அம்மாவ Prank பண்ணியாச்சு | Emotional PRANK | Ela Gayu

  Рет қаралды 132,129

Ela Gayu

Ela Gayu

Күн бұрын

Пікірлер: 377
@rajendranthangavelu4489
@rajendranthangavelu4489 3 жыл бұрын
அம்மா உங்களின் பாசத்தை கண்டு நான் கலங்கிவிட்டேன்.... இது தான் அம்மா குடும்பத்தின் பாசவலை... பலருக்கு இது மிக அவசியமான அறிவுரைகளே....நன்றி தாங்களுக்கு...
@gayathrivijay5043
@gayathrivijay5043 3 жыл бұрын
சகோதரி உங்கள் அம்மா வின் உண்மையான பாசம் எனக்கு கண்ணீர் வருகிறது😭😭😭😭
@s.vinoth.143
@s.vinoth.143 3 жыл бұрын
நல்ல அம்மா இப்படி எல்லா இடத்திலும் இருந்தால் குடும்பம் நான்றக இருக்கும்
@muthurajadvocate1806
@muthurajadvocate1806 3 жыл бұрын
AMMA IS GREAT 👍
@kumaresanm8148
@kumaresanm8148 3 жыл бұрын
Correct than
@sowmyas7115
@sowmyas7115 2 жыл бұрын
Gayu ela god bless you both 🙌
@selviselvi198
@selviselvi198 2 жыл бұрын
நல்ல அம்மா இப்படி எல்லாருக்கும் கிடைச்சா நல்லா இருக்கும் காயத்ரி உண்மையாலுமே நீங்க கொடுத்து வச்சவங்க வீடியோ சூப்பரா இருக்கு
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 3 жыл бұрын
இவர்கள் போன்று தாய்மார்கள் அனைத்து குடும்பங்களில் இருந்தாலே போதும் நல்ல விழிப்புணர்வு கொண்ட பதிவு
@munirajmuniraj727
@munirajmuniraj727 3 жыл бұрын
அருமையான அம்மா அனைவருக்கும் இது போன்ற புத்தி சொல்லும் அம்மா இருந்தால் விவாகரத்து என்ற ஒன்று இருக்கவே இருக்காது அருமை அம்மா ❤️❤️
@ganeshk2556
@ganeshk2556 3 жыл бұрын
🙏தங்கச்சி காயத்ரி உங்களால் மட்டும் தான் முடியும் 🙏 நல்ல அம்மாவின் பாசமான அடியும்! நல்லஅட்வைஸ்! இப்படி தான் இருக்கனும் அம்மா!👍👍 வாழ்த்துக்கள் 🙏🙏 சிதம்பரம் க-கணேஷ் 🙏🙏🙏
@george5870
@george5870 3 жыл бұрын
அம்மாவின் வசனம் அருமை.... அந்த காலத்துல கல்யாணம் பண்ணுணாலும் புருஷன் புருஷன்தான்.... இந்த காலத்துல கல்யாணம் பண்ணுணாலும் புருஷன் புருஷன்தான்.. பாசக்கார அம்மா..
@peermohamed5506
@peermohamed5506 3 жыл бұрын
உங்கள் தாயார் ரொம்ப நல்லவங்க உங்களை நல்லது சொல்லி வளர்த்து இருக்காங்க இது போன்ற மற்ற தாய்களும் இருந்தால் divorce னு ஒன்னு இருக்காது
@kaniofficial5291
@kaniofficial5291 3 жыл бұрын
It's true bro..
@velmurugan5336
@velmurugan5336 3 жыл бұрын
உண்மையான வார்த்தை
@subramanian2888
@subramanian2888 3 жыл бұрын
It's true words bro
@a.periasamy3491
@a.periasamy3491 3 жыл бұрын
Bro உங்க மாமியாருக்கு உன் மேல அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@MuruganMurugan-pe7ye
@MuruganMurugan-pe7ye 3 жыл бұрын
அருமை - நல்ல அம்மா கிடைத்து இருக்கிறார் காயத்திரிக்கு
@SuraMedia06
@SuraMedia06 3 жыл бұрын
Amma fans like ❤️❤️
@siddikrahman2825
@siddikrahman2825 3 жыл бұрын
நடந்தது ஏன்னவென்று சரியாக தெரியாமல் கூட தான் மருமகனை விட்டுதராத மாமியார் மிகவும் அருமை உங்கள்ளது அறிவுரைகள்சூப்பர் தாய் நீங்கள் நலமாய் வாழவேண்டும் தாயே 💯👏👏👌👌
@balas183
@balas183 2 жыл бұрын
🙏
@savisaran4925
@savisaran4925 Жыл бұрын
Script
@kumaresanm8148
@kumaresanm8148 3 жыл бұрын
பொண்ணு நல்ல வாழனும்னு நெனைக்குற அம்மாவ பாக்குறதே இப்போது அதிசயம் தான் அதை புரிஞ்சிக்குற பொண்ணுங்களுகும் இப்ப கொஞ்சம் குறைவு தான்
@siva4656
@siva4656 3 жыл бұрын
அம்மாவின் வளர்ப்பு அருமை வாழ்த்துக்கள்.
@asokkumarb2617
@asokkumarb2617 3 жыл бұрын
முடிவு சுபமாக இருந்தாலும் சில நிமிடம் இந்த prank இதயத்தை கனக்கச்செய்கிறது அம்மா மிகவும் பொறுப்பானவர். 💯 மார்க். Fine.வாழ்க வளமுடன். ..
@iamplayboy1647
@iamplayboy1647 3 жыл бұрын
திருமண வாழ்க்கையில் மகளோட வாழ்க்கை சிறக்க வேண்டுமா தாய் இப்படிதான் இருக்க வேண்டும். அம்மா சூப்பர் அருமை தாயே
@RadhaKrishnan-tl5uv
@RadhaKrishnan-tl5uv 2 жыл бұрын
அருமையான அம்மா குழந்தைகளுக்கு இப்படித்தான் புத்தி சோல்லிக்கோடுக்கனும் அம்மாவுக்கு கோடான கோடி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽காயு தங்கச்சி விளையாட்டாகவே இருக்கட்டும் 😢😢😢😢😢😢
@gayathrik2914
@gayathrik2914 2 жыл бұрын
Amma ungala mathiri ella ammakalum irunthangana intha ulagathula.. Diverse kira peachikee idam ila ma super ma 👏👏good job 👍congrats ma 💐
@rajalaxman2127
@rajalaxman2127 3 жыл бұрын
இப்போ புரிகிறது அக்காவின் இவ்வளவு நல்ல குணங்கள் எங்கிருந்து வந்தது என்று தாயாய் போல் பிள்ளை நூலை போல் சேலை என்ற பழமொழி அக்காவிற்கு அம்மாவிற்கும் பொருந்தும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@rengarun
@rengarun 3 жыл бұрын
This is how true parents should be... 🙏🙏🙏🙏🙏🙏 Mom
@aakashmahendranaakashmahen6844
@aakashmahendranaakashmahen6844 3 жыл бұрын
அருமை சகோதரி....அதுவும் பின்னாடி போட்டோவில் ஜெ. அம்மா.... அருமையோ அருமை.... வாழ்க வளமுடன்
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 3 жыл бұрын
அற்புதம் காயத்ரி.. இக்காணொளி திருமணமான பெண்களுக்கு ஓர் படிப்பினை என்று சொன்னால் அது மிகையல்ல. சமுதாய விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் மிகுந்த அக்கறையோடு உருவாக்கிய இந்தக்காணொளியை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.இந்தச் சிறு வயதில் சமூக நலன் பேணும் உந்தன் உயர்ந்த குணம் எங்களைக் கண்ணீர்த் துளிகளால் நெகிழவைக்கின்றது. முன்பே நான் கூறியது போல் இது போன்ற அற்புதமான அருமையான படைப்புகளை நிறைய எதிர்ப்பார்க்கிறோம். சிறந்த காணொளி படைப்பில் இளவரசனையும் மிஞ்சி விடுவாய் போலிருக்கின்றது. உன்னுடைய தாயைப் போல் உயர்ந்த குணம், பெருந்தன்மை எல்லாத் தாய்மார்களும் இருந்து விட்டால் தம்பதியருக்கிடையில் உருவாகும் பூசலை , பிரச்சினை க
@kalidosssk9534
@kalidosssk9534 3 жыл бұрын
ஒருதாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் தாய் . அப்பறம் உங்களுக்கு வேண்டுமானால் இது ப்ராங் வீடியோவா இருக்கலாம் . என்னைப்பொருத்தவரை இதுஒரு சமுதாய விழிப்புணர்வு வீடியோ . அந்த தாய்க்கு என் மனமார்ந்த நன்றி
@முத்துகுமரசாமி-ல1ற
@முத்துகுமரசாமி-ல1ற 3 жыл бұрын
உங்கள்மாமியார்போல்-எல்லோரும்இருந்தால்-விவாகரத்துஎன்றுஒன்றுவராது--காயத்திரிஅம்மாவுக்கு--வாழ்த்துகள்
@Devaentertainment48
@Devaentertainment48 3 жыл бұрын
Whoow Epdi Amma Erunthal Engeum sandai varathu. Super Amma Enakku Anantha kanneer vanthuviddathu. Super
@domnicxavier9158
@domnicxavier9158 3 жыл бұрын
My mom also feel like this... I am very lucky to have such a good heart I love u ma
@rameshremi3340
@rameshremi3340 3 жыл бұрын
Nalla Manaivi...Nalla Mamiyar...Nalla Kudumbam Anna...Vaalga Valamudan...😍 Aprm Unga Sister...Gayathri Anni Vachu Oru Prank Pannunga Anna...
@velusamyr1781
@velusamyr1781 3 жыл бұрын
தலைவா சூப்பர் உன்னுடைய கருத்து சுவாரசியமாக இருக்கிறது நன்றி தலைவரே
@ElaGayu
@ElaGayu 3 жыл бұрын
Thanks bro
@shanmugamp133
@shanmugamp133 2 жыл бұрын
Na romba fell panneta ....romba super ra eruthuchu nice 👌👌👌
@prabukaran8220
@prabukaran8220 2 жыл бұрын
ஐயோ அம்மா வாழ்க பல்லாயிரத்தாண்டு என்றும் இது போல் எல்லாருக்கும் மாமியார் கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@gousegouse9421
@gousegouse9421 3 жыл бұрын
தமக்கை அவர்களே நல்ல பதிவு அனைத்து குடும்பத்தார்களும் முக்கியமாக மனைவியின் தாயார் பார்க்க வேண்டிய பதிவு நன்றி உங்களுடைய பயணம் தொடரட்டும் 👍
@ayyappanayyappan876
@ayyappanayyappan876 3 жыл бұрын
Content is super... Adjustment need for lovable life.
@skaravindhsampath9215
@skaravindhsampath9215 3 жыл бұрын
Super Akka😍... Amma Pesanathu than vera level 👌👌👌🙏🙏🙏🙏
@balrajbalrajk6467
@balrajbalrajk6467 3 жыл бұрын
சூப்பர் அம்மா,கொடுத்து வச்சி இருக்கணும்...👍👍👍
@sheikmohamed1621
@sheikmohamed1621 3 жыл бұрын
அக்காக்கு இந்த மாதிரி ஒரு அம்மா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்
@udhakumar6968
@udhakumar6968 3 жыл бұрын
Amma unmaiyelay great🙏🙏👌👌👌💯
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 жыл бұрын
Ammaku oru Salute 👍👍👍
@mydeenabdul5890
@mydeenabdul5890 3 жыл бұрын
இதுதான் தாயின் குணம் தங்கச்சி உன்னடைய வீடியோ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@lakshminarayananr3577
@lakshminarayananr3577 2 жыл бұрын
Good Mother each and every mother should be like this.
@sirajudeenvanakaran7775
@sirajudeenvanakaran7775 3 жыл бұрын
காயத்ரி உன் அம்மா போல் எல்லோரும் இருந்து விட்டால் போதும். உன் வாழ்க்கை சொர்க்கம் தான்.
@ayappana708
@ayappana708 2 жыл бұрын
காயு.வெரலெவல்.அம்மா.இது..‌...தான்.சரி🙏🙏🙏🙏🙏🙏👌
@tnpsctamil403
@tnpsctamil403 3 жыл бұрын
அண்ணா வாழ்த்துகள் சிறந்த மாமியார்
@paramasivam2629
@paramasivam2629 3 жыл бұрын
அம்மாவின் அன்பு அருமை கடைசில அம்மாவை அழ வெச்சிட்டீங்க ❤
@roypdaniel7438
@roypdaniel7438 3 жыл бұрын
Good mother.Amma adviced the daughter very well.Amma is great.God bless both of you.
@msraja0078
@msraja0078 3 жыл бұрын
இப்படி உறவுகள் அமைவது வரம் 👌👌👌🎉🎉🎉
@kongurajkumar1794
@kongurajkumar1794 3 жыл бұрын
மிகவும் அழகாக ஆழமாக சிந்தித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள் அருமை வாழ்க வளமுடன்
@selvasathyaraj7093
@selvasathyaraj7093 3 жыл бұрын
மாமியாரும் ஒரு தாய் இளவரசனுக்கு வாழ்க்கை இனிதே அமையட்டும் காயத்ரி.......... நல்ல வளர்ப்பு வாழ்த்த வயதும் இல்லை வார்த்தைகளும் இல்லை அம்மாவை.....
@PANDIAN-MOTIVATESPEAKER
@PANDIAN-MOTIVATESPEAKER 3 жыл бұрын
Reallly romba nalla prank...amma ku disthi suthi podunga sister...
@jeevasurya9023
@jeevasurya9023 3 жыл бұрын
Nalla amma Ungaluku kedachurukanga anni Vaazhga valamudan 🌹🌹🙌🙌🙌
@aneemyhoney1284
@aneemyhoney1284 3 жыл бұрын
Super sister neengalum cella kayila edunga ela brokku rendu video pannikkodunga sandhosappaduvar valthukkal sister👍👍👍
@n.gopi.g.v2974
@n.gopi.g.v2974 2 жыл бұрын
காயத்ரி அம்மாவுக்கு என் அன்பு வணக்கம் இவர்களும் என். தாய் 🙏🙏🙏
@venkateshsubramanian5543
@venkateshsubramanian5543 3 жыл бұрын
Nice mother blessed mother ❤️
@rameshshetty4485
@rameshshetty4485 3 жыл бұрын
👌
@muralimuralisuma838
@muralimuralisuma838 2 жыл бұрын
super sister vera level but ammavoda anbai paarata varthayae illa I love you amma
@balarm4096
@balarm4096 3 жыл бұрын
Super video...... Itha pathutu sila ponnu gaa thirunthu gaa ma
@SriRam-bu5px
@SriRam-bu5px 2 жыл бұрын
விளையாடுகூட என்தம்பிவட்டுபிரியன்னுசொல்லாதம்மாகாயத்திரிநீஎன்னபுண்ணியம்பண்ணியோஇப்படிஒருகணவர்
@jarinabanujarinabanu7298
@jarinabanujarinabanu7298 2 жыл бұрын
Cute family good advaice ur mom great job
@kalai6709
@kalai6709 2 жыл бұрын
Enga amma kuda ipdilam pesika mattom antha visayathula nenga lucky ♥
@sheikdawood8562
@sheikdawood8562 3 жыл бұрын
அருமையான அம்மா..
@balajib1027
@balajib1027 3 жыл бұрын
Romba sangada ma iruku...amma manasu great clean heart
@sivamsivam3663
@sivamsivam3663 3 жыл бұрын
Anna....nalla irukkanum na neenga yellorum....nalla amma annan anni....romba miss panra intha mathiri oru family yellorukkum kitaikkanum..
@velvelava1844
@velvelava1844 3 жыл бұрын
உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா
@x6623
@x6623 3 жыл бұрын
"ஆம்மளைங்கன்னா அப்படி தான் இருப்பாங்க. பொம்பளைங்க நாம்தான் அனுசரித்து போகனும்" என்ன அருமையான அறிவார்ந்த வார்த்தைகள், தாயிடமிருந்து. இது போல் தாயின் அறிவுரை இருந்தால் விவாகரத்தே ஏற்படாது. அன்னை ஓர் ஆலயம்.
@ravichandran723
@ravichandran723 3 жыл бұрын
மகள் சண்டை போட்டு விட்டு வீட்டுக்கு வந்தால் அவன் ( மருமகன்) வந்து பேசட்டும் என்று இருக்கும் காலகட்டத்தில் நான் பேசுறேன் என்று சொல்கிற தாய் கிடைக்க காயத்ரி நீ ரொம்ப கொடுத்து வைத்திருக்கனும். அம்மா உங்களை வணங்குகிறேன்.
@kanagarajkanchana504
@kanagarajkanchana504 2 жыл бұрын
அம்மாவின் வளர்ப்பு சூப்பர் அருமை
@786-w1j
@786-w1j 3 жыл бұрын
Supera act panreegga sister sema en kannil kanneer vanthiruche amma paavam sister i am from srilanka
@vijijcbvijijcb5538
@vijijcbvijijcb5538 2 жыл бұрын
அம்மாவின் வளர்ப்பு அருமையான வளர்ப்பு ஃ🙏🙏🙏🙏
@murugesans2648
@murugesans2648 3 жыл бұрын
நல்ல தாய் மகல்நல்லமருமகன்இதுபோலகுடும்பம்அமைந்ததுக்குநன்ரி
@rajeshsurya6130
@rajeshsurya6130 3 жыл бұрын
Really SEMA 👏👏👏👏👏👏
@GuruDev-wo6vc
@GuruDev-wo6vc 3 жыл бұрын
Super sister Amma ungaluku 🙏🙏🙏🙏🙏
@nandhinisong2011
@nandhinisong2011 3 жыл бұрын
Cute family anna ,💖💖💖💖
@unnikrishananunnikrishanan269
@unnikrishananunnikrishanan269 3 жыл бұрын
Super maamya God bless amma
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 жыл бұрын
Superb. Amma did advise her daughter..
@vibeviki
@vibeviki 3 жыл бұрын
Nalla Life Advice Video ❤️
@kowsalyakowsalya3967
@kowsalyakowsalya3967 3 жыл бұрын
Enaku ipdi oru amma ila Anna, appavum death stir-fry. A husband tha pathukararu
@KumarKumar-xd2wb
@KumarKumar-xd2wb 3 жыл бұрын
இந்த ப்ராங்க் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் இதுல மாமாவ காண்பிக்காதது கொஞ்சம் வருத்தமா இருந்தது காயத்ரி மா
@vikrammonish8428
@vikrammonish8428 3 жыл бұрын
Amma always great 💕
@balasubramania9665
@balasubramania9665 3 жыл бұрын
நம்ம குடும்ப சூழ்நிலை தெரியாத அருமை
@MuruganMurugan-zu4xb
@MuruganMurugan-zu4xb 3 жыл бұрын
Super. Good. Mother
@sadikbasha3289
@sadikbasha3289 3 жыл бұрын
இதுமாதுரிமாமியார்..அம்மாஎனக்குககிடைக்வில்லைதங்கச்சிமச்சான்எனதுவாழ்த்தூகள்.
@natarajannatarajan6960
@natarajannatarajan6960 3 жыл бұрын
அம்மா இப்படித்தான் இருக்கணும்
@karthikramesh2341
@karthikramesh2341 3 жыл бұрын
Super.. Amma appa prank Panuga please super eruku
@rameshr7009
@rameshr7009 3 жыл бұрын
அருமை தாய் சிறந்த கோவில் இல்லை
@suthanmass2610
@suthanmass2610 3 жыл бұрын
Nice prank love from south Africa keep it up well
@seenu3636
@seenu3636 3 жыл бұрын
நல்ல தரமான விடியோ.👌👌👌👌👌👌👌👌👍👍
@rosarioraj4155
@rosarioraj4155 2 жыл бұрын
நல்ல அம்மா நல்ல மருமகள் அழகான குடும்பம் என் வாழ்த்துக்கள்💕💞
@manivishnu5313
@manivishnu5313 3 жыл бұрын
Supper mummy idhu madiri ellorukkum mamiyar amaindhal so happy
@erodesanthosh4686
@erodesanthosh4686 3 жыл бұрын
காயத்திரி அக்கா நீங்க அண்ணாவே மிஞ்சி விடுவீங்க போல செமையா பண்றீங்க
@SivaKumar-zd5hf
@SivaKumar-zd5hf 3 жыл бұрын
Sister your mother really great....
@ramyaramya1361
@ramyaramya1361 3 жыл бұрын
Amma sentiment super 👍👍👍
@teekaramanp3014
@teekaramanp3014 3 жыл бұрын
அக்கா (மாமியார்) உங்க மனசு எல்லாருக்கும் இருந்தால் கணவன், மனைவிக்குள் விவாகரத்து வராது. தன் மகளை திருந்தி வாழவைக்கும் உங்க அன்பு மனசுக்கு மிக்க நன்றி அக்கா.. எல்லாருக்கும் மாமியார் இப்படி அமைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன் . நான் வாழ்க்கையில் அடைந்த பல துன்பங்களில் அக்கா கூறிய நல்ல வார்த்தைகள் வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்லும் ஓர் வழிகாட்டிகளாக அமையும் . MAAMIYAAR I LIKE IT. எனக்கு இந்த மாமியார் அமையவில்லை பொறாமை உள்ளது. இளவரசன் நீங்க லக்கி மேன்.
@nellainellai1432
@nellainellai1432 3 жыл бұрын
Same
@RKJSFamily
@RKJSFamily 3 жыл бұрын
Vitla Amma Photo super 🙏
@lakshminarayananr3577
@lakshminarayananr3577 2 жыл бұрын
After our mother wife is the alternative of mother.
@vishnupriyapriya4552
@vishnupriyapriya4552 3 жыл бұрын
Amma fans like
@manickamjmanickamj937
@manickamjmanickamj937 3 жыл бұрын
👍சூப்பர் சகோதரி 👏
@rajkumarr1267
@rajkumarr1267 3 жыл бұрын
Good family god bless you
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 3 жыл бұрын
Super amma
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
நல்ல அம்மா நன்றி
@kuppusamysamy7393
@kuppusamysamy7393 3 жыл бұрын
Super amma nalla
@pastor.johngideonsathiyanj9406
@pastor.johngideonsathiyanj9406 3 жыл бұрын
அருமையான பதிவு
@sriselvam9221
@sriselvam9221 3 жыл бұрын
Super mom & your family also
Sms Prank | Tamil Prank | Ela Gayu
12:53
Ela Gayu
Рет қаралды 145 М.
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 8 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН
Finally Nivi செல்லம் Face Reveal 😍| Vinoth Seetha
17:00
Cook With Comali Gifts For New Home | Sivaangi Krishnakumar
12:56
Sivaangi Krishnakumar
Рет қаралды 1 МЛН
Emotional prank | Tamil prank | Ela Gayu
11:13
Ela Gayu
Рет қаралды 350 М.
selling PAMI’s GOLD JEWELS for CASH..🤯
15:00
SUHAIL - VLOGGER
Рет қаралды 126 М.
marriage prank | one week agreement | Tamil Prank | Ela Gaya
10:47
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 8 МЛН