Alaikadal - Lyric Video | PS1 Tamil | Mani Ratnam | AR Rahman | Subaskaran | Madras Talkies | Lyca

  Рет қаралды 12,226,401

Tips Tamil

Tips Tamil

2 жыл бұрын

Пікірлер
@TipsTamil
@TipsTamil Жыл бұрын
Follow the #tipstamil channel on WhatsApp & get the latest updates🔔 link: whatsapp.com/channel/0029VaA5g6c7oQhb2JaqD33F
@shreyasrisain1805
@shreyasrisain1805 9 ай бұрын
I can't find this song in ig and fb reels
@malarmangaivlogs4003
@malarmangaivlogs4003 20 күн бұрын
​@@shreyasrisain1805😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@malarmangaivlogs4003
@malarmangaivlogs4003 20 күн бұрын
😅
@roajsathishkumar5892
@roajsathishkumar5892 3 ай бұрын
ரசனை உள்ளவர்கள் மட்டுமே இந்த பாடலை ரசிக்க முடியும்... ❤️❤️❤️ தனிமையின் விருந்து ❤️❤️❤️
@Abi2703-t5d
@Abi2703-t5d 3 күн бұрын
Absolutely me to
@zatam9057
@zatam9057 2 жыл бұрын
Some tamil pop music with loud music and kuthu beats getting 1 million views within 10 hrs.. kashta pattu compose panna views pogathu. So this makes all creators to give EDM beats and kuthu songs. Ithellam oru generation a thu
@kumaranr6931
@kumaranr6931 2 жыл бұрын
Edm also best genre. Idhelam oru comment thu 💦
@divya433
@divya433 2 жыл бұрын
If it was anirudh music with some Arabic kuthu..it would have got likes and views.this generation sucks
@abimani202
@abimani202 2 жыл бұрын
படம் பார்த்து விட்டு இந்த பாடலை காண வந்திருப்போர் எத்தனை பேர் 🥰🥰🥰
@gopalakrishnanraveendran5997
@gopalakrishnanraveendran5997 2 жыл бұрын
Voice is fantastic no words.......
@priyangadevarajan507
@priyangadevarajan507 2 жыл бұрын
🙋
@lakskarthik36
@lakskarthik36 2 жыл бұрын
Padathula intha song illa
@sivaharimovies8627
@sivaharimovies8627 2 жыл бұрын
Me
@rajeshlnt6244
@rajeshlnt6244 2 жыл бұрын
Naan
@pandiyarania9846
@pandiyarania9846 3 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது நான் பூங்குழலியாகவே மாறியது போன்று உணர்கிறேன்
@indhujak2566
@indhujak2566 2 жыл бұрын
The singer should get national award for this song ❤️
@MrManishvatsyan
@MrManishvatsyan 2 жыл бұрын
Best thing is that its her debut playback. Such a mesmerizing voice ❤️
@MechaWRLD65
@MechaWRLD65 2 жыл бұрын
kzbin.info/www/bejne/b5q5ZpSNjpt6ebc
@jaikumaars
@jaikumaars 2 жыл бұрын
@@MrManishvatsyan Tamil debut.
@vijayalakshmi1701
@vijayalakshmi1701 2 жыл бұрын
Yes 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 nice voice
@giridharvinod803
@giridharvinod803 2 жыл бұрын
she is from Assam ❤‍🔥
@pakkirisamyanbu1281
@pakkirisamyanbu1281 2 жыл бұрын
இந்த படத்தில் வந்த பாடல்களில் இதுதான் மிக மிக அருமை.
@mohammedrafi842
@mohammedrafi842 2 ай бұрын
She got the Filmfare south award yesterday for best playback singer female. What a voice and what a composing!
@jaani65432
@jaani65432 2 жыл бұрын
ஒரு பக்கம் மல்லி பூ.. ஒரு பக்கம் அலை கடல்... ஒரு பக்கம் பொன்னி நதி.. மறுபக்கம் மறக்குமா நெஞ்சம்... மறக்காது பாய்.. மறக்காது... அடிச்சது யாரு ARR😍
@srinivelur1223
@srinivelur1223 2 жыл бұрын
Innoru pakkam adheera... Thumbi thullal... Uyir uruguthey...... Vera level arr.. ...
@natharali7910
@natharali7910 2 жыл бұрын
Ama bro ThalaivARR
@Zumakazo007
@Zumakazo007 2 жыл бұрын
🤣🤣🤣 உண்மை bro
@baskarkuppusamy
@baskarkuppusamy 2 жыл бұрын
அருமை, குரல் அதற்கும் மேல்
@richardxavier7903
@richardxavier7903 2 жыл бұрын
thalivar arr
@ananthchem9262
@ananthchem9262 2 жыл бұрын
ஆகா.... அலைகடலும் ஒய்ந்திருக்க அகக் காதல்தான் பொங்குவதென்..... 😍❤️✨🔥
@vikramrajan9369
@vikramrajan9369 2 жыл бұрын
@மொழி 🤗 mudiyadhu
@shree1556
@shree1556 2 жыл бұрын
@@vikramrajan9369 🤣🤣🤣
@RaghavendraRaghuRaghu81477
@RaghavendraRaghuRaghu81477 2 жыл бұрын
1st time ~ Not Bad☺ 2nd time ~ Good Song🤗 3rd time ~ Wow Song🥰 4th time ~ Vera Level Song💥 5th time ~ Addicted...😌❤
@moviepositivereview2716
@moviepositivereview2716 2 жыл бұрын
Sss
@skumar9533
@skumar9533 2 жыл бұрын
6th time - avoided..never repeat
@DEVIFROMYOU
@DEVIFROMYOU 2 жыл бұрын
Yes
@rinkle1705
@rinkle1705 2 жыл бұрын
Me too addicted to this song ☺️
@RK_Traveler04
@RK_Traveler04 2 жыл бұрын
Trailer launch tym Addicted
@jegadassjegan6458
@jegadassjegan6458 4 ай бұрын
இரைச்சல் மத்தியில் ஒரு ஆத்மார்த்தமான பாடல்
@sarathsasidharan11
@sarathsasidharan11 2 жыл бұрын
Perks of being born as a malayali is that you can understand Tamizh ! How poetic Tamizh language is…. Beauty !!!!
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
Of course bro, Tamil nadu and Kerala spoke the same pandu Tamil and wrote same vattelutu before 14th century.
@allinone6012
@allinone6012 2 жыл бұрын
Tamil + Sanskrit = Malayalam.
@youtubeuser9938
@youtubeuser9938 2 жыл бұрын
Sathyam aan bro.. tamil matramalla.. telugu kannada ellam namalk easy aayit padikkam manasilakam samsarikkam manasss vechaal
@kangaraj7318
@kangaraj7318 2 жыл бұрын
​@@allinone6012 tamil+ maaalai
@vanitha2233
@vanitha2233 2 жыл бұрын
@@allinone6012 yes that is manipravaalam
@Boredfish1986
@Boredfish1986 2 жыл бұрын
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ ஆழியிலே தடம் எதுவும் இல்ல-ஏலோ-ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகலாகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீராகும் வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வராதோ ஒர் மாலை நம் பூமியில் நான் ஒருமுறை வாழ்ந்திட, மறுகரை ஏறிட பலபல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா கனா இடைவெளியில் கரம் பிடிப்பாயா கரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா ஓர் பார்வை ஊர் பார்க்க தாராயோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ ஆழியிலே தடம் எதுவும் இல்ல -ஏலோ-ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ
@gowrishankara45
@gowrishankara45 2 жыл бұрын
Amazing voice super song
@ஆன்மீகவிடியோ
@ஆன்மீகவிடியோ 2 жыл бұрын
அருமை வரிகள் மீண்டும் மீண்டும் கேட்பேன் 👌
@ranimanickam9545
@ranimanickam9545 2 жыл бұрын
பகிர்வுக்கு நன்றி 👍
@manjulachandrasekeran5386
@manjulachandrasekeran5386 2 жыл бұрын
Thanks for sharing
@lakshmananLakshmanan-mt9bp
@lakshmananLakshmanan-mt9bp 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼💞
@shalini1349
@shalini1349 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கையில் 5 நிமிடங்கள் சமுத்திர குமாரியுடன் பயணித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.🌊🛶🚣‍♀️🎶🎶
@parthibangokul3042
@parthibangokul3042 2 жыл бұрын
நல்ல தரமான உருட்டு
@shalini1349
@shalini1349 2 жыл бұрын
@@parthibangokul3042 romba mattamana comment uh
@karkuvelashok
@karkuvelashok 2 жыл бұрын
@@parthibangokul3042 sari vanthu kuni
@tn.4910
@tn.4910 2 жыл бұрын
@@shalini1349 ❤️❤️
@amigos786
@amigos786 2 жыл бұрын
@@parthibangokul3042 Kevalamana comment, odi poidu
@LittleSisters1215
@LittleSisters1215 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் ஒரு பாடல். மன அழுத்தம் குறைகிறது, கவலைகள் மறைகின்றது. ரகுமான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பேசாத மொழி ஒன்றில் காவியமா..... தானாக உருவான ஓவியமா..🖼 தாயின்றி கருவான ஓர் உயிரா....👼 ஆதாரம் இல்லாத காதலா💖 கண இடைவெளியில் கரம் பிடிப்பாயா ✨💓 கறை தொடும் வரையில் மனம் முடிப்பாயா 💖 இந்த பாட்டு தினமும் கேட்காம இருக்க முடியல... மனசை ஏதோ பண்ணுது... நன்றி ஏ.ஆர். ரஹ்மான்
@meenakshisundaramannappaiy9678
@meenakshisundaramannappaiy9678 Жыл бұрын
True
@srsmanian
@srsmanian Жыл бұрын
True 💯❤❤❤❤❤❤❤
@suchitrashankar8285
@suchitrashankar8285 10 ай бұрын
@syedvck6923
@syedvck6923 10 ай бұрын
@kavitharathinam3099
@kavitharathinam3099 9 ай бұрын
கரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா?
@sivavijay4397
@sivavijay4397 2 жыл бұрын
1st Time - பொன்னி நதி Good song 2nd Time- சோழா சோழா Goosebumps 3rd Time - ராட்சஸ மாமனே Sema 4th Time - அலை கடல் Vera level 5th Time - தேவராளன் Verithanam 6th Time - சொல் சொல் super song Finally - ARR songs Addicted 💖🥰🔥
@simulationaddictz.9772
@simulationaddictz.9772 2 жыл бұрын
SOL-MELODIOUS ONE✨️😇
@msajith3930
@msajith3930 2 жыл бұрын
Ponni nadhi tha. Irukrathulaye semma song itha poi no bad nu solriye bro
@JungKook-ls7vt
@JungKook-ls7vt 2 жыл бұрын
Ena porutha varaikum ella songume vera level dhaan pa
@Nandhakumar-nj6gu
@Nandhakumar-nj6gu 2 жыл бұрын
@@msajith3930 According to me bro( I'm sry if it hurts u) , ponni nathi song ps ku set aagala.. It is more of modernized voice bro.. oru maari romba westerned aa iruku.. athunaalae enaku athu set aagum nu thonala.. But I give due respect to Evey soul who trust that song which works well in this movie❤️..
@husainahmad1363
@husainahmad1363 2 жыл бұрын
​@@Nandhakumar-nj6gu
@tamilkavithaigal4244
@tamilkavithaigal4244 2 жыл бұрын
என்ன பாட்டுயா இது.. மேகத்தில் ஒளிர்ந்து கொள்ளும் விண்மீன் போல.. இப்பாடலில் என்னை ஒளிர்த்துக் கொண்டேன்
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 2 жыл бұрын
Wow, what a comment 👍🤩
@tamilkavithaigal4244
@tamilkavithaigal4244 2 жыл бұрын
Tks #bhuva_Nat
@sac0102
@sac0102 2 жыл бұрын
Nice to ur comment😍
@tamilkavithaigal4244
@tamilkavithaigal4244 2 жыл бұрын
@@sac0102 tks
@tamilkavithaigal4244
@tamilkavithaigal4244 2 жыл бұрын
நயாகரா அருவி இயற்கையே உன்னை அர்ப்பணிக்கிறேன்.. என் கவிதையை அலங்கரிக்க.. இன்றே புதிதாய் கவி மொழிகிறேன்.. இது என்னென்று யான் உரைக்க.. கண்ணீர் துளியின் கடல் அல்ல.. கார்மேகம் பொழிந்த மழையல்ல.. கானல் நீரும் இதுவல்ல.. நான் காணா தருவியைக் கண்டேனே.. வருடம் முழுதும் சலசலப்பில்.. வழிந்தோடும் அமுத நீர் சுரப்பில்.. உலகைக் காணச் சென்றேனே.. (நாயாகரா) உன்னை கண்டே வியந்து நின்றேனே.. சாரல் நனைப்பில் தேன்துளிகள்.. அதில் வளைந்து கொடுக்கும் ஏழ் நிறங்கள்.. இரு நாட்டை இணைக்கும் உன் கரங்கள்.. அதைக் காண நானும் வந்தேனே.. மேகக்கூட்டம் அசைந்தாட.. அதில் மின்னல் ததும்பி வழிந்தோட.. பாறை இடுக்கும் கவி பாட.. நான் பாரதம் கடந்து வந்தேனே.. உன் அழகை தொடவே இயலாது.. என் கவிதை அதற்க்கு யட்டாது.. கடைக் காலப் புலவனைக் கண்டே நான்.. ஒரு பாடல் உனக்கு வடிப்பேனே..! வே.மகேஷ் 6382366536 கவிதைக்கு அழைக்கவும்
@nandhitha2388
@nandhitha2388 2 жыл бұрын
Who else finds this song always running in the back of their minds?? This song is the perfect depiction of Poonguzhali's yearning for Arulmozhi Varman... Irrespective of the movie being a hit or not, this playlist will be golden and one of ARR's classics...
@6ftofmisery636
@6ftofmisery636 2 жыл бұрын
i love Poonguzhali! she is my favorite character, as a Telugu guy who recently read through the novels, her character is so endearing, earnest and lovely, her being a boat woman and singing "yelo yelelo" is so charming.
@manjuvn1757
@manjuvn1757 2 жыл бұрын
It will be a big hit. Hopes high 🙏
@ranjaniramanujam8038
@ranjaniramanujam8038 2 жыл бұрын
My expectation from the visuals were the first half would be to either her intro or to drop off vanthiyathevan and the second half to be when she brings arulmozhi back . Karai thodum varaiyil manam mudipaya is the ultimate depiction of her love for arulmozhi
@Travelife1
@Travelife1 2 жыл бұрын
பைத்தியம் பிடித்தது மாதிரி, தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
@manjuvn1757
@manjuvn1757 2 жыл бұрын
@@Travelife1 😂
@ragupathiragupathi5195
@ragupathiragupathi5195 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்ப்பாட்டமில்லாத ஒரு இசை 👌 அருமையான பாடல் 👏👏👏💞💞💞
@jpriya....mostoftamil9312
@jpriya....mostoftamil9312 Жыл бұрын
Correct
@akshayasubadharshini968
@akshayasubadharshini968 Жыл бұрын
Evlo periya unmaiya easy ah sollitinga. ❤
@karthikramachandran284
@karthikramachandran284 Жыл бұрын
@@jpriya....mostoftamil9312in lab 🧫🧫🧫
@a.kabilanbca2186
@a.kabilanbca2186 2 жыл бұрын
இந்த பாட்டை திரையில் காணாமல் அதிர்ச்சி ஆனவர்கள் யாருளாம் இருக்கிங்க...☹️☹️ இன்னோர் பாட்டையும் காணும்😢😢
@pooraniv6450
@pooraniv6450 2 жыл бұрын
Ayyo
@csivakumar2000
@csivakumar2000 2 жыл бұрын
Semma tention achi bro.....I was eagerly waiting for this song....but got disappointed 😭😭
@hotelpallava9952
@hotelpallava9952 2 жыл бұрын
no worries 2nd part domination start with this song..
@deepakruth2391
@deepakruth2391 2 жыл бұрын
Entha song irukku but kamiya iruthuchu
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh 2 жыл бұрын
Maniratnam always doing this in his movies...
@tamilk-popfanboy8025
@tamilk-popfanboy8025 2 жыл бұрын
பெண் : ஆஅ..ஆஅ..ஆ..ஆஆ… பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பெண் : பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ பெண் : ஆழியிலே தடம் எதுவும் இல்ல ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ பெண் : இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகல் ஆகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீர் ஆகும் பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வராதோ ஒரு மாலை நம் பூமியில் பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பெண் : பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ பெண் : ஆழியிலே தடமேதுவும் இல்ல ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ
@vishalkkkarunakaran1057
@vishalkkkarunakaran1057 2 жыл бұрын
Nandri anbare
@purushothaman4340
@purushothaman4340 2 жыл бұрын
மிக்க‌ நன்றி நண்பரே 🥰
@tamilk-popfanboy8025
@tamilk-popfanboy8025 2 жыл бұрын
@@vishalkkkarunakaran1057 nandi la ethuku sago . Na yaravathu pottu irukangala nu pathen aprom nane potten
@ShakthiSaGaa
@ShakthiSaGaa 2 жыл бұрын
ஆழியிலே 'தடமெதுவும் இல்ல'.. வான்வெளியி'ன் மீன் ஒளியில்' செல்ல.. வானெங்கும் சாயாத செஞ்சூரியன்.. 'வராதோ ஒரு மாலை' நம் பூமியில்.. திருத்திக்கோங்க நண்பா..
@kavithavelusamy6503
@kavithavelusamy6503 2 жыл бұрын
Super
@GulfTamilan_
@GulfTamilan_ 2 жыл бұрын
தேவராளன் ஆட்டம் பாட்டுக்கு காத்திருப்பவர்கள் யாருலாம்?💥💥💥💥💥💥💥💥💥💥💥 #ARR
@sangimangi8010
@sangimangi8010 2 жыл бұрын
Athukkaga thaan romba nala wait panren
@tharunravichandran4183
@tharunravichandran4183 2 жыл бұрын
Me toooo
@thiyagarajanbond6006
@thiyagarajanbond6006 2 жыл бұрын
Antha songkkandi romba wait panraen
@josephbasha1926
@josephbasha1926 2 жыл бұрын
Therika podh theater
@Tamil_MA
@Tamil_MA 2 жыл бұрын
Me
@mailtomanianbu
@mailtomanianbu 2 жыл бұрын
இரவு நேரங்களில் இனி ஒலிக்கும் தாலாட்டு .. 😊😍😊
@user-jayam
@user-jayam 2 жыл бұрын
உண்மை தான் டெய்லி night la இந்த song கேக்குற கேக்குற கேட்டுகிட்டு தூங்குற ♥
@s.umadevi7103
@s.umadevi7103 2 жыл бұрын
எல்லா பாடல்களும் அருமை ❤👌👌
@lakshmik646
@lakshmik646 2 жыл бұрын
Night time+alone+ full moon+ this song= "heaven"
@leenarajyalakshmi9416
@leenarajyalakshmi9416 Жыл бұрын
no hero In boat
@densdella2183
@densdella2183 Жыл бұрын
Yes
@skillofskill4395
@skillofskill4395 Жыл бұрын
Chundi
@AswanthKumar241
@AswanthKumar241 Жыл бұрын
+no street lights
@srsmanian
@srsmanian Жыл бұрын
Next level feeling ❤❤
@manaaRJ
@manaaRJ 2 жыл бұрын
I'm so disappointed that they didn't show full version of this song in the movie 🥲 just hardly 30 seconds and two lines. Such a masterpiece it is and antara's debut as well. Not fair 🥺
@spnathansoumya9818
@spnathansoumya9818 2 жыл бұрын
Yes yes I too went to see this song
@vivekshekhar6687
@vivekshekhar6687 2 жыл бұрын
Full song would've never made any sense...to the movie, or its pacing in any ways...Glad we got this song in the album
@andriyamathew6075
@andriyamathew6075 2 жыл бұрын
Really, disappointed in Theater 😒 😕
@darchanaramaswamy947
@darchanaramaswamy947 2 жыл бұрын
With a restriction of 3hours for a historic movie few sacrifice has to be done let's enjoy dis song in album
@vivekshekhar6687
@vivekshekhar6687 2 жыл бұрын
@@darchanaramaswamy947 My point exactly!
@udhayakumara4033
@udhayakumara4033 2 жыл бұрын
3:47 kana idaiveliyil karam pidippaayo, karai thodum varayil manam mudippaayo...... Classic 😍😍😍👌
@rahulduraisamy7092
@rahulduraisamy7092 2 жыл бұрын
1:37 this music will speaks for years!! Thankyou ARR ♥️♥️
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 2 жыл бұрын
ஏக்கம் என்ற சொல்லை கேட்பவரை உணர வைத்த ARR வாழ்க
@altafkalam2716
@altafkalam2716 2 жыл бұрын
0:45 In the book, this is the way Vanthiyathevan sees Poonguzhali for the first time, leaning against a temple wall eating coconut from the prasadam.
@anusreedeva33
@anusreedeva33 2 жыл бұрын
Im impressed by the way Maniratnam showcase beauty...He can show us the beauty in everything 😥
@ravi.nallava
@ravi.nallava 2 жыл бұрын
@Hemanth Kumar no need it's our pride
@jamesmaccalman7692
@jamesmaccalman7692 2 жыл бұрын
@@Badboy-qy1ub They will watch in Goldmines and make it popular after many Years 😆
@vlsui66
@vlsui66 2 жыл бұрын
@Hemanth Kumar no need we can get 600 crore by our own state itself
@arjunmanoj2155
@arjunmanoj2155 2 жыл бұрын
Well, Kerala is another state - and there's almost as much hype here as in Tamil Nadu.
@rahulvrmysticriver4019
@rahulvrmysticriver4019 2 жыл бұрын
@Hemanth Kumar Kerala is waiting.... The book is translated to malayalam also. We all are waiting for the theatre experience
@Revasen11
@Revasen11 2 жыл бұрын
Karthi is lucky to be playing vanthiyathevan. He's in almost all songs in the movie. He will truly be the main character of the movie inspite of not playing the titular character.
@ajaysabarish9645
@ajaysabarish9645 2 жыл бұрын
When Kalki started writing PS, he wanted Arunmozhi to be the protaganist, and Vandhiyadevan as a character that introduces us to Arunmozhi but as story progressed Vandhiyadevan became hero in his own right
@jayakumarfurnicher
@jayakumarfurnicher Жыл бұрын
டிக் டிக் சவுண்டு யாருக்கு பிடிச்சிருந்துதோ அவங்க லைக் பன்னுங்க
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 Жыл бұрын
Bro....a nakuuu
@arnabkumarsen
@arnabkumarsen 2 жыл бұрын
I am non Tamil guy, do not understand the language. Still find only Tamil version much beautiful than any other language. There is something in this language that brings up so many classic yet mastero singer composer. AR Sir at this point can make music for any ambience he is given. No wonder singer like Shreya mam and Now Antara mam from bengali roots take pride in singing tamil song. "Music is Last magic on earth"- rightly said by AR Sir. I surely want to learn to understand Tamil at least. How long is that gonna take me 😭😭❤️❤️❤️
@yukesh8032
@yukesh8032 2 жыл бұрын
Well done my dear friend 😘 Definitely you can Learn tamil language.. Welcome ( Nal varavu) ❤️..From Tamilnadu
@maskman2028
@maskman2028 2 жыл бұрын
❤️❤️❤️ welcome ... Once you try to with tamil guy and minimum conversation with that person daily basis atleast ten minutes..you can easily speak and understand... actually we are most welcome n heartwarming
@sammys1010
@sammys1010 2 жыл бұрын
Even as a tamil girl I still learn day and day out bro. It's a vast ocean. You are most welcome to learn it and praise its beauty...
@twinspirit8802
@twinspirit8802 2 жыл бұрын
You're most welcome to learn tamil❤❤❤❤❤😊 Tamil is not just a language it is like poetry 🥰 u will love it when u know the meaning of every words. It is DEEP
@palanisankararunachalam9134
@palanisankararunachalam9134 2 жыл бұрын
Yes bro. Thanks for your words.. we love Bengali too and really lov Shreya's voice
@malikharish6640
@malikharish6640 2 жыл бұрын
No one can beat Maniratnam in casting... Aishwarya lakshmi is perfect for Poonkuzhali
@vijayshyamala
@vijayshyamala 2 жыл бұрын
சில பாடல்கள் மட்டுமே காட்சி நடக்கும் இடத்தில் நாம் இருப்பது போல உணரவைக்கும் அது போன்ற ஒரு பாடல் இது 😍
@vijayshyamala
@vijayshyamala 2 жыл бұрын
@மொழி 🤗 ✌️
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
You're right..
@shanthinarayanaswarup251
@shanthinarayanaswarup251 2 жыл бұрын
Superb
@nithiyakamatchi177
@nithiyakamatchi177 Жыл бұрын
Mmmm trueee
@billuraj5603
@billuraj5603 Жыл бұрын
@@vijayshyamala அ
@saranyachinnadurai2110
@saranyachinnadurai2110 Жыл бұрын
Her voice is just mesmerizing... can't believe tat she's not a native tamil speaker... such perfect pronunciation... wanna hear her voice in many more songs
@premnair4873
@premnair4873 Жыл бұрын
kzbin.info/www/bejne/jnbJe4mcrtV_gaM
@srabaniadhikari9721
@srabaniadhikari9721 Жыл бұрын
Exactly ☝️ she is bengali and live in Assam I think.... And very good classical singer..... music has its own language...... Only need lots of practice.... personal opinion 🙏
@explodincreepah6121
@explodincreepah6121 Жыл бұрын
Their Tamil is soo fluent I thought that they where a tamizian
@maitrisaxena8413
@maitrisaxena8413 Жыл бұрын
​@@srabaniadhikari9721 no she is from assam and grew up in kolkata
@sampathk3302
@sampathk3302 Жыл бұрын
She has misspelt at many places.. அலைகடல் ஆழம் நினைவு அறியாதோ! Listen to her.. Alaikadalal nenavu ariyaadho!
@kalaivanikalaivani8070
@kalaivanikalaivani8070 2 жыл бұрын
இந்த பாடலை சுமார் 500 தடவை கேட்டு விட்டேன்.ஏனோ இனம் புரியாத ஒரு உணர்வு.
@antosiwin2789
@antosiwin2789 2 жыл бұрын
அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? நம் கல்கியின் இந்த சொந்த வரிகளையே இந்த பாடலுக்கு உபயோகப் படுத்தியிருக்கலாம். ஏனென்றால் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு 'பூங்குழலி' என்றாலே இந்த வரிகள்தான் மனதில் தோன்றும். மற்றபடி ஏ ஆர் ரஹ்மானின் இசை அருமையாக உள்ளது.. பூங்குழலியின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப அவளின் ஒரு தலை காதல், ஏக்கம், சோகம், தனிமை என அனைத்தையும் பிரதிபலிக்கிறது இந்த பாடல்... படக்குழுவினருக்கு வாழ்த்துகள்❤
@Sunshine-zy7fe
@Sunshine-zy7fe 2 жыл бұрын
Right, i felt the same thing....
@leanderjones
@leanderjones 2 жыл бұрын
Unmai
@vickyyvignesh2548
@vickyyvignesh2548 2 жыл бұрын
Neenga solradhu correct but kalki ezhuthi naama patichi kettu paathachi adhe vari irukiradha vida puthiya vartha use pannalaanu nenaichi iruppanga nenaikira
@thamizhthamilan1126
@thamizhthamilan1126 2 жыл бұрын
Correct than bro nanum antha lyrics miss pandren.
@sivasankardhanavanthan6947
@sivasankardhanavanthan6947 2 жыл бұрын
எனக்கு பிடித்த வரிகள்.
@tanlithambitirupur7950
@tanlithambitirupur7950 2 жыл бұрын
1000 வருடங்களுக்கு முன் எங்களை அழைத்து சென்றுவிட்டார். இந்த ஒரு பாட்டிலே,இதுபோன்ற ஒரு படத்தை இயக்கிய "இயக்குநர் தந்தை" மணிரத்தினம் ஐயாவுக்கு தலைவணங்குகிறேன்.🙏
@ArunKumar-cb1gc
@ArunKumar-cb1gc Жыл бұрын
One suggestion for music lovers, listen to this mesmerizing song at night, without any disturbance around (no lights), it would be a different feeling, just give a try !!! song and voice will travel into you!!
@kanimozhi8104
@kanimozhi8104 Жыл бұрын
Yes doing the same, what a song
@Ronita5451
@Ronita5451 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍
@citylifes5744
@citylifes5744 Жыл бұрын
Now I'm in that situation. Outside is raining. I'm lonely. No disturbance.
@ArunKumar-cb1gc
@ArunKumar-cb1gc Жыл бұрын
@@citylifes5744 nice
@veeramakalipalsamy1072
@veeramakalipalsamy1072 Жыл бұрын
Exactly true
@vishnupriyan31
@vishnupriyan31 2 жыл бұрын
One of the powerful character who saved both Ponniyin Selvan & vandhiyadevan ❤️🔥
@Yaseen275
@Yaseen275 2 жыл бұрын
Samuthira kumari And Vandhiyadhevan...Tom and Jerry 😍😍😍Who all love their combo 😍😍
@mohanamahendran
@mohanamahendran 2 жыл бұрын
Sumuthira kumari 🔥🔥😊
@rose-ig9nm
@rose-ig9nm 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் ஒரு பாடல். மன அழுத்தம் குறைகிறது, கவலைகள் மறைகின்றது. ரகுமான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@Marikannan-ex2kp
@Marikannan-ex2kp 2 жыл бұрын
exactly i love this song
@baskarkuppusamy
@baskarkuppusamy 2 жыл бұрын
உண்மை
@BillaSilambu
@BillaSilambu 2 жыл бұрын
Butiful song
@jananisubramanian7983
@jananisubramanian7983 2 жыл бұрын
True
@jayashreemohandass9253
@jayashreemohandass9253 2 жыл бұрын
P
@prathusha2399
@prathusha2399 Жыл бұрын
Daily 5,6 tharam kettalume.. salikala pa... Enna movie-la visual-Oda paaka kedikala.. athan kavalaya iruku... 😞😞
@arunsai5122
@arunsai5122 2 жыл бұрын
Hats off to Antara nandy , for this fabulous debut simultaneously in Tamil, hindi, telugu, kannada .And I'm addicted to this song , happy to see an Assam girl breaking the borders of language 👏👏👏👏👏👏
@Ayushpaull
@Ayushpaull 2 жыл бұрын
she is bengali though☺️😍
@priyabalaji8162
@priyabalaji8162 2 жыл бұрын
I am addicted to this song.....it's beyond beautiful.
@keerthiselvaraj8578
@keerthiselvaraj8578 2 жыл бұрын
Wonderful comments
@darchanaramaswamy947
@darchanaramaswamy947 2 жыл бұрын
Tats AR sir for us😍
@yvonnehina251
@yvonnehina251 2 жыл бұрын
😌
@Harshini-zx3no
@Harshini-zx3no 2 жыл бұрын
Manirathnam sir perfectly recreated poonguzhali's character.Lyrics and music touches the soul.Pure bliss.I'm stunned that how they recreated each and every character.
@mathuts7920
@mathuts7920 2 жыл бұрын
I like this song most other than other ponniyin selvan songs ❤️
@arvinthsrus
@arvinthsrus 2 жыл бұрын
This is becoz of the bravest ponkuzhali
@vetriponniyinselvan4397
@vetriponniyinselvan4397 2 жыл бұрын
Devaralan aatam next
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 жыл бұрын
Because it has the old tune...like MSV composition with very few instruments..nowadays instruments are more and voice not heard in many songs.
@deekxitha
@deekxitha Жыл бұрын
മലയാളി ഒന്നും ഇല്ല? Aiswarya Lakshmi and aiswarya rai....🙌 Also thrisha...
@ssuryassurya-gs1hn
@ssuryassurya-gs1hn 2 жыл бұрын
பூங்குழலி படகை தள்ள அவளுடன் நடு கடலில் பயணிப்பதை போன்ற ஒரு உணர்வு ARr just Nailed it
@kanimozhi3826
@kanimozhi3826 2 жыл бұрын
Enakum apadi oru unarvu...
@jiimboombhaa4079
@jiimboombhaa4079 2 жыл бұрын
அப்படியே அவள் மடியில் படுப்பது போன்றும் அவள் நம் தலையை கோதுவது போல் இருக்குமே 😂
@JannOnline
@JannOnline 2 жыл бұрын
In part1, seeing the hype for other main characters, not sure how deep they would have portrayed Poonguzhali. But I'm already sooo happy how Alaikadal song and this glimpse turned out to be😍 If the song is given right justice with the visuals too in the film, the Poonguzhali fan in me will be more than satisfied🥰
@sreekarthi6915
@sreekarthi6915 2 жыл бұрын
Nanum tha bro , my favrt characters in ponniyin selvan is Vandhiyadevan & Poonguzhali tha , indha song ku matum visuals nala irukanum 😍😍😍...
@JannOnline
@JannOnline 2 жыл бұрын
@@sreekarthi6915 Kandipa nalla vandhrukum😇 Big screen la paakrapo it'll be even more amazinggg😍
@balajisankar8028
@balajisankar8028 2 жыл бұрын
Very true... hope this song doesn't just play in bits and pieces in background as in Maniratnam films...
@JannOnline
@JannOnline 2 жыл бұрын
@@balajisankar8028 Hmmm...but lyric video doesn't seems so. Also Poonguzhali, being someone who's known for her singing as well, used to sing songs at multiple places. Chances are there to use slightly different & mini versions of Alaikadal or something similar. Curious to see how those moments are potrayed😍
@TNK060
@TNK060 2 жыл бұрын
இந்த பாட்டு தினமும் கேட்காம இருக்க முடியல... மனசை ஏதோ பண்ணுது... நன்றி ஏ.ஆர். ரஹ்மான் Intha paattu thinamum ketkama irukka mudiyala... Manasai etho pannuthu... Thanks A.R. Rahman❤👌👌👌👌👌
@t.manikandant.manikandan5725
@t.manikandant.manikandan5725 2 жыл бұрын
Enakum tha
@t.manikandant.manikandan5725
@t.manikandant.manikandan5725 2 жыл бұрын
Super song
@garun8013
@garun8013 Жыл бұрын
Ya true
@kanimozhi8104
@kanimozhi8104 Жыл бұрын
Me too atleast 5 times, definitely during bed time
@dhivi5002
@dhivi5002 Жыл бұрын
Nalam ringtone ah set pannitanga
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh 2 жыл бұрын
விருது உறுதி... உயிரின் மூலையில் ஏதோ செய்கிற இசை... இதயத்திற்குள் பனிக்கத்தியைப் போல ஊடுருவிச் செல்லும் குரல்...
@RameshK-fu1gb
@RameshK-fu1gb 2 жыл бұрын
❤அமரர் கல்கியின் அற்புத படைப்பு பூங்குழலி ❤ கல்கியின் ஆழி அழகி ❤ அவள் அறியாத கடல் ஆழம் இல்லை ❤ அழகில் மோகினி இரவில் பேய்கழுடன் சினேகம் கொண்டவள் ❤அஞ்சா நெஞ்சம் கொண்டாள் ❤ பொன்னியின் செல்வனிடம் காதல் கொண்டாள் ❤அத்தை மகன் கரம் பிடித்து பட்டத்து ராணி ஆனாள்
@maluu2367
@maluu2367 2 жыл бұрын
Nice
@leelavathi181
@leelavathi181 2 жыл бұрын
Rasikan
@sandhiyasandhiya4233
@sandhiyasandhiya4233 2 жыл бұрын
Athai magan yaru
@citizen2740
@citizen2740 2 жыл бұрын
@@sandhiyasandhiya4233 Madhuranthagan
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 2 жыл бұрын
சேந்தன் அமுதன் உத்தம சோழன்
@mahen6525
@mahen6525 2 жыл бұрын
Cinematography looks gorgeous..mani Saar😍never expected a night/dawn shoot..
@shreemjoy7313
@shreemjoy7313 2 жыл бұрын
வார்த்தைகள் இல்லை கரைந்து விட்டேன்... மனதில் தேன் துளியாய்...அய்யோ...தமிழே என் அன்பு தமிழே.... கோடியுகம் கடந்தும்.. இன்று பூத்த புதுமலராய் மணம் வீசும் அற்புதம் இப்பாடல் வரிகள்
@vathanivathani3639
@vathanivathani3639 Жыл бұрын
பாடல் வரிகள் கேட்கும் போது உன் வார்த்தை வரிகளும் அழகாக உள்ளது
@selvammurugasen2299
@selvammurugasen2299 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு விவரிக்க முடியாத உனர்வு தோன்றுகிறது நன்றி ARR
@santhoshsanthoshkumar433
@santhoshsanthoshkumar433 Жыл бұрын
Yes
@priyasenthil522
@priyasenthil522 Жыл бұрын
Yes
@YusufSS-qf8yj
@YusufSS-qf8yj 2 жыл бұрын
Just close your eyes and come inside Poonguzhali's boat🥺❤️
@ganz256
@ganz256 2 жыл бұрын
S .. already came 😇
@k.bsurya5281
@k.bsurya5281 2 жыл бұрын
சமுத்திர குமாரிக்காக காதலோட காத்திருக்கும் பழையாறை வைத்தியர் மகன் பினாகபாணியின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🥰🥰🤣🤣
@rojaroja3843
@rojaroja3843 2 жыл бұрын
🙄🙄
@shreyasabari6503
@shreyasabari6503 2 жыл бұрын
😆😆ava oru comedy mamae 😃😃
@muralits292
@muralits292 2 жыл бұрын
Vera level ya nee 🤣🤣🤣🤣
@dhanuramkrish1539
@dhanuramkrish1539 2 жыл бұрын
🤣🤣🤣
@mohanamahendran
@mohanamahendran 2 жыл бұрын
🤣🤣😂😂
@saranyadavid8322
@saranyadavid8322 2 жыл бұрын
இந்த பாடலை நான் தினசரி 4முதல் 5 முறை கேட்கிறேன் ஏனோ சோகத்தில் துவண்டு போன நெஞ்சம் சில நிமிடங்கள் அமைதியில் ஆழ்ந்து சில கண நேரம் ஆழ் கடலுக்குள் அழைத்து செல்கிறது
@nilavazhaginilavazhagi8471
@nilavazhaginilavazhagi8471 Жыл бұрын
Yes correct 💯🙌 super 👍
@nilavazhaginilavazhagi8471
@nilavazhaginilavazhagi8471 Жыл бұрын
Oru naalaiku 10 times ku me sister 😍🥰🤭🤦💯🙌👍.
@geetharethinakumar8235
@geetharethinakumar8235 Жыл бұрын
@@nilavazhaginilavazhagi8471.
@meenakshisundaramannappaiy9678
@meenakshisundaramannappaiy9678 Жыл бұрын
True
@chitrakanniappan1224
@chitrakanniappan1224 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது புரியாத புதிராய் ஒரு உணர்வு எழுகிறது தினமும் ஐந்தாறு முறையாவது இப்பாடலைக் கேட்டு விடுகிறேன் 80 களின் தாக்கம் இருக்கிறது ..♥
@udumalaisenthil7907
@udumalaisenthil7907 Жыл бұрын
Yes... Rahaman return to raja's work assistant.. Period
@thenmozhiloganathan5942
@thenmozhiloganathan5942 Жыл бұрын
Yessssss
@aananthaap5415
@aananthaap5415 Жыл бұрын
உண்மை
@lishajey786
@lishajey786 Жыл бұрын
உண்மை
@vinren1701
@vinren1701 Жыл бұрын
100 சதவீதம்....
@tamilthotta
@tamilthotta 2 жыл бұрын
பூங்குழலியின் சுதந்திரமான உலகை இப்பாட்டு உணர்த்துகிறது. Periya bhai ARR back to form🔥💥
@arulrengaraj4911
@arulrengaraj4911 2 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் 😌 கேட்க கேட்க ஏதோ சொர்க்கத்திற்கு சென்று வருவது போன்று ஓர் உணர்வு🙏🏻 மிக்க நன்றி ஏ.ஆர்.ரஹ்மான் ஐயா🙏🏻
@elakkiyam4200
@elakkiyam4200 2 жыл бұрын
இந்த பாடலை கண்களை மூடி கேட்கும்போது இரவு நேர கடல் பயணத்தில் கேட்பது போல் உள்ளது 👌👌👌👌
@shankumar5068
@shankumar5068 2 жыл бұрын
Ippo inga mazhai vera peyyuthu sema feel ah irukku intha song kekkumbothu 😊
@sudhakarm402
@sudhakarm402 2 жыл бұрын
Yes
@senthuransharuniya9903
@senthuransharuniya9903 2 жыл бұрын
Yup!
@pramilav3924
@pramilav3924 2 жыл бұрын
Yes
@venkatesh9205
@venkatesh9205 2 жыл бұрын
@@sudhakarm402 ...
@w1ldc4t86wassa
@w1ldc4t86wassa 7 ай бұрын
brilliant brilliant composition....in the 2000s it would have been appreciated like gold...but this is the age of badassmaa, arachchamaa, uppumaa, copymaa...so this won't get any recognition
@Byafddyjy
@Byafddyjy 2 ай бұрын
It's got a Filmfare award for best female singer
@STP24
@STP24 2 жыл бұрын
பூங்குழலி + வந்தியத்தேவன் Scenes most waited & iconic scenes in PS1 😍 இலங்கையை நோக்கிய பயணத்தில் இலங்கையிலிருந்து 😍🇱🇰
@ydiya1258
@ydiya1258 2 жыл бұрын
I’m from Srilanka ❤
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
இலங்கைய சோழ நாட்டிடம் மண்டியிட வைக்கும் பயணம்... 🐅 🇮🇳
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
இலங்கை பயணம் இனிமையாக அமைய இந்திய தமிழர்களுக்கு பாடபட்ட பாடல் சோழ நாடு இலங்கை ஆட்சி புரிய தொடக்கமாக அமைந்தது
@tamilponnu5183
@tamilponnu5183 Ай бұрын
S❤
@sowbhashanmugam7491
@sowbhashanmugam7491 2 жыл бұрын
இன்பம் துன்பம் இரண்டும் இடம் பொருள் மாறும்....இரவுகள் பகலாகும்.....முகில் மழை ஆகும்....முருவலும் நீர் ஆகும்.... வானெங்கும் சாயாத செஞ்சூரியன் வராதோ ஒரு மாலை நம் பூமியில் , நான் ஒரு முறை வாழ்ந்திட மறுகரை ஏறிட, பலபல பிறவிகள் கொல்வேனா ? சொல்லிடு...Awesome lines .....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@VijayVijay-bd4fp
@VijayVijay-bd4fp 2 жыл бұрын
Amazing Lines💯🦋🔥
@ramyaravi887
@ramyaravi887 Жыл бұрын
My fav. Too❤
@CS_onYoutube
@CS_onYoutube 2 жыл бұрын
Exactly in between the happy and sad tunes...Poonguzhali character perfectly depicted thru this song...even without the visuals...the feel of Yearning can be clearly sensed...not alone in the lyrics... but in the music too....kudos👍
@samz9846
@samz9846 Жыл бұрын
The beauty of Tamil ...a malayali here still finding this the most beautiful song...Tamil have its own beauty as a language...
@ManojNair123
@ManojNair123 2 жыл бұрын
Mesmerising ❤️ lyrics n soulful rendition 👏🏾👏🏾 🎼 ARR magic as always la-jawaab ❤️❤️ മലയാളീസ് ആരും വന്നില്ലേ 🤔 come-onnn
@rubyruby6574
@rubyruby6574 Жыл бұрын
Vanneeeee
@malavikasnair1784
@malavikasnair1784 Жыл бұрын
വന്നു 😊
@sreelakshmisree5037
@sreelakshmisree5037 Жыл бұрын
Pinnalla..💪
@aneesaabdulshukkoor33
@aneesaabdulshukkoor33 Жыл бұрын
Epozhe vannu🥰
@sreekanthsree7733
@sreekanthsree7733 Жыл бұрын
Addicted
@flavouredglucossdsuga
@flavouredglucossdsuga 2 жыл бұрын
Antara Nandy's voice is magical!
@vigneshs7076
@vigneshs7076 2 жыл бұрын
@மொழி 🤗 ivanuga tholla vera thanga mudiyala😖😖😖
@simulationaddictz.9772
@simulationaddictz.9772 2 жыл бұрын
பேசாத மொழி ஒன்றில் காவியமா..... தானாக உருவான ஓவியமா..🖼️ தாயின்றி கருவான ஓர் உயிரா....👼 ஆதாரம் இல்லாத காதலா💖 கண இடைவெளியில் கரம் பிடிப்பாயா ✨️💓 கறை தொடும் வரையில் மனம் முடிப்பாயா 💖
@krishnanr2034
@krishnanr2034 2 жыл бұрын
Excellent song we are missing in this song situation
@krishnanr2034
@krishnanr2034 2 жыл бұрын
Why don't added in OTT IN AMAZON WE ARE EXPECTING FULL SONG IN OTT IT'S MY HUMBLE REQUEST TO DIRECTER MANIRATINAM AND SUBASHKIRAN
@thenisrianjanaphoto
@thenisrianjanaphoto Жыл бұрын
பாடல் வரிகளில் சிறந்தவை...
@nivethamurugan9608
@nivethamurugan9608 Жыл бұрын
🔥🔥❣️❣️
@arueswar5681
@arueswar5681 Жыл бұрын
❤ excellent 👌
@godwinjayaraj7548
@godwinjayaraj7548 Жыл бұрын
Semma song aana views pola😔😭
@ashwithharshavardhan8407
@ashwithharshavardhan8407 2 жыл бұрын
Antara Nandy, a beautiful and dulcet voice picked by Rahman and he set a big stage for her. Without any doubt this is his one of the significant composition. Lets dive into some interludes , mix , arrangements and some admirable moments. 0:00 - 0:18 the orchestra waves while the chimes comes on and off. 0:20 - 0:30 the strings, tabla and claves ( this runs throughout the track) 1:38 - 2:06 ohhhh god, this viola piece of music. Its like the SOUND OF WAVE and the drum hitting on right point. the rising vocals 1:54 idk if its flute or smthng in the left ear it sing very mildly. THIS IS RAHMAN. 2:28 - 2:48 delicious melody. Antara Nandy supremacy . 3:04 - 3:09 the bass string mix is outstanding, this is truly a cinematic piece. 3:31 - 3:46 listening to the strings I'm ready to get docile. 3:47 - 4:02 the tune is kind of melancholic, shes expressing from the deep heart 4:48 bye bye note. this work of Rahman's is a breeze of the ocean and shy of the giant waves. I'm waiting to experience this in a cinema.....
@ithomasv
@ithomasv 2 жыл бұрын
Oh man... You are enjoying every bit of ARR sir's supermacy, thanks to let me feel the same while reading your comment ❤️
@ashwithharshavardhan8407
@ashwithharshavardhan8407 2 жыл бұрын
@@ithomasv So glad that my intention conveyed very well.
@DJ-MUSIX
@DJ-MUSIX 2 жыл бұрын
Good analysis
@renanker3
@renanker3 2 жыл бұрын
👍🤗THANK YOU SO MUCH FOR YOUR ANALYSIS... SUCH A MESMERISING SONG..💕🙏
@ackshayas4892
@ackshayas4892 Жыл бұрын
Hi Ashwith, This is Ackshaya. The manner in which you have broken down the song is truly impressive. I'm working on PS 1 music as part of a college project. As a person who isn't trained in music, your insights on the songs would be truly valuable. I was hoping to contact you regarding the same. Please let me know how to reach you in case you are interested. I would be really really grateful if you could help me with my project. Thank you so much.
@decoding_burger
@decoding_burger 2 жыл бұрын
Exact reflection of Poonguzhali's Thaughts with amazing visuals
@aahaan689
@aahaan689 2 жыл бұрын
thalaivaaa 😍
@sudharsunv6444
@sudharsunv6444 2 жыл бұрын
Bro decoding video kku waiting🔥
@aahaan689
@aahaan689 2 жыл бұрын
30k subs kku vazhthukkal😍
@mrnothing7865
@mrnothing7865 2 жыл бұрын
Vare vaaa
@aparnadasever7481
@aparnadasever7481 2 жыл бұрын
Even though i m a malayalee i felt that tamil is the most beautiful language. Tamilians im jealous of u. guys u got great history and culture and u protect it kudos for that
@ABK2192
@ABK2192 2 жыл бұрын
Malayalam and tamil are two brothers from the same mother bro…love from TN ….as a Tamilian I find Malayalam to be more poetic than tamil ❤
@karikalan8830
@karikalan8830 2 жыл бұрын
Learn Chera history it's great too
@rexina3375
@rexina3375 2 жыл бұрын
Tamilanda
@jayanthrankagoo1324
@jayanthrankagoo1324 2 жыл бұрын
You were also part of Tamil history...
@baskarkuppusamy
@baskarkuppusamy 2 жыл бұрын
Your feelings correct
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb Жыл бұрын
தன்னை மறந்தேன் என்னை மறந்தேன் உலகை மறந்தேன் கண்மூடி கேட்கும்போது ரஹ்மான் இசையில்
@explore.express.love.3483
@explore.express.love.3483 2 жыл бұрын
Antara Nandy! Born in Assam, brought up in Kolkata, and sings with perfection in Tamil, Telegu, Hindi and Kanada. Am so happy and proud to have followed her and her sisters journey on KZbin. Such a talented girl and has continously proved that language isn't a barrier when you have talent by also having sung in assamese, bengali, marathi and malayalam!
@jesuraja1336
@jesuraja1336 2 жыл бұрын
❤️💞💞
@anithakrishna3168
@anithakrishna3168 2 жыл бұрын
Right. Excellent singer
@RohithDidIt
@RohithDidIt 2 жыл бұрын
I agree
@user-pj9dl7vt3k
@user-pj9dl7vt3k 2 жыл бұрын
Eventhough her voice is nice but she still need to improve her tamil pronunciation...... Well she became overnight sensation with one song... Long way to go and hope she wil improve her pronunciation in all the south indian languages ...
@revathi48
@revathi48 2 жыл бұрын
Excellent voice.God Bless.
@MaddyMugunth
@MaddyMugunth 2 жыл бұрын
1:50 this frame and tone already set the tone for the scene and movie. This is going to be huge. Mark my words.....
@sugadevstr5422
@sugadevstr5422 2 жыл бұрын
என் "தமிழ்" மொழியை தவிர எம்மொழியிலும் இப்பேர்ப்பட்ட வரிகளால் இப்பாடலை நிரப்ப முடியாது.🔥...தமிழ் என்றாலே உடல் சிலிர்க்கிறது 💯❤️
@Dr-ch6nn
@Dr-ch6nn 2 жыл бұрын
Dumil pee🤢 mari irku. Telugu version kelu supera irkum😍
@pavithravellingiri
@pavithravellingiri 2 жыл бұрын
@@Dr-ch6nn ஏன் இவ்வளவு வன்மம்?
@suganya2781
@suganya2781 2 жыл бұрын
@@Dr-ch6nn pudikalana edhuku kekkura
@ilayaananth196
@ilayaananth196 2 жыл бұрын
@@Dr-ch6nn Telugu unga amma koothi mathiri naari kedaku da baadu 😝
@Dr-ch6nn
@Dr-ch6nn 2 жыл бұрын
@@suganya2781 Telugu is mother of Tamil.
@venkatagiri2838
@venkatagiri2838 Жыл бұрын
Kalki யின் வர்ணனை முழுதும் பிரதிபலிக்கிறது! வாழ்த்துக்கள்
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 2 жыл бұрын
Haunting melody 🌊 ARR again & again proving he is OSCAR worthy guy 🤗 look at the ambience soundings only true musician(magician🎩🐇) can do this. ManiRatnam sir and ARR combo excite us in all ways and always🌸
@sirpikrish1449
@sirpikrish1449 2 жыл бұрын
❤️
@kingmaker5709
@kingmaker5709 2 жыл бұрын
@Hemanth Kumar Oscar nayagan da summa illa wesa pulla
@kingmaker5709
@kingmaker5709 2 жыл бұрын
@Hemanth Kumar Oscar nayagan da verry rich instrument vesa pulla hemanth
@mekham3392
@mekham3392 2 жыл бұрын
@Hemanth Kumar actually what is your problem 🤣
@sivakami532
@sivakami532 2 жыл бұрын
இது பாடல் இல்லை. ஒரு படகோட்டி பெண்ணின் மனம். அருமை 👌👌👌
@venkatesanj2718
@venkatesanj2718 2 жыл бұрын
There are two kinds of Music Composers in the World. 1. AR Rahman 2. Others
@sravansirlapuu9634
@sravansirlapuu9634 2 жыл бұрын
ilairaja ??
@thinkdeep4613
@thinkdeep4613 2 жыл бұрын
One jumped directly from the skies without any work experience and inspiration from others.
@Nikhilkannankutty
@Nikhilkannankutty 2 жыл бұрын
@@thinkdeep4613 Rahman's father was a reknown musician in the Malayalam industry. He was a keyboardist for Ilayaraja for innumerable songs before he composed for Roja.
@thinkdeep4613
@thinkdeep4613 2 жыл бұрын
@@Nikhilkannankutty 😀
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 2 жыл бұрын
@@sravansirlapuu9634 waste local music😂
@swarupkumarjali4957
@swarupkumarjali4957 Жыл бұрын
I listened this song in all languages.. But the Tamil version is the best 👌🏻👌🏻... So soulful 👌🏻👌🏻.. A.R. Rehman and Antara Nandi combination made it so beautiful 👌🏻👌🏻..
@samjames7612
@samjames7612 2 жыл бұрын
To whoever is reading this keep going, you are doing fine! No matter how slow your progress, each new week is filled with tiny steps forward. Be proud of yourself you got this.
@idiots-xb2do
@idiots-xb2do 2 жыл бұрын
❤️❤️❤️
@orphan9334
@orphan9334 2 жыл бұрын
AMEN james bro
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p 2 жыл бұрын
மனதிற்கு இதமாக ஒரு இனிமையான மெல்லிசை ரகுமான் மற்றும் இசை குழுவினருக்கு வாழ்த்துகள்!!
@itisthatis.
@itisthatis. 2 жыл бұрын
2:09 woahh...it's going to be a visual treat!
@antidisestablishmentariani3436
@antidisestablishmentariani3436 8 ай бұрын
No other composer can even dream of doing what ARR can do. Man understands music on a whole other level.
@Yaseen275
@Yaseen275 2 жыл бұрын
Rahman sir Giving chance to Many fresh singers...Antara nandy Just blasted with her voice ❤️...Who all live this vocal 👍👍
@dhineshkumar8432
@dhineshkumar8432 2 жыл бұрын
@Hemanth Kumar bahubali is the copy of ponniyan Selvan .... Kids these days 😂
@gayathryysehar1518
@gayathryysehar1518 2 жыл бұрын
@Hemanth Kumar how funny your comment is
@bgmcentre-y8l
@bgmcentre-y8l 2 жыл бұрын
@Hemanth Kumar serupu pinjikum
@dhyanakileshy7818
@dhyanakileshy7818 2 жыл бұрын
@Hemanth Kumar 🤣🤣 I know some guys like this will be there in Telugu , don't know rajamouli took many scenes from ps..bro how can a story written in 1950 would copy a movie released in 2016🤣, found!! They had time machine. We indians are always intelligent.🤣🤣💯
@kingmaker5709
@kingmaker5709 2 жыл бұрын
@Hemanth Kumar en da ipidi porama ar Rahman multi millionaire ar kitta ulla instrument other yarkuttayum illa so ar instrument 🎷🎷🎷🎸🎸 expensive sound system da
@pettythiefstube4609
@pettythiefstube4609 2 жыл бұрын
Tamil is probably the most poetic language to listen to.
@jaikumar-xp5js
@jaikumar-xp5js 2 жыл бұрын
Are you from?
@AjeeshVijay
@AjeeshVijay 2 жыл бұрын
Absolutely Yes.. One of the wonderful languages ever... Even it fits with words from other language.. I bet no language can match it...
@Mahesh-hh8tp
@Mahesh-hh8tp 2 жыл бұрын
True, The most romantic and poetic language on earth!
@pettythiefstube4609
@pettythiefstube4609 2 жыл бұрын
@@jaikumar-xp5js not Tamil or nowhere near.
@iliyas6544
@iliyas6544 2 жыл бұрын
Well said ☺️
@deeparek
@deeparek 2 жыл бұрын
Unique composition🎵,Unique voice & Unique visuals as like as our Unique Poonguzhali😍🌊....#ThalaivARR❤....Antara nandy satisfied the statement of Sendhan amudhan about Poonguzhali's voice & Singing😍😍😍
@tamilarasip2089
@tamilarasip2089 Жыл бұрын
அருண்மொழிவர்மன் மீது ஓடக்கார பெண்ணுக்கு ஏற்படும் காதலை அருமையாக வெளிப்படுத்துகிறது. ❤️❤️ மீனவப் பெண்ணின் காதல் 👌🏻👏🏻👏🏻😇😇
@vinithkumar7388
@vinithkumar7388 10 ай бұрын
😂😂😂😂😂😂
@saraswathyeaswaramoorthy3682
@saraswathyeaswaramoorthy3682 8 ай бұрын
❤❤❤❤❤
@hamzajeevajeelan6678
@hamzajeevajeelan6678 2 жыл бұрын
பூங்குழலி ❤ கல்கியின் ஆழி அழகி ❤ அவள் அறியாத கடல் ஆழம் இல்லை 🤞🏻 அழகில் மோகினி இரவில் பேய்கழுடன் சினேகம் கொண்டவள் 😮அஞ்சா நெஞ்சம் கொண்டாள் ❤ பொன்னியின் செல்வனிடம் காதல் கொண்டாள் பின் அத்தை மகன் கரம் பிடித்து பட்டத்து ராணி ஆனாள்😊
@vidyabalakrishnan8194
@vidyabalakrishnan8194 2 жыл бұрын
Aishwarya lekshmi is beautiful beyond words. She purely depicts poonguzhali character ❤️
@vpad79
@vpad79 2 жыл бұрын
So are you lol
@amigos786
@amigos786 2 жыл бұрын
@@vpad79 seri seri nee nadathu raja 😊
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
Oh is she Aishwarya lakshmi?...I presumed she is Trisha..Both looks are similar. The Best song in PS.
@Wall_flower
@Wall_flower 2 жыл бұрын
@@TheSwamynathan lol 😂
@sureshp.aravindakshan4751
@sureshp.aravindakshan4751 2 жыл бұрын
Exactly 💯
@yuvankarthick2221
@yuvankarthick2221 2 жыл бұрын
*கண்கள் மூடி தன்னிலை மறந்து தன்மனம் துறந்து ஓர் அமைதியான சூழலில் ரசிக்க கூடிய பாடல் எது! அது இது.* ❤ *பாடகிக்கு தேசிய விருது கிடைக்க அனைத்து இசைப்பிரியர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.* 💫🎶
@abisepriyan4994
@abisepriyan4994 2 жыл бұрын
Padaluku yetra parattu.mmm... vazhthukkal.
@shekarkannaiah4738
@shekarkannaiah4738 2 жыл бұрын
There are no words to express the joy of hearing this song
@நமசிவாய-ச2ட
@நமசிவாய-ச2ட Жыл бұрын
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடிமனதாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள்தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள்தானோ ஆழியிலே தடமெதுவும் இல்ல ஏலோ ஏலேலோ வான்வெளியில் மீனொளியில் செல்ல ஏலோ ஏலேலோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகல் ஆகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீர் ஆகும் வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வராதோ ஒரு மாலை நம் பூமியில்? நான் ஒரு முறை வாழ்ந்திட மறுகரை ஏறிட பலப்பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு அலைகடல் ஆழம் நிலவு அறியதோ ஏலோ ஏலேலோ பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாயின்றி கருவான ஓருயிரா ஆதாரம் இல்லாத காதலா கனயிடைவெளியில் கரம்பிடிப்பாயா கரைதொடும் வரையில் மனம் முடிப்பாயா ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடிமன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள்தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள்தானோ ஆழியிலே தடமெதுவும் இல்ல ஏலோ ஏலேலோ வான்வெளியில் மீனொளியில் செல்ல ஏலோ ஏலேலோ
@2015mohana
@2015mohana 2 жыл бұрын
Antara nandy 's voice is very similar to shreya ghoshal.. Such a sweet voice..
@spidy5363
@spidy5363 2 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் தனிமையில் மனதிற்கு இனிமை தரும் பாடல்...✨🥰💯
@sumadharamadhavan5037
@sumadharamadhavan5037 2 жыл бұрын
Absolutely ✨
@roronoa_zoro2618
@roronoa_zoro2618 2 жыл бұрын
@Hemanth Kumar bahubali waste movie da punda
@trollchannel4858
@trollchannel4858 2 жыл бұрын
@Hemanth Kumar seri ipo Yenna pannalam Athuku. Muditu iruda
@raamchandru6978
@raamchandru6978 2 жыл бұрын
Tho vantutan bahubali sombhu tookarathu poi andhra le katharu poda angettu
@sudhan8244
@sudhan8244 2 жыл бұрын
💯💜
@samjency8412
@samjency8412 2 жыл бұрын
இந்த பாடல் ஒரு புதுமையான உணர்வை தருகிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😍
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
HammAli & Navai - Всем заметно
3:33
HammAli & Navai
Рет қаралды 1,4 МЛН
Mirjalol Nematov & Ibrat Azamatov - Nozlaring (Videoklip)
4:23
Mirjalol Nematov
Рет қаралды 3 МЛН
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Afruza
Рет қаралды 4,5 МЛН
Marhaba Sabi - Qyz Bozbala (Official lyric video)
3:10
Marhaba Sabi
Рет қаралды 31 М.
Amre - Сағынышым менің
3:43
Amre Official
Рет қаралды 274 М.
Не жүріс
2:59
Қанат Тасхан - Topic
Рет қаралды 383 М.