின் "கருடன்" போலவே உள்ளது.
@ajith14ak2 жыл бұрын
அண்ணன் விஜய் சொன்னது போல நட்ச்சத்திரம் அதாவது ( constellation) அதை வைத்து ராசிகள் உருவாக்கப்பட்டது அதை தான் நம் ஊரில் சித்தர் ஓரை என என்னி நாம் கடவுள்களை வழிப்படுகிறோம்.
@ra.rangamani22122 жыл бұрын
அருமை விஜய் சார்..... வித்யாசமான பார்வை... Like Eric Von Dnicken போல்.அடிப்படையை புரிந்து கொள்ளாமல் கோயிலை சுற்றி பிரயோஜனமில்லை. அதனால்தான் சித்தர்களும் ' நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என்றார்கள்.
@vishnuvishnu4412 жыл бұрын
We support u Karthik bro.
@selvar93232 жыл бұрын
சிவாயநம 💯🙏🙏
@ruthutv60742 жыл бұрын
மாயன் டிவிக்கு நன்றி மிக மிக பதிவுகள் நன்று வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி விஜய்
@XRajakumaraa952 жыл бұрын
Best Topic Ever 👌
@ImportwithAshok2 жыл бұрын
Ithu varaiku Na patha KZbin videos liya One of the best... Yow Engaya iruntha ivulo Nallaaa.. 😘😘😘
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌
@gokulkathiravan39382 жыл бұрын
I'm also fan to these three channela
@vishalrohit59532 жыл бұрын
@@gokulkathiravan3938 naanu bro
@m40plus982 жыл бұрын
MG NOT
@shalininaveenkumar17182 жыл бұрын
Madan gowri does not have any credibility.. pls don't consider him as such valuable person
@gokulkathiravan39382 жыл бұрын
@@shalininaveenkumar1718 madan Gowri is famous for his view narration of news, history already we know that via news channel but the reason is his uniqueness of story telling
@TT-xg7qd2 жыл бұрын
Shiva the adhi guru & ancient tamilian 🔥
@jeyalakshmiramesh30772 жыл бұрын
Mind blowing knowledge of our Ancestors 👌🏻. Really thinking that we all mayhv come from some other planet🌎
@pasupathilingam2 жыл бұрын
வணக்கம். வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரால் எழுதப்பட்ட 700 பக்கம் கொண்ட ஒரு நூல் எகிப்து பிரமிடுகள் தமிழரால் கட்டப்பட்டது என்ற ஆதாரங்களுடன் விளக்குவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த புத்தகம் கிடைக்கவில்லை. அதனையும் தங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி.
@religiouslyscientific43712 жыл бұрын
Very Interesting but felt incomplete. Continue with second part and more of this kind.
@bala255912 жыл бұрын
Vijay sir Instragram id eruka ? Great speech
@ranjithviews52742 жыл бұрын
Kumari kandam pathi kelunga bro
@desiganm.v66732 жыл бұрын
Expecting more from you
@nironiro25952 жыл бұрын
Bro, today iam talking with thipeth person, he said there are also calling his father and mother "amma, appa" and they food also like that tamil culture food
@HappyLife7862 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@smithscraftworld24892 жыл бұрын
Karthik bro really mind blowing video and waiting for next video please upload part 2 soonnn!!!!
@rajusubu34462 жыл бұрын
இவரை எப்படி தொடர்பு கொள்வது ....இவரு பேசுனது எல்லாம் இவர் முன்னாடி யே பேசுன விஷயங்கள் .... நீங்கள் மறுபடியும் தொடர்பு கொண்டது நல்ல விஷயம்தான்...
@johnrichard37682 жыл бұрын
Bro need more videos like this
@manikandankannan20572 жыл бұрын
Mikka Nandri.. Endha video ku 😍
@ashwinkumar4412 жыл бұрын
நன்றி🔥💪🙏
@Thatchur.Devanesan2 жыл бұрын
மிகவும் சிறப்பு. ஆப்பிரிக்காவுக்கும்-தமிழர்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. பேட்டி எடுக்கும் தம்பி எந்த ஆராய்ச்சி பன்னாரு? தமிழறிஞர் குணா அவர்களின் புத்தகங்களை படித்திருப்பீர்கள் போல.
@RKMGAMING-2.O2 жыл бұрын
Anna Aditha Karikaalan death pathi oru video podunga pls anna pls 🙏 😢 😭 😞
@trueorfalse72782 жыл бұрын
Super na last point that is true
@Ruban56782 жыл бұрын
Very nice information , but etho fulla complete aaga tha maadhri iruku , innum niraiye information iruntha adutha video la upload panunga ty
@vinodkumar-xv4pn10 ай бұрын
After 1 yr watch panren but epdi intha content miss panen therla karthick bro pesravaru unmaile semaaaa gem avar solrathelam poi nu Solave mudiyathu unmai nu Sola mudiyathu aana yosika vaikuthu good show
@gol_d_garou Жыл бұрын
0:10 to 1:30 like a fire 🔥
@agambbaramchennakrishnan98232 жыл бұрын
All are key Wards to in our mind and soul . ... Om Namashivaya !!
@BALASUBRAMANIAN8022 жыл бұрын
என்னங்கயா பொசுக்குனு முடிச்சு விட்டீங்க....?இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்..!
@Mr1986Sat2 жыл бұрын
simply WOW
@sanbarasu37462 жыл бұрын
Very very important message bro
@mayamanimaya16782 жыл бұрын
அருமையானபதிவு
@savvysshares2 жыл бұрын
Good one.but the interview seemed to end abruptly diye to time limits, hence looks incomplete to the audience. Bringing it to a more formal closure will enhance the content quality
@ajith14ak2 жыл бұрын
பிரமிட் -ஐ கட்டியது முருகன். அன்று பேசப்பட்ட மொழி தமிழ். இதற்கான அனைத்து சான்றுகளும் மருத்துவர் பாண்டியன் ஐயா விடம் உள்ளது. தமிழ் சிந்தனையாளர் பேரவை (ஐந்தாம் தமிழர் சங்கம்)
@sudhakaran82812 жыл бұрын
Then why there is no pyramid in Thamnadu and India .But one thing is clear Indians never talk truth.
@ajith14ak2 жыл бұрын
@@sudhakaran8281 கோவில்கள் தான் பிரமிட்.... ஒவ்வொரு நிலப்பரப்பும் பல்வேறு மாற்றங்கள் கொண்டவை. நிலப்பரப்பு ஏற்றார் போல பிரமிட் அமைக்கப்ப்ட்டு உள்ளது. அங்கு உள்ள மக்களின் சராசரி வாழ்வு முறை மாறுபடும். அது பாலைவன பகுதி என்பதால் அங்கே அவ்வடிவில் அப்படியாக கட்டப்பட்டு உள்ளது..... தம்பி.
@sreeramakrishnatextiles50512 жыл бұрын
ஆங்கிலம் என்பது தமிழ் வார்த்தைகள் தான் உருவாக்கப்பட்டதுதான் நான் இப்பொழுது ஆங்கிலமும் தமிழும் இரண்டு நன்றாக படிக்கும் பொழுது நிறைய வார்த்தைகள் ஒத்துபோகின்றது உதாரணம் நகம் nagam- nail, மனிதன் manithan - man, சொல் sell - tell, வெற்றி vetri- victory, வென்று வா wintru VA - win, போங்கோ pongo - go, வெறி பிடித்தவன் worry இந்த மாதிரி நிறைய வார்த்தைகள் சொல்லிக்கொண்டே போகலாம்
Karthik Anna you are doing very good job Anna thank you for this video India kaga poradiya maraika patta pengal ( or ) nama marakka patta pengal from Tamil Nadu oru content kudunga anna
@akgameplay18812 жыл бұрын
🔥 🔥 🔥
@sridharacu77432 жыл бұрын
Thank-you sir
@directorrabin75412 жыл бұрын
Enakku thevaiyana dialogue kedaikkuthu pa athu varaikkum TQ solra guru.
@krishnamoorthygirija13352 жыл бұрын
பிரமிடு சொல் தமிழோடு நெருக்கமா? அரசன் வாழ்வீடு கோவில். கோவில் என்பது பெரியவீடு பெருவீடு பெரும்வீடு பெரும்வீடு என்பது பிரமிடு என மருவிற்றா? திரிபுற்றதா?
@UshaCosmicoSanatanaDharma2 жыл бұрын
Namaskaram Athirputham..
@vinothkannan97412 жыл бұрын
Sagothara enaku ivarudaya mulu peyar theriya vendum.., can u please share his full name ???
@nvpranav90152 жыл бұрын
For whole world tamilans and Tamil cultures are only maha guru
@agambbaramchennakrishnan98232 жыл бұрын
Really true
@radhikahradhakrishnan27202 жыл бұрын
The volume of the clip is not high enough. Please check.
@light_everywhere2 жыл бұрын
Super bro
@adolfbilla007832 жыл бұрын
மன்னர் மன்னன் இன்டர்வியூ எடுங்க ப்ரோ plz
@vijaysaisai28662 жыл бұрын
Bro inthe interview 2 part please 🙏🙏
@நந்தகோபால்தேவேந்திரன்2 жыл бұрын
Cherry v log pathi pesunga bro
@sasidharandharmarmarajan1182 жыл бұрын
Karthik sir your research is absolute . I contribute to your research . Especially body and soul . My age is 73 . Looking forward to my end . Wish to tell the world about my experience of separating soul from body through meditation . Will you do it for me . Sasidharan .
@udayakumarofficial1062 жыл бұрын
Intha bgm yentha movie nu solluga le plz
@sriramram3042 жыл бұрын
Super
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு
@skshadowyt23012 жыл бұрын
Bro more information about history in your videos
@balamithra49012 жыл бұрын
good content
@muruganemurugane5272 жыл бұрын
Pandiyan Kingdom Limurria Continental regions.
@Siva_g452 жыл бұрын
Ji mannAr mannan interview edunge bro
@blackflag45462 жыл бұрын
வனத்தில் இருந்து வரும் காற்றை சுவாசிக்க நேரிடும் அதுவேதான் வணக்கங்கள் செய்ய சொல்வது கூர்மையான அறிவும் ஆற்றலும் சக்தியும் கிடைக்கும்
Watching it now at 17.10.2024 karthick bro vijay sir kuda inu videos podunga plz
@nandhag58632 жыл бұрын
💯...
@nirmalapackiaraj35712 жыл бұрын
👍🎉
@nvpranav90152 жыл бұрын
It is true.these messages u r telling is only 0.1%.more are heare.i feeled
@kana77232 жыл бұрын
❤️❤️❤️
@anandshiva23882 жыл бұрын
Thalapathi vijay 😎
@selvarajraj29222 жыл бұрын
💥💤💯🙏
@AshokKumar-sp5qb2 жыл бұрын
ஆய்வாளர் விஜய் அவர்கள் எழுதிய புத்தகம் இருக்கா
@kannathasantknrbrother30192 жыл бұрын
இந்தியா வின் தமிழ் பெயர் நாவலந்தேயம்
@MaddysMadreaction Жыл бұрын
Vijay thoughts and my thoughts are same...i think also we are the aliens...
@anandhganesan8552 жыл бұрын
சுலைமாடசாமி கோவில் 3 பீடம் இருக்கும் அதே 3 பெரும்பீடம் எகிப்துல இருக்கு. இது ஆசிவகத்தின் அடையாளம். 3 பருவங்கள் குறிப்பது வழக்கம்.ஆசீவகத்தின் அந்த 3பருங்களை குறிக்கும் பூடங்களே பிரமீடு ஆனது
@trueorfalse72782 жыл бұрын
Bro Sivan parvathi bro lions Amman kadavul bro north side kaliya vanaguvanga naama Sivan Anga poi jewellery pottu irukaru avlotha
@pixelboxmedia77582 жыл бұрын
Ila bro ithu already research poitruku.. America la India makkal irunthanganu sila vishayangal iruku bro ithuku oru video podren kandipa
Who are aghoris thambi? Any connection with them actually and their practice of using drugs? Why are northies behind drugs so much? Does drugs play a role in mans intelligence or brain power? Any misuse happened there?
@radhikaradhika85092 жыл бұрын
Well known yegipthu country king neaphugatheatchar king pramid , biggest River from yegipthu country 2000 years ,fully greens of yegipthu country living kingdom
@umamaheswari88052 жыл бұрын
Prana -pirathishtai moolama panna temples pathi info video pannunga
@kiruthikas82552 жыл бұрын
அண்ணா.....நல்லா சிந்தியுங்க....எல்லா நாட்டிலேயும் பிரமீடு கட்டியிருக்காங்க......அப்படீனா தமிழன் எல்லா நாட்டையும் ஆண்டிருக்கான்....பிரமீடு கட்டியது சமாதிக்காக இறந்தவர்களுக்காக....சிலை வடிக்காமல் கற்க்கள் கொண்டு கட்டியது பிரமீடு.....கற்க்கள் கொண்டு சிலை வடித்தது கடவுளுங்காக.....உருவத்துடன்........பிரமீடு கட்டியவன் தமிழன்......கடவுளுக்கு கோவில் கட்டியவன் தமிழன்......
@naalainamathe30262 жыл бұрын
எல்லா நாட்டிலையும் பிரமிட் கட்டினவன் தமிழன்னா, பிறகு ஏன் தமிழகத்தில் கட்டவில்லை?
@dharshan77102 жыл бұрын
@@naalainamathe3026 கடவுளை யாரும் காணாத போதே அவனுக்கு உருவங்கள் வைத்து வணங்குவது எப்படி? இந்த பிரபஞ்சங்களை எல்லாம் படைத்து பாதுகாக்குறவன் இறைவன் அவனை யாரும் கண்டதுண்டா? தமது கையாலே சிலைகள் செய்து தாமை அவற்றை வணங்குவது எவ்வளவு முட்டாள் தன ம்.
மனிதனை இறைவன் சுவர்க்கத்திற்காக படைத்தான்.ஆனால் சாத்தானால் வழிதவரசெய்யப்பட்டதால். பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திருக்குரான் கூறுகின்றது.
@nibu81374 ай бұрын
Pls change background
@RajanPandian2 жыл бұрын
சைவம் உலகம் எங்கும் இருந்திருக்கிறது
@HariharaprasathS-e9d6 ай бұрын
Anna apo India amarica ethu pola erukka nadu lam tamil world ah tha eruthu erukkumo
@radhikaradhika85092 жыл бұрын
Karthik brother well known yegipthu country endrolment after fully Rivers covered, why pramid biggest king size shoe how living managed from people s from yegipthu country , following all yegipthu country living King all prayers are firstly King nepugattheachar first lord believe peoples, that one of the reason
@shashiKumar-jt4oj8 ай бұрын
Indha ulagathil ella naattilum podhuvaga Irukkum oru murai edhuvendraal nam munnorgal avargalukku nalladhu seiyyum mannargalukkum iraivanukkum Mandi ittu vananguvaargal Andha murai edho oru vidhathil ella idathilum irukuradhu Unmaithaane "'Thavaru irundhaal Manniyungal'"