No video

எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)

  Рет қаралды 48,883

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

2 жыл бұрын

❤️ துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை
❤️ மன நிம்மதியாக வாழ்வதற்கான சூட்சுமம்
Book Reference:
Silence of the Heart by Robert Adams
Piano Cover:
Kalaiyarasu A K

Пікірлер: 243
@ngrmusix6048
@ngrmusix6048 2 жыл бұрын
புனிதமான ஆத்மா Dr.Vignesh Shankar Sir ஐ வேண்டி வணங்கி மகிழ்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊🥰🥰🥰🥰🥰 வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nagarajannagarajan7304
@nagarajannagarajan7304 2 жыл бұрын
1. சரணாகதி ( Devote all activities to god - Total Surrender) 2. சாட்சிபாவம் ( Be a witness) 3. நான் யார்? ( Who am I? ) My take aways from this video. Thank u sir.
@mohanar6605
@mohanar6605 2 жыл бұрын
இந்த அற்புதமான காணொளியை உலக மக்களுக்கு சமர்ப்பித்த உங்களுக்கும், உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கோடான கோடி நன்றிகள், வாழ்க வளர்க.
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
good morning..
@s.selvarajan8
@s.selvarajan8 2 жыл бұрын
பிரபஞ்ச சக்தியான வெற்றிடம் என்ற சுத்த வெளியைத்தானே இந்துவில் பரம்பொருள், சிவ நிலை, ஆதி அனாதி, மூலம் இறை சக்தி என்று பல பெயர்களில் பல கருத்துக்களில் வழிபடுகிறார்கள். இதே சக்தியை புத்தர் சூன்யம் என்றார் ஞானிகள் பிரம்மம் என்கிறார்கள்.
@sathiyamoorthy8641
@sathiyamoorthy8641 2 жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி .. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அன்பே கருணை அன்பே தெய்வம் அன்பே எல்லாம்
@logulogu3628
@logulogu3628 2 жыл бұрын
🙏 இறைவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி நன்றி நன்றி அண்ணா அவர்களுக்கும் நன்றி 🙏
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 22 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
@umachandransellathurai2338
@umachandransellathurai2338 2 жыл бұрын
அருமையான கதை. நீங்கள் கூறிய அறிவுரைகளை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.நன்றி
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij 2 жыл бұрын
பிறப்பு, இறப்பு.எனும் துன்பத்திலிருந்து விடுபட்டு எனக்குள் இருக்கும் "இறை ஆற்றலை" உணர்த்தும் இக்காணொலியை பயனுள்ளதாக அமைத்த "இறை ஆற்றலுக்கும் " இறைநிலை யை உயர்ந்தநிலைக்கு அழைத்துச்செல்லும் ("அன்பு ஐயா DR.JVS") அவர்களுக்கும் அன்பு குடும்பத்திற்கும் நன்றி..நன்றி..நன்றி.
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 2 жыл бұрын
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.
@vetri2gopinath446
@vetri2gopinath446 Ай бұрын
😊 2:08 9😊❤
@vetri2gopinath446
@vetri2gopinath446 Ай бұрын
5:09 5:09 😊 5:11
@vetri2gopinath446
@vetri2gopinath446 Ай бұрын
😊😊😊😊 5:28 😅 5:56 😊 6:02
@balachandran3681
@balachandran3681 2 жыл бұрын
ஜனனம் இறைவனின் படைப்பு மரணம் இறைவனின் அழைப்பு
@SanthaKumar-gq8gy
@SanthaKumar-gq8gy 2 жыл бұрын
மனிதனாக பிறந்தால் மனதிற்கு ஆசைபட மட்டுமே தெரிகிறது. அதையும் தாண்டி பற்றற்று இருக்க உங்கள் வீடியோ மிகவும் உதவும். இந்த பிரபஞ்சத்தில் பிறந்து விட்டோம் ஆகையால் அனைத்தையும் அடையவே மனம் விரும்புகிறது நானும் சில இலக்குகளை வைத்திருக்கிறேன் அதை நான் நிச்சயமாக அடைவேன்.
@sivasangari5987
@sivasangari5987 2 жыл бұрын
கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
good morning.
@srisowmiya2894
@srisowmiya2894 2 жыл бұрын
******பற்று****** *பற்றட்டவன் மேல் (இறைவன்) பற்றை வைத்து...!!! பரவச நிலையை அடைவோம்...!!! நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளர்க 💐💐
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
good morning.
@sivakumar-yz4do
@sivakumar-yz4do 2 жыл бұрын
பற்றற்ற நிலையே பரவசநிலை என உணர்த்தியமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!! பிரபஞ்சத்திற்கு நன்றி..
@SrikanthTamil
@SrikanthTamil 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ...♥
@chamukalki4776
@chamukalki4776 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@prajusarjusaranya5161
@prajusarjusaranya5161 2 жыл бұрын
இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 2 жыл бұрын
இனிய காலை வணக்கம். அற்புதமான பதிவும் விளக்கமும்...... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா. வாழ்த்துக்கள் 💐💐🙏 வாழ்க வளர்க வெல்க 👍👍 💞
@sujathas6822
@sujathas6822 2 жыл бұрын
அருமை....பிரபஞ்சத்தின் சக்தி அளவிடற்கரியது....உனக்குக் கோடி நன்றிகள் தங்கமே
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
good morning...
@usmtechworld9327
@usmtechworld9327 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 🙏 நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏
@sathyamunusamy8045
@sathyamunusamy8045 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே,🥰 நன்றி டாக்டர் 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி🌈
@tamilselvans8609
@tamilselvans8609 2 жыл бұрын
நன்றி நன்றி 😭
@successselvamurugan9253
@successselvamurugan9253 2 жыл бұрын
காலை வணக்கம் தோழர்களே அனைவருக்கும் நல்ல ஆற்றலையும் நல்லென்னங்களுக்கும் பிரபஞ்சம் அருளட்டும் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@successselvamurugan9253
@successselvamurugan9253 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@kumanuncj6467
@kumanuncj6467 16 күн бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@allahpichai3376
@allahpichai3376 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே இதுவும் நன்மைக்கே இந்த வீடியோ பதிவை பதிவிட்ட விக்னேஷ் ஷங்கர் சாருக்கு நன்றி
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k Жыл бұрын
Dr Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri Kadavul Thunai Sar
@nirmalaravi4437
@nirmalaravi4437 20 күн бұрын
அருமை👍👏👏👏 நன்றி சார்🙏🙏
@moshithababu7492
@moshithababu7492 2 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான கதை வாழ்க்கையை தெளிவாக உணர்த்தி நிற்கும் அண்ணா நன்றிகள் பல கோடி அண்ணா
@rangasamypanneerselvam7803
@rangasamypanneerselvam7803 2 жыл бұрын
இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம்
@k.govindrajk.govindraj7295
@k.govindrajk.govindraj7295 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றிசார்
@meenaramalingam7331
@meenaramalingam7331 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே என்று இருப்பவனிடம் துயரங்கள் துன்பப்பட்டு போய்விடும் 🤝🤝💐💐🙏🙏நன்றி சகோ 🙏🙏 you are best always👍👍
@sangeetha311
@sangeetha311 2 жыл бұрын
Thanks a lot for your wonderful speech anna....🙏🙏...
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
hi
@praveenabeautyspa6461
@praveenabeautyspa6461 2 жыл бұрын
I follow Guru devaa Nandri 🙏🙏🙏💐💐💐
@chitravinoth5245
@chitravinoth5245 10 ай бұрын
அருமை அண்ணா நன்றி நன்றி....
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 2 жыл бұрын
Maya - spirituality - detachment - beautifully explained sir...tq....
@tamiltamiltamil284
@tamiltamiltamil284 Жыл бұрын
அருமை சகோதரா.
@shyamikumar6577
@shyamikumar6577 2 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு பதிவும் எனக்கு புதிது புதிதாக உற்சாகம் தரும் வகையில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் அருளால் இறைவனின் ஆசியால் எனக்கு இந்தப் பதிவுகள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது என்று நம்புகிறேன். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். 👌👌👌👏👏👏💐💐💐💐❤️❤️❤️வாழ்க! வளர்க! ❤️❤️❤️
@rajasekarraja2848
@rajasekarraja2848 2 жыл бұрын
நன்றி ஐயா... நன்றி
@ragumathnishanisha6120
@ragumathnishanisha6120 2 жыл бұрын
Nandri 💯🙏🙏🙏
@gowrishankar9065
@gowrishankar9065 2 жыл бұрын
Excellent information about present living with consciousness and maya. Common man also can understand your language.🤝🏻
@YogaTherapistSudhaPriya
@YogaTherapistSudhaPriya Жыл бұрын
வாழ்க வளமுடன்
@prapanchaartistry5265
@prapanchaartistry5265 2 жыл бұрын
Thank you sir to make this day beautiful by your speech.Thanks for universe
@narendrakumard8977
@narendrakumard8977 2 жыл бұрын
அருமையான பதிவு
@vijayarajk2975
@vijayarajk2975 Жыл бұрын
Brother no words to say. It is wonderful
@shareinpreethi7184
@shareinpreethi7184 2 күн бұрын
Thank you anna for sharing ❤️
@sharmiladevi5678
@sharmiladevi5678 Жыл бұрын
பற்று இல்லாம இருந்த, எப்டி அதிகமான அன்பு செலுத்த முடியும்? Thank you universe. Hope I will somehow get the answer soon.
@janakammurugaiyan8945
@janakammurugaiyan8945 Жыл бұрын
Wonderful speech Thank you so much sir 💐🙏
@kuttyraja7389
@kuttyraja7389 Жыл бұрын
அருமை அண்ணா
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
நன்றி ஐயா நல்ல பதிவு என்னை வாழவைக்கும் பிரபஞ்சசக்தியே உனக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@Anon13100
@Anon13100 5 ай бұрын
நன்றி, ஐயா.
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 жыл бұрын
Your speech arumai thanks thambi
@Buddy21802
@Buddy21802 2 жыл бұрын
Guruve Saranam 👍
@niveha7873
@niveha7873 Жыл бұрын
Your voice itself heals everything sir ❤️thank you for all the videos you have made for everyone thank you thank you thank you universe
@rameshsivasankaran6756
@rameshsivasankaran6756 3 ай бұрын
நன்றி ❤
@vijayakumar6183
@vijayakumar6183 2 жыл бұрын
Useful post sir tankyou sir
@sumathis8919
@sumathis8919 Жыл бұрын
Great sir
@piyasenamala3445
@piyasenamala3445 7 ай бұрын
Good morning sir, thank you sir
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
நன்றி 🙏
@balakumar3304
@balakumar3304 2 ай бұрын
நன்றி.....!❤
@amburkaleemullah786
@amburkaleemullah786 2 жыл бұрын
Really super
@abinayakj2896
@abinayakj2896 2 жыл бұрын
Thank you univers thank u sir 🙏
@thiyagarajaperumal5711
@thiyagarajaperumal5711 2 жыл бұрын
Awesome sir
@premav2677
@premav2677 17 күн бұрын
Your videos are amazing Sir especially the ending note is awesome!! Thank you Sir.
@sri-bh5ze
@sri-bh5ze 2 ай бұрын
Really nice sir
@padmanabanjamuna7952
@padmanabanjamuna7952 3 ай бұрын
நன்றி
@amuthapothiyazhagan9080
@amuthapothiyazhagan9080 Жыл бұрын
Super brother 🙏🙏
@vanitha.s9393
@vanitha.s9393 2 жыл бұрын
Nice👍
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ACharu-vt5dp
@ACharu-vt5dp 2 жыл бұрын
Super sir
@raviravindaran7995
@raviravindaran7995 2 жыл бұрын
Arumai doctor 👏👏👏👏👏👍💞
@soundarrajan1155
@soundarrajan1155 2 жыл бұрын
Great!!!
@radha4538
@radha4538 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@rajeswarit4323
@rajeswarit4323 2 жыл бұрын
Awesome Explanations.Thank you Sir, Thank you Universe 🙏🙏🙏
@rameshm425
@rameshm425 2 жыл бұрын
ரொம்ப நல்ல தகவல் அய்யா.நன்றி.
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
நன்றி...
@manjulasriranganmanjulasri2966
@manjulasriranganmanjulasri2966 2 жыл бұрын
Thank u sir
@alexiashiva5750
@alexiashiva5750 2 жыл бұрын
thankyou anna neengal sonna mathiri naan ella vizhayangalaoyum iraivanugu arpanithu than seigiren. vaazhga vaiyagam vazhga valamuden
@gunadevigunadevi1814
@gunadevigunadevi1814 2 жыл бұрын
So nice sir
@ramyapalani1024
@ramyapalani1024 2 жыл бұрын
Thank you so much for your motivational thoughts and soulful suggestions Anna 💚🙏🌿👌🏻👏😇👍🏻⚘
@PARTIBAN20
@PARTIBAN20 2 жыл бұрын
Nandri sir🙏
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@ManiMani-ed1uh
@ManiMani-ed1uh 2 жыл бұрын
Nantri nantri ayya
@kksurfraz7027
@kksurfraz7027 2 жыл бұрын
மிக அற்புதமான விலக்கம் ஐயா கோடானகோடி நன்றிகல் தங்களுக்கு
@SMohan-vq7dr
@SMohan-vq7dr 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@elizabethshanthi1338
@elizabethshanthi1338 2 жыл бұрын
Thank you sir Thank you univers 👍👍👍
@meenasuresh1512
@meenasuresh1512 2 жыл бұрын
Thank you Anna vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏 🙏
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 2 жыл бұрын
வணக்கம் ‍Dr.விக்னேஷ் அனைத்து காரியங்களும் பிரபஞ்ச ஆற்றலுக்கு உட்பட்டு தான் நடக்கின்றது மிக அருமையான விளக்கம் தந்தீர்கள் மனதிற்கு நிறைவாக இருக்கின்றது வாழ்த்துக்கள் நன்றி
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
🙏🙏👌
@nasikrajar5222
@nasikrajar5222 2 жыл бұрын
Thanks My Dear Sir.... Very Good Message.. Love So Much....I am Nasik Raja ( Army)
@Nambirani
@Nambirani 2 жыл бұрын
Thanks anna manushuka aruthla iruku
@rekhachandru8285
@rekhachandru8285 Жыл бұрын
👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@tamilselvis2527
@tamilselvis2527 2 жыл бұрын
Mega mega syrup u mega mega arputham valga valamudan nandri sagodhara
@hollomictestingonetwothree3460
@hollomictestingonetwothree3460 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sureshg7591
@sureshg7591 2 жыл бұрын
வாழ்க்கை உங்கள் வாத்தையால் உள் முகமாக சென்றது
@Hemalatha-yu6wv
@Hemalatha-yu6wv 2 жыл бұрын
பிரபஞ்ச பேறாற்றலுக்கு நன்றிகள்🙏
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
ஐயா இறைவனின் பெரும் கருனணயினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் நிறைவாகப் பெற்று தர்மநெறியோடு வாழ்கின்றோம் எங்கள் பிள்ளைகள் இருவரும் மனநிறைவுடன் எங்களுக்கு திருக்கடையூரில் 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் சீறும் சிறப்பு மாக நடத்தி வைக்கிறார்கள் இறைவா நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் இறைவா
@ramaganeshan894
@ramaganeshan894 2 жыл бұрын
Super sir.I like all of your video.
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 2 жыл бұрын
Vazhga valamudan anna
@tharsitharsini8696
@tharsitharsini8696 2 жыл бұрын
Nanry nanry sir,🙏🙏🙏🙏
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 79 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,1 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН