பாக்கெட்டில் வரும் அனைத்து பொருட்களும் தீமை தருபவையே நமக்கு தேவையான பொருட்களை நாமே சிறிய அளவில் தயாரித்து கொள்வதே சிறப்பு பழங்கால முறைப்படி
@sarashandcrafts32123 ай бұрын
ஐயா கவலைப்பட வேண்டாம் இன்னும் பத்து வருட த்தில் நாம் யாவரும் சமையல் செய்து சாப்பிட வேண்டாம் பாக்கெட் களில் உணவு வரும் ஒரு கையில் உணவு மறு கையில் மாத்திரையை சாப்பிட்டு முடிந்த வரையிலும் உயிரோடு வாழ வேண்டும் அவ்வளவு வும் கலப்படம் மனிதாபிமானம் இல்லாத மக்கள் நடுவில் சிக்கி கொண்டோம் இறைவா முடிந்த வரையிலும் மக்களை காப்பாற்ற வேண்டும்
@venkateshbalasubramaniam24464 ай бұрын
Good information. After watching your programmes through news7 channel we decided to omit some foods. Avoided rava, wheat, maize. Bought groundnut oil from preparation shop. No cooker rice. We can maintain our weight constantly and body is flexible as age increases. Nearly ten years we are following.
@IVAR-wj2kw18 күн бұрын
Refined என்பது ஒரு கெட்ட வார்த்தை.
@nikhilsachiv4 ай бұрын
Super sir. How to use karuppati and store,chose, benifit
@nikhilsachiv4 ай бұрын
Tips
@positivestar0014 ай бұрын
100% TRUE sir thanks
@palavsaamuthu81624 ай бұрын
❤❤❤❤❤❤
@elangomarimuthu87414 ай бұрын
Nandri ayya
@subramaniampanchanathan63844 ай бұрын
Refined ricebran oil நல்லதுதான். இதை ஒரு oil expert ஆதாரத்துடன் கூறியிருக்கிறார். தற்போதுள்ள உடல் சீர்க்கேட்டுக்குக் காரணம் முக்கியமாக மனதின் ஆரோக்கிய சீரக்கேடுதான். நல்லெண்ணெய்யில் refined கிடையாது. முக்கியமாக organic கொள்ளையர்கள் இந்த இயற்கை ஆர்வலர்கள் என்கிற போர்வையில் லாபம் பார்க்கின்றனர்.