Elampillai Soft Silk Saree Only ₹49 இளம்பிள்ளை பறக்க விடும் ஆடி | OFFER | SHREE LAKSHMI TEX |

  Рет қаралды 571,261

Shree Lakshmi Tex

Shree Lakshmi Tex

Күн бұрын

Пікірлер: 891
@tejusmom
@tejusmom Жыл бұрын
Amazon flipkart il வாங்குவதை விட நம் மக்களிடம் வாங்கினால் விலையும் , தரமும் நிறைவு!! அருமை தம்பி!! உங்கள் பாதை வெற்றி அடைய வாழ்த்துகள்!! பாஸ்கர் பிரியா - உடுமலை
@p.m.dharshinipoonkodisamin3360
@p.m.dharshinipoonkodisamin3360 Жыл бұрын
பார்க்க ப் பார்க்க அழகு பேசும் விதம் அருமை நெசவாளர் உழைப்பு நேர்த்தியான உழைப்பு அசத்தலான அணி வகுப்பு கண்னணக் கவரும் பல வண்ணங்கள் கருத்திலே இருப்பு வண்ணங்களோ பலபடைப்பு சேலை ரகங்களோ அப்ப ப்பா முயற்சி என்ற ஒன்றைக் கொண்டு பயிற்சி என்ற கடலிலே அசத்தலாக நீ நடந்து வெற்றி பல பெற்றிடுக வல்லமை கொண்டு நீ வாழ்க என்று வாழ்த்தட்டும் உன் வம்சம்
@jayashree4004
@jayashree4004 Жыл бұрын
Saree cupric Rumba collection nariyar super Saree collection from Puducherry😊
@PremPrem-lx8hv
@PremPrem-lx8hv Жыл бұрын
அருமை அருமை அருமை.நான் சமீபகாலமாக தான் உங்கள் வீடியோ பார்த்துவருகிறேன்.அனைத்து புடவைகளும் அழகாக உள்ளது.கணக்கன்பட்டி ஐயாவின் அருளாலும் உங்களின் சேலை தரத்தினாலும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி.புடவையின் வண்ணங்களும் டிசைனும் அழகா இருக்கு.வடிவேல் பாஷையில் சொல்ல வேண்டுமானால் எதை எடுப்பது எதை விடுவது என தெரியவில்லை.ஆனால் மொத்தமாக அனைத்தையும் வாங்க முடியாதே. இதே போன்று கனிவான பேச்சு உங்களின் தொழிலை நிச்சயமாக வெற்றி பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.எனக்கு தெரிந்தவர்களிடமும் உங்கள் வீடியோவை பார்க்க சொல்லி இருக்கிறேன்.விரைவில் எங்கள் வீட்டில் திருமணவிழா நடக்க இருப்பதால் நேரில் வர விரும்புகிறேன். வாழ்த்துக்கள் தம்பி. நன்றி.வாழ்க வளத்துடன்.
@parusaras5474
@parusaras5474 Жыл бұрын
Hi all sarees super very nice good quality, super colours price kammiya irukku ellarukkum pidikkum price colour, sarees partha udane vanganunnu thonuthu naa kandippa elampillai varen vanthu ungalukku call panren ennudaiya full support and kasavuludaiya support ungalukku than god bless u
@sivanageshwari2847
@sivanageshwari2847 Жыл бұрын
Unge sari collection and rate ellam veraleval super saris
@ArunArun-oq3xt
@ArunArun-oq3xt Жыл бұрын
Super தம்பி உங்க பேச்ச கேட்கும் போது ❤ supscraip பண்ண தோணுது.
@kavipriya7833
@kavipriya7833 Жыл бұрын
Collection elame super ah eruku na patha kadaiya Vida edhu 100% best ah eruku
@019subbulakshmi4
@019subbulakshmi4 Жыл бұрын
அன்று சேலத்தின் பெருமை மாழ்பழம்...... இன்று சேலத்தின் பெருமை மாழ்பழம்& இளம்பிள்ளை .....❤🎉❤ இளம்பிள்ளை பெருமை ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்😊❤😊 ஸ்ரீ லட்சுமி டெக்ஸ் பெருமை பலவிதமான பட்டுப்புடவை & காட்டன் புடவை....❤❤😊😊😊
@jasminejasmine6641
@jasminejasmine6641 Жыл бұрын
Nalla manadodu virkum bodhu. Nanraka munneruvir adhu Pollo neyayamaka price kudhuthu virkum bodhu nalla nellamai Ku varuvenga all the best👍👍👍 product ok
@MuthuMuthu-rj6wx
@MuthuMuthu-rj6wx Жыл бұрын
ரொம்ப அருமையான கலெக்சன்ஸ்... விலையும் பரவால்ல... வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உங்களுடைய வியாபாரத் தொழில்நுட்பம் மிகவும் அருமை... உங்களுடைய சேவை எங்களுக்குத் தேவை...
@kalaiselvip2990
@kalaiselvip2990 Жыл бұрын
Brother unga explanation clearah puriuthu thari pathi soniga ethana per ipadi ovoru sarees um pathu pathu thaniyah care eduthu panuvaga therila super
@SANTHIK-v3w
@SANTHIK-v3w Жыл бұрын
Customer like panramathiri ready panrathu super. நீங்க ரெடி பன்றே சேலை விக்காம மக்கள் விரும்பி கேக்குற மாடல் ரெடி பண்றது supper.
@umanarayan1255
@umanarayan1255 5 ай бұрын
Wow wonderful video amazing designse enthusiastic speech and notivating video. Like we want to buy all collection
@ashtubala9419
@ashtubala9419 Жыл бұрын
Saree super anna already Inga purchase panna blouse piece romba nalla iruku
@019subbulakshmi4
@019subbulakshmi4 Жыл бұрын
இளம்பிள்ளை ஸ்ரீ லட்சுமி டெக்ஸ் என்றாலே குறைவான விலை...... தரமான ரகம் ......இதுவே லட்சுமி டெக்ஸ்யின் தாரக மந்திரம்....... இளம்பிள்ளை பெருமை *ஸ்ரீ லட்சுமி டெக்ஸ் *என்றும் கூறலாம்
@mahalakshmis1222
@mahalakshmis1222 Жыл бұрын
Alaha pasuringa theluva solreenga nalla collection very nice quality idhu than vanum viyabarathuku do it thanks
@thangamayilxerox7071
@thangamayilxerox7071 Жыл бұрын
பேச்சில் இனிமை கொள்கையில் தெளிவு செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் இதுவே லட்சுமி டெக்ஸ்🔥
@sathishkumar-hb8oe
@sathishkumar-hb8oe Жыл бұрын
Na parches pannathulaye neega than brother best manufacturing kodukkuringa tq brother
@jothikitchen3525
@jothikitchen3525 Жыл бұрын
Super 👍👍 எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு
@renukajohnson3775
@renukajohnson3775 Жыл бұрын
Anna na vonga kadai voda regular customer Anna... Saree spr iruku..one day la dispatch aguthu... Na vonga keda oru saree order panan.. அது damage irukunu saree send panurathuKu munadi ya solideika.. so ellarum intha kadaila namikaiya saree vankalam 😍😍😍😍
@019subbulakshmi4
@019subbulakshmi4 Жыл бұрын
முதலில் இந்த Shree lakshmi tex you tube Channel Ku thanks....... Really thank the Sri lakshmi tex Owner PRAKASH Anna உங்களால் நான் ஸ்ரீ லட்சுமி டெக்ஸ் பற்றி அறிந்தேன்....... மனசுக்கு பிடித்த கலைக்ஷன் குறைந்த விலை மனசு நிறைந்த 65 மேலான வண்ணத்தில் 120 மேலான டிசையில் அனைத்து விதமான பட்டுபுடவைகள் கிடைக்கும் ஒரு இடம் நாம் ஸ்ரீ லட்சுமி டெக்ஸ் ....👏👏✨😇
@rajam4019
@rajam4019 Жыл бұрын
Hi bro semma supper. Today than un ga Adda pathen very nice. En friendskum share panitan kanippa unga kadaila sharee vanguvom.very very supper bro
@manjuhariragav3094
@manjuhariragav3094 Жыл бұрын
Super collection bro unmaiya ulaiththu ready panni thrathalatha evlo kammiya ungalala thara mudiyuthu bro very good ennaikku marathinga ethemathiri unmaiya erunga kadavul valinadathuvar
@sindhukavimanibharathi4052
@sindhukavimanibharathi4052 Жыл бұрын
மிகவும் அருமை bro இவளோ கம்மியான விலையில் யாரும் தர முடியாது colours எல்லாம் ரொம்ப சூப்பர் நானு ஆர்டர் பண்ண போகிறேன்
@sugirtharani6947
@sugirtharani6947 Жыл бұрын
உங்கள் சேவை மிகவும் அருமை அனைத்து சேலைகளும் மிகவும் பிடித்து இருக்கிறது குறிப்பாக soft silk saree weigtless Mika Mika அருமை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@ksanthanalakshmi6283
@ksanthanalakshmi6283 Жыл бұрын
Na inniku than first time unga saree collection pakure enaku soft silk la 750 saree Vera level la eruku romba pidichu eruku brother
@vijaykajavijaykaja4538
@vijaykajavijaykaja4538 Жыл бұрын
Ungaludaiya உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைக்கும் வெற்றி உங்கள் பேச்சில் இருந்து தான் நல்ல தரமான சாரீஸ் அழகான நேர்த்தியான உழைப்பு single பீஸ் தருவது மிக சிறப்பு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
@sd-lz9pc
@sd-lz9pc Жыл бұрын
I like ❤this product... Superb price... Amazing collection🎉.... Explain is simply super... 😊
@rajaanu1770
@rajaanu1770 Жыл бұрын
மிக அருமையான பதிவு... எனக்கு வர லட்சுமி பூஜை புடவை விற்பனை செய்யலாம் என்று தோன்றுகிறது.... மிக்க நன்றி
@abeethajee7683
@abeethajee7683 Жыл бұрын
Excellent excellent awesome awesome. Attract colours and varieties. Pakkurathuku kannu kulirchiya eruku. Bro sollum pothu vanganum pola eruku.
@thejashree9659
@thejashree9659 Жыл бұрын
புடவை கட்ட அவ்வளவு விருப்பம் இல்லை, ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு எல்லா புடவையும் வாங்கி கட்டவேண்டும் என்று ஆசை வருகிறது. அவ்வளவு அருமையான collections,colours designs, rate.எல்லாமே super,super ,super.
@gajalakshmilakshmi5660
@gajalakshmilakshmi5660 Жыл бұрын
Middle class familyku vazhlkai tharathai uyarthum alavuku Unga collection iruku indha ratela kudughinga engala Mari elaikaluku mikavum udhaviya itukum nandri
@bhuvanabhuvana111
@bhuvanabhuvana111 Жыл бұрын
சேரி எல்லமமே சூப்பர் விலையியும் கம்மியா இருக்கு👌👌👌👌👌
@RajkumarRajKumar-hb1xv
@RajkumarRajKumar-hb1xv Жыл бұрын
Saree design awesome. Really very very unique kana design irukku. Saree katta pidikkathavanga kuda intha video pathu saree kattanum nu aasai paduvanga. Appadi iruuku ovaru colleo. Semma ☺
@mahalakshmilakshmi1214
@mahalakshmilakshmi1214 Жыл бұрын
Super. Brother ungalin sevai ella makkalaium sendradaya enathu vazhthukal Nan oru javuli viyabari brother niraya makkal payan pera vendukiren thank u brother
@Ptrtrading
@Ptrtrading Жыл бұрын
Makkal mind voice : like vijayakanth song lakshmi tex Antha vanathai pola manam padaitha vallavanee ,song super offers ,rocking ..
@nathiyac3077
@nathiyac3077 Жыл бұрын
Unkaludiya idea romba nalla irukku 49 rupai saree nu oru nimidam adi poiden irunthalum video full a parkavachudinka sir yellathaium ,collection romba nalla irukku sir parthale vanganumnu asai varuthu colours yellam romba nalla irukku sir rate um parava illlai all the best sir
@sundaripappu4638
@sundaripappu4638 Жыл бұрын
The way you explain the quality and design, the way you show sarees are really mindblowing. its really surprising to listen the rate if the sarees. its affordable and unbelievable
@Sfancy-pl5sz
@Sfancy-pl5sz Жыл бұрын
Hey I am fancy naa idvareikum evvalovo channel parthuirukiren aanal unga chanalei partha udan surprise paniden antha alauku ungal petcu sarien color tharam neenga thariyalam katunathu supera irunthathu unga channlei parka mindum mindum thonuthu atha vida sareenin vilei super anna unga kadaiku kudiya seekiram varuven super super anna
@jayanthipothiraj4134
@jayanthipothiraj4134 Жыл бұрын
அழகு Super வார்த்தைகளே இல்லை Shree lakshmi Sarees மங்களகரமான சேலைகள்
@swathisezhian6473
@swathisezhian6473 Жыл бұрын
Bro Evlavo elampillai sarees paathurukan and vaangirkan but idhu ellamey super.....Romba nalla collections and nenga romba porumaiya explain pandringa🤗
@lakshmilakshmi-fn8kg
@lakshmilakshmi-fn8kg Жыл бұрын
Wow superb collection i just saw your video. Lovely awesome
@keerthanasurendran4221
@keerthanasurendran4221 Жыл бұрын
Super anna nenga explain panne saree katturathala saree alaga thriyouthunna
@dharanimahesh2525
@dharanimahesh2525 Жыл бұрын
Very nice collection sarees yellam super ah iruku Naga summa visit panna ponom but collection super ah irunthathu so 15000 ku purchase pannom
@Poovarasan-xr5fq
@Poovarasan-xr5fq Жыл бұрын
Very spr collection.....i will come to ur shop for my family function....
@SangeethagracyGracy-ow2gp
@SangeethagracyGracy-ow2gp Жыл бұрын
Aella sarees model lum super ra Iruku. Naermaiyana villaiya Iruku .so good
@yamunaMadhankumar
@yamunaMadhankumar Жыл бұрын
Elampillai laiyae vachu unga kadaila Saree collections super bro. Samudrika pattu evlo Kammi price la kedaikidhu collections Ellamae best.👍all trending collection and good quality and affordable price.. 💖😍😍🙏 From Yamuna Coimbatore
@29992
@29992 Жыл бұрын
Lakshmi sarees naah summava super superb sarees vaangi paarunga super quality la awesome ah irukum 200 percentage nambalam na yedutha sarees yelamae super try it wear it guys definitely you all like it and make you to come again for next sarees automatically and antha anna romba calm and polite ah pesnanga thank you anna
@bharathidevi669
@bharathidevi669 Жыл бұрын
Good morning hi bro i cannot believe this how all sarees such a great price and beautiful excellent all the best bro
@saranya-co3rm
@saranya-co3rm Жыл бұрын
Saree collection very nice. Price very best low. Open ah pesuringa good. Sarees super
@KannanT-q1y
@KannanT-q1y Жыл бұрын
Wow, very nice.romba nallarukku,ellamay supera irukkunga
@mabelcharls6420
@mabelcharls6420 Жыл бұрын
தரமான புடவைகள், குறைவான விலையில் கண்களுக்கு விருந்தளிக்கிறது🤩 பெரிய பெரிய கடைகளில் கூட இல்லாத பல புதிய வண்ணங்களில் இங்கு புடவைகளை பார்க்க முடிகின்றன மேலும் ஒவ்வொரு புடவைகளை பற்றியும் தெளிவாக விளக்கம் கொடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்👌 Always shree Lakshmi tex awesome and Rockzzzz 🎉❣️
@savisavi9951
@savisavi9951 Жыл бұрын
அற்புதமான வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள். நீங்கள் தயாரிப்பைக் காட்டும் விதம் மிகவும் நன்றாக உள்ளதுநான் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியடைந்தேன்... அற்புதமான டிசைன் புடவைகள்... இதைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சார்😊😊
@julyflower4048
@julyflower4048 Жыл бұрын
Unga valarchiku melu melu valara vaalthukkal🎉🎉
@meenaPrakash-i6u
@meenaPrakash-i6u Жыл бұрын
நான் இப்போதுதான் பார்த்து அருமையாக. இருந்தது மிகவும் பிடித்து இருக்கிறது அருமையே அருமை
@meenaalagappan1296
@meenaalagappan1296 Жыл бұрын
லட்சுமி டெக்ஸின் சேலைகள் பார்க்க பார்க்க அழகு அருமை பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான சேலைகள் கண்ணைக் கவரும் நிறங்களில் அழகான கலை நயத்துடன் உள்ள வேலைப்பாட்டுடன் கூடிய சேலைகள் மிக அருமை
@stalinstalin5059
@stalinstalin5059 Жыл бұрын
தரமான புடவைகள் மனதைக் கவரும் கலர் வண்ணங்கள் 💞💞💞 பெரிய பெரிய கடைகளில் கூட இல்லாத பல புடவைகளை பார்க்க முடிகிறது🎉🎉🎉🎉🥰🥰🥰
@saranyaganesan5840
@saranyaganesan5840 Жыл бұрын
Na madurai, saree order panni vangunen, and blouse bit vangunen superrrr
@gokilasuresh8760
@gokilasuresh8760 Жыл бұрын
Very nice collection...super colour combination very very best collection all colur saree katrega super..
@jayalakshmi-mi8vx
@jayalakshmi-mi8vx Жыл бұрын
Super.... எல்லா ஹாரிஸ்சும் நல்லா இருக்கு❤❤
@TamilSelvi-fz3qt
@TamilSelvi-fz3qt Жыл бұрын
அருமையான பதிவும், முகம் கோணாத வியாபாரமும், தரமான சேலையும், தரத்திற்கு ஏற்ற பணத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீ லக்ஷ்மி டெக்ஸ்ட் நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளமுடன் உங்கள்🙏🏼 தொழில் மற்றும் உங்கள் வம்சம் சிறக்க வாழ்த்துக்கள்🙌
@indhumathiaravindh2321
@indhumathiaravindh2321 Жыл бұрын
Hi brother unka shop saree rompa nalla irukku naan unka shopla kandippa two monthla vanthu purchase pannuven
@kayalbhuvana
@kayalbhuvana Жыл бұрын
Top most collection you Shop i like very much 👍👏
@amsakalanarayanan8399
@amsakalanarayanan8399 Жыл бұрын
Super bro🎉🎉 Best explain products supee🎉
@malligabegum7655
@malligabegum7655 Жыл бұрын
Hi All sarees super. Ellam cute ta erunthau parkaradhuku manasu romba santhosama erukudhu adhumatum illama menmelu ungakada enum nalla valaranum adiyen adavanai vendi kolugiren 🌹🙏🏻🌹
@sudhav8666
@sudhav8666 Жыл бұрын
Sudha Rajapalayam. Lakshmi Lakshmi than solvathaku varthaikal ellai Migaum Arumai❤❤❤❤❤❤🎉🎉🎉
@LathaBalasubramanian-j2g
@LathaBalasubramanian-j2g Жыл бұрын
சாரி அனைத்து ம் அருமை உங்களது விளக்கம் தொழிலின் ஈடுபாடு மிகவும் அருமை வாழ்க கைதரிநெசவு
@PrabhavathiPrabhavathi-kj8dj
@PrabhavathiPrabhavathi-kj8dj Жыл бұрын
Beautiful design,neenga kamikum pothe vaangi kattanumnu thonudhu brother.very nice
@vijip777
@vijip777 Жыл бұрын
Super, sarees ellam very nice rate also satisfied.tq .kattayam shop la vandu vankidurom
@myowncreativity4291
@myowncreativity4291 Жыл бұрын
🙏 தம்பி வாழ்த்துக்கள் மனித வாழ்வில் 2வதாக இருப்பது ஆடை.ஒவ்வெருவருக்கும் அடிப்படையாகக் கொண்டது ஆடை . இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிற தங்களுக்கம் மற்றும் அனைத்து நெசவாளர்களுக்கும் 🙏 மேலும் மேலும் தொழிலில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
@Puvilife
@Puvilife Жыл бұрын
Ninga explain panrathu. Pesurathu ellam super ah erukku Anna❤❤❤ nice 👍
@madhavan1794
@madhavan1794 Жыл бұрын
Sarees na eathu than very impressive model rate is very good I like this shop I joint the group
@shachinmugunth1089
@shachinmugunth1089 Жыл бұрын
உங்கள் சேலைகள் அனைத்து ம் செம்மையாக இருக்கு சுப்பர்😂
@p.m.swethashreemadhan4922
@p.m.swethashreemadhan4922 Жыл бұрын
Hi, wow super collections, ella sarees um new collection sir very nice.... Oru javuli kadale irukku super......
@anusuyaanusuya7996
@anusuyaanusuya7996 Жыл бұрын
உங்களின் முயற்சியும், உழைப்பும் பலருக்கு முதலாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@nilanraj3063
@nilanraj3063 Жыл бұрын
Vera level bro super bro intha mathiri offer ithuvarikkium nan paagatha offer bro valtthugal valga valariga
@Ramyasri12
@Ramyasri12 Жыл бұрын
Nice sarees & low price& same time High quality &direct dealer &namma vuuru saree hand made made in tamil naadu😍& worth video for saree lovers...😍
@baskarang3161
@baskarang3161 Жыл бұрын
அருமையாக விளக்கும் அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@swethasamy2434
@swethasamy2434 Жыл бұрын
ஆடி மாதம் என்றால் கோவில் திருவிழா நடப்பது போல்,ஆடி என்றாலே இளைப்பிள்ளை ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்ன் ஆடி அதிரடி ஆஃபர் தான் நினைவுக்கு வருகிறது......... 😊😊😊😊😊
@swethasamy2434
@swethasamy2434 Жыл бұрын
ஆடி மாதம் மட்டும் தான் மற்ற கடைகளில் தள்ளுபடி ஆஃபர் தருவார்கள் ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று நமது இளம்பிள்ளை ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்[Shree Lakshmi Tex] வருடத்தில் 365 நாட்களும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் அனைத்து சேலைகளை யும் மற்றும் பிளவுஸ் பிட் துணிகளையும். தரமாகவும் மற்றும் உற்பத்தி விலையில் இருந்து குறைவாகவும் தருவதே நமது ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்ன் தாரக மந்திரம்......... இளம்பிள்ளை பெருமை 🎉🎉🎉🎉......ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்❤❤❤❤😊😊😊😊
@swethasamy2434
@swethasamy2434 Жыл бұрын
ஆடி மாதம் மட்டும் தான் மற்ற கடைகளில் தள்ளுபடி ஆஃபர் தருவார்கள் ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று நமது இளம்பிள்ளை ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்[Shree Lakshmi Tex] வருடத்தில் 365 நாட்களும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் அனைத்து சேலைகளை யும் மற்றும் பிளவுஸ் பிட் துணிகளையும். தரமாகவும் மற்றும் உற்பத்தி விலையில் இருந்து குறைவாகவும் தருவதே நமது ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்ன் தாரக மந்திரம்......... இளம்பிள்ளை பெருமை 🎉🎉🎉🎉......ஸ்ரீ லட்சுமி டெக்ஸ்❤❤❤❤😊😊😊😊
@ramselvir9281
@ramselvir9281 Жыл бұрын
Awesome design and colours, look voice unique ❤❤❤. First time I am watching your video superb. Explanation is very poit and clearly 👏👏👏👏.And I am impressed your collection and price also . so start with my new elambillai saree business dircect vist to shop Thank you so much😊.My hearty wishes congratulations 🙏
@divyapalace5089
@divyapalace5089 Жыл бұрын
உங்களுடைய கலக்ஸன் எல்லாம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.. பாராட்டுக்கள் 👏
@vairamanisubramanian3769
@vairamanisubramanian3769 Жыл бұрын
Super collection
@vairamanisubramanian3769
@vairamanisubramanian3769 Жыл бұрын
Very nice
@rajparthi3523
@rajparthi3523 Жыл бұрын
Anna collection super Anna superb va irukku saree
@charanyabaalan3990
@charanyabaalan3990 Жыл бұрын
Namma oru nesavukku eppodhume nanga support pannuvom thambi.Nalla varuvinga.
@IndhumathiG-z7m
@IndhumathiG-z7m Жыл бұрын
அழகான அழகான புடவைகள் அனைத்தும் அருமையாக உள்ளது பார்த்தாலே வாங்கன்னு தோணுது
@lotuslotus7488
@lotuslotus7488 Жыл бұрын
Very nice migamiga kuraintha vilaiyil makkaluku kotukuringa thambi valgavalamudan
@ManiMurugeswari-x9d
@ManiMurugeswari-x9d Жыл бұрын
சூப்பர் இது எங்கேயும் கிடைக்காத கலர் விலை
@maheshwarim2866
@maheshwarim2866 Жыл бұрын
சாரி எல்லாமே சூப்பரா இருக்கு அதை விட நீங்க அதை பத்தி நீங்க சொன்னா தெளிவான விளக்கம் ரொம்ப சூப்பரா இருக்கு ஒரு பொருள் வாங்கறதுக்கு அதோட பேச்சுத் திறமையை வைத்து சேல்ஸ்பண்ணலாம் உங்க பேச்சு திறமை தான் சொல்லல உங்க சேரி எல்லாமே சூப்பரா இருக்கு அது கரெக்டா உங்க விளக்கமும் நல்லா இருக்கும்
@aravinivia6584
@aravinivia6584 Жыл бұрын
Hi bro I am impressed to your aproch bro 🎉 unga vulaippukku kandippa ninga good level achive pannuvinga bro 🤝 good job bro 👍
@lakshagan2730
@lakshagan2730 Жыл бұрын
அண்ணா சூப்பர் சாரீ பேர் வித்தியாசமா இருக்கு கலெக்ஷன் பயங்கரமா இருக்கு
@ambikavijaykumar427
@ambikavijaykumar427 Жыл бұрын
Beautiful collections, very clearly explained with respect .
@prapakaran522
@prapakaran522 Жыл бұрын
Hi.Shree Lakshmi tex la Ellame nalla irukku ... super ra irukku ...Panakarangalum vangalam.Ezhumaiya irunga vangalum vangalam ...Ella kadaiya Vida .intha kadaila vilai kammiya irukku .Thuni costlieya irukku.....ellarum vangunga ...Panatha sev pannunga....
@prapakaran522
@prapakaran522 Жыл бұрын
3/184periyar theru mannivangam Chennai.kanchepuram.desti
@prapakaran522
@prapakaran522 Жыл бұрын
Mannivakkam
@indhuindhumathi8594
@indhuindhumathi8594 Жыл бұрын
Saree yallam romba nalla iruku nice collection
@kalaivanim4446
@kalaivanim4446 Жыл бұрын
All collections are super.....Nice explanation....Saree quality and prices are awesome...🎉
@ramalakshmib584
@ramalakshmib584 Жыл бұрын
Best quality, low price and super explanation semma offer eppavum nalla worth anaidhupola offer kudunga valga valamudan
@merlinsanjan6295
@merlinsanjan6295 Жыл бұрын
All collection very super tq brother kada I 🎉 vazka
@subasrig3211
@subasrig3211 Жыл бұрын
Top most collection with very reasonable price 👌 👍...colourful sarees will always attract people around u...u with Sri Lakshmi text saree always will be centre of attraction among people...all women likes to do shopping as well as likes to save money...Sri Lakshmi tex is perfect place to save your money as well as shop most richest soft silks...
@karthickns1655
@karthickns1655 Жыл бұрын
All sarees very good nice videos quality Awesome,Thank you
@mr.g6125
@mr.g6125 Жыл бұрын
மிகவும் அழகான கலர் saree super sweet colorfull very very super irukku anna
@sridevivishali7016
@sridevivishali7016 Жыл бұрын
Very nice collection and u r explanation is very nice. We sure to come. வாழ்த்துகள். Saree na adhu lakshmi tex dhan
@saranyaganesan5840
@saranyaganesan5840 Жыл бұрын
Entha video la soldra rate gu than tharanga, extra amount ethuvum vangurathu ella,video cal pannalum udane response pandra, உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@arasutamil1195
@arasutamil1195 Жыл бұрын
எனக்கு50சாக்கேட்டு வேண்டும்
@lakshmikanthamsankaraseeni5855
@lakshmikanthamsankaraseeni5855 Жыл бұрын
மிகவும் அழகான கலர்கள் குறைந்த விலை அற்புதம் சூப்பர்
(Sold) Rs.550/- க்கு Premium Soft silk |New design |சாஃப்ட் சில்க்|Salem Elampillai sarees |
24:12
Salem Elampillai Sarees(சேலம் இளம்பிள்ளை புடவைகள்)
Рет қаралды 473 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН