Election 2024 | BJP -க்கு கல்தா? ADMK பக்கம் கரை ஒதுங்கும் PMK , DMDK ! பின்னணி இதுதானா? | Oneindia

  Рет қаралды 358,567

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Пікірлер
@K_K129
@K_K129 10 ай бұрын
சரியான முடிவு. பெட்டி எங்கு கனமா இருக்கோ அங்கே போவது தானே வழக்கம்.
@permal5377
@permal5377 10 ай бұрын
Nee partha
@phsvision3792
@phsvision3792 10 ай бұрын
இதை தான் பாஜக எதிர்பார்த்தது. இதுவே பாஜகவின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் சிறப்பான வழி வகுக்கும்
@abcok926
@abcok926 10 ай бұрын
🙏 Jai Shri ram 🚩🙏 JAI SRI RAM 🙏🚩🔱
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
😂😂😂😂👎
@nammaveetukolangal4877
@nammaveetukolangal4877 10 ай бұрын
தே. மு. தி. க. மற்றும் பா. ம. க. இரு தரப்புக்கும் மக்களவை சீட்கள் முக்கியம் இல்லை. மக்களவை தொகுதி எதுவும் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை, தலா ஒரு ராஜ்ய சபா பதவி கொடுத்தாலே போதும் (சுதீஷ், அன்புமணி )என்ற நிலைக்கு வருவார்கள்.
@janakiamma3412
@janakiamma3412 10 ай бұрын
​l😮😅
@kumara9597
@kumara9597 10 ай бұрын
பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எங்கள் ஊரில் உள்ள பாமக ஓட்டு அத்தனையும்BJP,K
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 10 ай бұрын
எங்க ஊரில் இருக்கும் வன்னியர்கள் எல்லாம் admk தான் போடுவாங்க தம்பி என்ன பண்றது
@ravidhamodharan439
@ravidhamodharan439 10 ай бұрын
வன்னியர்கள் எல்லாம் BJP க்கு வாக்கு அளிப்பார்கள்
@selvarajp8776
@selvarajp8776 10 ай бұрын
ஒரு தமிழனாக தமிழன் எடாபாடிக்கு ஓட்டு போடுங்கள் இல்லை என்றால் இப்போ தெலுங்கன் ஆட்சி அடுத்து ஹிந்தி காரன் ஆட்சி வரும் கடைசி வரை தமிழன் வந்தேரிக்கு அடிமையா வாழனும்
@chandrasekar2698
@chandrasekar2698 9 ай бұрын
அதுக்கு.. நோட்டவுக்கு. ஓட்டு போடலம்😂😂😂😂😂
@d.chockalingam9413
@d.chockalingam9413 10 ай бұрын
ADMK, மற்றும் dmk காணாமல் போகும் அரசியல் விட்டT👌👌👌👌👌 6
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 ай бұрын
பாமகவும் தேமுதிகவும் அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்துக்கொள்ளும். இதுவும் பா‌கவுக்கு ஒருவகையில் நன்மையே. 2024 ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து 2026 ல் 119 சீட் பெற உதவும்.
@Mathiazhagan-e6c
@Mathiazhagan-e6c 10 ай бұрын
விலைபேசும் அரசியல் புரோக்கர்கள் எங்கே வெயிட் கிடைக்கிறதோ அங்கே கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு மக்களுக்கு வேடிக்கை காட்டுவோம் .
@walkandtalk24
@walkandtalk24 10 ай бұрын
இந்த கதைய நான் கூட சொல்லுவேன். 'கூறப்படுது'...கூறப்படுது'... 🤣😂🤣🤣
@selvarajselvarai2434
@selvarajselvarai2434 10 ай бұрын
❤❤😮
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 10 ай бұрын
அதிமுக பாமக தேமுதிக புதிய தமிழகம்...கூட்டணி 15,தொகுதிகளில் திமுக வுக்கு சவாலாக இருக்கும்😊😊😮😮😅😅
@dhesiyavadhi
@dhesiyavadhi 10 ай бұрын
மீதமுள்ள 24 தொகுதிகளில் திமுக வுக்கு பாஜக கூட்டணி சவாலாக இருக்கும்.... அப்படித்தானே....
@selvannarayanaswmy1940
@selvannarayanaswmy1940 10 ай бұрын
புதிய தமிழகம் என்ற கட்சி இருக்கிறதா?. அதனால் ஒரு கார்ப்பரேஷன் உறுப்பினராக கூட ஆகமுடியாது....
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 10 ай бұрын
பாமகவும் தேமுதிகவும் எடப்பாடி அணியுடன் இணைந்தால் பெட்டியும் நோட்டும் வேண்டுமானால். பெரியதாக கிடைக்கும் ஆனால் சீட்டு ஓட்டு எல்லாம் பெரிதாக கிடைக்காது
@kuppank7404
@kuppank7404 10 ай бұрын
Super madam super Decision Prema madam.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 10 ай бұрын
Super Eps Admk 👍👍👌👌🔥💪💪
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 10 ай бұрын
🌹TVK🌹DMK🌹 இவங்களுக்கு போட்டி.....
@durairajrajasekaran3465
@durairajrajasekaran3465 10 ай бұрын
ஏண்டா அண்ணாமலை பேட்டியை பாருங்கடா அரைகுறைகளா. கூட்டு பற்றி தெளிவாக இருக்கிறார்
@sumathiebenezer4841
@sumathiebenezer4841 10 ай бұрын
Thaniya vara solrraa kotthaa
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 10 ай бұрын
வடமாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி உள்ள பாமகவுக்கு 7சீட் தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி உள்ள தேமுதிகவுக்கு 3 சீட் .. நல்லா இருக்கிறது உங்கள் செய்தி ...
@Parthiban-tk9ym
@Parthiban-tk9ym 10 ай бұрын
Ullatchi election la pala idathil pmk vetri petrullathu dmdk engum vetri peramudiyavillai
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi 10 ай бұрын
நல்லா இருக்கு உங்க கதை ம்ம்ம் நீங்க யாருக்கும் ட பேரம் பேசிய இருக்கீங்க
@thivagarpalanisamy
@thivagarpalanisamy 10 ай бұрын
Eps🎉
@arulanandamb5020
@arulanandamb5020 10 ай бұрын
Be happy. But we will vote for honest people
@murralias694
@murralias694 10 ай бұрын
1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க. கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP)வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கி
@Parthiban-tk9ym
@Parthiban-tk9ym 10 ай бұрын
Unmaiyana pathivu
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 10 ай бұрын
காங்கிரஸ் 3வது பிஜேபி 4வது நாம் தமிழர் 5வது பாடகி 6வது பெரிய கட்சி. ஆனால் பாமகா வாக்குகள் வட, தென் ஆற்காடு மாவட்டத்தில் குவிந்துள்ளது அதற்கு பிளஸ்
@sethuramsrinivasan7819
@sethuramsrinivasan7819 10 ай бұрын
Good riddance BJP should avoid both PMK and DMDK
@vetrivetri1174
@vetrivetri1174 10 ай бұрын
கேப்டன்சமாதிக்குவருபவர்கள்எல்லோரும்தேமுதிகவுக்குஓட்டுபோடுவாங்கனுநினைத்துஇருக்குபிரேமலதா
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 ай бұрын
ஒரு பிரமைதான்.
@selvannarayanaswmy1940
@selvannarayanaswmy1940 10 ай бұрын
பிரமை லதா... பிரமை யிலேயே வாழ்கிறார்.. உண்மை வேறு...
@GOWRISHANKAR-j2y
@GOWRISHANKAR-j2y 10 ай бұрын
ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்
@VijayKumar-yt4un
@VijayKumar-yt4un 10 ай бұрын
All money matters no principles
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
👌👌👏👏💐
@kgovindasamy7554
@kgovindasamy7554 10 ай бұрын
Bjp பக்கம் போனால் எதிர்காலம் உண்டு... அதிமுக?
@phsvision3792
@phsvision3792 10 ай бұрын
ஆனால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் இருக்காது
@abcok926
@abcok926 10 ай бұрын
🙏🇮🇳🙏 JAI SRI RAM 🙏🙏
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 10 ай бұрын
எதிர்காலம் யாருக்கு bjp கா
@sivamala2159
@sivamala2159 9 ай бұрын
Vikyakanthe insult பண்ணுன அதிமுக கூடவா கூட்டணி வைக்கிறது they are insulting vijayalamth
@iamajayvikram
@iamajayvikram 10 ай бұрын
செய்தி உண்மை என்றால் பணம்தான் காரணம்.
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 10 ай бұрын
Admk.... Clean bold
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 10 ай бұрын
அண்ணாமலை தான் எங்கள் தேர்வு
@muthukrishnanr.-psychologi7486
@muthukrishnanr.-psychologi7486 10 ай бұрын
துட்டுத்தான் காரணம். 😂 money...money...💰 🤑 💸 இந்த இரு கட்சிகளை ஒதுக்கி வைப்பது நல்லது?
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
👌👌👏👏💐
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 10 ай бұрын
Bjp.. No chance
@manjalnathanmanjalnathan2598
@manjalnathanmanjalnathan2598 10 ай бұрын
பிஜேபி யுடன் தேமுதிக. பாமக கூட்டணி சேர்ந்தால் வெற்றி உறுதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தால் EPS🥰polave👍வீணாகப்போகும் ஜாக்கிரதை.
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 10 ай бұрын
It is better PMK and DMDMk go with AIADMK
@rajagopalanv1933
@rajagopalanv1933 10 ай бұрын
Bjp kku nalla edhirkalam
@andykannakanna4216
@andykannakanna4216 10 ай бұрын
From Germany.... annamallai is good leader
@n.ravindran2015
@n.ravindran2015 10 ай бұрын
Historical blunder of PMK & DMDK.
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 10 ай бұрын
தேமுதிக ஏன் 14+1 என்று அடுத்த கட்சியிடம் தொங்க வேண்டும்.40 தொகுதியிலும் நின்று ஜெயிக்க வேண்டியது தானே.
@athinarayanan9894
@athinarayanan9894 10 ай бұрын
Always my vote only for Captain💪 dmdk💥
@rajamanit1301
@rajamanit1301 10 ай бұрын
Where we can able to selling/ purchase, there we will go.
@santoshkumarpanday5562
@santoshkumarpanday5562 10 ай бұрын
Only BJP
@peterthomas1861
@peterthomas1861 10 ай бұрын
No political future for the Tamil political parties which make political alliances with anti Tamil bjp rss. Example: the pitiable conditions of pmk, admk, dmdk, tmc and pt.
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
👌👌👏👏💐
@356cggd37a
@356cggd37a 10 ай бұрын
அண்ணாமலைக்கு தான் மக்களிடம் ஆதரவு அதிகம் உள்ளது
@abcok926
@abcok926 10 ай бұрын
🚩 BJP 🚩 BJP 🚩 BJP 🙏 JAI SRI RAM 🙏🔱🕉️
@vik123Km
@vik123Km 10 ай бұрын
Annamalai
@dineshkumarsm
@dineshkumarsm 10 ай бұрын
அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக மட்டுமே ❤️💛💙
@rengaraj7484
@rengaraj7484 10 ай бұрын
😮😮😮😮😂😂😂😂😂
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
😂😂😂😂👎
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 10 ай бұрын
தமிழகத்தில் இருக்கும் கட்சிகளில் கேப்டன் கட்சி எவ்வளவோ மேல் மற்ற தலைவர்களோடு ஒப்பிடும்போது கேப்டன் மனைவியும் அவரது பிள்ளைகளும் எவ்வளவோ நல்லவர்கள்.அவர்கள் யாரோடு கூட்டனி வைத்தாலும் எங்கள் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் முரசு சின்னம் இருந்தால் அதற்க்கு மட்டுமே என் ஓட்டு இல்லையேல் நோட்டாவுக்குதான்.
@MuthusamyN-ur3vf
@MuthusamyN-ur3vf 10 ай бұрын
6
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 ай бұрын
ஏன். தேமுதிக கூட்டணி கட்சி போட்டியிட்டால் அந்த கூட்டணி வேட்பாளருக்கு ஓட்டு போடமாட்டீர்களா. அப்படியென்றால் தேமுதிக வேட்பாளர் நிற்கும் தொகுதிகளில் கூட்டணி கட்சிக்காரர்கள் ஓட்டு போடமாட்டார்களே. அப்போது என்ன செய்வது ?
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 10 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 இல்லிங்க தேமுதிக தனித்தே நிற்க்கலாம் அப்படி நின்றால் கூட்டணியை விட அவர்களுக்கான ஓட்டு நிறைய விழும்.ஏனோ காரணத்தினால் தலைமை கூட்டணியை விரும்பும்பட்சத்தில் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை தவிர தேமுதிக நிற்க்கும் தொகுதியில் கேப்டன் ரசிகர்கள் வாக்களித்தாலே போதும் என்ன பலம் என்று தெரிந்துவிடும் எதிர்காலங்களில் அது தனித்து நிற்க்க வாய்ப்பாக அமையும்.என்னை கேட்டால் தனித்து நின்றே தேர்தலை சந்தித்தால் ஒரு மூன்றாவது பெரியகட்சி உருவாகலாம் இல்லையேல் மதிமுக விசிக பாமக தாமக காங்கிரஸ் போன்று பத்தோடு பதினொன்று என்ற நிலை பெற்று இருக்கும் மதிப்பும் இழக்க கூடும்.
@Sue3xbSu3frbranammi
@Sue3xbSu3frbranammi 10 ай бұрын
Op0p
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 10 ай бұрын
சீட்டுக்காக மட்டும் கூட்டணி சேருங்க, E.D. , கிட்டே ,மாட்டிக்காதிங்க
@balakrishnandharuman9332
@balakrishnandharuman9332 10 ай бұрын
யருமா நீ வாய் இருந்த என்ன வேணாலும் உருட்டுவிய அதிமுக அப்பருந்த பலம் பாதி கூட இல்ல பாமக தனித்து நின்ன 20 தொகுதில pmk தான் 2 வரும் அதனால் pmk 15+ than பாமக கேட்கும் அதனால் தான் time ஆகுது டா வென்ன
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 10 ай бұрын
Captain ❤❤❤❤❤ dmdk velladum
@partheebanshanmugani
@partheebanshanmugani 10 ай бұрын
எங்க பெட்டி அதிகமோ அங்கேதான் கூட்டணி
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 10 ай бұрын
தேமுதிக.. Clean out
@GovindaswamiS
@GovindaswamiS 10 ай бұрын
தலைவர் அண்ணாமலை அவர்களே............. கூட்டணி வேண்டாம்....... மக்கள் தெளிவாக உள்ளார்கள்......ஒரு ரட்சகன் தமிழகத்திற்கு கிடைக்காத என ஏங்கி தவித்தார் கள்...‌.... அந்த ரட்சகர் நீங்களே...... தமிழர்களே சிந்தித்து செயல்படனும்..... நல்ல தருணங்கள்..... ஐம்பத்தி ஆறு வருடங்கள் ஏமாந்தது போதும்....... பிறகு தமிழா உன் தலையெழுத்து...... 😔
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 10 ай бұрын
😂😂😂
@sakthivel4975
@sakthivel4975 10 ай бұрын
BJP 😂😂 petrol 200 coming soon😂😂😂
@maharajan6982
@maharajan6982 10 ай бұрын
ஆமாம் உண்மை
@Sattai558
@Sattai558 10 ай бұрын
இரட்சகர் ஆட்டுகுட்டி அண்ணாமலையின் மாதசெலவுக்கு 12 லட்சம் கொடுக்கும் நண்பர்கள் யார் என்று ஆட்டுகுட்டி சொல்வாரா
@muralikv4491
@muralikv4491 10 ай бұрын
பாமக தேமுதிக கூட்டணி சேர்ந்து தலா 20 சீட்டுகளில் போட்டி இட்டால் பெரும்பாலான இடங்களில் ஜெய்க வாய்ப்பு உண்டு.
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 10 ай бұрын
பணம் யார் தருவா
@maharajan6982
@maharajan6982 10 ай бұрын
டெபாசிட் வாங்காது ஏற்கனவே இரட்டை இலை தோல்விக்கு காரணம் பா ம க இந்த முறை மக்கள் வச்சி செய்வார்கள்
@Muthu-m4g
@Muthu-m4g 10 ай бұрын
ஆமாம் அப்படி தல்லியுடுங்க சாகட்டும்
@truthseeking6611
@truthseeking6611 10 ай бұрын
🤣🤣🤣🤣@@Muthu-m4g
@harinathan3070
@harinathan3070 10 ай бұрын
Deposit gaali
@jagadev2012
@jagadev2012 10 ай бұрын
அது என்னம்மா கரை ஒதுங்கியிருக்கு? கரை ஒதுங்க அவர்கள் என்ன திராவிடியா ஊடககஆரங்களஆ?
@venkatesh.V.V.S
@venkatesh.V.V.S 10 ай бұрын
நந்தினி குரல் சூப்பர்
@priyakandan2501
@priyakandan2501 10 ай бұрын
அப்ப அன்புமணி அவர்கள் தனக்கு ஒரு வாய்ப்பு கேட்டார் அது என்ன ஆச்சி
@Balakrishnan-e9h
@Balakrishnan-e9h 10 ай бұрын
பிஜேபி தனித்து நின்றாலும் பரவாயில்லை. அப்படி நின்றால் தான் வளர முடியும்.
@அன்
@அன் 10 ай бұрын
பொய் தகவலை பரப்பாதே. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஐயா அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்.
@abcok926
@abcok926 10 ай бұрын
🚩🙏🇮🇳🙏 JAI SRI RAM 🙏🚩
@SoundarrajSudalaimani-o4f
@SoundarrajSudalaimani-o4f 10 ай бұрын
PMK and DMDK are family oriented and suit case parties they do not have principles. If no principles then no integrity. One can not understand that why press people are giving importance to unprincipled parties and people like Premalatha and Ramdosses?
@nazarghouse5449
@nazarghouse5449 10 ай бұрын
அ திமுக & தே மு க & பா ம க ... ரெட்டை அட்டாம் முவரும் பிரகு சங்கிகளின் வளை பிடிப்பார்கள் . இந்தியா வை கக்க அனைவர்களும் திராவிட ஆட்சி க்கே தங்களின் ஒட்டு... வாழ்க இந்தியா வளர்ச்சி பாடுபடுவோம் இன்ஷாஅல்லாஹ்
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6 10 ай бұрын
எப்போது கூட்டணி உறுதி செய்ய படும்
@a.selvana.selvan-kc6pu
@a.selvana.selvan-kc6pu 10 ай бұрын
தேமுதிக வெற்றி நிச்சயம்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 10 ай бұрын
வெற்றி நிச்சயம் கேப்டன் கட்சிக்கு
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
😂😂😂😂👎
@aurputhamani4894
@aurputhamani4894 10 ай бұрын
சொல்றாங்க பேசிக்கிறாங்க இந்த வார்த்தையை போட்டு உங்க விருப்பத்தை கல்தா அப்படின்னு சொல்லாததை போட்டு ஊடக தர்மத்தை நிலைநாட்டு
@deivasigamani508
@deivasigamani508 10 ай бұрын
Who will give more sweet 📦 ?
@manisekar7436
@manisekar7436 10 ай бұрын
ஸ்வீட் பாக்ஸ் யாரு நிறைய வச்சுருக்கா 👅
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 10 ай бұрын
சீட் என்னாங்க சீட் பணம் பணம்
@prabua8194
@prabua8194 10 ай бұрын
அரசியல் பத்தி நமக்கு தேவையில்லாத ஒரு கதை நாம் வேலை செய்தால் நம் வயிறு நிறையும் இல்லையன்றால் கோவிந்தா கோவிந்தா
@PethuruPethuru-ci5ye
@PethuruPethuru-ci5ye 10 ай бұрын
We
@rajamanit1301
@rajamanit1301 10 ай бұрын
Who said to you
@RajaPc-oe2gr
@RajaPc-oe2gr 10 ай бұрын
பாமக தேமுதிக இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக கணிசமான அளவு வெற்றி உறுதி இது நூறுசதம் உண்மை
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 10 ай бұрын
உண்மை தான்
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
😂😂😂😂👎
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 10 ай бұрын
விவரம் தெரிந்த மக்கள் ஓட்டு பொடமாட்டகள்.
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 10 ай бұрын
பணம்தான் குறிக்கோள்
@ChandraShekar-iy1up
@ChandraShekar-iy1up 10 ай бұрын
Anbu mani perasai mani
@maheswaransigamani9576
@maheswaransigamani9576 10 ай бұрын
Both this two party are rejected by the people...Which party are not for the people who are only their own business and and suit case...So people will ignore them...BJP IS BEST PARTY
@jobjayaraj1031
@jobjayaraj1031 10 ай бұрын
😂😂😂😂👎
@ElamvazhuthiPremkumar-on5ds
@ElamvazhuthiPremkumar-on5ds 10 ай бұрын
PMK ....NO ALIENCE oru pozhuthum. ..Epavum....
@rajagopalanv1933
@rajagopalanv1933 10 ай бұрын
Mr Annamalai ji ivargal iruvaraiyum kootaniyil serkatheenga. Kootaniyil serkamal irundal bjp Amoha vetri adaiyum
@VijayKumar-m3f5h
@VijayKumar-m3f5h 9 ай бұрын
அதிமுககட்சி இருக்காது.அதன்தலைமைகண்ணடம்.மலையாளி
@prabaagaranv7054
@prabaagaranv7054 10 ай бұрын
1:43
@vathima18
@vathima18 10 ай бұрын
வாயால. பேசி அழியப்போகும் கட்சிகள் யார் யார்?
@dhanapal1673
@dhanapal1673 4 күн бұрын
Inimel Palanisamy emaravum mattar pettiyum kodukkamattar ungala serkavum mattar.
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 10 ай бұрын
கூவத்தூர மறந்திடாதீங்க 😂😂
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 10 ай бұрын
BJP will win big now ❤❤❤❤
@balakumarbalakumar4799
@balakumarbalakumar4799 10 ай бұрын
BJP win
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 10 ай бұрын
ஆடு வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம அந்த files இந்த files நூ இப்ப பைல்ஸ் வந்து ஒக்காந்து இருக்கான்...😊😊😊
@devendiranarumugam9943
@devendiranarumugam9943 10 ай бұрын
இவன் பல்லுபடாம சப்பரத்தில் தான் குறியாக உள்ளான் இவனை நீக்க.வேண்டும்
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 10 ай бұрын
BJP kku vendam BJP only alon,can. win 25.bjp don't loos maximum seats let pa ma. Ka go out
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 10 ай бұрын
🍃🙏🥁🍋🚴‍♂️✌
@manisaravanan00
@manisaravanan00 10 ай бұрын
Why not stand alone like ntk
@ChandraShekar-iy1up
@ChandraShekar-iy1up 10 ай бұрын
Premalatha is like sasikala edubidi to vijaykanth like sasi to Jayalalitha. So premalatha not a worthful candidate.sge will loose value in vijaykanth rasigargal .
@adaikkancvelu7829
@adaikkancvelu7829 10 ай бұрын
No need bmk tmtk
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 10 ай бұрын
Dmdk must not join admk alliance with bjp isbest few seats is enough and win all seats and get rajjjys sabha seat best of luck
@varnalokahealthtipsartprom7494
@varnalokahealthtipsartprom7494 10 ай бұрын
JAI MODIJI🎉 JAI YOGIJI🎉 JAI ANNAMALI🎉 JAI SRI RAM🎉 Arrest AK immediately. Don't spare him any more.
@gunasekaran8656
@gunasekaran8656 10 ай бұрын
அவ்ளோ மோசமாகவா போய்டுச்சு பாமக தேமுதிக நிலமை.. ஐயோ பாவமே
@sadagopankannan9351
@sadagopankannan9351 10 ай бұрын
All parties who are away from BJP will be washed out. No Lose to.BJP..
@srikumar4640
@srikumar4640 10 ай бұрын
Ivangalukku yenna kolgai irukku Yevan panam kooda tharano Seat yevan kooda tharano Anga poyiduvanga 😂
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 10 ай бұрын
Ethu .kuda. .theryatha
@stalinjrs
@stalinjrs 10 ай бұрын
BJP ikku inthae two waste party yuum vaaaendaaaam ... both pmk and dmdk are dubakoor parties
@satheshk9248
@satheshk9248 10 ай бұрын
௮திமுக ௮ழிந்து போய்விடும்
@MurugappanMurugappan-rc5pe
@MurugappanMurugappan-rc5pe 10 ай бұрын
MELE BJP VETRI PERUM KEELE YENTHA 🐕 YENGE PONAL YANNA
@govindarajr629
@govindarajr629 10 ай бұрын
Petti
@aravinthariyaputhiran4364
@aravinthariyaputhiran4364 10 ай бұрын
Ada Thuppu. One India you tuber .soree Naee otipo Tee. …….. Pmk is very great Political Tee…
@dreamstararul9498
@dreamstararul9498 10 ай бұрын
poiya news pottukitte iru ungaluku oru news um kedaikathu
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 10 ай бұрын
3...v..damannam.24tncm
@sridharan6628
@sridharan6628 10 ай бұрын
Ithellam oruseithya
@rameshkumarkumar4820
@rameshkumarkumar4820 10 ай бұрын
This is a anti bjp anti MODI channel do not show me this Srk
@Ramadossramadoss-y6u
@Ramadossramadoss-y6u 10 ай бұрын
🤣🤦🏻‍♂️
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН