2024 வடகிழக்கு பருவமழை காலங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழை கடும் வறட்சி மாவட்டங்கள் அரசு அறிவித்து விடுமா
@radhakrishnanvasudevan48142 күн бұрын
வெள்ளை நிவாரணம் கேட்கமல்இருந்தாசரி
@ThamVelayu2 күн бұрын
@@radhakrishnanvasudevan4814 எவ்வளவு வெள்ளம் வந்தாலும் சரி இந்த வருடம் பாதிக்கப்படாது அவ்வளவு வறட்சியாக இருக்கிறது
காலநிலை மாற்றத்தால் மழை பெய்கிறது டிசம்பர் மாதம் முழுவதும் இலங்கைக்கு கீழே தான் சுழற்சி போக வேண்டும் ஆனால் காலநிலை மாற்றத்தால் சுழற்சிகள் எல்லாம் பலன் கொடுக்காமல் போகிறது ஏன்
@senthilkumar-db9uu2 күн бұрын
Cold uh Anna voice maridochu
@kumaresansubha54132 күн бұрын
இனிய அதி காலை வணக்கம் சார். தங்களின் உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டுகிறேன் சார். (எங்கள் பகுதியில் சளி காய்ச்சல் உடல்வலி பாதிப்பு அதிகமாக உள்ளது)
@TAMILNADU_WEATHER2 күн бұрын
ஆமாம் சகோ.... ஆனால் ஒரு அவசர வேலையின் காரணமாக சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்க வேண்டியது இருந்தது.. அப்பொழுதுதான் காய்ச்சல் மிக அதிகமாக எனக்கு இருந்தது அங்கே நெருக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றேன்.. அவரும் அதைத்தான் சொன்னார்... சில மருந்துகளும் கொடுத்தார்...
@VijiyaMurugan-v6e2 күн бұрын
தற்போது மயிலாடுதுறையில் தூறல் மழை தொடங்கியுள்ளது
@arockiamsamy34762 күн бұрын
Dindigul rain eppadi
@SusilkumarChokalingam2 күн бұрын
, தற்போது தலைஞாயிறில் மழைதொடங்கி உள்ளது
@TAMILNADU_WEATHER2 күн бұрын
மகிழ்ச்சி சகோ... மேலும் அதிகரிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்